ஏகபத்தினி விரதனா தான் இருந்தேன்!
sex stories in tamil வாழ்ந்தா நம்ப வள்ளல் வரதராஜனை போல வாழணும். திரும்பின பக்கமெல்லாம் சொத்து, சொடக்குபோட்டா சுத்தி சேவகம் பண்ண வேலையாட்கள், சொந்தபந்தங்கள், சுற்றமும் நட்பும் லொட்டு லொசுக்குனு ராஜவாழ்க்கை தான். அவர் வீடே மாளிகைனாலும் அந்தப்புரம் மட்டும் தான் அவருக்கு கெளரவ குறைச்சலா இருக்கு. அவ்ளோ பெரியா வள்ளலுக்க ரெண்டு ஆண் வாரிசுகள் இருந்தாலும் அவனுங்க ரெண்டுபேருக்கும் வாரிசு இல்லையே. பார்க்காத ஜோசியமா, போகாதா கோவிலா, பண்ணாத பிரகாரமா பார்க்காத மருத்துவமா? கடைசில வாரிசுகளோடு கஞ்சிக்கு கவுண்டு பத்தாது, வாரிசை உருவாக்க வீரியம் பத்தாதுனு வெளிப்படையா அவருக்கு மட்டம் அல்ல ஊருக்கே தெரிஞ்சுபோச்சு. ஆனா அதுல வள்ளல் மனசு சோர்ந்து போனாலும் அந்த சோர்வுலும் ஒரு சுகமான சூட்சுமம் அவருக்கே அப்ப புரிஞ்சும்போச்சு. ஆனா மருத்துவ அறிக்கையில ரொம்ப சந்தோஷப்பட்டது. வள்ளலோட ரெண்டு மருமகள்கள் தான். பின்னே மருத்தவ அறிக்கை தலைகீழ அமைஞ்சு மருமகள்கள் மேல தப்புனா ரிவர்ட் அடிச்சு ரெண்டுபேரும் பொறந்த வீட்டுக்கு வாழவட்டியா பேக் பண்ணியிருப்பாங்களே…ஒருவேளை அழுது புரண்டு மூக்கை சிந்தினா கூட இனிமே அந்த வீட்ல மகாராணி அந்தஸ்து ஏது…சேவகிகள் தான்… மகாராணியா சீவி சிங்காரிச்சு சிலுப்பின சிங்காரிகள் அதை மாளிகையில் சேவகிகளா வலம் வந்தா….நினைச்சுகூட பாக்க முடியாதே..அதனால தான் மருமகளுக ரெண்டுபேருமே வெளியே காட்டிகிடாவிட்டாலும் உள்ளுக்குள் செம சந்தோஷம். வள்ளலுக்கு வாரிசை விட வள்ளலோட அரண்மனை மகாராணிகள் பதவிமேல தானே பற்றும் பாசமும். அதனால வள்ளலோட அடுத்த திட்டமும், முடிவு என்னவாக இருக்கபோகிறது என்கிற தீர்க்கமாக யோசித்தபடி வள்ளல் முடிவுக்கு காத்திருந்தார்கள். ஆனா வள்ளலை மகன்கள் மட்டும் இல்லை குடும்ப ஜோசியனுங்க கூட ஏமாத்தி போட்டானுங்களோனு அவருக்கு ஒரு கவலை இருந்துச்சு. அந்த தகவல் தெரிஞ்சு குடும்ப ஜோசியனுங்க ஊரைவிட்டே குடும்பத்தோட எஸ்கேப் ஆகியிருந்தானுங்க. பின்னே ஆளாளுக்க மூத்தவனுக்கு மூணு ஆண் வாரிசு, இளையவனுக்கு ரெண்டு ஆண் வாரிசுனுல அடிச்சுவிட்டுகிட்டு இருந்தானுங்க. பொய் எழுதி பேர்வாங்கும் புலவன்கள் வாழ்ந்த காலத்திலேயே, பொய் சொல்லி பணம் வாங்கும் ஜோசியன்களும் இருந்தானுங்க என்பதற்கு இதைவிட வேற ஆதாரம் வேண்டுமா? ஆனா வள்ளல் பசங்க திருமணத்திற்கு முன்பு ஒரு முறை காசிக்கு போகும்போது அங்கே ரோட்டோரமா இருந்த ஒரு சித்தர் கிட்டே முகத்த காட்டியபோது அவர், “உன் வள்ளல் குணத்துக்கு ஒரு குறையும் வராது, வாரிசு குறைய தவிற. அது உண்மையாச்சுனா திரும்ப வா அதுக்கு பரிகாரபலனை நானே சொல்றேன். கவலைபடாதே பலபேரோட கர்மத்தை கணிக்க தெரிஞ்ச எனக்கு என் கர்மத்தை கணிக்க தெரியாதா இதே காசி கல்லுமேல தான் உட்கார்ந்திருப்பேன். கலங்காம போயிட்டு வா” அதை வள்ளல் மறக்கவில்லை என்பதால் இதுவரை நடந்த சம்பவங்களை பற்றி கவலைபடாமல் இப்போது குடும்பத்தோடு காசிக்கு கிளம்ப தயாரானார். மகன்களுக்கும், மருமகள்களுக்கும் கொஞ்சம் குழப்பம் தான். அதான் பூஜை பரிகாரம், மருத்து விவகாரம் எல்லாம் தெரிஞ்சும் இனிமே என்ன காசில மிச்சம் இருக்கு. வள்ளல் மனசு என்ன இருக்கோ? என்று தெரியாமல் குழும்பியவாரே அவரோடு காசிக்கு கிளம்பி போனார்கள். அங்கு சம்பிரதாய கோவில் தரிசனங்களை, வேண்டுதல்களை முடித்துவிட்டு அந்த காசிகல் சித்தரை தேடியபோது அவரை காணவில்லை. பின்பு அவரைப்பற்றி விசாரித்தபோது, அவர் ஜீவசமாதி அடைந்த தகவலை சொன்னபோது வள்ளல் மிகவும் வாடிப்போய்விட்டார். நான் வரும்வரை காத்திருப்பேன் என்று சொல்லிவிட்டு சித்தரும் இப்படி போய் சேர்ந்துட்டாரே. அப்போ சித்தர்களும் ஜோதிட கோமாளிகள் போலத்தானா என்று நொந்து போய் அங்கே அந்தகல்லில் அவர் அமர்ந்தபோது தான் அவர் மனசுக்குள் ஒரு கேள்விகுரல். “அட மானிடா உடலுக்க தானே அழிவு, ஆன்மாவுக்கு எங்கே அழிவு அது அவர் ஜீவசமாதியில் இன்னும் உலவிகொண்டு தான் இருக்கும் அங்கே போ உனக்கு உரிய விடைகிடைக்கும்” உடனே உஷாரான வள்ளல் அந்த சித்தரின் ஜீவசமாதி இருக்கும் இடத்துக்க ஓடினார். அங்கே அவரை வணங்கி பலநாட்கள் காத்திருந்தும் எந்தபதிலும் இல்லை. பத்துநாட்களுக்கு மேல் காத்திருந்தும் பதில் இல்லாததால், ஊருக்கு திரும்ப முடிவு செய்து, மீண்டும் பழைய கல்லை வணங்கிவிட்டு திரும்ப போனபோது, அதே சித்தர் அந்த கல்லில் அமர்ந்து இருப்பார். வள்ளல் பலமுறை சித்தம் கலங்க கண்ணை கசக்கிவிட்டு அவரை நெருங்கியபோது, “என்னப்பா ரொம்ப நாளா தேடுறியா…ஆனா தேடும்போது கிடைக்க நான் என்னை தேங்காய்பழமா? ஞானப்பழமாச்சே….அது பழுக்க பலகாலம் ஆகும். நேரம் வராமே இங்கே எதுவுமே நடக்காது. ஒருவேளை நீ பொறுமை இழந்து ஊருக்கே போன கூட நேரம் வரும்போது உன்கனவுல கூட வந்து குறிசொல்ல மாதிரி உன்கேள்விக்கு பதிலை குறிப்பா சோல்லிட்டு போயிடுவேன்” வள்ளல் கண்ணீர் மல்க சித்தரை கும்பிட்டு கொண்டிருக்க, சித்தர் தொடர்ந்து, “ஆனா அதுக்கு உன் இதயசுத்தி இருக்கணும். என் வாக்குமேல நம்பிக்கை இருக்கணும். எல்லாத்தையும் விட பொறுமை இருக்கணும். அதெல்லாம் உனக்கு இருந்ததுனால தான் உனக்கு இதே கல்லுல தரிசனம் தந்து உன்கேள்விக்கு பதில் சொல்ல நானே நீ வரும்வரை காத்திருந்தேன். ஆனா உன் கர்மத்துக்கு தெரியும் உன்னோட கணக்குக்கு விடைய காசில தான் நீ எழுதி ஆகணும். ,ஆனா அதை எழுத கருத்தா நீயும் உன் குடும்பத்தை கூட்டிட்டு வந்திருக்கே” வள்ளல் ஆமாம் என்பது போல் கண்ணீரோடு தலையை ஆட்ட, சித்தர் தொடர்ந்து, “உன்னோட வாழ்நாள் கர்மா எதுவும் சுத்திகரிக்க தேவையில்லாத நிலையில தான் இருக்கு. ஆனா முற்பிறவியில உன் முன்னோர்கள் கர்மா ஒண்ணு சுத்திகரிக்காம அது உன் மூலம் தீர்க்கப்படதான் இவ்ளோ நாள் அந்த கணக்கு காத்துஇருக்கு…” வள்ளலுக்கு ஏதுவுமே புரியாமல் திருதிருவென்று விழிக்க, “ம்ம்..அதெல்லாம் உடனே புரிஞ்சுட்டா அப்புறம் சாமானியனுக்கும் சித்தனுக்கு என்ன வித்தியாசம். சரி உன் சாமானிய பாஷையிலயே சொல்றேன். பதட்டபடாம, பதறாம கேளு. முதல்ல உன் குலவாரிசுகளை ஊருக்கு அனுப்பு. ஆனா உன் குலவிளக்குகளை கூடவே வச்சுக்கோ. இங்கேயே மூணுமாசம் தங்கி அவர்களோடு கூடி கருவை உருவாக்கின பின்னாடி உன் கடமைமுடிந்து ஊருக்கு கூட்டிட்டுபோ… வள்ளல் அதிர்ச்சியோடு சித்தரின் வாயை பார்த்து கொண்டிருந்தாலும், அவரது தீர்க்கமான பார்வை, வார்த்தைகள் முன்பு எதையும் சந்தேகத்தோடு பார்க்க துணிவில்லாம தொடர்ந்து கேட்டு பவ்யமாக, பக்தியோடு கேட்டு கொண்டிருந்தார். ஆனால் சித்தர் வள்ளலை சட்டை செய்யாமல், ஆனால் அவர் உள்மன சந்தேகங்களுக்கம் கூட விளக்கம் கொடுத்தவாறே, “ஊர் வாயை பத்தி கவலைபடாதே…அதெல்லாம் உன் வள்ளல் தன்மைக்கு முன்னாடி அடங்கிடும். ஆனா உனக்கு ரெண்டு குலவிளக்குகள் மூலமாவும் வாரிசு பாக்கியம் இருக்கு. அதுல ஆரம்ப சிக்கல் வரும் அதெல்லாம் சமாளிச்சிடுவே. அதுக்கு மூணு மண்டலம் ஆனாலும் பொறுமையா இங்கே இருந்து, உன் வாரிசு கருவை உன் குலவிளக்குகள் சுமக்க ஊருக்கு போனதும் எல்லாமே சுபிட்சமா முடியும்…ஆனா உன்னோட கடைசி கடமையும் இது தான். இனிமே இதுக்காக என்னைத் தேடாதே..” வள்ளல் கண்ணை மூடி அவர் சொன்ன வார்த்தைகளை மீண்டும் ஓட்டிபார்த்தவிட்ட கண்ணை திறந்தபோது, அங்கே ஒரு தெருநாய் காலை தூக்கி ஒண்ணுக்கு அடித்து கொண்டிருந்தது.