கத்துவக்குல ரெண்டு
குமார் மெல்ல அவளிடமிருந்து விலகி..” வரும் இந்திரா வரும்… நான் அப்படி ஒருத்தர் மேல அளவில்லாத அன்பு வைத்து அவஸ்தை படுறேன்..” “யாரது எப்படி…” “ம்ம்ம் கங்கா.. அவ பேர் கங்கா… என்னுடன் சாட்ல பேசுவா.. ரெம்ப நல்ல பொண்ணு கொஞ்ச நாள் பொதுவா தான் பேசிக்கிடிருந்தோம்..அப்புறம் அப்புறம் அவளிடம் நான் தான் கேட்டேன் செக்சியா பேசலாமான்னு… முதல்ல மாட்டேன்னு சொல்லிட்டா.. அப்புறம் கொஞ்ச நேரம் கழித்து அவளே கேட்டா.. அப்படி பேச ஆசையா இருக்கான்னு.. ஆமான்னேன்.. அதுக்கு அது தான் உன் மனைவி இருக்காளே அவளை பண்ணுன்னு சொன்னா..” “உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்ச்ச்ச்ச்சா? ” “ஆயிடுச்சு..1 குழந்தை இருக்கு 6வயசு…அவளுக்கு…ஆனா என் மனைவிய நான் அனுபவிக்க முடியாது..சில ஆபரேசன் அதுனால அவளுக்கு இந்த சுகம் கொடுக்க முடியாது.. ” “அப்ப ஆறு வருசமா.. நீங்க இப்படி இருக்கலையா.. ஒன்னும் பண்ணலைலயா நீங்க.. எப்படீங்க.. ஆறு வருசம்…” “ஆமா…இன்னிக்கு இப்ப நான் உன் கிட்ட இருக்கேனே இப்ப இது தான் முதல் தடவை இந்த ஆறு வருசத்தில…” இந்திராவிற்கு இப்ப அவன் மீது பரிதாபம் ஏற்பட்டது.. என்ன மனுசன் இவர் மனைவி கிட்ட கூட கிடைக்காத ஒன்ன எங்கயும் போய் தேடாமல்..என்ன மாதிரி அன்பு இது மனைவி மேல்..அவளுக்கு அவன் மீது கரிசனம் கூடியது.. அது தான் பட்டுன்னு என் கிட்ட பத்திக்கிச்சா.. ஆனா வெறி இல்லாமா நிதானமா இருக்கார்.. எப்படி மனச…அடக்கி… எவ்வளவு தூரம் கஸ்டப்பட்டு இருப்பார்.. இத இந்த சுகத்த அனுபவிக்காம.. நினைத்தவள் அவனை கரிசனமாய் பார்த்தாள்..இந்திரா. “ம்ம்ம்ம்” “அப்புறம் அவங்க கங்கா என்ன சொன்னாங்க…” “என் நிலைய சொன்னதும் சரி பேசலாம் சொல்லி அன்னில இருந்து பேச ஆரம்பிச்சோம்.. ரெம்ப அந்நான்ய்மா பேச ஆரம்பிச்சுட்டோம்.. அவ கிட்ட பேசாம ஒரு நாள் கூட என்னால இருக்க முடியாது அந்த அளவிற்கு போயிடுச்சு.. ஒரு நாள் அவளே சொன்னா.. என்னை கல்யாணம் பண்னிக்கங்கன்னு.. ஏன்னு கேட்டேன் என்னால அவர நினச்சு உங்க கிட்ட சந்தோசமா இருக்க முடியல,, அதுனால என்ன பொண்டாடியா ஆக்கிக்கங்க ந்னு சொன்ன சாட்லயே அவளுக்கு தாலி கட்டினேன்…. அப்புறம் முதல் இரவு கூட கொண்டாடினோம்… நல்லா அனுபவிச்சு… பேசினோம்….” “முதலிரவா சாட்லையா..” ஆச்சரியமாய் கேட்டாள் இந்து ” ஆமா இன்னும் நினப்பிருக்கு எனக்கு அன்னிக்கு கரண்ட் வேற கட்டாயிடுச்சு.. வெளிய போய் ஒரு பிரண்டு கிட்ட மொபைல் வாங்க அதில இருந்து நெட்ல பேசி.. ம்ம்ம் ராத்திரி 11 மணிக்கு.. அப்பவும் சரியா பேச முடியலை அவளே சொன்னா வேனாம் அத்தான் கஷ்டப்படாதீங்கன்னு….. அப்புறம் நாலு நாள் கழிச்சு முதல் பகல் கொண்டாடினோம்..” “ம்ம் அவங்களை பாத்திருக்கீங்களா… ” “ம்ம்ம் இல்லை ஆனா என் போட்டோ பாத்திருக்காள், அவள் காட்ட மாட்டேன் சொல்லிட்டா நானும் வற்புறுத்தலை.. ஒரு நாள் நாம பிரிஞ்சுடுவோமேன்னு சொல்லிட்டு பிரிஞ்சுட்டாள்.. கடைசியா அவள் சொன்ன வார்த்தை இன்னும் என் கண்ணுக்குள்ளயே நிற்குது இந்து…” “என்ன சொன்னாங்க..” “ஐ ல்வ் யூ டாஆஆஆ… அப்புறம் ஐ ஹேட் யூ சொன்னா….” அப்படீன்ன… “நான் உன்ன காதலிக்கிறேன் ஆனா அதே அளவு உன்ன வெறுக்கிறேன்ன்னு அர்த்தம்,,,,” “இல்லைங்க நான் சொல்லட்டுமா.. ” “ம்ம் சொல்லு…” “அவங்க உங்களை ரெம்ப காதலிக்க ஆரம்பிசிட்டாங்க… ஒரு வாரம் பழகின எனக்கே உங்க மீது இவ்வளவு ஆசை வருது.. அவங்க உங்க கூட ரெம்ப நாள் பேசி பழகி இருக்காங்க… உங்கள் பழக்கம் அவங்க மனச பாதிச்சிருக்கு.. ம்ம்ம் அவங்களுக்கு கல்யாணம் ஆகியிருச்சா…. ” பட்டென்று கேட்டாள்.. இந்திரா… “ம்ம் ஆகிடுச்சு 1 பையன் இருக்கான் 2 வயசில்….” “ம்ம்ம் அது தான் அவங்களை இந்த பாடு படுத்திருக்கு.. இப்ப அவங்க மட்டும் கல்யாணம் ஆகாம இருந்தாங்கன்னு வச்சிக்கோங்க ஓடி வந்து உங்களை கட்டிப் புடிச்சு முத்தம் கொடுத்து.. என்னக் கல்யாணம் பண்ணிக்கிடுறியான்ன்னு உங்க கிட்ட கேட்டிருப்பாங்க…” “ம்ம் இருக்கலாம்.. ஆனா அது என் மனச ரெம்ப பாதிச்சிருச்சு…உன் கிட்ட சொல்லுரதுக்கு என்ன இந்த விரதமே அவளுக்காகத் தான்” “எது.. நீங்க மத்தியானம் சாப்பிடாம இருக்கிறதா… ” “ஆமா… அவளுக்காக அவளும் அவள் குடும்பமும் நல்லா இருக்கனும்றதக்காக தான்.. நான் காலைல சாமிகிட்ட வேண்டிகிடறதும் அது தான்.. அவ நல்லா, அவ இஷ்டப் படி சந்தோசமா இருந்தா.. அது போதும் எனக்கு…” திடீரென கரண்ட் கட் ஆகி கும்மிருட்டு குமார் தன் லுங்கிய கட்டிக் கொண்டு.. மெல்ல சென்று பால்கனி கதவை திறந்து விட்டான்.. மெல்லிய சூடான காற்று அவன் பட்டு கொஞ்சம் நிமிர்ந்தான்… பின்னாலேயே சேலையமுந்தானை மட்டும் அப்படியே மாரில் தன் முலைகளை மறைத்தபடி வந்தவள் அவன் பின்னால் நின்றாள்.. .கையில் கொண்டுவந்த துண்டை அவன் தோள் மீது போட்டு அவன் மார்பை மறைத்தவள்.. அவன் முதுகில் தன் முலைகள் அழுந்த நின்றாள்… “அது தான் அந்த கம்யூட்டர் டப்பால எப்பவும் பாத்துக்கிட்டே இருக்கீங்களா…” “ஆமா.. கங்காவும் நானும் பேசினத பாத்து பாத்து மனச தேத்திக்குவென்….” “ஆமா நீங்க இப்படி விரதம் இருக்கிறது கங்காவுக்கு தெரியுமா…” “தெரியும்ன்னு நினக்கிறேன்… இல்லை தெரியும் அவளுக்கு.. நான் எப்படியும் இருப்பேன் என்று…அதை ஒரு தடவை முறிச்சு சத்தியம் செய்து, என்ன சாப்பிட வைத்தாள்.. அப்புறம் அவ சொன்ன மாதிரி நடக்கலை. சத்தியத்த மீறிட்டா,. அவளுக்கு எதுவும் ஆயிட கூடாதுன்னு தான் இந்த மொட்டை எல்லாம்…எந்த சாமிக்கு முன்னால சத்தியம் பண்னினாலோ அந்த சாமிக்கு.. போய் மொட்டை போட்டேன்..” சொல்லி முடித்த குமாரின் கண்கள் கலங்கின வார்த்தைகள் தடுமாறின…. இந்துக்கு ஆச்சரியம் என்ன அன்பு இது, இது வரை அவளை பார்க்கலை அவ கிட்ட பேசகூட இல்லை ஆனா இவ்வளவு அன்பு.. அந்த பெண் மிகவும் கொடுத்து வைத்தவள். யாருக்கும் கிடைக்காத கள்ளம் இல்லாது ஒரு அன்பு அந்நோன்யம்.. வெறும் சாட்… இப்படி இருக்குமா… நினைத்தவளுக்கு அவனை பார்க்க பார்க்க ஆசை கூடிய்து.. ஆறு வருசம் யாரையும் தொடாமல் இருந்தவனுக்கு.. இந்த பெண் தன் வார்த்தைகளால் இன்பத்தை கொடுத்திருக்கிறாள்.. அது அவளின் பக்கம் அவர் மனச திருப்பி இருக்கிறது.. அன்பை பொழிய வைத்திருக்கிறது…அதில் அவள் நனைந்திருக்கிறாள்..அவளும் காதலித்து இருக்கிறாள்.. ஏதோ மன உளைச்சலில் இவரை விட்டு விலகி இருக்கிறாள்.. ஆனால் அவள் செய்த காரியத்தால் இந்த மனுசன் எப்படி ஆகி இருக்கிறார்.. மெலிந்திருக்கிறார்… போட்டல பார்த்தேனே எப்படி ஜம்மென்று இருப்பவர்.. இப்படி மொட்டை அடித்து.. ஷேவ் கூட பண்ணாமல்..எல்லாம் அவளுக்காக.. அந்த முகம் தெரியாத கங்காவிற்காகவா… இதை அந்த கங்கா அறிந்தால் எப்படி துடித்து போவாள்.. துடிப்பாளா.. இல்லை .. ஊகும்.. அவள் மனம் துடிக்கும் ..ஏண்டா இப்படி பண்ணி என்னை சாகடிக்கிறன்னு துடிக்கும். இந்திரா நினைத்துக் கொண்டிருக்கும் போதே.. “என்னங்க… ” “ம்ம் சொல்லு இந்திரா…” “உங்க காதலைக் கேட்ட எனக்கு உங்க மீது மரியாத வருதுங்க..அவங்க கங்கா தன் கற்பனைல அனுபவிச்ச ..உங்க மனசுக்கு அவங்களுக்கு ஒன்னும் வராது.. நல்லாயிருப்பாங்க… கவலைப் படாதீங்க…அவங்க உங்களை தேடி வருவாங்க.. ” “ம்ம்ம் அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கு அவ பழைய மாதிரி பேசாட்டாலும் ஒரு நல்ல நண்பியா என் கிட்ட பேசினாலும் போதும்… எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. காலமும் இருக்கு.. நான் அந்த நாளுக்காகத் தான் காத்திருக்கேன் இந்திரா….