அப்புறம் சொல்லுடா வேற என்ன பாத்த!
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். என் பெயர் அறிவழன். இவ்வளவு அறிமுகம் போதும் என்று நினைக்கிறேன். இப்போது கதையை ஆரம்பிக்கிறேன். என் ஊர் ஊரு ஒரு கிராமம். என்னுடைய பெற்றோர் மிகவும் கண்டிப்பானவர்கள். சிறு வயது முதல் அகத்தில் எழும் உணர்ச்சிகளை வெளி காட்டாமல் என்னுள் மட்டுமே சிந்தித்து சிந்தித்து அழுத்திக் கொள்ளும் ஒரு உள்முக சிந்தனையாளன். இப்படிப் பட்ட எனது வாழ்க்கையில் நடந்த ஒரு மயிர் கூச்சரியும் நிகழ்வை பகிர்கிறேன். பெண் என்பவள் என் போல் சக உயிர் தான் என புரிய வாய்ப்பு அமையவில்லை. பள்ளி படிக்கும் வயது முதல் பெண்களுடன் பேசக் கூடாது என்றே வளர்ந்தவன். இது என் கல்லூரி முடிக்கும் காலம் வரை இது தான் நிலைமை. என்னுடைய 21 ஆவது வயதில் நடந்தது அந்த சம்பவம். என் வீட்டின் அருகில் சம்பத் என்றொரு அண்ணன் இருந்தார் அவருக்கு என்னை விட நான்கு வயது அதிகம். அவருக்கு திருமணம் நடந்து முடிந்தது அவரது மனைவியின் பெயர் சுதா. வயது 23. சம்பத் அண்ணன் என்னுடன் மிகவும் நெருக்கம். சிறு வயது முதல் என்னோடு தான் விளையாடுவார். நான் பெரும்பாலும் அவரது வீட்டிளே தான் இருப்பேன். இப்போது அம்மா அவருக்குத் திருமணம் ஆன காரணத்தால் அங்கு போகக்கூடாது என்று தடுத்துவிட்டார். எனக்கு அது மிகவும் வருத்தமாக இருந்தது. இது வரை சுதாவைப் பற்றி பேசாததால் நீங்கள் எரிச்சல் அடைந்திருப்பீர்கள். வருகிறேன் வருகிறேன் பொறுமையாக படியுங்கள். சுதா அக்கா சென்னையில் படித்தவர் ஆகவே சற்று அவரது மொழியில் ஆங்கிலம் நிறைய இருக்கும் அது போலவே அவரது அழகும். எல்லா பெண்களைப் போல அவர்களும் ஒரு அழகி அவவ்ளவுதான் நான் அவர்கள் மேல் வைத்திருந்த அழகியல் மதிப்பீடு. அவர்களிடம் நிறைய பேச வேண்டும் என்று மட்டும்ஆசைகள் வைத்திருந்தேன். அதையும் அம்மா தடுத்து விட்டார். திருமணத்துக்குப் பிறகு ஒரு மாதம் சம்பத் அண்ணா என்னுடன் அதிகமாக பேசுவதில்லை. காரணம் அவரது திருமணம் முடிந்து விருந்து வைபவங்களில் மூழ்கி விட்டார். பைக்ல் செல்லும்போது அவ்வப்போது என்னை பார்த்துக் கை அசைப்பார். பின்னால் சுதா அக்கா அமர்த்திருப்பார். சுதா அக்காவும் எனக்கு டாட்டா காட்டுவார். இவ்வளவே எங்கள் உரையாடல். இந்த சமயதில் தான் ஒரு நாள் சம்பத் அண்ணன் வீட்டில் பெரியவர்கள் கோவிலுக்கு ஆன்மீகப் பயணம் கிளம்பினார்கள் ஆனால் சுதா அக்காவும் சம்பத் அண்ணாவும் செல்லவில்லை. அன்று மாலை சுதா அக்கா எங்கள் வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார். வெளியில் சென்று வந்த எனக்கு மிகுந்த ஆச்சர்யம். நான் உள்ளெ வந்ததும் என்னைப் பார்த்து சிரித்தார். நானும் சிரித்தேன். “என்ன படிக்குறீங்க” என்று கேட்டார் சுதா அக்கா. “ பி ஏ ஆங்கில இலக்கியம் “ என்றேன். “வாவ் சூப்பர் நான் கூட நெறய வாசிப்பேன். ஷேஸ்பியர் பரம ரசிகை நான்” என்று சிரித்துக்கொண்டே சொன்னால் அக்கா. “எனக்கும் அவர புடிக்கும் “. “உண்ட அவரு புக் ஏதாச்சும் இருக்கா “. “ நெறய இருக்குக்கா தரேன் “ என்று சிரித்துக்கொண்டே சென்று இரண்டு புத்தகங்களை அக்காவிடம் கொடுத்தேன். “தாங்க்ஸ் டா “ என்றாள். நான் சிரித்துக்கொண்டே நின்றேன். பின்னர் கூச்சம் தலைக்கு எர உள்ளெ ஓடிவிட்டேன். பிறகு வெகு நேரம் பேசிவிட்டு அக்கா அவள் வீட்டுக்கு சென்றாள். அம்மாவும் அவளது வேலையைத் தொடர்ந்தாள் ஒரு அரை மணி நேரம் கழித்து டிவி பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் அம்மா “டேய் சுதா கொஞ்சம் கொழம்பு கேட்டா கொண்டு குடுத்துட்டு வாடா “ என்றார். “ நான் போலம்மா நீயே குடு”. “எல ஸ்டாவ்ல பால் வைச்சிருக்கேன் அது பொங்கிரும் போ போய் குடு “ என்று காட்டாயாப் படுத்தவே குழம்புடன் சென்றேன். வீட்டு வாசலில் நின்று அண்ணே….சம்பத் அண்ணே…. என்று பத்து முறைக்கு மேல் கூப்பிட்டுப் பார்த்து அணக்கம் வராமல் இருக்கவே வீட்டு கதவை திறக்கும் உத்தி தெரிந்த நான் பக்கத்தில் திறந்து இருந்த ஹால் ஜன்னலில் கை விட்டு கதவின் கொண்டியைத் திறந்தேன். எந்த ஒரு முன் யோசனையும் இன்றி நடந்த சம்பவம் இது. திறந்து உள்ளே சென்றேன். வாசகர்கள் ஒன்றை அறிவார்கள் வாழ்வு தரும் திருப்பம் ஒரு மிக மிக சாதாரணமாக நிகழும். அப்படி ஒன்று தான் அன்று நடந்தது. சம்பத் அண்ணனின் அறையைத் தாண்டி தான் சமையல் அரை அங்கு சென்று குழம்பை வைப்பதுக்கு தான் என் திட்டம். விருவிருவென்று நடந்தேன். அண்ணன் அறையில் பாடல் சத்தம் கேட்டது அவர் அறை அருகே சென்று வாசலில் நின்று உள்ளே பார்த்தேன். சுதா அக்கா கட்டிலில் அமர்ந்து பாடலில் கண் மூடி பாடலை ரசித்துக் கொண்டிருந்தார். ஆனால் உடலில் ஒட்டுத் துணி இல்லை. இரு கைகளையும் பின்னால் உன்றி கால்களைத் தொங்க விட்டிருந்தார். தலையை மேலே பார்த்தாவாரு பின்னால் சாய்ந்து கண்மூடி பாடலை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் குளித்து முடித்து தலையில் ஈரம் இன்னும் காயாமல் தலை முடி சுருண்டிருந்தது. வாசகர்களே உங்களால் உணர முடிகிறதா என்று தெரியவில்லை. என் அகம் படபடப்பின் உச்சத்தை அடைந்தது என் தேகம் கோதிக்க ஆரம்பிப்பதை போல் வெப்பம் ஏறியது. கைகள் நடுங்கின. இது தான் ஒரு பெண்ணின் உடலா. இத்தனை ரம்மியமான ஆளா சுதா அக்கா. அவளின் உருண்டையான வெள்ளை நிற மார்பு நிமிர்ந்து வானை பார்த்து நிற்க அதின் மையத்தில் அமைந்த இருக்கும் கருப்பு வட்டங்களும் துருத்தி நின்றன. அது முழுக்க கருப்பு இல்லை கொஞ்சம் இளஞச்சிவப்பு நிறமும் கலந்து இருந்தது. அதன் மேல் இரண்டு சிறு காம்புகளில் நீர்த்துத்துளி ஒளி சிந்தியது. அவள் இடுப்பு மார்பில் இருந்து ஒடுங்கி பின் பெரிதாக இருந்தது. அதில் இருந்த வெள்ளி கொடி மிண்ணியது.தொப்புள்….அய்யோ என்ன அது உலகின் மொத்த அழகும் அந்த சிறு வெள்ளை வயிற்றின் குழிக்குள் அடங்கியதா. அதன் கீழ் என்ன லேசான முடிகளுடன் கூடிய ஒரு மூக்கோண சதைபகுதி. இருக்கமாக தெரிந்த அதில் ஒரு மெல்லிய கோடு. பெரிய தொடைகள். அக்குள் முடிகள் இல்லை. மொத்தத்தில் நான் பார்த்துக்கொண்டிருந்தது ஒரு வானத்து தேவதையை. என்னை மறந்து 30 நொடி சிலையாக அங்கே நின்றேன் அக்கா இன்னும் அப்படியே அமர்ந்து இருந்தாள். என் ஆண்குறி நிமிர்வது என்னை சுயநினைவுக்குக் கொண்டு வந்தது பதறியபடி ஹாலுக்கு சென்று குழம்பை ஒரு டேபிளில் வைத்து விட்டு பழைய படி வீட்டைப் பூட்டிவிட்டு என் வீட்டிற்குக் வந்து விட்டேன். என் அகமெல்லாம் குழப்பங்கள். நான் செய்தது தவறு என்று தோன்றவே பாத்ரூமில் சென்று அமைதியாக அழுதேன். அண்ணனின் மனைவியை இப்படி பார்த்துவிட்டாயே என்று என்னாயே திட்டினேன். அய்யோ குழம்பு பாத்திரதை அங்கேயே வைத்து விட்டேனே அக்கா அதை பார்த்தால் நிச்சயம் கண்டு பிடித்து விடுவாள் அண்ணனிடம் சொன்னால் அவர் என்னை அடி கொள்ள போகிறார் என்று பயம் தொற்றிக் கொண்டது. இரவு சாப்பிடாமல் படுத்து பயத்தில் உருண்டேன். தூக்கம் இல்லை. எப்போது அண்ணன் வந்து கதவைத் தட்டுவார் அம்மாவிடம் சொல்லுவார் என்று பயந்தே படுத்து இருந்தேன். சொட்டு தூக்கம் இல்லை. காலை விடிந்து வெளியே வந்து பால் தேக்கும் சாக்கில் அண்ணன் வீட்டைப் பார்த்தேன். அண்ணா வெளியே நின்றார் சிரித்துக்கொண்டே கை ஆசைதார். அப்பாடி அவருக்கு தெரியவில்லை. ஆனால் அன்னிக்குத் தெரிந்தும் ஏன் சொல்லவில்லை. பின் ஒரு வாரம் அந்த நொடியே என் நினைவாங்கிப்போனாள் சுதா அக்கா. அண்ணிதான் ஆனால் அக்காவேன்றே கூப்பிட்டு பழகிவிட்டேன்.