ஒருமுறை அவளை அனுபவித்து விட வேண்டும்
கானகக் கோழியின் அகவல் குரல் கேட்டுக் கண் விழித்தார் கௌதவ முனிவர். அதுவே புலரியின் முதல் பறவைக் குரலாய் அவரின் செவிகளைத் தொட்டது. அவர் எப்பொழுதுமே ஆழ்ந்து உறங்குபவரல்ல என்பதால் உடனேயே விழித்துக் கொண்டார். கண் விழித்தவர் தன் உடல் ஒட்டியும் ஒட்டாமலும் படுத்து ஆழ் துயிலில் இருந்த, நெஞ்சுறையும் கற்புள்ள தன் அழகிய மனைவியைப் பார்த்தார். அகல் சுடரின் செவ்வொளியில் அவள் சற்று அசந்து தூங்குவதை அவளின் ஆடை தளர்ந்த மென்முலை உணர்த்தியது. கன்னிப் பெண்ணின் சிறுமுலை போன்ற மென் முலைகள் அவளுக்கு. மெல்லிய சிற்றிடையும், கன்னியெனத் தோன்றும் பெண்ணங்கமும் அமையப் பெற்றவள். அகல்யை அழகே உருவானவள். நிகரில்லாத அழகுடைய அழகியவள். தேவ, அசுர, மானுட வயிற்றில் பிறக்காதவள். தேவ, அசுரர்களின் வார்ப்பில் பாற்கடலில் உதித்த அழகியவள். இந்திரனைத் தோற்கடித்து அவர் அடைந்த வெற்றிக் கனி. அவள் தன் அன்பு நிறைந்த கற்புக்கரசியுமானவள். அவளை அடைந்ததை எண்ணி அவரின் உள்ளம் காதலில் கரைந்தது. மீண்டும் சேவலின் அகவல் கேட்டு எழுந்தவரின் அசைவொலியில் கண் விழித்தாள் அகல்யை. மருண்ட விழிகளுடன் அவரை நோக்கினாள். “முதல் பறவை கூவியது” என்றார். அதன் தொடர் குரலை அவளும் கேட்டாள். துயில் கலையாத உடலைப் புரட்டி அவள் எழுந்து விட்டாள். கலைந்திருந்த உடை திருத்தி அவர் நீராடச் செல்வதற்காக மரவுரி ஆடைகளை எடுத்துக் கொடுத்தாள். தன் கமண்டலத்துடன் நதிக்கு நீராடக் கிளம்பிச் சென்றார் கௌதமர். அவர் நதிக்கரை சென்று நீராடி ஜெபதபங்களை முடித்த பின்னரே இல்லம் திரும்புவார். இது வழக்கமாக எழும் நேரமில்லை என்பதை அவள் உள்ளம் உணரவில்லை என்றாலும் உடல் உணர்ந்திருந்தது. நெஞ்சில் எழுந்த வெம்மூச்சுடன் அகல்யை மீண்டும் கதவடைத்தாள். அவள் உடல் மீண்டும் மஞ்சத்தையே நாடியது.. !! கௌதமர் அந்த தவக் குடிலை விட்டு வெளியேறுவதற்காகவே ஆவலுடன் காத்திருந்த இந்திரன் அவர் விலகிச் சென்று இருளில் மறைந்ததும் தன் மாய சக்தியால் அவரின் உருவம் பூண்டு அவராகவே மாறி அகல்யை உறங்கும் குடிலுக்குச் சென்றான். மஞ்சத்தறை வாயிலை மிக மெல்லத் திறந்து பூனை போல உள்ளே நுழைந்து ஓசையின்றி கதவடைத்தான். இவை எதையும் அறியாத அகல்யை மஞ்சத்தில் ஆடை நழுவிய அங்கங்களின் செழிப்புடன், தளர்ந்து எளிதான உணர்வுகளால் இயல்பாக அமைந்திருக்கும் உடல் தோற்றத்துடன் இமை மூடியிருந்தாள். அவள் விழிகள் உறக்கத்தை நாடியிருந்தன. அவளின் பேரெழில் அழகை எட்ட நின்று பார்த்த இந்திரன் காமத்தின் உச்சத் தவிப்பை எட்டினான். இந்திரலோகத்தில் அவன் பார்க்காத பெண்கள் இல்லை. அவன் அனுபவித்திராத அழகிகள் இல்லை. ஊர்வசி, ரம்பை, மேனகை என ஆயிரம் அப்சரஸ்கள் உண்டு. அவன் ஒரு விரல் சொடுக்கினால் போதும் அத்தனை அழகிகளும் ஆடையை அவிழ்த்துப் போட்டு விட்டு அவன் முன் அங்க லாவண்யங்கள் அதிர்ந்து குலுங்க ஆடுவார்கள். அவன் விருப்பம்போல கட்டற்ற காமத்துடன் கூடிப் புணர்வார்கள். ஆனால் அத்தனை அழகிகளையும் விஞ்சும் அழகைக் கொண்டவள் இந்த அகல்யை என்றே அவன் எண்ணியிருந்தான். அவளை அடைய அவன் எடுத்த முயற்சிகள் கொடுத்த தோல்வி அவனது ஆண்மையின் ஆணவத்துக்கே கிடைத்த தோல்வி. அழகில் சிறந்தவன் இந்திரன் என்று தேவலோகத்தில் பெயர் பெற்ற அவன் அந்த பெயரின் தகுதியை இவளால் இழந்து விட்டதாகவே எண்ணினான். அந்த தோல்வி ஒவ்வொரு நாளும் அவனை அகல்யையே நினைக்க வைத்தது. இந்திரலோகத்தையே ஆளும் இந்தராணியைக் கூடிப் புணரும்போது கூட அவன் எண்ணங்கள் அகல்யையே நாடின. அதன் விளைவால் எப்படியேணும் ஒருமுறை அவளை அனுபவித்து விட வேண்டும் என்கிற தவிப்பில் அவன் ஆடிய நாடகமே கானகக் கோழியின் அகவல். அதை உண்மையென நம்பி கௌதமரும் வெளியே சென்று விட்டார்.. !! இந்திரன் தன் உடலை வாட்டி வதைக்கும் கற்றற்ற காமத்துடன் ரிஷி பத்தினியான அகல்யையை நெருங்கினான். ஆடை தளர்ந்த அவளின் முலைகளும் மெலிந்த இடையும் பளபளக்கும் தொடைகளும் அவள் கொண்டிருக்கும் கற்பின் நெறியை உடைக்கத் தூண்டின. அவள் அருகில் சென்று அமர்ந்தபோது அகல்யை விழித்துப் பார்த்தாள். தன் கணவரின் தோற்றம் கொண்ட இந்திரனை அவளால் தன்னை அனுபவிக்க வந்த காமுகனாய் அடையாளம் காண முடியவில்லை. “வந்து விட்டீர்களா?” “பொழுது இன்னும் விடியவில்லை. திரும்பி விட்டேன்” எனச் சொல்லிவிட்டு அவரின் தோற்றத்திலேயே அவளருகே படுத்து அவளின் மெலிந்த இடையைத் தழுவியணைத்தான். அவள் கழுத்தில் முத்தமிட்டான். அவன் கால்கள் அவள் கால்களை நாடிப் பிணைந்தன. ரிஷியான கௌதமர் காமுகர் அல்ல. காமம் என்பது அவரது இயற்கையான உடல் உபாதை உணர்ச்சிகளில் ஒன்றைப் போன்றது. காமத்தைக் கடக்கவும், தன் வழித்தோன்றல்களை உருவாக்கவும் ஒரு பெண் வேண்டும் என்கிற அளவிலேயே அவரின் காமம் இருக்கும். போற்றதலுக்குரிய இவ்வளவு அழகான மனைவி வாய்த்தும் அவர் ஒருமுறை கூட காமுகனாக மாறி கற்றற்ற காமத்துடன் அவளைக் கூடிப் புணர்ந்ததில்லை. அவள் மீதிருந்த காதலால், கனிந்த அன்பால் இயல்பாக எழும் காமத்துடனே கூடியிருக்கிறார். அவரின் ஒவ்வொரு கூடலும் மென்மையானவையே. அவரின் தொடுகையும் அணைப்பும் முத்தமும்கூட அவளின் உடலை துளியும் நோகச் செய்யாதவையே. எப்போதும் வெளிப்படும் அவர் அன்பின் தழுவலையும் கனிவான முத்தங்களையும் சிறுமிபோலச் சிணுங்கி ஏற்கும் அவளின் உடல் இன்றும் தன்னைத் தொடுவது இந்திரன் என்று தெரியாமலே அவனை ஏற்றது. அகல்யையின் செவ்விதழ்களை மிகுந்த காமத் துடிப்புடன் கவ்வினான் இந்திரன். அதிகாலைத் துயில் உணர்வில் எழும் அவள் இதழின் அமுதத் துளிகளை அள்ளி அள்ளிப் பருகினான். அவளின் மென் முலைகள் அவன் கைகளில் கசங்கி நோவடைந்தன. அவள் விதிர்த்தாள். அவனது முத்தத்திலும் முலை பிசைதலிலும் அகல்யைக்கு சற்று ஐயம் வந்தது. தன் ரிஷி கணவர் ஒரு நாளும், ஒரு பொழுதும் இது போன்று வன் காமம் கொண்டவர் அல்ல. மென்மையாகத்தான் கையாளுவார். தபஸ்வி என்பதால் அவரால் உளம் அடக்கி நீண்ட நேரம் புணர முடியும். உளம் இணையாதபோது உடல் தன் முழு ஆற்றலையும் நீண்ட நேரத்துக்கு இயக்கத்தில் வைத்திருக்க முடியும். பெண்மையின் உச்சம் தொட்டடங்கிச் சிலிர்த்து அவள் துவண்டு போகும்வரை அவளை அவர் புணர்வார். ஆனால் அத்தகைய நீண்ட நெடிய புணர்ச்சியின்போதும் ஒருமுறை கூட அவர் வன்மம் காட்ட மாட்டார். பொருளற்ற வார்த்தைகளில் குளறி பிதற்ற மாட்டார். மொட்டு விரிந்த புதுமலரைத் தீண்டுவதைப் போலத்தான் அவள் பெண்மையின் மென் அங்கங்களையும் அவர் தீண்டுவார். ஒரு அன்னை தன் குழந்தைக்கு அளிப்பது போன்ற முத்தமிடல் இருக்கும். கவ்வல் கடித்தலில் வலியிருக்காது. ஆனால் இது… இன்று என்னாயிற்று இவருக்கு? வெளியே சென்று வந்ததினால் நிலையழிந்து அதிக மோகம் கொண்டு விட்டாரோ? இல்லை என் அழகை இன்றுதான் முழுமையாக உணர்ந்தாரோ? அரைத் தூக்கத்தின் மயக்கத்தில் கண்கள் சொக்கியிருக்கும் அகல்யை தன் கணவர் இன்று தன் மீது அதீத காதல் கொண்டு சற்று அதிகப்படியான மோகம் கொண்டிருப்பதாகவே உணர்ந்தாள். முத்தங்களிலும் உடல் தழுவி அணைத்தலிலும் அனல் பரப்பதை உணர்ந்தாள். அது புதிதென்றாலும் காமமும் உறக்கத்தின் மயக்கமும் அவளை முற்றாகக் கிறங்க வைத்து விட்டது. அவளின் முலைக் கச்சை முடிச்சவிழ்ந்து உடலை விட்டு நழுவியது. அதிகம் வன்காமத்தால் கையாளப்படாத சிறு முலைகள் இறுகி கல்லின் திண்மையுடனிருந்தன.