இது துரோகக்கதையா சோகக்கதையா என்பதை உங்கள் முடிவு 2
tamilsexstories மறுநாள் கல்பனாவையும் பெற்றோர்களையும் ஸ்டேஷனில் வரவேற்று லாட்ஜில் தங்கவைத்தேன். பெற்றோரை லாட்ஜில் தங்கசொல்லிவிட்டு எம்பெஸிக்கும் லாட்ஜுக்கும் நான்கு நாட்கள் கல்பனாவை என் காரில் கூட்டிச்சென்றேன். அப்போது நாங்கள் ரெஸ்டாரண்டில் சாப்பிடும் போது தன் ஆதங்கத்தை சோகத்தோடு ஆரம்பித்தாலும் “டோன்ட் டர்ன் பேக். கோ என்ட் என்ஜாய் யுஎஸ் வித் யுவர் பலோவுட் ஹஸ்பென்ட்..கதம் கதம்” என்று ஒரே கூறி அவளை பேசவிடாமல் ஃபுல்ஸ்டாப் வைத்துவிடுவேன். இறுதிநாளில் எம்பஸியில் விசா ஸ்டாம்பிங்கை மாலையில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்ல, கல்பனா என்னிடம் “வாப்பா உன் பிளாட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்திட்டு வரலாம். டைம் இருக்குல்ல” என்றாள். “ஹே அது பேச்சலர் ரூம் நானாவது வெளியே வரும் போது டீசன்டா இருப்பேன். அந்த ரூம் எப்பவும் இன்டீசன்ட் தான். அங்க உன்ன எப்படி பாத்து வாந்தி எடுத்திடுவே” “டீசன்ட் இன்டீசன்ட்லாம் வெளிப்புற தோற்றத்துல இல்ல. மனசுக்குள்ள இருக்கு. இதெல்லாம் தெரிஞ்சுக்க எனக்கு தாலினு ஒண்ணு கழுத்துல கட்டிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு ரெண்டு வருஷமும் வீணாப்போச்சு.” என் பிளாட்டுக்கு அழைத்துச்சென்றேன். நான் அவளை அழைத்துச்செல்ல கூச்சப்பட்டு சொன்னாலும் ஒரு பெண் எப்படி தன் வீட்டை சுத்தமாக வைத்திருப்பாளோ அப்படி தான் வைத்திருந்தேன். அதைப்பார்த்து அசந்து போயி “ஹே என்னப்பா. என்னமோ அசிங்கம்னு சொன்னே. அட்டகாசமா இருக்கு. நானே இப்படி என் வீட்டை வச்சுக்கமாட்டேன். எப்படிப்பா..யு ஆர் கிரேட்” “அட நீ எனக்கு வீடு தானே சொர்க்கம். வாராவாரம் என் அழகிய அந்தப்புரத்துக்கு ராணிகள் வந்தா அசந்துபோக வேண்டாமா” என்று சொல்லநினைத்து சொல்லாமல் சின்ன புன்னகையோடு நிறுத்திக் கொண்டேன். பிளாட்டை சுற்றிப்பார்த்தவள் என் பெட்ரூமுக்குள் சென்று என்னை திரும்பி பார்க்க, நான் அருகில் சென்றபோது “கல்யாணம் கட்டிகிட்டு பொண்டாட்டிய இங்க மட்டும் பட்டினி போட்றாதேப்பா. புழுங்கி புழுங்கி செத்தே போயிடாவா. உயர் மட்டும் தான் இருக்கும், கட்டிகிட்ட பாவத்துக்கு நடைபிணைமா என்ன மாதிரி..ரெண்டு வருஷமாச்சு டா தாலி கட்டி இன்னும் கன்னி கழியல. இதுவரை எங்க அம்மாகிட்டே கூட சொல்லாம எவ்வளவு நாள்ல நானும் இத எங்கபோயிடா சொல்லி அழுவேன்” என்று சொல்லி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிக்க நான் “ஹே கல்பனா என்ன சின்னபுள்ள மாதிரி. இப்ப உனக்கு என்ன குறைச்சல். ரெண்டு நாள்ல கிளம்பி போகப்பேறே அப்புறம் பிரேமோட அங்கே டே அன் நைட் பிரேமம் தானே. அவன் லட்சியத்தை அடைஞ்சிட்டான். டோன்ட்கிரை டியர்” என்று அவள் தோளைப்பிடிக்க என் மார்பில் சாய்ந்து புதைந்தபடி “இங்கே இருக்கும்போதே வீட்டுக்கு வந்தா டெய்லி சண்டை சச்சரவு தான். சண்டே பாதிநாளாவது நிம்மதியா இருக்கணும்னு தான் உன்னை நானே போன்ல சாப்பிட கூப்பிட்டு சாயங்காலம் வரைக்கும் சண்டை வராம பாத்துப்பேன். அது அவருக்கு புரிஞ்சதுனால ஒண்ணும் சொல்லலை. இனிமே அங்க உன்ன எப்படிடா கூப்பிட்டு என்னை காப்பாத்திக்கிறது” அவள் அழுகையின் ஆழம்புரிந்து எதுவும் சொல்லமுடியாமல் “முதல் முறையாக சென்டிமென்டுக்கு கரையாத என் மனம் கரைய, அவளை ஆசுவாசப்படுத்த அணைத்துக்கொண்டேன். அவளும் இறுகிஅணைத்துக்கொண்டு என் நெற்றியில் முத்தமிட, அது காதலா, காமமா இரண்டும் கலந்த உணர்வா? எனக்கே எதுவும் விளங்கவில்லை. அந்த அணைப்பு எங்களுக்கு தேவையாக இருக்க என் டீசர்டை கழற்றி முடிகள் அடர்ந்த மார்பில் கையை மேயவிட்டு என் மார்பு காம்பில் முத்தமிட்டு மோகத்தின் முதல்படியை ஆரம்பித்து வைக்க, எனக்கே உரிய தேவதைவோல் இதுவரை ரசித்த கல்பனாவை ருசிக்க நினைத்து ரூம் கதவை சாத்திவிட்டு அவள் ஏங்கிய அனுபவிக்க ஏங்கி காமத்தை திகட்ட திகட்ட அவளுக்குள் புகட்டினேன். பல கன்னியரோடு காதல் களி ஆட்டங்களை நடத்தியிருந்தாலும் நானும கன்னி கழியாதவன் தான் என்று அவளிடம் கூற ஆச்சரியமாக பார்த்து அணைத்துக்கொண்டு முத்தமழை பொழிந்தாள். பல பெண்களை அதே பெட்டில் புரட்டி எடுத்து ஃபோர் பிளே எனப்படும் முன் விளையாட்டும் ஓரஸ் செக்ஸ் மட்டுமே அனுபவித்திருக்கிறன். முதல்முறையாக நான் விரும்பி பலமுறை ரசித்திருந்த தமிழ் பண்பாட்டு பெண் அழகியை என் நண்பனின் மனைவியை அதே கட்டிலில் ரத்தக்கரை ஒவ்வொரு கணமும் காமத்தில் கரைய அவள் மன்மதமேடையில் வழிந்த சுகநீரை விட கண்களின் ஓரம் கரைபுரண்டு வழிந்த சோகநீர் தான் அதிகம். அணைத்துக்கொண்டு அவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது தான் அந்த அதிர்ச்சி செய்தி என் மொபைலுக்கு வந்தது. யுஎஸ் லிருந்து கால் பண்ணிய நண்பன் “பிரேம் அருகில் வீட்டுக்கு அருகில் மெட்ரோ ரயில் டிராக்கில் பிணமாக கிடப்பதாகவும், ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தான். அவர்களுக்கு பிரேம் வீட்டு நம்பர் எதுவும் தெரியாததால் என்னிடம் தகவல் தெரிவிக்கச்சொல்லி வேண்ட நான் முதலில் அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துக்க நினைத்து, நான் என் பிளாட்டிலிருந்த கல்பனாவிடம் “சிக்னல் வீக்கா இருக்கு ரெஸ்ட் எடு, மாடிக்கு போய் ஒரு கால் பண்ணிட்டு வர்றேன்” சோகத்தை அடக்கியபடி சொல்லிவிட்டு மாடிக்கு சென்று அவன் பெற்றோர்களுக்கு தகவல் சொல்ல அவர்களோ “அவன் எங்களுக்கு புள்ளையே இல்ல. நாங்க இது சம்பந்தமா எதுவும் தெரிஞ்சுக்க விரும்பல. பாடிய வாங்கவும் தயாரா இல்லை” என்று எந்த பொறுப்பும் அக்கறையும் இல்லாமல் பேசி முகத்தில் அறைந்தது போல் சொல்லிவிட்டார்கள்.நான் கண்கள் கலங்க கிழே வந்து கல்பனாவிடம் விஷயத்தை தயங்கி தயங்கி சொல்ல, கண்களை வெறித்தபடி பார்த்து விட்டு எழுந்து தலையை முடித்து கொண்டை போட்டபடி “இப்ப சொல்றேன்டா நான் இத எதிர்பார்த்தேன். விசா எடுத்த கூட அவர் இதுக்கு முன்னாடி சொன்ன வார்த்தை தான் என் நெஞ்சுக்குள்ள குத்திகிட்டே இருக்கும்“ ஒவ்வொரு தடவையும் அமெரிக்கா போறத பத்தி அவர் பேசும் போது ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் பெருசா நடக்கும். அப்ப கண்கள் சிவக்க உடம்பெல்லாம் நடுங்க அவர் அடிக்கடி சொல்றது “நான் செத்தா கூட யுஎஸ் ல தான் சாவேன். அத யாரும் தடுக்க முடியாது. உன்னையும் சேர்த்து தான் சொல்றேன். என்னை என் இஷ்டத்துக்கு இருக்க விடு, இல்லேனா இப்பவே டைவர்ஸ் வாங்கிட்டு போயிடு. உனக்கு என்ன செட்டில் பண்ணனுமோ பண்ணிடுறேன். நல்லவேறை நான் நினைச்சபடி நமக்குள்ள செக்ஸ் வச்சுக்கல. இல்லைனா அந்த புள்ளைக்கும் சேர்த்து பதில் சொல்லவேண்டியது இருந்திருக்கும்” நான் விக்கித்து நின்றபடியே எதுவும் பேசாமல் மவுனியாக அவள் முகத்தை மட்டும் தீர்க்கமாக பார்க்க, அவளும் பார்த்தபடி “அவர் திட்டப்படி எல்லாமே நடத்திட்டு என்னையும் நடுத்தெருவுல விட்டுட்டு போயிட்டாரு டா. எல்லாம் பக்கா பிளான். இப்படி யோசிக்கிற ஆம்பளை எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கணும். பெத்தவங்க கிட்டே கல்யாணமே வேண்டாம்ணு சொல்லிட்டு அமெரிக்காவுல போல் செளகரியமா வாழ வேண்டியது தானே. ஏன் என்ன கட்டிகிட்டு இப்படி என் தாலிய அறுத்துட்டு சாகணும். இந்த சோகத்தையும் இப்ப போயி நான் எங்க அம்மா அப்பாகிட்டே சொல்லி ஏற்கனவே நொந்துபோயிருக்கிற அவங்களையும் நான் சாகடிக்கணுமா.