ஆசைப்படட்டுமா?
நான் அப்போது படித்து முடித்து வேளையில் சேர்ந்த காலகட்டம். நான் சென்னையில் ஒரு வீட்டின் மேல் பகுதியில் வசிக்கிறேன். இப்போ கொஞ்சம் உடற்கட்டு கூடிவிட்டது. அப்போது வயது 24 நான் ஒரு உலகளாவிய கம்பெனியில் ஒரு நல்ல துறையில் வேலை செய்கிறேன். அடக்கமான வேலை மகிழ்ச்சியான சம்பளம். வாழ்கை அழகாக பொய் கொண்டு இருந்தது. என் வீடு போல பக்கத்துக்கு வீடும் இருக்கும். என் ஹவுஸ் ஓனர் தம்பி வீடு அது. ஒரேய மாதிரியான வீடு. பக்கத்து வெட்டு மாடியில் ஒரு குடும்பம் குடியிருந்தது. ஒரு அம்மா ஒரு பொண்ணு ஒரு பய்யன். பய்யன் 8 படிக்கிறான். பொண்ணு படித்து முடித்து வேலை தேடி கொண்டு இருக்கிறது. அம்மா ஹவுஸ் மனைவி. கணவர் ஒரு கவர்மண்ட் ஆஃபீசர் இரண்டு வருடம் முன்னர் நடந்த ஒரு இயற்கை சீற்றத்தில் காலமாகிவிட்டார். பாவம் அந்த அம்மா அவர்கைளின் மகள் பேரழகி இல்லை என்றாலும் அவள் அழகு ஆராதிக்க வேண்டிய ஒன்று. என்னை விட 2 வயது சின்னவள். நான் தினமும் காலை எழுந்து என் ரூம் பால்கனியில் நின்று கொண்டு சிறு நேரம் உட்கார்ந்திருப்பேன். காபி குடித்தால்,பல் துலக்குதல் போன்று சின்ன சின்ன வேலை செய்து கொண்டு இருப்பேன். தினமும் அவளும் குளித்து தலையை காய வைக்க மேல வருவாள். துணி காய போட வருவாள். இப்படி இருக்க. ஒரு நாள் கடைவீதியில் அவளை பார்த்தேன். அசந்து போய்விட்டேன். சேலை கட்டி அழகாக அலங்காரம் செய்து. ப்ப்ப்ப்ப்பப்ப்பபஆஆ இவளா தினமும் நாம் பார்க்கும் பெண். இல்லை இவள் தேவதை. எனக்கு அவள் மேல ஒரு ஈர்ப்பு வந்தது. தினமும் அவளை பார்த்து அது காதலாக மாறியது. அவளை பின் தொடர ஆரமித்தேன். ஒரு நாள் என்னை அவள் கண்டு பிடித்து விட்டால். அவளுக்கு காதல் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டாள். காரணம் அவள் குடும்ப சூழ்நிலை. நானும் ஒத்துக்கொண்டேன். பின் தொடர்வதை நிறுத்தி விட்டேன். ஒரு வாரம் போனது. அவள் வீட்டின் மாடியில் இருந்து யாரோ கை காட்டுவது போல் இருந்தது. என்னை அவள் வீட்டு மொட்டை மாடிக்கு வர சொன்னது அந்த கை. நானும் என் ரூமில் இருந்து தாவி குதித்து. அவள் வீட்டிற்கு சென்றேன். நேர் வழியாக சென்றாள் ஹவுஸ் ஓனர் பிரச்சனை ஆகிடும். மொட்டை மடியில் அவள் என்று நினைத்து என்னடி கூப்பிட்ட என்றேன். பார்த்தல் அது அவள் அம்மா. அம்மாவுக்கும் பொண்ணுக்கும். துளி வித்தியாசம் இல்லை. ரெட்டை பிறவி போல் இருக்கிறார்கள். நான் வியந்து போனேன். அன்று நான் கடைவீதியில் பார்த்தது கூட அம்மாவை தன போல அது அவள் சொல்லித்த தெரியும். ஐயோ என்ன அழகு ஆபீசர் பாவம் குடுத்து வைக்கவில்லை. பாதியில் இந்த தேன் கனி விட்டு சென்றுவிட்டார். அவள் என்னிடம் நீ என் பொண்ண லவ் பண்றியா? என்றாள் நான் அமாம் என்றேன். எனக்கு உன்னை தெரியும். நீ நல்ல பய்யன் நீ என் பொண்ண பாலோ பண்ண நாளில் இருந்து உன்னை பற்றி விசாரித்தேன். நீ நல்ல குடும்பத்து பய்யன். உன் அப்பா அம்மா எல்லா நல்ல டைப். அதனால எனக்கு பிரச்னை இல்ல. நீ என் பொண்ண லவ் பண்ணிக்கோ அனா அவளை கல்யாணம் பண்ணிக்குவேன் எனக்கு ப்ரோமிஸ் பண்ணிட்டு லவ் பண்ணிக்கோ. எனக்கு ஓகே தான் அவ தா லவ் பிடிக்காது உங்க பேமிலி நிலைமை நல்ல இல்ல னு சொன்ன. அது சரி பொண்ணுங்க என்னைக்கு உடனே ஒதுக்குவாங்க. நீ உடனே அவளை மறந்துட்டா?. ஐயோ இல்லை இன்னமும் நான் அவளை தா லவ் பண்றேன். கடைசி வர லவ் பண்ணுவேன். அவ வெகுளி அவளை ஏமாத்திராத. என்றால். கண்டிப்பா அவ தான் என் மனைவி என்றேன். இதை நீங்க நார்மலா சொல்றிக்கலாமே. ஏன் மொட்டை மாடி வர சொன்னிங்க. நார்மலா ந என் பொண்ணுக்கு தெரிஞ்சுரும்.இப்போ அவளுக்கு தெரியாம நா உங்க லவ்க்கு ஹெல்ப் பண்றேன்.உங்களுக்கு தேவைப்பட்ட?. அனா நீங்க அவளை உண்மையா லவ் பன்னிரங்களா? என்றாள். ஆமா முதல் தடாவ அவளை கடைவீதில பார்த்தப்போ எனக்கு அவளை பிடித்துவிட்டது. அந்த ப்ளூ சாறி ல அவ தேவதை மாறி மின்னுன. எனக்கு அந்த நிமிஷமே அவ தா என் லைப் னு ஆகிடுச்சு. அச்சச்சோ அன்னைக்கு நீங்க பார்த்தது என்னை, நான் தான் ப்ளூ சாறி வச்சுருக்கேன். அவளுக்கு சாறி கட்ட தெரியாது. வந்தது நீங்களா இருக்கலாம். அனா என் மனசுல அவ தா இருக்கா. அது சரி என் பொண்ணுக்கு த்ரில் ந ரொம்ப பிடிக்கும். அவளை த்ரில் பண்ணற மாறி இம்ப்ரெஸ் பண்ணுங்க. அவளை உங்க லவ் ல விழ வச்சுறலாம். தேங்க்ஸ் அத்தை னு சொல்லிட்டு. மறுபடியும் என் ரூம்க்கு வந்துட்டான். அணைக்கு ராத்திரி 1 மணி ஊரெ அடங்கி விட்டது. நா மாருபடியும் அவ வீடு மொட்டை மாடிக்கு போனேன். மெல்ல அவ ரூம்க்கு போனேன். ஒரு முக்கால் கல் பேண்ட் ஒரு டி-ஷர்ட் போட்டு நல்ல தூங்கி கொண்டு இருந்தால். மெல்ல அவளை எழுப்பினேன் அவள் என்னை பார்த்ததும் கத்த போனால் சட்டு என்று அவள் வாயை அடைத்து மெல்ல அவளை கூடிக்கொண்டு. அவங்க வீடுமொட்டை மடில இருக்கும் தண்ணி தொட்டிக்கு மெல்ல கூட்டிட்டு போனேன். மேல வந்ததும். என்னை எதுக்கு இங்க வர கூட்டிட்டு வந்திங்க? என்றாள். மெல்ல அந்த நிலா வெளிச்சத்துல. அவ முன்னாடி மண்டி போட்டு. இது வர வாழ்க்கைல எனக்காக நெறய ஆசை பட்டிருக்கேன். இனிமே உனக்காக ஆசை பட ஆசையா இருக்கு. ஆசைப்படட்டுமா? என்று சொல்லி என் கைல இருந்த மோதிரத்தை அவ கிட்ட காட்டி என்னை கல்யாணம் பன்னிகிருய்ய என்றேன். அவ கோவமா நான் தா அன்னைக்கே சொன்னேன் ல இதெல்ல எனக்கு வேண்டா னு. ஏன் என்ன இம்ச பணிரீங்க என்றாள். நா சாரி இனிமே ஒண்ண ஒன்னு இம்ச பண்ண மாட்டேன். சொல்லி எந்திரிக்க போனேன். சட்டு என்று என் தோள் மேல் காய் வைத்து அமுக்கி மீண்டும் மண்டி போட வைத்தால். என்ன அதிர்ச்சியாக பார்த்தேன். அவள் சொன்னாள். ஆசை பற்றது தப்பு இல்ல இனிமே ரெண்டு பெரும் சேர்ந்து நமக்காக ஆசை படுவோம் னு சொல்லி அவ கைய நீடினா. எனக்கு சந்தோசம் தாளல. நான் அவ கைல மோதிரம் போட போனேன். அவள் கைய பார்த்த பின்னடித்தா யாபகம் வந்துச்சு. அது அவளின் அம்மா கை. அத்தை நீங்களா என்றேன்? ஆமாப்பா நான் தான் அத்தை இது தப்பு நீங்க ராத்திரி இப்படி டிரஸ் ஏன் நான் போடா கூடாத?? ஐயோ..ச்ச… சாரி அத்தை தப்பு ஆகிருச்சு. பரவா இல்ல பா நான் எந்திரிக போனேன். சட்டு என்று என்னை அமுக்கி சும்மா சொல்லக்கூடாது நீ நல்லவெ பேசுற. டேய் தம்பி நா உன்ன லவ் பண்றேன் டா. நான் ரொம்ப நாலா உன்ன பார்த்துட்டு இருக்கிறேன். உன்ன கரெக்ட் பண்ண தா அணைக்கு அந்த ப்ளூ சாறி போட்டுவந்தேன். என் பொண்ணு என்ன மாதிரி இருக்க அதனால எல்லா கெட்டுப்போச்சு. அத்தை தப்பு அத்தை. டேய் நீ தான சொன்ன ப்ளூ சாறி ல பார்த்தது ல இருந்து லவ் வந்துச்சு னு. ஆமா நா உங்க பொண்ணு நெனச்சு லவ் பண்ணேன். நான் உங்க பொண்ண தான் லவ் பண்றேன். சரி நீ என் பொண்ண லவ் பண்ணிக்கோ என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கோ. பட் என்னையும் லவ் பண்ணு. டேய் என் நிலைமையும் புரிஞ்சிக்கோ டா. அவர் போய் ரெண்டு வருஷம் ஆச்சு. ஒரு துணை இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ இதுக்கு ஒத்துக்கிட்ட ந நானே என் பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். சொன்ன நா யோசிக்கணும் னு சொன்னேன். சட்டு என்று என் சட்ட காலர் பிடிச்சு இழுத்து கீழ அவ பெடரூம்கு கூடிட்டு போனால்.அங்க எல்லாத்தையும் களைத்து என் முன்னாடி அம்மனாக நின்றாள். நா அதிர்ச்சியில் வெளிய போக முயற்சித்தேன். என் மறித்து என்னை கட்டிஅணைத்தால். விட்டு விலக சென்றேன். திடீரென அவள் மகள் உள்ள வந்தால். அம்மா என்ன இது. அவள் அம்மா செய்வது அறியாமல் நின்றாள்.