அசுர வேகம்
என் பெயர் சுமதி வயது 21. 12ம் வகுப்பு வரை படித்தேன், அதற்கு மேல் படிக்க வசதி இல்லாமல் விட்டு விட்டேன். ஆனாலும் இப்பொழுது கூட படிக்கும் ஆசை உண்டு. அடுத்தது என் அம்மா, அவள் பெயர் செல்வி, வயது 42. எனக்கு அப்பா இல்லை. ஒரு ஆண் துணை இல்லாமல் பிள்ளையை வளர்க்கும் பெண்ணை எப்படி எல்லாம் பேசுவார்கள் என்று உங்களுக்கே தெரியும். ஊர் பேசுவது போலவே என் அம்மாவை எங்கள் ஓர் பஞ்சாயத்து தலைவர் தான் வப்பாட்டியாக வைத்து இருந்தார் ரகசியமாக. சமீப காலமாக தான் எனக்கு அம்மாவின் நடத்தையில் சந்தேகம் வந்தது. அம்மாவின் இத்தகைய செயல்களை கண்டுபிடித்து அவளிடம் கேட்டேன், அவளோ சாதாரணமாக ஆமாண்டி அவர் தான் என்னை வச்சிருக்கார் என்று தைரியமாக சொன்னால். உன்னை வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டேன், எனக்கு வேற வழி தெரியலை அதனால் தான் அந்த ஆளுடன் படுக்க சம்மதித்தேன் என்றும் சொன்னால். ஆனால் எனக்கு என் அம்மா மீது கோபம் வரவில்லை ஏனென்றால் அவள் இந்த தியாகத்தை எனக்காக தான் செய்கிறாள் என்று புரிந்தது. அதுமட்டுமின்றி நானும் யோக்கியம் எல்லாம் இல்லை, பள்ளியில் படிக்கும் போதே என் நண்பர்களுடன் சேர்ந்து கரும்பு காடு, தென்னை தோப்பு என்று எல்லா இடங்களிலும் ஓல் போட்டுள்ளேன். இப்பொழுது எங்களை பற்றி சொல்கிறேன் கேளுங்கள். நான் பார்ப்பதற்கு அப்படியே ஹன்சிகாவை உரித்து வைத்தது போல் இருப்பேன். அதே வெள்ளை நிறம். கொழுக் மொழுக் என்ற தேகம், நன்கு வளர்ந்து ஜாக்கெட் மற்றும் ப்ராவுக்குள் அடங்காத முலைகள், அதை சுற்றிய கருவட்டம் அந்த கருவட்டத்தின் மேல் திராட்சை போல் காம்புகள். அகன்ற இடுப்பு அதில் லேசான மடிப்பு, நடுவில் தெப்பக்குளம் போல் ஆழமான தொப்புள். வேகத்தடை போல் என் சூத்து, வாளத்தண்டு போல் வழுவழுப்பான கால்கள். இத்தனை வெள்ளை நிற உடலில் கரு மை பூசியது போல அக்குளிலும் புண்டையிலும் வளர்ந்து கிடக்கும் மயிர்கள், புண்டை ஓட்டைக்கு நிகரான சூத்து ஓட்டை. காரணம் என் பள்ளி நண்பர்கள் என் புண்டயை விட சூத்தில் தான் அதிகம் ஓத்து உள்ளார்கள். நானும் குழந்தை பிறந்து விடுமோ என்ற பயம் இல்லை என்பதால் சூத்தில் வலித்தாலும் பொறுத்து கொண்டு ஓக்க விட்டு விட்டேன். அடுத்தது அம்மா. அவள் மலையாள நடிகை சோனா வை போலவே இருப்பாள். நன்கு உருண்டு திரண்ட உடல். எப்பொழுதும் சேலை மட்டும் அணியும் வழக்கம் உடையவள். தலை முடியை கொண்டை போட்டு, நெற்றியில் விபூதி மட்டும் பூசி கொண்டு பார்க்க குடும்ப பாங்காக இருப்பாள். ஆனால் என்னை தூக்கி சாப்பிடும் அளவிற்கு பெரிய தேவிடியா அவள் தான். சரி வாருங்கள் கதைக்கு போகலாம். ஒரு நாள் இரவில் சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்பொழுது அம்மாவிடம் மெல்ல பேச்சு கொடுத்தேன் நான் : அம்மா, நீ நம்ம ஊர் பஞ்சாயத்து தலைவர் கூட படுக்குறியே அதனால் நமக்கு என்ன லாபம். அம்மா : அடியே நீ திங்கிற சோறு அவர் போட்டது தாண்டி. நான் : உன்கிட்ட எவ்வளவு பணம் இருக்கு இப்போ அம்மா : எதுக்குடி கேக்குற நான் : சும்மா சொல்லுமா. அம்மா : என்ன ஒரு 1000 இருக்கும். நான் : என்கிட்ட எவ்வளவு இருக்கு தெரியுமா அம்மா : எவ்வளவு நான் : 20000 அம்மா : என்னடி சொல்ற, உன்கிட்ட ஏது இவ்வளவு பணம். நான் : நீ பஞ்சாயத்து தலைவர் கூட ஊர் மேயுறது என் நண்பர்களுக்கு தெரிஞ்சு போச்சு, அதனாலே என்னை மிரட்டி அவங்க கூட படுக்க சொன்னாங்க. அம்மா : அடிப்பாவி, படுத்துட்டியா… நான் : வேற வழி. அம்மா : நாசமா போச்சு, எது நடக்க கூடாதுன்னு நினச்செனோ அதுவே நடந்திருச்சு. நான் : நான் ஒன்னும் உண்ண மாதிரி சும்மா படுக்கல, அதுல சம்பாதிச்சது தான் இந்த 20000. அம்மா : அடியே நான் அவருக்கு வப்பாட்டி டி, ஆனால் நீ பண்ணுறது தேவிடியா தொழில். நான் : எதுவா வேணாலும் இருக்கட்டும், நமக்கு வாழ தேவை காசு, அதை சம்பாதிக்கிறது விட்டுட்டு இப்படி ஓசி ல போய் படுத்துட்டு வர.. அம்மா : நீ சொல்லுறது சரி தான் டி, அந்த ஆளு அவன் மகனுக்கு இப்போ புதுசா 2 லட்ச ரூபாய்க்கு வண்டி வாங்கி குடித்திருக்கான். இத கேட்டதுக்கு இந்தா செலவுக்கு வச்சிக்க ன்னு 1000 ரூபாய் மட்டும் குடுத்துட்டு போட்டான் டி. நான் : இப்போ தெரியுதா நீ எவ்வளோ பெரிய முட்டாலுண்ணு. அம்மா : சரி விடுடி நீயாவது பொழைக்க தெரிஞ்சவலா இருக்கியே அது போதும். நான் : எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும் . இன்னும் 5 வருசத்துல எனக்குண்ணு ஒரு கல்யாணம் பண்ணனும், வாழ்க்கைல செட்டிள் ஆகனும், அதுக்குள்ள எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதிச்சு வச்சிக்கணும். அம்மா : நீ சொல்றது எல்லாம் சரி தான், இப்போ என்னைய என்ன பண்ண சொல்லுற. நான் : அப்படி கேளு, என்னோட கூட படிச்சவன் தான் இந்த ஊரு MLA ஓட பையன், அவன வச்சு அவன் அப்பாவ கரெக்ட் பண்ணிட்டா, பெரிய லம்ப் அமவுண்ட் ஒன்னு பாக்கலாம், என்ன சொல்ற அம்மா : நீ சொல்றது எல்லாம் சரி தான் அதை எப்படி பண்ண போற. நான் : MLA மகனை வச்சு எப்படியாவது அவங்க வீட்ல உனக்கு வேலை வாங்கி தரேன். நீ எப்படியாவது அந்த கைக்குல்ல போட்டுகிட்டு ஒரு பெரிய பணத்தொகையை கேளு, அத வாங்கிட்டு இங்கிருந்து வேற ஊருக்கு போய்டலாம். அம்மா : சரி எப்படி நான் அந்த வீட்டுக்கு வேலைக்கு போறது. நான் : அதை நான் பாத்துக்கிறேன். என்று பேசி முடித்து விட்டு உறங்கினோம். மறுநாள் காலை எழுந்தோம், நான் என் பள்ளி நண்பன், அதான் நம்ம MLA பையனுக்கு ஃபோன் பண்ணேன், அவனும் எடுத்தான். அவன் பெயர் ராம். ராம் : என்ன மேடம் ஆளையே காணோம். நான் : எங்கடா போக போறேன், இங்க தான் இருக்கேன். ராம் : சொல்லு, என்ன விசயம். நான் : ஒண்ணுமில்ல டா, உன்னால எனக்கு ஒரு உதவி வேணும். ராம் : நீ கேட்டு இல்லைன்னு சொல்லுவேனா, என்ன உதவி நான் : என் அம்மாவுக்கு உங்க அப்பாகிட்ட எதாவது வேலை இருந்தா வாங்கி குடுடா, ரொம்ப கஷ்டமா இருக்கு. ராம் : அவ்வளவு தானா, நாளைக்கே உன் அம்மாவை போய் என் அப்பாவ பாக்க சொல்லு, நான் இன்னைக்கு என் அப்பா கிட்ட பேசிட்ரேன். நான் : செல்லம் ரொம்ப நன்றி டா ராம் : நன்றி மட்டும் தானா நான் : வேற என்னடா வேணும் ராம் : வேறென்ன நீ தான் வேணும். நான் : ஹா ஹா, தெரியும் டா, நீ இததான் கேப்பண்ணு. உனக்கு இல்லாமலா. எங்க வரணும் எப்போ வரணும் நு மட்டும் சொல்லு, உனக்காக பறந்து வருவேன். ராம் : உன்கிட்ட புடிச்சதே இந்த ஸ்பீடு தாண்டி செல்லம். சாயங்காலம் 6 மணிக்கு ரெடி ஆகி நம்ம ஊர் கம்மாய்க்கிட்ட வந்திரு, நான் என் கார்ல வந்து உண்ண பிக்கப் பண்ணிகிறேன். என்று சொல்லி போனை கட் செய்தான். என் அம்மாவும் அருகில் நின்று அனைத்தையும் கேட்டால். என்னம்மா உனக்கு வேலை ரெடி பண்ணிட்டேன், இதுக்கு அப்புறம் எல்லாம் உன் கைல தான் இருக்கு. ஆனால் உனக்கு வேலை வாங்கி குடுக்க நான் அவன் கூட படுக்கணும் இன்னைக்கு. அவன் தான் அவன் அப்பாகிட்ட பேசிட்ரண்ணு சொல்லிட்டான்ல டி அப்புறம் ஏன் நீ போய் அவன் கூட படுக்குர என்றால் அம்மா. அவனை பத்தி உனக்கு தெரியாது நான் அவன் கூட படுத்துட்டு வந்த அப்புறம் தான் அவன் அப்பன் கிட்ட பேசுவான். அரசியல்வாதி புள்ள மா அவன், சாதாரணமா எந்த உதவியும் செஞ்சுற மாட்டான். பேசி முடித்து விட்டு, நான் மதியம் ஒரு குட்டி தூக்கத்தை போட்டு எழுந்தேன், மணி 5 ஆனது. அய்யோ இன்னும் ஒரு மணி நேரம் தான் உள்ளது, வேக வேகமாக எழுந்து பல்லை விளக்கி விட்டு , குளித்து முடித்து வந்தேன். நல்லா செக்ஸியாக இருக்க வேண்டும் என்று தாவணி உடுத்தி செல்ல முடிவு செய்தேன்.