என் செல்ல தோழி என் ஊம்பல் தேவிடியா
வணக்கம் நண்பர்களே நான் உங்கள் ஜெயஜோதிஅன்பு. எண்னுடைய கதைகளை படித்து கருத்து கூறியவர்களுக்கு நன்றி. இது என்னுடைய அடுத்த உண்மை சம்பவம். நான் சென்னையில் IT வேலை பார்க்கிறேன். எனக்கு வயது 26. பேசுவதற்கு கூட தோழி இல்லாமல் இருந்த நேரம். முகநூலில் பெண்களுக்கு நட்பு கோரிக்கை கொடுத்து கொடுத்து பிளாக் ஆனது தான் மிச்சம். என்னுடைய காதலியின் பெயரில் ஒரு ப்ரொபைல் பாத்தேன் பெயர் அபிராமி வழக்கம் போல கோரிக்கை அனுப்பினேன். இரண்டு நாள் கழித்து செய்தி வந்தது. அபி: ஹாய். நான்: (உற்சாகத்தில்) ஹாய் அபி எப்படி இருக்க? அபி: என்னை உங்களுக்கு தெரியுமா? நான்: நாம காதலிச்சோமே மறந்துட்டியா? (ஆம் மறந்திருப்பாள் எங்களுக்குள் கருத்து வேறுபாடால் நாங்கள் பிரிந்து விட்டோம்) அபி: என்னோட ஊர் சேலம். நீங்க? நான்: நான் கோவை. அப்போ நீங்க நான் நினைக்குற பொண்ணு இல்ல. சாரி அபி: பரவா இல்லை. என்னோட வயசு 32 கல்யாணம் ஆகி 2 குழந்தை இருக்கு. நீங்க? நான்: சாரி அக்கா என் வயசு 26. சென்னைல இருக்கேன் அபி: சரி. அப்புறம் பேசலாம் நான்: சரி பாய். இரன்டு நாள் கழித்து எனக்கு போன் வந்தது. ட்ரு காலரில் அபிராமி என வந்தது. அதை பார்த்ததும் எனக்குள் ஆனந்தம் நான்: சொல்லு அபி எப்படி இருக்க? அந்த பக்கம் பேசவே இல்லை அமைதி நான்: ஏன் பேசாம இருக்க எதாவது பேசு. (மீண்டும் அமைதி பிறகு கால் கட் ஆனது. பிறகு முகநூலில் செய்தி வந்தது) அபி: ஹாய் எப்பவுமே உங்க காதலி நினைப்பு தானா? நான்: ஓ நீங்க தான் கால் பண்ணினீங்களா? என் நம்பர் எப்படி கிடைச்சது அபி: நீங்க தான் உங்க ப்ரொபைலில் போற்றுகீங்க. நான்: ஓ மறந்துட்டேன். அபி: உங்ககிட்ட ஒரு உண்மை சொல்லணும் நான்: சொல்லுங்க. அபி: எனக்கு கல்யாணம் இன்னும் ஆகல என் வயசு 23 சென்னைல கால் சென்டரில் வேலை பாக்குறேன் நான்: ஏன் பொய் சொன்னீங்க? அபி : சும்மா தான் நான்: சரி உங்க நம்பருக்கு கால் பண்ணினா பேசுவீங்களா? அபி;அதுக்கு தான நான் கால் பண்ணினேன். நான்: சரி இப்போ கால் பண்ணவா? அபி: இப்போ வேணாம் நாளைக்கு சென்னை போவேன் அப்போ பேசலாம் (எனக்கூறி கட் பண்ணினாள்) அடுத்த நாள் காலை அபியிடம் இருந்து ஒரு புகைப்படம் வந்திருந்தது நான் அதை திறந்து பார்த்தேன் அது அபியின் புகைப்படம் தான் கேரளா காட்டன் சேலையில் கொஞ்சம் சதையுடன் உடம்பு உருண்டை முகம் கள்ளம் இல்லாத ஒரு சிரிப்பு. அபி: என்னடா நான் எப்படி இருக்கேன். நான்: ம்ம் கொலு கொழுன்னு சூப்பரா இருக்க. அபி: சும்மா சொல்லாத. குண்டா இருக்கேன்ல. நான்: லூசு அதெல்லாம் ஒன்னும் இல்ல அழகா இருக்க. அபி: தேங்க்ஸ்டா (பிறகு நாங்கள் நல்ல நண்பர்களாக மாறினோம். தினமும் செய்தி,கால் அப்படியே மணிக்காக பேசினோம். ஆனால் என்னிடம் ஏதோ மறைத்து தான் பேசினாள் அதை என்னால் உணர முடிந்தது) பிறகு ஒரு நாள். நான் அபிக்கு செய்தி அனுப்பினேன் நான்: ஹாய் அபி என்ன பண்ற? அபி: என்னோட காதலன் வீட்டுல இருக்கேன் நான்: ஓ நீங்க லவ் பண்றீங்களா? அபி: ஆமா. நான்: சரி. (20 நிமிடமாக செய்தி வரவில்லை ) அபி: சரி கால் பண்றியா? நான்: சரி (எனக்கூறி கால் பண்ணினேன்) அபி: சொல்லுடா நான்: என்ன ஆச்சி பிசியா? அபி: இல்ல இப்போ தான் என் லவர் வெளில போனான். நான்: ஓ என்ஜோய். அபி: ம்ம் என்ஜாய் தான். நீ உன் காதலி கூட என்ஜாய் பன்னிருப்பில நான்: நான் அவளோட விறல் நகத்தை கூட தொட்டது இல்ல இதுல எங்க என்ஜாய். அபி: அடப்பாவி அப்போ நீ இன்னும் கன்னி கழியலியா? நான்: ஆமா. அப்போ நீ கழிஞ்சிடியா? அபி: ம்ம்ம்ம் போன வருஷமே கழிஞ்சிட்டேன் (எனக்குள் ஒரு மாதிரி ஆனது. சராசரி ஆணுக்குள் ஏற்படும் மாற்றம்) நான்: ம்ம் சரி அபி: நான் வேணும்னா உன்னோட கண்ணிய கழிச்சி விடவா? நான்: லூசு மாதிரி பேசாதடி அபி: டேய் சும்மா நடிக்காத. உனக்கும் என்மேல ஆசை இருக்குல நான்: அப்டிலாம் ஒன்னும் இல்ல. அபி: அப்புறம் ஏன் சும்மா சும்மா போட்டோ கேக்குற? நான்: உன்னை பாகத்தான். அபி: ம்ம்ம் ஷால் இல்லாம போட்டோ அனுப்பின அப்டி இப்படினு ரொம்ப புகழ்ர. நான்: சேலைல இருக்குற போட்டோ கூட சொல்லிருக்கேன் அபி: ஆமா சைடு போஸ்னா சூப்பர் அது இதுனு சொல்லுவா. நேர நின்னா ஓகே மட்டும் சொல்லுவ. நான்: அதெல்லாம் சும்மாடி அபி: சரி விடு. நாளைக்கு நான் பிரீ நாம வெளில போலாமா? நான்: சரி (முதன் முதலாக ஒரு பெண்ணுடன் வெளியே செல்ல போகிறேன் ) அடுத்த நாள். நான் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தேன். பிறகு போன் செய்தேன். நான்: எங்கடி இருக்க? அபி: அடுத்த ஸ்டாப்பில் இறங்கிட்டேன் இரு வர்றேன். 5 நிமிடம் கழித்து அவளின் உருவம் நான் பார்த்தேன். பிங்க் கலர் சேலையில் என்னை பார்த்து சிரித்து கொண்டு வந்தாள். அபி: என்னடா இவ்ளோ உயரமா இருக்க? நான்: நீ தாண்டி இவ்ளோ குட்டையா இருக்க. அபி: சரி எங்க போலாம்? நான்: இங்க மால் ஒன்னு இருக்கு போலாமா? அபி: சரி இருவரும் மாலுக்கு சென்றோம். படம் பார்க்க போவோம் எனக்கூறினாள். சரியென டிக்கெட் எடுத்தோம். குற்றம் 23 படம். அவளின் ரோஸ் மனம் என்னை ஏதோ செய்தது இருந்தாலும் கட்டுப்படுத்தி கொண்டேன். அவள் அவளின் கால் கொண்டு என் காலை உரசினாள். நானும் அவளின் காலை உரசினேன். இருவரும் கை கோர்த்தோம் இருவரின் தோலும் உரசியது. எனக்கு இதற்குமேல் முன்னேற பயம் அவளும் அப்படியே இருந்தாள். படமும் முடிந்தது அன்று இரவு. அபி: என்னடா பண்ற? நான்: உன்னோட நினைப்பா இருக்குடி அபி: எனக்கும் தான் நான்: உன்னோட கை கோர்த்தது நாம காலை உரசியது என்னவோ மாதிரி இருக்கு அபி: எனக்கும் தான் உன்னை பாக்கணும் போல இருக்கு நான்: நாளைக்கு நான் ஊருக்கு போறேன் நீயும் வர்றியா? அபி : சரி இருவருக்கும் எஸ் இ டி சி யில் டிக்கெட் புக் செய்தேன் நாங்கள் ஊருக்கு செல்லும் அந்த நாள் காலை. அபி: வீடியோ கால் பண்றியா? நான்: சரி. எனக்கூறி வீடியோ கால் செய்தேன். கால் அட்டென்ட் ஆனது நான் கண்ட காட்சி என்னை வியர்க்க வைத்தது அபி: டேய் என்னடா இப்டி பாக்குற நான்: என்னடி ஜாக்கெட் பாவாடையோட நிக்குற? அபி: ஏன் அதும் இல்லாம நிக்கணுமா? நான்: ம்ம்ம் நீ அதும் செய்வ. அபி: நீ தான ஒருநாள் சொன்ன பொண்ணுங்க சேலை கட்டுறதை நீ பாக்கணும் அப்டினு அதான் நான்: அப்போ ஜாக்கெட் போடுறத கூட தான் நான் பாத்தது இல்லை. அபி: ம்ம் அதை இன்னொரு நாள் பாக்கலாம் இப்போ நீ இதை பார்த்தால் போதும். (எனக்கூறி சேலை கட்டுவதை பார்த்தேன். அப்போது அவளின் முலை குழியை முதன் முதலாக பார்க்கிறேன் 36 சைஸ் இருக்கும். தொங்கிப்போன முலை. அதில் ஒரு செயின் குழியின் உள்ளே கிடந்தது. அதை பார்த்ததும் என் சுன்னி எழுந்தது. 10 நிமிடத்தில் சேலை கட்டி முடித்தாள்) அபி: என்னடா எப்படி இருந்துச்சி? நான்: நல்லா பெருசா இருந்துச்சுடி அபி: எது? நான்: உன்னோட இட்லி அபி: அப்போ சேலை கட்டுறதை நீ பாக்கல. நான்: முதன் முதலா ஒரு பொண்ண இப்டி பாக்குறேன் அப்புறம் எப்படி? அபி: சரி ஈவினிங் பாக்கலாம் (எனக்கூறி கட் பண்ணினாள்) மாலை கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட். அபி: ஹாய் நான்: ஹாய் அபி. (பச்சை கலர் சேலை. கோல்ட் கலர் ஜாக்கெட். வழக்கம் போல ரோஸ் மனம். முகத்தில் ஒரு புன்னகையுடன்) அபி: என்னடா அப்டி பாக்குற? நான்: வீடியோ காலில் கட்டுன சேலை இது இல்லியே. அபி: அது சும்மாடா நான்: சரி. நம்ம பஸ் 8. 15 இப்போ மணி 7.