தாவணி தவறுகள்
டெல்லி tamilsexstory டெல்லியின் ஒரு பஞ்சாபிய ரெஸ்டாரெண்டில் அமர்ந்துக்கொண்டு இருந்தேன். சுற்றிலும் புழுதி! டெல்லியே புழுதிதான். சுற்றிலும் மக்கள் வெள்ளம். என் முன்னால் தட்டில் இருக்கும் காய்ந்த சுக்கா ரொட்டியையும், தாலையும் வெறுப்பாக பார்த்தேன். பார்க்கவே ஆயாசமாக இருந்தது. மனம் தஞ்சை தரணியில் சுற்றிக்கொண்டு இருந்தது. வாழை இலை விரித்து வித விதமாய்! சட்! இது என்ன வாழ்க்கை! சொந்த பந்தம் எதுவுமில்லாமல் , ஏன் என்று கேட்கக்கூட ஆளில்லாத ஒரு நாய் வாழ்க்கை! எனக்கென்று ஒரு உறவும் இல்லையே? மனம் வல்லபனை மீண்டும் நினைத்தது. வல்லபா என்னை விட்டு சென்று விட்டாயே? என்றது கூவிற்று மனம். அப்போதுதான் “பொன்னீ” என்று ஒரு குரல்! என்னை யார் கூப்பிடுகிறார்கள் டெல்லியில். அதிர்ந்து திரும்பினான். எதிரே சுஷ்மிதா நின்றுக்கொண்டு இருந்தாள். “பொன்னி நீயா! நம்பவே முடியவில்லை!” என்று என் முன்னால் அமர்ந்தாள். என்னாலும் நம்ப முடியவில்லை. 10 வருடத்திற்கு அப்புறம் அவளை டெல்லியில் பார்க்கிறேன். அப்படியே இருக்கிறாள். காலம் அவள் அழகை குறைக்கவில்லை. ஆனால் அநியாயத்திற்கும் கூட்டியுள்ளது. “கிம்மி காஃபி” என்று நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் சுஷ்மிதாவை பார்த்தேன். நல்ல கலர். வழவழவென்று ஒரு புடவை அவளை கவ்விக்கொண்டு இருந்தது. ஸ்லீவ்லெஸ் போட்டிருந்ததால் அவள் தோள்படை ஆரோக்கியம் நன்றாக தெரிந்தது. மினுமினுப்பான உடல்! நுனி நாக்கு ஆங்கிலம். உடம்பில் ஒரு இன்ச் சதைகூட தன் கவர்ச்சியை இழக்கவில்லை. அவள் மார்பகங்கள், நிறம். சட்! இதை கண்டுதானே வல்லபன் மயங்கினான். இவள் முன்னால் மாநிறமாக, சாதாரணமாக, ஆங்கிலம் பேசக்கூட முடியாது என்றுதானே என்னை நீ நிராகரித்தாய் வல்லபா? எனக்கென்று எந்த சொந்தமும் இல்லாமல் இருந்த எனக்கு அடிக்கடி சென்னையில் இருந்து உன் மாமா வீட்டிற்கு வரும் உன்னைதானே என் உலகம் என்று இருந்தேன் வல்லபா! என்னை ஏன் நிராகரித்தாய். என் மனம் வல்லபனை நோக்கி பத்து வருடத்திற்கு முன்பாக சென்றது ****** வல்லபா எங்கிருக்கிறாய்? அதோ வல்லபன்! வல்லபன் கல்லூரி மாணவன். ஒரு பணக்கார வீட்டு கன்றுக்குட்டி. நன்றாக க்ராப் அடித்து வெள்ளை நிறமாக இருப்பான். உறுதியான உடல். தினமும் ஜிம்மிற்கு நிறைய நேரம் செலவு செய்து படிப்பதற்கு நேரம் குறைவாக எடுத்துக்கொள்ளும் மாணவன். சற்றே நீண்ட முகம். கூர்மையான நாசி! தீர்க்கமான கண்கள். புருவம் அடர்ந்து இரண்டு கண்ணையும் சேர்த்திருந்தது. சிவந்த கன்னம். ரோமங்களடைங்கிய சர்ட் திறந்த மார்பு. அதன் நடுவில் ஒரு தங்க மைனர் செயின். இதுதான் வல்லபன். கல்லூரி விடுமுறையில் அவன் மாமாவின் வீட்டிற்கு வரும்போதுதான் அவனிடம் நான் மயங்கினேன். அவனும் என்னிடம் மயங்கினான். அந்த ஆற்றங்கரையின் பக்கத்தில் ஒரு மரத்தின் கீழ் படுத்துக்கொண்டு இருந்தான் வல்லபன். இந்த இடம் நிறைய பேருக்கு தெரிவதில்லை. எனக்கு மட்டுமே தெரிந்த இடம். என் மூலமாக வல்லபனுக்கும்! சுற்றிலும் பச்சை பச்சையாய் மரங்கள். காற்றின் செல்ல தீண்டுதலுக்கு சிணுங்கும் இலைகள். உறுத்தாத மாலை வெய்யில். ஒரு மரத்தின் நிழல் அவன் மேல் போர்வையாய் படிந்து இருந்தது. ஒன்றிரண்டு இலைகள் அவன் மேல் விழுந்து இருந்தது. அவன் அந்த பெயர் தெரியாத மரத்தை அசைத்து அதன் பூக்களை தரை மேல் பரப்பிக்கொண்டு இருந்தான். ஜல்! ஜல்! அவன் காதில் இந்த கொலுசு சத்தம் கேட்டிருக்கும்! ஆனாலும் கண்ணை மூடிக்கொண்டு கீழே சில்லிட்டு ஓடிக்கொண்டு இருந்த நதியின் தண்ணீரில் தன் காலை நனையவிட்டு விளையடிக்கொண்டு இருந்தான். மெல்ல கொலுசு காலுடன் மென்மையாக ஓவ்வொரு பாறையாக தாவிக்கொண்டு அவனருகில் வந்தேன். ஓடு வந்ததில் மூச்சு வாங்கியது! மூச்சு வாங்கியதில் என் மார்பகங்கள் மேலும் கீழுமாக ஏறி இறங்கியது. என் தாவணி தந்த ஒரு புற தரிசனத்தை கள்ளத்தனமாக ரசித்தபடி “அதோ அங்கே நான் உட்கார்ந்து இருந்தா பொன்னி நீ வந்திருப்பீயா?” என்று மலை உச்சியை காட்டினான். “ஏனாம்” என்றேன். “அப்போ நீ கஷ்டப்பட்டு நீ ஒவ்வொரு பாறையா தாண்டி வந்திருப்பே! அப்போ இன்னும் பார்க்க நல்லா இருக்கும்” என்ற அவன் பார்வை கோணத்தை பார்த்தேன். அவன் பார்வை என் மார்பகங்களை உற்று பார்த்துக்கொண்டு இருந்தது! “படவா! உன்னை அப்படியே பிடிச்சி ஆத்திலே தள்ளிடுவேன்” என்றேன் சிணுங்கிக்கொண்டே! “அய்யோ தள்ளிடாதேம்மா! நான் பட்டணத்துக்காரன். எனக்கு நீச்சல் எல்லாம் தெரியாது” என்று பயமுறுத்த நான் சிரித்து நான் ஆற்றங்கரையில் குதித்தேன். “வா வல்லபா! என்னை பிடித்துக்கொள் நான் நீச்சல் கத்து தரேன்” என்றேன் ஆற்றில் நின்றுக்கொண்டே! “வேணாம் ரிஸ்க்” என்றான். நான் பாவாடையை கூட்டி “வா வல்லபா” என்றேன். “இன்னும் கொஞ்சம் தூக்கேன்” “படவா! உனக்கு அந்த ஆசையெல்லாம் இருக்குதா!” என்று மீண்டும் கரையருகே ஏறி வந்து அவன் காதை திருகினேன். “ஆ வலிக்குது! கண்ணு என்ன சிவந்திருக்கு. தண்ணீர் எதாவது அடிச்சியா?” என்று சிரித்தான். “கொன்னுடுவேன் படவா! இன்னிக்கு உன் பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கா. ராத்ரியெல்லாம் தூங்கவேயில்லடா” என்று அவன் மார்பில் சாய்ந்தேன். “ஏன் கொசுக்கடியா?” என்று கண்ணடித்தான். “உச்ச்ச்” என்று உதட்டை பிதுக்கினேன். “அப்போ வயத்து வலியா?” என்று சிரித்தேன். “ச்சீய்” “அப்போ” “நீ எனக்கு எழுதிய காதல் கடிதம் எல்லாம் படிச்சிருந்தேண்டா!” என்றேன். என்னை அறியாமல் என் மனம் தடுமாறியது! “எப்படி இருந்தது” ‘ச்சீய் நல்லா இருந்தது! நான் உனக்கு எழுதிய கடிதம் எப்படி இருந்தது” “அதை எப்பவோ நான் எடைக்கு போட்டுட்டேன்” என் கண்கள் கலங்கியது! அதை கண்டதும் “ச்சீய் நான் தமாஷுக்கு சொன்னா அழுதுடுவியா” என்று என் கண்ணை தடவினான். “தமாஷுக்குக்கூட அப்படி சொல்லாதே?” என்றேன். “சரி! சரி!” என்று அங்கு இருந்த கோரை புற்களில் ஒன்றை கிள்ளியெடுத்து அதன் முனையால் என் நெற்றியில் இருந்து துவங்கி கீழ் கோடாக என் உதட்டிற்கு கொண்டு வந்தான். “சரி ஒரு கதை சொல்றேன்” “என்ன” “ஒருத்தன் பத்தாயிரம் கடன் வாங்கினானாம். கடன் கொடுத்தவன் சொன்னானான். இப்ப ஒரு ஆயிரம் கொடு ! அப்புறம் கழிச்சிக்கோ. இது சரியா!” “இது என்ன கதை சரிதான்” என்றேன் புரியாமல். “அப்போ இதுவும் சரிதான்!” என்று அவன் உதடுகள் என் உதடுகளை நோக்கி வந்தது. “படவா! இதுக்குதான் இந்த கதையா?” என்றேன். “ஊம்ம்ம்ம்” என்று அவன் உதடுகள் என் உதடுகளை கவ்வி பச்செக்கென்று முத்தமிட்டது! சில நிமிடங்கள் அந்த முத்தத்தில் ஆழ்ந்து இருந்து பிறகு விலகினோம். “இப்போ நீ” என்றான். “நான் மாட்டேன்பா!” “என்ன நீ சாதாரண முத்தம்தான் கேட்கிறேன். இங்க்லீஷ் முத்தமா கேட்கிறேன்!” என்றான். “அது என்ன சாதாரண முத்தம் – இங்க்லீஷ் முத்தம்” என்றேன் புரியாமல் “அது வந்து சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன். ஜேம்ஸ் பாண்ட் ஒரு ஃபிகரை முத்தம் கொடுக்க ஆரம்பித்தான். நான் வெளியே போய் ஒரு தம் அடிச்சிட்டு வரலாம்னு போய் தம் அடிச்சிட்டு வந்தா இன்னும் முத்தம் கொடுத்துட்டு இருக்கான், பக்கத்தில் இருந்தவனை என்னடா இது முடியலயான்னு கேட்டேன். அதுக்கு அவன் இல்ல சார்! இன்னும் கிஸ்ஸடிச்சிட்டு இருக்கான். அவ உதடு வீங்கர வரை அடிப்பான் போலிருக்கு!” என்று சொல்லி சிரித்தேன். “ச்சீய்” “சரி இங்க்லீஷ் முத்தம் வேணா! சாதா முத்தம் கொடு” என்று தன் உதட்டை காட்டினான். “ம்ஹும்” என்று சிணுங்கினேன்.