ஆசை தோசை அடுத்த பர்த்டே வரைக்கும் வெயிட் பண்ண முடியாதுடா லூசு
tamilsexstories நானும் பிரியாவும் பிளஸ் டூ முடித்து விட்டு மருத்துவ நுழைவுதேர்வு எழுத தயாரானோம். இருவரும் நன்றாக படிப்பவர்கள் என்பதால் அடிக்கடி கம்பைன்ட் ஸ்டடிக்கு என் வீட்டிலோ, அவள் வீட்டிலோ மீட் பண்ணி கொள்வோம். இருவர் வீட்டாருக்கும் அதில் உடன்பாடு உண்டு. நாங்கள் நன்றாக படிக்கும் மாணவர்கள் என்பதால் எங்கள் விருப்பங்களுக்கு எப்போதும் குறுக்கே நிற்பதில்லை. மேலும் 6ம் வகுப்பிலிருந்து நானும் பிரியாவும் ஒன்றாக படித்து வருவதால் இரு குடும்பங்களுக்கும் நெருக்கம் உண்டு. எங்களிடம் அனைவருமே மிகப்பிரியமாக இருப்பார்கள். வெகுநேரம் படித்துவிட்டு போராடித்தால் என் பைக்கில் பிரியாவை அழைத்து கொண்டு ஐஸ்கிரீம் பார்லர், மால் அல்லது பீச் என்று சுத்தவேன். பின்பு அவள் வீட்டில் டிராப் செய்துவிட்டு வருவேன். சில நேரம் அவள் வெளியே போகவேண்டும் என்றால் கூட என்னை அழைப்பாள் நான் அவளை பைக்கில் கூட்டிசென்றுவிட்டு வீட்டில் விட்டுவிட்டு திரும்புவேன். என் அப்பா, அம்மா இருவரும் வேலைக்கு செல்வதால் பெரும்பாலும் என் வீட்டில் தான் இருவரும் நாள் முழுவதும் சேர்ந்து படிப்போம். பின்பு மாலையில் பிரியாவோடு வெளியில் சுற்றிவிட்டு அவளை வீட்டில் விட்டு திரும்புவது வழக்கம். அப்படி ஒரு நாள் பிரியா காலையில் என் வீட்டிற்கு வந்தாள். புது உடையில் தேவதை போல் ஜொலித்தாள். அன்று அவளுக்கு பிறந்த நாள். என் அப்பா, அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கினாள். உடனே என் அம்மா “டேய் வருண் நல்ல பையன் டா நீ. பிரியாவுக்கு பர்த்டே னு நேத்தே ஏன் சொல்லலை. தெரிஞ்சிருந்தா ஏதாவது கிஃப்ட் வாங்கிட்டு வந்திருப்பேனே. நீயாவது வாங்கிருக்கியா டா? என்று கேட்டபோது நான் பிரியாவை பார்க்க அவள் திருட்டுமுழி முழித்தாள். நான் அம்மாவிடம் இல்லை என்று தலையாட்டினேன். உடனே அம்மா இங்க வாடா என்னை அழைத்து, அவள் பர்சில் இருந்து பணத்தை எடுத்த கொடுத்து, ”படிச்சிட்டு ஈவ்னிங் அவளை வீட்ல டிராப் பண்ணும்போது, அவளுக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கி கொடு” என்று கூறினாள். அப்பாவும், அம்மாவும் வேலைக்கு போனதும் நான் அவர்களை வழியனுப்பிவிட்டு, பிரியாவுக்கு பர்த்டே விஷ கூட பண்ணாமல் உம்மென்று முகத்தை வைத்து கொண்டு, புக்ஸை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். பிரியாவுக்கு புரிந்து விட்டது. அவளுக்கு பர்த்டே என்று எனக்கே தெரியாததால் அம்மா கேட்ட போது நான் தெரியாது என்றபடி கூனிக்குறுகி நின்றதால் தான் எனக்கு கோபம். பின்பு அவள் என்னிடம் நெருங்கி வந்து ”சாரி டா, லவ்லர்ஸ் மாதிரி இதெல்லாம் ஏன் சேர் பண்ணனும். நாம ஜட்ஸ் பிரண்ட்ஸ் தானேனு கேர்லஸா இருந்துட்டேன். இந்த வருஷம் நான் முன்னாடியே சொல்லி நீயும் ஆண்டியும் ஏதாவது கிஃப்ட் கொடுப்பீங்க. நானும் ஹாப்பியா வாங்கிப்பேன். பட் ஒரு வேளை நெக்ஸ்ட் இயர் நான் சொல்ல மறந்தாலோ, அல்லது நீயும் மறந்தாலோ, ரொம்ப ஹர்டிங்கா இருக்கும். அதனால தான் ஏன் இந்த வீண் ஃபார்மாலிடிஸ்னு சொல்லலை டா. இதே மிஸ்அண்டர் ஸ்டான்டிங் உன்னோட பர்த்டேகும் வரும் அதான்?” என்று பிரியா மிக தெளிவாக, நீண்ட விளக்கம் கொடுத்தாள். அவள் மெச்சூரியட்டியை கண்டு நான் கொஞ்சம் சமாதானம் ஆனாலும் ”நீ தேவை இல்லாம ரொம்ப யோசிக்கிறே. ஜஸ்ட் ஒன் டே முன்னாடி சொன்னா கொஞ்சம் த்ரில்லா இருக்கும். நானும் கிஃப்ட் வாங்கி ரெடியா இருந்திருப்பேன். பர்த்டே பேபியோட இன்னைக்கு எப்படி பிளான் பண்ணலாம்னு யோசிக்க டைம் கிடைச்சிருக்கும்?” ”அதான் லூசு. ஒருவேளை இந்த வருஷம் செலப் பண்ணிட்டு நெக்ஸ்ட் இயர் நீ ஞாபகம் வச்சிருக்கியானு பாக்கலாம்னு நானும் ஒரு க்யூரியாசிட்டில சொல்லாம நீயும் மறந்துட்டேனா அது ரெண்டு பேருக்கும் ரொம்ப ஹர்டிங்கா இருக்கும் டா.. சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா. நாம எப்ப ஸ்டடி முடிச்சு வெளியே போனாலும் பார்லர், மால்னு சுத்திட்டு தானே வீட்டுக்கு போறோம். இன்னைக்க கொஞ்சம் ஸ்பெஷல். எல்லாம் என்னோட ட்ரீட் அதுல எந்த குறையும் இருக்காது. யு வில் என்ஜாய் மை டே டுடே ஓகேவா டா?” அப்போது தான் கொஞ்சம் கூலாகி பிரியாவை பார்த்தேன். அப்சரஸ் போல அட்டகாசமாக ஜொலித்தாள். ஒரு கணம் அவளை கண்டு மெர்சலாகி, ”ஓகே நீ பர்த்டேய த்ரில்லா மாத்த மறுந்துட்டே. சும்மா சமாளிக்குறே. ஓகே லெட்ஸ் ஃபர்கெட் தட். நானும் இனிமே உங்கிட்டே என்னோட பர்த்டேய சொல்லணும்னு அவசியம் இல்ல. பட் உனக்கு ஒரு பனிஷ்மென்ட். எனக்கு இப்போவே ட்ரீட் வேணும். வெளியே ஸ்பெஷல் ட்ரீட்லாம் அப்புறம்?” என்றேன். பிரியா குழம்பிபோய் என்னை பார்க்க, ”டே என்ன ரிவெஞ்சா. உன் பர்த்டே நீ சொல்லாட்டியும் எனக்கு தெரியும் டா. செப் 22 ரைட்டா. அதுகூட நீ பிறந்த சட்டர்டே தான் இந்த இயர் வருது. வேற என்ன டியெய்ல் வேணும். இப்ப இதுக்கு நீ அட்வான்ஸ் ட்ரீட் கொடுடா பார்க்கலாம். நானும் பாக்குறேன் நீயும் வெளியே கூட்டிட்ட போகமா என்ன ட்ரீட் கொடுக்குறேனு. அந்த ட்ரீட் பிடிச்சிருந்தா நானும் உனக்கு என்னோட பர்த்டே ட்ரீட்டை இன்னைக்கே, இப்போ..இப்போவே இங்கேயே தர்றேன் டா?” என்று பிரியா போல்டா கூறி என்னை தீர்க்கமாக பார்க்க, அவள் போட்டு வாங்குகிறாள் என்று புரிந்தது. ஆனாலும் அவள் புத்திசாலிதனத்தை மனதுக்குள் மெச்சிக் கொண்டு, அவளை நெருங்கினேன். அப்போது தான் எனக்குள் எனக்கே புரியாத ஹார்மோன்கள் எல்லாம் எனக்கு முன்பே சிலிர்த்து எழுத்து என்னை லீட் செய்ய கத்தி கூப்பாடு போட்டது. அதையெல்லாம் எனது மருத்துவ நுழைவு பாடத்தில் தான் படித்திருக்கிறேன். அவையெல்லாம் என்ன செய்யும் என்று எனக்கு தெரியும். ஆனால் அந்த ஹார்மோன்கள் என்னை அன்று வச்சு செய்யும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஹார்மோன் கொடுத்த துணிச்சலா அல்லது எனது அசட்டு தைரியமா என்று தெரியவில்லை. ப்ரியாவை நெருங்கி அவள் முகத்தை என் இரு கைகளால் தாங்கி கொண்டு அவள் மென்மையான உதட்டில் முத்தமிட்டு அவள் கண்களை பார்க்க தைரியமில்லாமல் தலையை குனிந்து கொண்டேன். அதை ப்ரியா எதிர்பார்த்தாலா இல்லையா என்று எனக்கு தெரியாது. உடனே ரியாக்ட் செய்த பிரியா ”ஓ உன்னோட ட்ரீட் இவ்ளோ தானா..நான் ரொம்ப பெருசா எதிர்பார்த்தேன். இப்போ பாருடா இந்த பர்த்டே பேபியோட ஸ்பெஷல் ட்ரீட்டை?” என்று கூறி அவள் என்னை நெருங்கி இடுப்போடு என்னை அருகில் இழுத்து ஆளுமையோடு அழகாக என் இதழ்களை கவ்வி லிப்லாக் செய்தபடி முத்தமிட்டு சப்பி சுவைத்தாள். சுவைத்தாள் என்பதை விட சுவைத்து கொண்டே இருந்தாள். அவள் லிப்கிஸ் வெகுநேரம் நீடித்து பெருமூச்சு வாங்கி இருவரும் விடுபட்டு ஒருவரையொருவர் கண்களில் காமம் பெருக பார்த்துகொண்டோம். ஆனால் இருவருக்குமே அது போதாது வேறு ஏதோ வேண்டும் என்பது போல் ஏக்கம் தெரிந்தது. எனக்குள் வம்பிழுத்த ஹார்மோன்கள் அவளுக்குள்ளும் வம்பு பண்ணியிருக்க வேண்டும் என்பது புரிந்தது. சிறிது நேர மவுனத்திற்கு பின் “இனிமே என் பர்த்டே உனக்கு மறக்குமாடா?” என்று கேட்டு சிரித்தாள். நான் குறும்பாக ”மறக்காது ஆனா மறக்கும். வேறு என்னவோ மிஸ் ஆகுது. அது என்னனு தான் புரியல?” ”ஓ ராசாவுக்கு ராணி லாங்க் லிப்கிஸ் அடிச்சது பத்தாதாக்கும். இதுக்கு மேல நான் மிஸ் ஆகி மிஸர்ஸ் ஆனா தான் பத்துமா?” என்று பிரியா அதிரடியாக கேட்க நான் அவளை ஆச்சரியமாக பார்த்தேன்.