ஒரு சுபயோக சுபநாளில் அவளை மன சம்மதத்தோடு கன்னி கழிக்க ஆசைபட்டேன்
Tamil Kamakathaikal நான் ஒரு தனியார் கம்பெனியில் பாஸுக்கு பிஏ வாக வேலைக்கு சேர்ந்தேன். அவரோட டெய்லி வொர்க் ஷெட்யூல், மீட்டிங்க்ஸ், ஆபீஸ் மெயில் எல்லாம் செக் பண்ணிட்டு அவருக்கு நினைவூட்டுறது தான் என்னோட வேலை. பெரும்பாலும் அவர் உள்ளூர்ல எங்கே போனாலும் கூடவே போகணும். வெளியூர் போனா மட்டும் தான் எனக்கு கொஞ்சம் ரிலீஃப். ஆனாலும் அவரை ஏர்போர்ட்ல டிராப் முதல் எந்நேரம் வந்தாலும் பிக் அப் பண்ண நான் தான் போயாகணும். அதே போல அவரும் என் உழைப்பை புரிந்து கொண்டு மரியாதையும், சுதந்திரமும் கொடுத்தார். எனக்கு வேலைக்கு சேர்ந்த புதுசுல டிரைவிங் தெரியும்னு சொல்லவில்லை. ஆனா ஒரு நாள் பாஸோட போகும்போது அவருக்கு திடீர்னு லோ பிரஷர்ல தலைசுத்தி வண்டிய ஓட்ட முடியாம ஓரமாக நிறுத்தினார். அப்போது நான் தான் அவருக்கு பக்கத்து கடையில் ஜுஸ் வாங்கி கொடுத்து, முதலுதவி பண்ணி உடனே காரை நானே டிரைவ் பண்ணி கொண்டு போய் அவரோட ஃபேமிலி டாக்டர்கிட்டே கூட்டிட்டு போனேன். அதுல இருந்து என் மேல தனி பாசம், அதுக்கு அப்புறம் அவர் புதுகார் வாங்கி என்கிட்டயே கொடுத்துட்டார். ஊர்ல இருக்கும்போது நானே டிரைவ் பண்ணி அவரோட கூட போகணும். இல்லாதப்ப நானே என் சொந்த உபயோகத்துக்கு வைத்து கொள்ள அனுமதித்தார். பெட்ரோல் கூட அலுவலகத்தில் இருந்து தான். கிட்டதட்ட என் சொந்த கார்போல் தான் எந்த முதலீடும் இல்லாமல், பேங்க் டியூ போன்ற தலைவலிகள் இல்லாமல் ஹாப்பியா கார்ல வலம் வந்தேன். அப்போதான் ஒரு நாள் அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போனார். அவரோட பொண்ணு அப்போ தான் காலேஜ்ல சேர்ந்து இருந்தது. காலேஜில் கார் அனுமதி இல்லையென்றால் மகளுக்கு கார் கற்று கொடுக்க சொல்லி என்னிடம் கேட்டார். நான் முதலில் தயங்கினேன். பையன் என்றால் பரவாயில்லை ஆனா ஒரு வயசு பொண்ணுக்கு எப்படினு தயங்கினேன். நானும் மறுக்கமுடியாமல் ஒத்து கொண்டேன். ஆனால் பாஸ் மகள் பிரியாவோ செம போல்ட் டைப். அப்படியொரு அழகும் திமிரும் சேர்ந்த ஒரு காமக்கன்னி. செக்ஸியா தான் டிரஸ் பண்ணிட்டு வருவாள். முதலில் பாஸ் மேல் உள்ள மரியாதையில் அவளிடம் மரியாதையாக தான் நானும் பழகினேன். ஆனால் அவளோ ஒரு நாள், ”கார்த்திக் நீங்க என்ன மேடம் கீடம்னு கூப்பிட வேண்டாம். என் பேரு பிரபானு அழகா தானே இருக்கு. ஒருவேளை பிரபாங்கிற பேரு பிடிக்கலேனா கூட உங்களுக்கு பிடிச்ச சுபா, ரூபானு எப்படி வேணாலும் கூப்பிட்டுகோங்க. ஆனா இந்த மேடம் மட்டும் வேண்டாம். நான் என்ன கிழவியா? கேட்கும் போதே பத்திகிட்டு வருது. உங்களை பத்தி அப்பா நிறைய சொல்லியிருக்காரு. அதான் உங்க கிட்டே கார் கத்துக்க ஆசைபட்டேன். அதுக்காக நீங்க அவருக்கு கொடுக்கிற ரெஸ்பெக்ட் எனக்கு கொடுக்க வேண்டாம். பி ஃபிரெண்டிலி அன்ட் டிரேயின் ஓகேவா” அதற்கு பிறகு அவளை பிரபா என்றே அழைத்து கார் கற்றுக்கொடுத்தேன். ஒரே வாரத்தில பிக்அப் செய்துவிட்டு தனியாக ஓட்ட ஆரம்பித்தாள். ஆனால் கை திருந்த இன்னும் சில வாரம் என்பதால் தொடர்ந்து அவளுக்கு டிரைவிங் கத்து கொடுத்த கொண்டிருந்தேன். அவள் கொஞ்சம் நம்பிக்கையோடு ஓட்ட பழகியதும் என்னை பார்க், பீச், தியேட்டர், பார்லர் மற்றும் ஷாப்பிங் என்று டிரைவர் போல் கூட்டி போக ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் கொஞ்சம் கடுப்பாக இருந்தாலும், அவளோட நெருக்கமும், ரொமான்டிக் பேச்சும் என்னை வளைத்தது. அவள் வளைவுக்கும் வளைந்து கொடுத்தது. ஆனா எங்கே போனாலும் அப்பாவை போல என்னையும் ஒரு டிரெயினராக அல்லது அவளோட அப்பா ஆபீஸ் ஸ்டாஃப் என்கிற பீல் இல்லாமல் ஒரு பாய் பிரண்டை போல் கூட்டி செல்வாள். நானே சில நேரம் காரை பார்க் பண்ணிவிட்டு வரமாட்டேன் என்று அடம்பிடித்தாலும், அப்போ வேண்டாம் வாங்க வீட்டு போலாம். யு ஆர் நாட் மை டிரைவர். ஐ நோ. பட் யுவார் மை பிரெண்ட் என்று சொல்லி என்னை அதற்கு மேல் பேசவிடாமல் கையை பிடித்து இழுத்துச் செல்வாள். அவளோடு பேசி பழகிய பிறகு எனது நடை, உடை பாவனை கூட மாறியது. அப்படி அவள் தான் எனக்கு டிரெஸ் முதல் ஹேர்ஸ்டைல்வரை கூட இருந்து செலக்ட் செய்து மாற்றினாள். ஆனால் அப்போது கூட அவளது பிரியமும் பாசமும் தான் எனக்கு தோன்றியதே தவிற வேறுவிதமாக யோசிக்க தோன்றவில்லை காரணம். பாஸ் மேல் உள்ள மதிப்பும், மரியாதையும் எல்லாம் தாண்டி நாளைக்கு ஒரு பிரச்சனை என்றால் அவள் தான் சின்ன பொண்ணு, யாரை எங்கே வைக்கணும்னு தெரியாது நீயாவது அவளுக்கு அட்வைஸ் பண்ணி, உன் லெவலுக்கு ஏத்த மாதிரி பிஹேவ் பண்ணியிருக்கலாமே என்று யாரும் என்னை பார்த்து கேள்வி கேட்டுவிடக்கூடாது என்கிற பயம் மனசுக்குள் பல்லாங்குழி ஆடி என்னையும் அடிக்கடி பந்தாடிக்கொண்டிருந்தது. ஒரு நாள் பாஸ் ஊரில் இல்லாத போது பிரபா அவள் பிரெண்டோட பர்த்டே பார்ட் என்று கூறி பிரபல நட்சத்திர ஹோட்டலுக்குள் அழைத்துச் சென்றாள். அவள் நண்பிகள் அனைவரையும் எனக்கு ஒரளவுக்கு தெரியும். அவர்களிடம் கூட மீன் ஃமை பிரெண்ட் கார்த்திக் என்று தான் அறிமுகம் செய்வாள். அப்பாவோட ஆபீஸ் இன்சார்ஜ் என்று பெருமையாக அவர்களிடம் சொல்லுவாள். அன்று அந்த ஹோட்டலில் அவள் தோழியின் பர்த்டேக்கு ஜோடி ஜோடியாக வந்து இருந்தார்கள். அது பற்றி நான் அவளிடம் விசாரித்தபோது இல்ல இது பெர்சனல் பார்ட்டி ஜஸ்ட் பாய் பிரெண்ட்ஸோட மட்டும் கலந்துகுறோம் என்றாள். அங்கே மியூஸ் பிளேயாகி கொண்டிருக்க ஆளாளுக்கு கிளாஸில் பீர், பிராந்தி, ரம், வைன் என்று கணக்கில்லாமல் ஊத்திக் கொண்டு பாடலுக்கேற்ப ஜோடியாக ஆடிக்கொண்டிருந்தார்கள். பலர் போதையில் டிரெஸ் நழுவுவதை கூட கவனிக்காமல் முன்னால் முலையும், பின்னால் மேல்பாதி குண்டிகளும் தெரிய ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்போது பிரபாவும் பீரை ஊற்ற சொல்லி கோப்பை கோப்பையாக உள்ளே தள்ளி கொண்டிருந்தாள். அவளிடம் குடிக்காதே என்று கூற தகுதி இல்லை என்றாலும் தயங்கியபடியே ”போதும் பிரபா….ரொம்ப ஒவரா குடிச்சா கிறக்கமா இருக்கும். அப்புறம் வீட்டுக்கு போனா பிரச்சனையாகும். இதோடு நிறுத்திக்கலாமே” ”நீ சொன்னா சரி கார்த்திக். ஐ வில் ஸ்டாப் வித் திஸ் பட் ஒன் கன்டிசன். நீ என்கூட டான்ஸ் ஆடணும் கமான்.. ” என்றாள். நான் தயங்கியபடியே அவளை பார்த்தாலும், ”பாத்தியா கார்த்திக் நீ சொல்லி நான் ஸ்டாப் பண்ணிட்டேன். சோ இப்போ நான் சொல்லி நீ கேட்கவேண்டாமா..கமான் டான்ஸ் வித் மி..டான்ஸ் தானே ஆட சொல்றேன். என் கூட தண்ணியடினா சொல்றேன். அது மாட்டேன். அப்புறம் நீயும் என்னை மாதிரி மட்டையாகிட்டா அப்புறம் யாரு என்னை சேஃபா வீட்டுக்கு கூட்டிட்டு போறது. இங்க இருக்கிறது எல்லாமே பேட் பாய்ஸ். இப்படி பார்ட்டில தான் பலபேரோட கன்னி கழிஞ்சுடுச்ச..பட் நான் இன்னும் கன்னி தான்டா…வெரி ப்யூர் விர்ஜின் கேரள். வேணா செக் பண்றியா இப்பவே.. ” எனக்கு புரிந்து போனது இப்போது இவள் பேசவில்லை இவள் மக் மக் ஆக மாங்கு மாங்கென்று குடித்த பீர் பேசுகிறது என்று பொறுமையாக கேட்டு கொண்டே அவளோடு டான்ஸ் ஆடினேன். அப்போது அவள் இடுப்பை சுற்றி வளைத்து நெருக்கமாக ஆட, நானும் அவள் இடுப்போடு அணைத்து ஆடத்தொடங்கினேன். என் வயசுக்கும் அதுபோல் தண்ணி அடிப்பதும், டான்ஸ் ஆடி கூத்தடிப்பதும் தண்ணிபட்டபாடு என்றாலும் பாஸ் மகள் என்கிற மரியாதையில் எனது உள் மன ஆசைகளையும், ஆதங்கத்தோடு மறைத்து கொண்டு அவளுக்காக ஆடினேன். ஆனாலும் அவளது நெருக்கமான அணைப்பும், நடன அசைவும் என்னையும் ஆட்டி வைத்தது.