இந்த பூனையும் பால் குடிக்குமா?
tamilkamakathaikal – “என்னாப்பா நல்லா கீறியா” என்ன தலைவா உங்களுக்கு மெட்ராஸ் தமிழ் தெரியாதா? சரி சரி உங்களுக்கு புரிஞ்ச மாதிரியே உங்க மொழியிலேயே இனி மேலே பேசறேன். அதுக்கு முன்னால உங்க கையை கொஞ்சம் கொடுங்க சார். என்னை உங்களுக்கு தெரிந்திருக்காது. – ஆனா உங்களை எனக்கு நல்லா தெரியும். எப்படி சார் இருக்கீங்க. இப்ப நான் என் கதையை சொல்ல போறேன். கவலைப்படாதீங்க ஸார் – கதை நிச்சயமாக போரடிக்காது. அதற்கு முன்னால் தயவு செஞ்சு உங்க பாக்கெட்டை (முடிந்தால் அதையும்.) கெட்டியா பிடிச்சுங்க – ஏன்னா நான்தான் “பிக்பாக்கெட்” கபாலி. மயிலாப்பூர் குளத்தில் இருந்து லஸ் கார்னர் வறைக்கும் நடந்தே வந்தா என்னை பார்க்கலாம் ஸார். எப்பவும் ஒரு நாலு முழம் வேட்டி கட்டிக் கொண்டு (பிக்பாக்கெட்டில் மாட்டிக்கினா வேஷ்டி உதவும்.) ஒரு கதர் சட்டை போட்டுக்கிட்டு “இந்த பூனையும் பால் குடிக்குமா?” என்று கேட்குமளவுக்கு அப்பாவியாய் இருப்பேன். ஒரு வேளை பார்த்திருந்தாலும் பார்த்திருப்பீங்க. எனக்கு தேவை ரெண்டுதான் சார். நாளைக்கு ஒரு நூறு ரூபாய் வேணும். அப்புறம் ராத்திரிக்கு தண்ணியோடு ஒரு செல்லம்மாவோ இல்லை ஒரு கண்ணம்மாவோ வேணும். அவ்வளவுதான். ஆனா பெரிய வீக்னஸ் குடிச்சிட்டு உளறதுதான். நானும் என்னமோ கண்ட்ரோல் செஞ்சி பார்த்தேன். ஊஹும் ஒரு பிரயோஜனமும் இல்லை. பிக்பாக்கெட்ன்னாலும் நான் அநியாயத்திற்கும் நல்லவன் சார். ஒரு தடவை பாருங்க, ஒரு காலேஜ் பையன் ஒரு பிகர்கிட்டே அநியாயத்திற்கும் பில்டப் கொடுத்துக்குனு இருந்தான். நான் பிக்பாட் அடிச்சிட்டு பாக்கறேன் அவன் பர்ஸை – பார்த்தா பர்ஸ் சுத்தமா காலி. சரி அவனை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கேன்னு அவன்கிட்டே பர்ஸை திரும்பி எடுத்துக் கொண்டு போய் கொடுத்தா – கலிகாலம் சார் – என்னை போலீஸ்கிட்டே மாட்ட விட்டு அவன் பிகர்கிட்டே நல்ல பேர் வாங்கிட்டான். அநியாயமா அன்னிக்கு எஸ். ஐ வீட்டம்மா அழுக்கு பாவாடையை துவைக்க வேண்டி இருந்தது. இப்படி நிறைய இருக்கு சார் மனதில் நீங்காத மலரும் நினைவுகள். நல்லா ஜம்முன்னு பிக்பாக்கெட் அடிச்சிட்டு ஜாலியா இருந்தேன். அப்பத்தான் “ப்ளேடு” கிச்சா வந்தான்”கபாலி எத்தனை நாளைக்குதான் உருப்படாம பிக்பாக்கட் அடிச்சிட்டு இருக்க போறே. ஏதாவது வீட்ல திருடி முன்னேற வழியை பார்” என்று சொல்ல எனக்கு நியாயமாய் பட திருட போனேன். அட போங்க சார். திருட போன வீட்டில் இருந்த கிழவன் என்னை பார்த்து அலற, அவனை பார்த்து நான் அலற – என்னை அவன் தள்ள போய், கடைசியாய் அவனை நான் தள்ள கிழவன் அங்கேயே பொத்துன்னு விழுந்து ரத்தம்னா ரத்தம் – அப்படி ஒரு ரத்தம். பின் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்து விட்டேன். மனசு எல்லாம் தடதடன்னு அடிக்குது. ஆளே வெலவெலத்து போயிட்டேன். தமிழ்நாட்டு போலீசு கில்லாடிங்க ஸார். எப்படியாவது கண்டுபிடிச்சிடும். எப்படி தப்பிக்கறது. எங்கேவது போய் பதுங்கிக்கலான்னு ஒரு தோஸ்த் வீட்டில் பதுங்கிக் கொண்டு இருக்கும்போதுதான் தினதந்தியில் இருந்த விளம்பரம் என் கண்ணில் பட்டது. அன்புள்ள ராகவா, இந்த முறை பெண்ணை ஏன் தவிக்க விட்டு காணாமல் போயிட்டே. பதினைந்து வருடத்திற்கு முன்னால் போயும் உன்னை மறக்க முடியாமல் தவிக்கும் இந்த முறை பெண்ணை இனிமேலும் தவிக்க விடாமல் உடனே வந்து சேரவும். இப்படிக்கு ராதிகா கஸ்மாலம். பதினைந்து வருடத்திற்கு முன் காணாமல் போன ஒருவன் திரும்பி வந்தா அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்ன? என்ன கதையா இருக்குது. இதெல்லாம் ஒரு அட்வர்டெஸ்மைண்ட்டா என்று நினைக்கும்போதுதான் அந்த எண்ணம் வந்தது. அட. நாமே அந்த ராகவந்தான்னு போகலாமே. ஒரு வேளை கண்டுபிடித்தால் – கல்லடிப்போம். நம்மா லக்கு மாங்கா விழுந்தா அப்படியே செட்டில் ஆகிடலாம். கொஞ்ச நாளைக்கு பதுங்கிக்கலாம். கண்டுபிடித்தால் – என்ன நாம பணத்தை சிட் ஃபண்டிலா போடறோம். அப்படியே பதுங்கிட்டு ஓட வரவேண்டியதுதான். அந்த விளம்பரத்தில் இருந்த அட்ரஸை கண்டிபிடித்து போனேன். வீட்டை பார்த்ததும் அலறி விட்டேன். வீடு மிகப்பெரியதாக இருந்தது. ஏராளமான ரூம்கள். எங்க பார்த்தாலும் தேக்கில் நாற்காலி, டேபுள் என்று வீடே அமர்களமாக இருந்தது. சரி. வந்திட்டோம், திரும்பியா போக முடியும் என்ற போதுதான் பரபரப்பாக அந்த பெண்மணி வந்தாள். பார்ப்பதற்கு நன்றாக தளதளவென்று குஷ்பு மாதிரி இருந்தாள். நடிகை ஷோபனாவிற்க்கு போல வளைந்த மோவாய். நல்ல எடுப்பான கன்ன மேடு, பெரிய கண்கள், கண்களை சுற்றி மயிலத்து மாடுகளுக்கு இருப்பது போல மை விளிம்புகள், ஷாம்பூ தனித்தனியாய் அலை அலையாய் கேசம். சிக்கென்று உடலோடு ஓட்டியமாதிரி புடவை, டைட்டான ரவிக்கை. 25 இல்லை 26. ஊஹும் இருபத்து எட்டு. அவள் மார்பு காற்றடைத்த பலூன் மாதிரி பெரிய பெரிய ஸைஸில் இருந்தது. அவள் அணிந்திருந்த புடவை தோலை போல அவள் உடலை இறுக்கி கொண்டு இருக்கவே அவள் முன் அழகு அட்டகாசமாக காட்சி அளித்தது. அவள் அழகை கண்டு மயங்கித்தான் போனான். அப்போதுதான் பார்த்தேன் – சற்று விந்தி, விந்தி நடப்பதை. பார்த்தேன். ஓ இப்படி ஒரு திருஷ்டி பரிகாரமா? இருந்தாலும் அந்த நடையில் அவள் பின் அழகும் என்னை பெருமூச்சு விட வைத்தது. என்னை பார்த்ததும் நெருங்கி வந்தார். எப்படி ஆரம்பிக்கறதுன்னு யோசித்து கொண்டு இருக்கும்போது “ராகவா நீ நீ” என்று வந்து என்னை கட்டிக் கொண்டார். வேலை சுளுவா முடிஞ்சிடுச்சி. அதில் சற்று சந்தோஷமானேன். இலவம் பஞ்சு போல ஸாஃப்டா என்னை கட்டிக் கொண்டதில் சற்று மெய்மறந்து அவளின் வாசனையை முகர்ந்துக் கொண்டு இருந்தேன். “இவ்வளவு நாள் எங்கே போயிருந்தே. உன்னை காணாமல் தவிச்சி போயிட்டேன்” யார் அந்த ராகவன்? யார் பெத்த மகராஜனோ? எனக்கு அடிச்சது யோகம் என்று இப்போது சற்று இறுக்கமாகவே அவளை கட்டிக் கொண்டேன். பரஸ்பர விசாரிப்பெல்லாம் முடிந்து மெல்ல உணவு எல்லாம் ஆகி முடிந்தபோது ராத்திரி மணி பத்தும் அடித்து விட்டது,என்னை அவள் மெத்தை மீது அமர வைத்துக் கொண்டாள். “ராகவா? நீ சிகரேட் குடிப்பையா?” “ஊஹும்” “சரி தண்ணியாவது அடிப்பியா?” “இல்லை. வேறு ஏதாவது கெட்ட பழக்கம்” “ஊஹும்” அவள் முகம் இருண்டது. அவள் கண்ணில் ஆழ்ந்த வருத்தம். “என்ன ராதிகா?” என்றேன். “நான் எதிர்பார்த்த மாதிரி நீ இல்லையே ராகவா?” “என்ன ராதிகா?” என்றேன் ஆச்சரியத்துடன். “ஆமாம் ராகவா. இந்த பங்களா எல்லாம் எப்படி வந்ததுன்னு நினைக்கறே. நான் பிக்பாக்கெட் அடிப்பேன். தண்ணி அடிப்பேன். ஏன் ரெண்டு கொலையே செய்திருக்கிறேன். இந்த நீதி, நேர்மை எல்லாம் சும்மா?” என்றாள். எனக்கு ஆச்சரியமா போனது. அட இவளும் நம்மை போலதான் போலிருக்கு. அதனால் கல கலவென்று சிரித்தேன். “ராதிகா கவலையே படாதா. நீ கில்லாடின்னா நானும் அப்படித்தான்” என்று ஆரம்பித்தேன். சேச்சே உளற ஆரம்பித்தேன். “அப்படியா?” என்று என்னருகில் வந்தவள் என் கோப்பையில் விஸ்கி எடுத்து ஊற்ற ஆரம்பித்தாள். தடுக்க எண்ணினேன். ஊஹும் என் வீக்னெஸாயிற்றே. உளற ஆரம்பித்தேன். “ராதிகா சமீபத்தில் கூட ஒரு பெருசை போட்டு தள்ளினேன்” அப்படியா என்று என்னை இழுத்து அவள் மீது போட்டுக் கொண்டாள். நம்மா பிக்பாக்கெட் ஜாதிதான் என் சிரித்தபடி நானும் அவளை தடவ ஆரம்பித்தேன். என் கையை அவள் தோள் மேல் வைத்து பின் மெல்ல என் கையை அவள் இடுப்பிற்கு கொண்டு சென்றேன். மெல்ல அவளை என் பக்கத்திற்கு இழுக்க அவள் என் மேல் பூ போல என் மேல் சாய்ந்தாள்.