தீரா காமம் – 4
வணக்கம் நட்புகளே! [email protected] இந்த மெயில் ஐடிக்கு உங்கள் பின்னூட்டங்களை அனுப்புங்கள். செக்ஸ் சாட் செய்ய விரும்பும் பெண்கள் 25 – 35 வயதுக்குள் மெயில் செய்யுங்கள். உங்கள் காம தேவை நிறைவேற்றப்படும். கதைக்குள் செல்வோமா… 4 யாரோ அனுப்பிய கிப்ட் என்றாலும் மினிஷாவிற்கு மிகவும் தேவையானது தான் அந்த கிப்ட். திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில் கணவன் வெளி நாட்டுக்கு சென்று விட்டதால், இரவு புண்டை அரிப்பை அடக்க முடியாமல் இருந்தவளுக்கு, நேற்று இரவு அரிப்பை அடக்கியது அந்த செயற்கை ஆண் குறி வைப்ரேட்டர்தான். புண்டையில் ஜெல் தடவிய வைப்ரேட்டரை சொருகிக் கொண்டு ஆன் செய்து விட்டு மல்லாந்து கிடந்த போது, உண்மையிலேயே ஒரு ஆணிடம் ஓழ் வாங்கிய திருப்தி கிடைத்தது. முகம் தெரியாத அந்த கள்ளக் காதலனுக்கு மனதிற்குள் நன்றியும் சொல்லிக் கொண்டாள். அதே நேரத்தில் யாரோ ஒருவன் அவளை குளோசாக வாட்ச் செய்கிறான் என்றபோது ஒரு வித திகிலும் உண்டானது. யார் அவன்? என்பதை அறியும் ஆவலும் அவளை உந்தித் தள்ளியது. யாராக இருக்கும்? அவனுக்கு என் கணவன் ஊரில் இல்லை என்பது தெரிந்திருக்கிறது! என் வீட்டு முகவரி போன் நம்பர் தெரிந்திருக்கிறது… என் பிறந்த நாள் கூட தெரிந்திருக்கு. கொஞ்ச நாளாக அந்த வேன் டிரைவர் என்னை ஒரு தினுஷாகப் பார்க்கிறான். ஒரு வேளை அவனாக இருக்குமோ? அவனுக்கு என் போன் நம்பர் எப்படி தெரியும்.? வீட்டு முகவரி எப்படி தெரியும்? ஒரு வேளை பள்ளியில் எனைக்கு தெரிந்த யாராவது?, அந்த பிடி வாத்தியார், என் முலையையே முறைப்பார். அவரா? இல்லை என்றால் என் ஹஸ்பண்ட் அனுப்பி இருப்பாரோ? சொந்த மனைவிக்கு ஒரு புருஷன் எப்படி அனுப்புவான்? உறவினர்களில் யாராவது? பக்கத்து வீட்டில் இருக்கும் சுபிதாவின் கணவன், நான் போகும் போதும் வரும் போதும் விழுங்குற மாதிரி பார்ப்பானே… அவனா? மண்டை காய்ந்தது அவளுக்கு. நடப்பது நடக்கட்டும். வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மன நிலைக்கு வந்தாள். காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் அந்த வேன் டிரைவர் அர்னால்ட் அவளைக் கண்டதும், ஹாய் என்பது போல் கை காட்டினான். இது நாள் வரை மெல்லிய புன்சிரிப்புடன் செல்பவன், இன்று ஒரு படிக்கு மேலே போய் கை காட்டும் அளவிற்கு நடந்து கொண்டது அவளுக்கு சந்தேகத்தை அவன்பால் திருப்பியது. அவளும் பைக்கை ஸ்லோ செய்தாள். “ஹாய்… அண்ணா?” என்றாள். அவன் முகம் உடனே மாறியது. வாடிய கத்தரிக்காய் போல் சுரத்தை இல்லாமல் அவளைப் பார்த்தான். “உங்க கிட்ட கொஞ்சம் பேசனும். நம்பர் கொடுங்க” என்றாள் மினிஷா. அவன் நம்பர் கொடுக்கும் முன்னே அந்த 20 அடி ரோட்டில் ஒரு அரசு பேருந்து வந்து ஹார்ன் அடிக்க, அர்னால்ட் அவசரம் அவசரமாய் தன் விசிட்டிங்க் கார்டை எடுத்துக் கொடுக்க, இருவரும் பேருந்துக்கு சைட் கொடுக்க வேண்டியிருந்ததால் உடனே தத்தம் வாகனங்களை கிளப்பினர். பேருந்தில் ஜன்னல் ஓர ஷீட்டிலிருந்த இரு கண்கள் அர்னால்ட், மினிஷா இருவரையும் யோசனையுடன் பார்ததை அர்னால்ட் கவனிக்கவில்லை. அந்த கண்கள் – ரேஷ்மாவுக்குச் சொந்தமானவை. *** வழக்கம் போல் காலை 9 மணி பேருந்தில் குழந்தைகளுடன் பள்ளிக்குச் செல்லும் ரேஷ்மா, இன்று கண்ட காட்சியில் கொதிப்படைந்திருந்தாள். இருவரும், சிரிக்க சிரிக்க பேசியதும், அவன் காரிலிருந்து எதையோ எடுத்து அவளிடம் கொடுத்ததையும் கண்ட ரேஷ்மாவுக்கு, அர்னால்ட்க்கும் – மினிஷாவிற்கும் சம்திங்க் சம்திங்க் என்று நினைத்தாள். அதனால்தான் அர்னால்ட் இப்போதெல்லாம் தன்னைக் கண்டு கொள்வதே இல்லையோ! என்ற ஐயமும் அவளுக்குள் இழையோடியது. மினிஷா – அவளின் ஹை ஸ்கூல் கிளாஸ்மேட்தான். இருவரும் கண்டால் பேசக்கூடிய நெருக்கத்தில் இருந்தனர்.ஒரே ஊர். மினிஷா நல்ல அழகிதான். ஆனால் ஆளை வசீகரிக்கும் கட்டழகு உடல் வாகு ரேஷ்மாவுக்கு இருந்தது. திருமணம் ஆன ஆண், என்ன காரணத்திற்காக, ஒரு திருமணமான பெண்ணுக்கு ரூட் விடுவான். அவளை ஓக்க வேண்டும் என்ற காம வெறிதானே காரணம். அந்த வகையில் ஆண்களை வெறி கொள்ள வைக்கும் கட்டுடல் கொண்ட என்னை விட்டு, முலையும் தடியும் இல்லாத இந்த ஒல்லிக் குச்சியை இவன் நாடிச் செல்ல என்ன காரணம்.? என்னையும், அவளை அவுத்துப் போட்டு நிற்க வைத்தால், எவனும் என்னைத்தான் கை காட்டுவான். என்ன! என்னை விட கொஞ்…சம் நிறம் அவள் கூடுதல். அவ்வளவுதான். அதற்காக நான் ஒன்றும் நிறத்தில் மட்டமில்லையே.! நானும் சிவப்புதான். மாலை அர்னால்ட் குழைந்தைகளை பள்ளியில் எடுக்க வரும் போது நேரடியாகவே அவனை முறைத்தாள் ரேஷ்மா. “எங்களெ எல்லாம் இப்ப கண்ணுக்கு தெரியாது உங்களுக்கு. எல்லாம் புது ஸ்னேகிதம்தான் காரணம்.” – அவள் சொன்னது தெளிவாகவே அவனுக்குக் கேட்டது. அர்னால்ட், அவளைப் பார்த்து சோகமாய் ஒரு முறுவல் செய்தான். “புதுசு வந்தவுடன பழசை மறக்கிற ஆள் நான் இல்லை. எப்பவும் என் மனசில முதல் இடம் உங்களுக்குத் தான் டீச்சர்.” சொல்லிவிட்டு, அவள் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வண்டியில் ஏற்றினான். “கொஞ்சம் இருங்க. நானும் உங்க வண்டியில வரேன். இடம் இருக்கில்ல.”- அவள் குரல் அவனைச் சமாதானப் படுத்தும் தொனியில் இருந்தது. ” மனசிலயே இடம் இருக்கு. வண்டியில இருக்காதா?” – அவன் சொன்னதும் அவனை இகழ்ச்சியுடன் அவள் பார்த்தாள். முகத்தில் இரு கண்களும் துள்ளிவிழுவது போல் அவனை விழுங்கியது. “இப்படி பாக்காதீங்க டீச்சர். அப்புறம் என்னைக் கொண்டு போக ஆம்புலன்ஸ்க்குதான் ஃபோன் போடனும்.” “ஏன் அப்படி?” “பார்வையாலேயே கொல்லுறீங்களே”. குழந்தைகள் அவர்கள் பேசுவது புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்தார்கள். வேன் கிளம்பியது. ” அங்கிள் பாட்டுப் போடுங்க…” என்றார்கள் குழந்தைகள் கோரசாக. “முழு மதி அவளது முகமாகும்… மல்லிகை அவளது மணமாகும்… மின்னல்கள் அவளது விழியாகும்… மௌனங்கள் அவளது மொழியாகும் மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்…” – பாடல் ஓலிக்க ஓலிக்க ரேஷ்மாவின் முகம் வெட்கத்தில் சிவந்து செவ்வரியோடியதையும், கன்னக் கதுப்புகள் சூடு தாங்காமல் உள்ளங் கையால் தன் கன்னத்தை தடவி தன்னை சமப்படுத்த முயல்வதையும், தலைக்கு மேலிருந்த ரிவர்யூ மிரரில் பார்த்தபடி வண்டியை ஓட்டினான் அர்னால்ட். அவன் உதடுகளும் அந்தப் பாடலை உச்சரித்தன. *** இரவு – அர்னால்ட் ரேஷ்மாவுக்கு போன் செய்ய நினைத்து போனை எடுத்தான். அவனுக்கு இன்று இரண்டில் ஒன்று தெரிய வேண்டும். ரேஷ்மா, நல்லா சிரிக்கிறாள். பேசுகிறாள். வெட்கப்படுகிறாள் எல்லாம் சரிதான். ஆனால் அவ்வளவுதானா!? அதற்கு மேல் ஒன்றும் இல்லையா? அவளின் உடல் கட்டை நினைத்தாலே சூடு ஏறுகிறதே. வெறும் பிரா – ஜட்டியில் அவளைப் பார்த்தால் எந்த கிழவனுக்கும் சுன்னி தூக்குமே…! இப்படி ஒருத்தியை நிரந்தரமாக அனுபவிக்கும் அவளுடைய கணவன் கொடுத்து வைத்தவந்தான். ஓத்தா இப்படி ஒருத்தியை ஓக்கணும். இன்று ஜாடை மாடையாய் அவளின் விருப்பத்தை தெரிஞ்சுக்கணும். இந்த பொம்பளைங்க மனசு எப்ப மாறும்னு சொல்ல முடியாது. சான்ஸ் கிடைக்கும் போது மனசில் உள்ளதை சொல்லிடனும். காண்டாக்ட் லிஸ்டில் அவளின் நம்பரைத் தேடியபோது, அழைப்பு வரப்போவதற்கு அறிகுறியாக அவனுடைய போன் வைப்ரேட் ஆனது. அன் நோன் நம்பர். க்ரீன் சர்க்கிளை டச் செய்து இழுத்தான். “ஹலோ…” “ஹலோ…” “நான் மினிஷா…” “சொல்லுங்க… நலமா?” “அதெப்படி? என் பெயர் உங்களுக்குத் தெரியும்?” “இந்த காலத்தில இது பெரிய விசயமா.
சொல்லுங்க என்ன விசயமா எங்கிட்ட பேசனும்னு சொன்னீங்க?” “என் பெயர் எப்படி தெரியும் சொல்லுங்க?” “உங்க பைக் நம்பர் வச்சு கண்டு பிடிச்சேன்.” “ஓ… அப்போ என்னை பத்தி வேரென்ன தெரியும்?” “நீங்க ரொம்ப அழகுனு தெரியும்.” “ஹலோ… ரொம்ப பேசாதீங்க அண்ணா… வேறென்ன டீட்டய்ல்ஸ் என்ன பத்தி தெரியும்.” “எதுக்கு இதெல்லாம் கேக்கிரீங்க?” “எனக்கு உங்க மேல ஒரு டவுட்.” “உங்க டவுட் உண்மைதான்.” “அது நீங்கதானா?” “எது நாந்தானா?” “நீங்கதான் ஒத்துக்கிட்டீங்களே.” “எதை ஓத்துக்கிட்டேன்.” “ஹலோ மைண்ட் யுவர் டங்க்.” “சாரி டங்க் ஸ்லிப் ஆயிடுச்சு…” “ஆகும்… ஆகும்… சரி நானே விசயத்தை சொல்லுறேன். என் பெயருக்கு பர்த் டே கிப்ட்னு ஒரு பார்சல் அனுப்பினது நீங்கதானா?” “எப்ப உங்களுக்கு பர்த் டே” “நாளைக்குத்தான்…” “அட்வான்ஸ் ஹேப்பி பர்த் டே” “பேச்சை மாத்தாதீங்க. பார்சல் அனுப்பினீங்களா இல்லையா?” “சத்தியமா இல்லைங்க. நாளைக்கு அனுப்புறேன்” ” எதுக்கு?” “உங்க பர்த் டே கிப்ட்” “அதான் எதுக்குங்கிறேன்?” “ரெண்டு பேரும் ஃப்ரெண்ட் ஆயிட்டோமே…” “அதெல்லாம் ஆகிடல. உங்க மேல சந்தேகமா இருந்துச்சு. அதான் போண் பண்ணேன்.” “இனி அவ்ளோதானா?” “ம்.” “ஒரு ரிக்கவுஸ்ட்ங்க?” “என்ன?” “தயவு செய்து, இனி என்னை அண்ணானு மட்டும் கூப்பிடாதீங்க!” “ஒய்?” “இங்க வலிக்குதுங்க?” “வலிக்கும்… வலிக்கும்…” மினிஷாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே கால் வெயிட்டிங்கில் ரேஷ்மாவின் பெயர் வந்தது. “சரிங்க… ஒரு கால் வருது. நாம அப்புறமா பேசலாம்…” “இனி பேசவே வேண்டாம். என் நம்பரை டெலிட் பண்ணிடுங்க.” “அதெல்லாம் முடியாதுங்க. இன்ன தேதிக்கு என் நம்பர் ஒன் க்ரஸ் நீங்கதான்…” அவன் சொல்லி முடிக்கும் முன்னே போண் துண்டிக்கப்பட்டது. “என்ன? இவ்ளோ நேரம் எவ கூட பேசிட்டு இருந்தீங்க…” – ரேஷ்மாவின் குரலில் எரிச்சல் மேலோங்கியது. “ஸார்… ரொம்பதான் பிஸி போல!!” “அதெல்லாம் ஒண்ணுமில்ல டீச்சர். உங்களுக்கு கால் பண்ணலாம்னு நெனச்சு போனை எடுத்தேன். வேரொரு கால் வந்திடுச்சு.” “ரொம்ப நேரமா பேசிட்டிருந்தீங்க…” “ஆமா. என் ஃப்ரெண்ட் ஒருத்தன். ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்குதான் போண் பண்ணான்.” “என்ன விசயமா எனக்கு போன் பன்ன நெனச்சீங்க?” – அவள் குரலில் எதிர்பார்ப்பு இருந்தது. “சும்மாதான்…. திடீர்னு உங்க ஞாபகம் வந்துச்சு. தூக்கம் வேற வரல. உங்கள கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணலாம்னுதான்.” “என்னை ஏற்கனவே டிஸ்டர்ப் பண்ணிட்டுதானே இருக்கீங்க?” “நீங்கதான் என்னை டிஸ்டர்ப் பண்றீங்க” “முதல்ல இந்த வாங்க போங்கனு என்னை கூப்பிடுறதை நிறுத்துங்க… கடுப்பா இருக்கு” “பின்ன எப்படி கூப்பிடுறது. வாடி… போடினு கூப்பிடவா…” “இது நல்லாயிருக்கே…” “என்னை குழப்பாதீங்க டீச்சரே.” “என்ன குழப்பம்?” “நம்ம ரெண்டு பேருக்கும் இடையே இருக்க இந்த ரிலேசன்ஷிப்பிற்கு பெயரென்ன?” “ஃப்ரெண்ட்ஷிப்தான்.” “அவ்ளோதானா?” “இதுக்கு மேல என்ன வேணும்?” அர்னால்ட் பதில் சொல்லாமல் கொஞ்ச நேரம் மௌனமானான். “சரி டீச்சர். நீங்க தூங்குங்க” “என்னாச்சு! உங்களுக்கு தூக்கம் வருதா?” “தூங்கவிடாம செய்றதே நீ தானே!” “என்ன சொன்னீங்க… சரியா கேக்கல” “கேக்காம இருக்கிறது நல்லது.” “சரியான பயந்தாங்கொள்ளி நீங்க”. ” நானா?” “பின்ன நானா?. இப்படி பயந்தா எதுவும் நடக்காது” “ரொம்ப ஏத்திவிடாத. நான் துணிஞ்சா… நீ தாங்க மாட்ட.” “அதெல்லாம் தாங்குவேன். நீங்க ஏறிப்பாருங்க” “எங்க ஏற?” “போடா டியூப் லைட்.” “ஏய்… வந்து ஓத்து தள்ளிடுவேன்?” “ஓழுடா அதையும் பார்க்கிறேன்” கொஞ்ச நேரம் இருவருக்கும் இடையே வலுக்கட்டாய மௌனம் நிலவியது. அர்னால்டே அந்த மௌனத்தை உடைத்தான். “ரேஷ்மா…”!- உணர்ச்சி பொங்க அவளைக் கூப்பிட்டான். ” ம்…” அந்த ‘ம்’ மிலும் ஆயிரம் உணர்ச்சிகள் கொட்டிக் கிடந்தன. *** காலையில் தூக்கம் விழித்து அழகாய் சோம்பல் முறித்தாள் மினிஷா. இரவில் நல்ல தூக்கம். எல்லாம் அந்த ரப்பர் சுன்னி செய்த மாயம். அவளுடைய கணவனின் சுன்னி இல்லாத குறையை அதுதான் போக்கியது. புண்டையில் இன்ப வெள்ளம் பொங்கி வடிந்ததில் சூடு தணிந்து சுகமாய் தூங்கிப் போனாள். எனவே காலையில் எழுந்தவுடன் சுறுசுறுப்பாய் உணர்ந்தாள். படுக்கையில் அவள் காலடியில் கிடந்த செயற்கை சுன்னியை எடுத்து காதலுடன் முத்தமிட்டு, கழுவி வார்ட் ரோப் டிராயரில் பத்திரப்படுத்தினாள். ஃப்ரஷ் பேஸ்ட் எடுத்துக் கொண்டு வந்து ஹாலைத் தாண்டி சிட்டவுட்டை நோக்கி நடந்தவளின் நடையில் ஒரு துள்ளல் தெரிந்தது. அவளின் வீட்டிற்கு முன்னே நிறைய குரோட்டான் செடிகளும், இரண்டு மூலையில் இரண்டு தென்னை மரங்களும் நின்று அவளின் அழகிய உடல் வளைவுகளுக்கு ஈடாக அழகாய் அசைந்தன. தென்னை மரத்தின் இளநீர் குலைகள், அவளின் நைட்டியை மீறி முட்டி நின்ற இரு முலைகளையும் கண்டு பொறாமை கொண்டன. தோட்டத்தில் ஓடிய அணில் ஒன்று அவளின் நைட்டிக்குள் ஒய்யார இடையின் கீழ் அசைந்தாடிய தேக்குமர தொடைகளை அசைந்தாடும் மரம் என்று நினைத்து, அந்த தொடை வழியே மேலேறி இரண்டு தொடைகளின் மையத்தில் தேனூறும் பலாச்சுளை போலிருந்த அவளின் தேனொழுகும் புண்டைக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தால் எப்படியு இருக்கும் என்ற நப்பாசையுடன் அவளைக் கொட்டாமல் பார்த்தது. அதைப் பார்த்த மினிஷாவிற்கு அணில் கடித்த பழம் போல், இந்த அணில் என் புண்டையை கடித்தால் எப்படி இருக்கும் என்ற விசித்திர எண்ணமும் தோன்றியது. பல் தேய்த்துக் கொண்டு தோட்டத்தில் அன்ன நடை நடந்த மினிஷாவின் காலில் ஏதோ இடறியது. குனிந்து பார்த்தாள். நன்றாக பேக் செய்யப்பட்டிருந்த ஒரு பிரவுன் கலர் பார்சல் அது. அதன் முகப்பில் – பிறந்த நாளில் உன்னை பிறந்த மேனியாய் பார்க்க ஆசை என் காம தேவதையே இப்படிக்கு உன் கள்ளக் காதலன் என்று எழுதியிருந்தது. இரண்டு நாள்கள் முன்பு வந்த பார்சலில் இருந்த அதே கையெழுத்து. *** காலையில் பள்ளியில் வைத்து ரேஷ்மாவுக்கு அர்னால்டின் முகத்தைப் பார்க்கவே முடியாத அளவுக்கு அவளை வெட்கம் பிடுங்கித் தின்றது. விடிய விடிய அவர்கள் பேசிய வார்த்தைகளை கேட்டு இருவரின் மொபைல் போனுமே வெட்கப்பட்டது. அந்தளவுக்கு பச்சை பச்சையாக இருவரும் பேசித் தீர்த்தனர். எந்த எல்லைக்கு போகவேண்டுமோ அந்த எல்லைக்கு இருவரின் பேச்சும் சென்றது. **” 5 காமம் உணர்வு மிதமிஞ்சிப் போனால், ஒரு பெண் தன் நாணத்தை இழந்து ஆணுக்கு ஈடு கொடுத்துப் பேசுவாள் என்பதற்கு உதாரணமாக ரேஷ்மா இருந்தாள். அவளின் உணர்ச்சிகரமான பேச்சில் அர்ணால்டின் சுன்ணி விரைத்து டண்டணக்கா ஆடியது. “ம்”- என்று அவள் உம் கொடியதில் இருந்த உணர்ச்சிகரமான ராகத்தில் அர்ணால்ட் அதுவரைக் கடைபிடித்த கண்ணியத்தையும், தயக்கத்தையும் கைவிட்டு ஆபாசமாக பேசினான். அவன் சுன்னியை கையில் பிடித்து உருவி விட்டபடி பேசினான். ” என்னடி உம்” “ம்னா ம் தான்” “என்னைப் பிடிக்குமா உனக்கு?” “பிடிக்காமலா நடு ராத்திரி உங்க கூட பேசுறேன்.” “என்ன ட்ரெஸ் போட்டிருக்க?” “நைட்டி” “கழற்றிடு.” “அய்யோ வேணாம். குழந்தைங்க தூங்குறாங்க.” “எனக்கு உன்ன முழுசா பாக்கணும்” “அதெல்லாம் நேரம் வரும்போதெல்லாம் பாத்துக்கலாம்.” “இப்ப… இன்னிக்கே பார்க்கணும்.” “முதல்ல நாம ரெண்டு பேரும். நல்லா பழகி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கணும். அதுக்கப்புறம்தான் செக்ஸ் எல்லாம்.” “பழகும் முன்னாடி விட்டா என் சுன்னி உள்ள போகாதா?” “போகும்… அவசரப்பட வேண்டாம்னுதான் சொல்றேன்.
” “என் அவசரம் உனக்கு புரியலயே…” “இன்னிக்குதான் மனசு விட்டு பேசுறோம். அதுக்குள்ள என்ன அவசரம்.” “இடையில மனசு மாறிடமாட்டியே.” “நான் உங்களுக்குத் தான். போதுமா?” “நீ வேண்டாம். உன்… உன்…” “சொல்லுங்க என்ன வேணும்.?” “பச்சையா பேசுனா பிடிக்குமா உனக்கு” “நீங்க பேசினா பிடிக்கும்” “நீயும் பேசுவியா…” “மூடு ஏறினா பேசுவேன்.” “மூடு ஏத்தட்டுமா?” “மூடு ஏறித்தான் இருக்கேன். நீங்க சொன்னபடி என் நைட்டியை அவுத்திட்டேன்.” “பேண்டிஸ் போட்டிருக்கியா…” “ம்… அதையும் கழட்டணுமா?” “இப்ப வேணாம் சொல்லும் போது கழட்டு” “அர்னால்ட்…” “என்னடி முனகிற?” “என் கூதி அரிக்குது அர்னால்ட்” “ரொம்ப அரிக்குதா?” “ம்ம்… என்ன ஓப்பியாடா?” “ஓப்பேன்” “நல்லா ஓக்கணும்” “ம். அதுக்குத்தானே என் சுன்னியை இப்படி வளர்த்து வச்சிருக்கேன்.” “உன் சுன்னியோட அளவு என்னடா?” “உன் புண்டை ஆழத்துக்கு ஏற்ற சுன்னிதான்.” “என் புண்டை ஆழம் உனக்கு தெரியுமா?” “என் சுன்னிய விட்டு பார்த்தா தெரிஞ்சிட போகுது.” “வாங்க.வந்து விடுங்க. ஒரு அடி நீளமா இருக்கணும் எனக்கு.” “அவ்ளோ ஆழமா உனக்கு” “உம். கடல் ஆழம்” “உன் புருஷனுக்கு ஒரு அடி இருக்குமா?” “அவருக்கு சின்னது. அதனாலதானே உன் சுன்னியை தேடுது என் புண்டை.” இப்படியே தொடர்ந்த உரையாடல் நேரம் ஆக ஆக இன்னும் சூடுபிடித்தது. ரேஷ்மா அவனிடம் பேசிக்கொண்டே தன் கூதிப் பருப்பை தன் கையாலேயே கடைந்தாள். உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல், கட்டிலில் மல்லாந்து கிடந்தாள். எதிர் முனையில் அர்னால்டும் துணி இல்லாமல் படுக்கையில் கிடந்து சுன்னியை பிடித்து கை அடித்துக் கொண்டே அவளிடம் பேசினான்… தண்ணீர் பொங்கி வழிந்த பின்பு அப்படியே தன்னை மறந்து தூங்கியும் போனான். அவளுக்கும் கூதி அரிப்பு அடங்கியிருந்தது. விடியும் வரை ஒட்டு துணியின்றி தனியறையில் கிடந்தாள். அவளின் புண்டை பிளந்து வானம் பார்த்து மலர்ந்திருந்தது. *** இரவில் யாரோ எறிந்து விட்டுப் போன பார்சலை எடுத்த மினிஷா, அக்கம் பக்கம் எச்சரிக்கை உணர்வுடன் பார்த்தாள். உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆவலில் வீட்டுக்குள் சென்றாள். கடந்த முறை செயற்க்கை சுன்னி அனுப்பியவன், இந்த முறை என்ன அனுப்பியிருப்பான்? பிரித்தாள். விரித்தாள். உள்ளே டூ பீஸ் ஆடை இருந்தது. சின்ன காகித குறிப்பு. உன் முலைகளையும் புண்டையையும் தொட இந்த ஆடைகள் கொடுத்து வைத்திருக்கின்றன? அது போல் நானும் உன் புண்டை தரிசனம் காண்பதெப்போது? தனி அறைகுள் சென்று சர சர வென்று நைட்டியை களைந்து காலடியில் நழுவவிட்டாள். அந்த டூ பீஸ் உடை மிகக் கச்சிதமாய் அவளின் உடல் அளவுகளுக்கேற்ப அளவெடுத்து செய்தது போல் இருந்தது. ஆள் உயர கண்ணாடி முன் நின்று மெய் மறந்து தன்னை பார்த்தாள். மேலாடை கும்மென்று அவளின் முலைக் கிண்ணங்களை தாங்கியிருந்தன. கீழாடை மிக மெல்லியது. புண்டையை மறைக்கும் அளவில் ஒரு தலை கீழ் முக்கோணம் மட்டுமே துணி. அது அவளின் புண்டையை மட்டும் பாந்தமாய் மறைத்து மீதி பகுதிகளை கவர்ச்சியாய் எடுத்துக் காட்டியது. எது எப்படியோ இதனை அனுப்பியவன், கைதேர்ந்த ரசனைக்காரனாகத்தான் இருக்க வேண்டும். அதும் என்னை அணு அணுவாக ரசித்திருக்கிறான். அவனின் கற்பனை உலகில் என்னோடு நெருக்கமாக இருந்து என் முலைகளையும், புண்டையையும் நேரடியாக தொடாமல் அளவெடுத்த அவன் யார்? அவனின் செய்கை தப்புதான். இன்னொருவன் மனைவிக்கு அவளுடைய அனுமதி இன்றி இப்படியா ஒருவன் கிப்ட் அனுப்புவான். ஆனால் என்ன காரணத்தினாலோ அவன் மேல் முழுமையான கோபம் அவளுக்கு வரவில்லை. அவன் யார் என்று அறியும் ஆவலே மேலோங்கியது. கண்ணாடியில் தெரிந்த அவளின் பிம்பம் அவளையே தன் பால் மையல் கொள்ள வைத்தது. இந்த ஆடையில் தன் கணவன் முன் நின்றால் என்ன நினைப்பான்? ஆனால் அவனுக்கு என் அருமை தெரியவில்லை. இந்த அழகு தேவதையை தினமும் ஓக்கும் அதிர்ஷ்டம் இல்லாமல், வெளி நாட்டில் இருக்கிறானே. ஆனால் இங்கே இன்னொருத்தன் என்னை இரகசியமாக இரசிக்கிறான். என் உணர்ச்சிகளை அறிந்தவன் போல் முதலில், செயற்கை ஆண்குறி. இப்போது இந்த லிங்கெரி ஆடை. அடுத்து என்ன அனுப்பப் போகிறானோ? அதுவும் என் பிறந்த நாளில் என்னை பிறந்த மேனியாய் பார்க்க வேண்டுமாமே! யார்டா நீ..? எப்படிடா என்னைத் தெரியும். என் ஆடைக்குள் இருக்கும் என் அங்கங்களின் அளவு உன் கண்களுக்கு மட்டும் எப்படி தெரிந்தது. என் இரகசிய இரசிகனே எப்போது என் கண் முன் தோன்றுவாய்? நேரம் போவது தெரியாமல் அப்படியே யோசனையில் அமர்ந்திருந்தாள் மினிஷா. மொபைல் ரிங்க் கேட்டது. “ஹேப்பி பர்த் டே மை டியர் ஒய்ஃப்” என்றான் அவள் கணவன். இப்போதுதான் கண் விழித்தானாம். இங்கு காலை எட்டு மணி. அங்கு காலை 6 மணி. கணவன் மேற்கொண்டு என்ன பேசுகிறான், என்பதை உணரும் சுயம் மறந்து மினிஷாவின் சிந்தனை தனக்கு டூ பீஸ் ஆடை அனுப்பியவனைச் சுற்றியே சுழன்றது. இந்த விசயத்தை கணவனிடம் சொல்லிவிடலாமா? ஒரு கணம் நினைத்தாள். வேண்டாம். இவன் மனதில் தேவை இல்லாத சந்தேகம் வந்துவிட்டால், அது எனக்கே ஆபத்தாய் முடியும். மறைப்பது என்று முடிவு செய்தாள். ”என்ன பேபி..! சரியா பேசமாட்டேங்கிற என் மேல் கோபமா?” “கோபம்தான். மிட் நைட்டே விஷ் பண்ணுவீங்கனு நினச்சேன்.” “சாரிடி… தூங்கிட்டேன். உனக்கு பர்த்டே கிப்ட் அனுப்பியிருக்கேன் இன்னிக்கு கிடைச்சிடும்.” “என்ன கிப்ட்?” “அது சஸ்பென்ஸ்… வரும் போது பாத்துக்க” ‘இங்க ஏற்கனவே சஸ்பென்ஸ்லதான் இருக்கேன்’- மனதிற்குள் முனுமுனுத்தாள். “என்னடி என்னவோ மாதிரி நிக்கிற. வாய் ஓயாம பேசுவ. இன்னிக்கு என்னாச்சு.”? ” வாய் வலிக்குது. அதான் பேசல.” “வாய்க்கு என்னாச்சு?” “நீங்க போகும் முன்னாடி எனக்கு வாயில தந்திட்டு போணீங்களா அதனால வந்த வலி.” “அடிக்கள்ளி அந்த நெனப்பிலே இரு.” “எப்ப ஊருக்கு வரப்போறீங்க?” “அடி.. இப்பதானே வந்தேன். இன்னும் பதினொரு மாசம் இருக்கு” “பேசாம, வேலையை ரிசைன் பண்ணிட்டு வாங்க.” “ஹேய் லைஃப்னா வெறும் செக்ஸ் மட்டும் இல்ல. வேலை இல்லேனா உங்க அம்மா அப்பா கூட என்னை மதிக்க மாட்டாங்க.” “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீங்க எனக்கு வேணும். ஒரு நாள் கூட நீங்க இல்லாம கஷ்டமா இருக்கு.” “கலியாணத்துக்கு முன்னாடி எப்படி இருந்த?” “அப்ப ருசி காணல. இப்ப ருசி கண்ட பூனை ஆசைல துடிக்குது.” “பூனைனு எதச்சொல்லுற?” “ஏன்..உங்களுக்கு தெரியாதா?” “தெரியும். ஆனா உன் வாயால சொல்றதில ஒரு கிக் இருக்கும்.” “சீ… போடா!” “சொல்லுடி…” “ம்… என்னோட…” “உன்னோட…” “என்னோட கூதி… போதுமா?” “அதுக்கு இன்னொரு பெயர் இருக்கு. அதை சொல்லு.” “அதெல்லாம் தெரியாது.” “பு… ல ஆரம்பிக்கும்.” “ம்..ஹூம் சொல்ல மாட்டேன்.” “சொல்லுடி… என் செல்லம்…” “புண்டையா?” “அதேதான். உன் புண்டை மட்டுமா ருசி கண்ட பூனை. என் சுன்னியும் ருசி கண்ட பூனைதான். கொஞ்ச நாள் காத்திரு கண்ணம்மா!” “உங்களுக்கென்ன? மூடு வந்தா கையடிப்பீங்க. எனக்கு அப்டியா?” “அதுக்கு வேற வழி இருக்கு.” “என்ன வழி.!” “சாயங்காலம் ஆனா உனக்கே புரியும். இப்ப எனக்கு வேலைக்கு போகனும். உனக்கும் ஸ்கூலுக்கு டைம் ஆச்சே.” “இன்னிக்கு சனிக்கிழமைங்க..” “ஓ…!” பிற்பகல் – பனிரெண்டு மணியளவில் அவளுக்கு கொரியர் வந்தது. ஒரு பார்சல் அல்ல இரண்டு பார்சல். ஒன்று அவள் கணவன் பிரபு பெயருக்கு அந்த பிரபல ஆன்லைன் நிறுவனத்திலிருந்து வந்த பார்சல். இன்னொன்று சாதாரண கொரியர். உள்ளூர் முகவரியிலிருந்து வந்திருந்தது.
அதைப் பார்த்ததும் அவளை அறியாமலே திகிலும் எதிர்பார்ப்பும் கூடியது. இந்த பார்சல் அவன் அனுப்பியதாகத்தான் இருக்க வேண்டும். இதயம் படக் படகென்று அடித்துக் கொண்டது. முதலில் எதைப் பிரிப்பது. அவள் எதிர்பார்ப்பு அவளுடைய கணவன் அனுப்பிய பார்சலைவிட, அந்த இரகசிய காதலன் அனுப்பிய பார்சல் மேலேயே அதிகம் இருந்தது. ஆனாலும் கணவனின் பர்த்டே கிப்ட்டயே முதலில் பிரித்தாள். அதிர்ந்தாள். அவள் கணவனும் ஒரு செயற்கை ஆண்குறியை அனுப்பியிருந்தான். முன்னதை விட இது பெரிய சைஸில் சிலிக்கான் பாடியில் மொழு மொழுவென்று உண்மையான ஆண் உறுப்பு போல் தோற்றம் அளித்தது. அவளிடம் ஏற்கனவே இது போல் ஒரு சுன்னி இருப்பது அவள் கணவனுக்கு தெரியாதே. பாவி..! அவன் வரும்வரை இதை வைத்து உன் புண்டை அரிப்பை அடக்கிக் கொள் என்று அனுப்பியிருக்கிறானா? இதைத்தான் சஸ்பென்ஸ் என்றானா அவன். இரவில் போண் செய்வானே அப்போது இருக்கு அவனுக்கு. அவளுக்கு சிரிப்பாய் வந்தது. இப்போது அவளிடம் ஒன்றுக்கு இரண்டு செயற்கை சுன்னி இருக்கிறது. இரண்டையும் மாத்தி மாத்தி யூஸ் பண்ண வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டாள். என் முகம் தெரியாத கள்ளக் காதலனே நீ என்ன அனுப்பியிருக்கிறாயோ!? அடுத்த பார்சலையும் பிரித்தாள் மினிஷா. உள்ளே ஒரு கேன்வாஸ் மடித்து வைக்கப்பட்டிருந்தது. விரித்து பார்த்தவள் அயர்ந்து நின்றாள். இன்று காலையில் அவன் அனுப்பியிருந்த லிங்கெரி உடையில் அவள் எப்படி கண்ணாடியில் தெரிந்தாளோ அதை அப்படியே நகல் எடுத்தாற்போல் அச்சு அசலாய் ஓவியமாய் அவளை அந்த கான்வாஸில் வரையப்பட்டிருந்தது. அவளேதான். அதே கண்கள், அதே நாசி, சிரிப்பு உட்பட அவளை தத்ரூபமாய் வடித்திருந்தான் அந்த இரகசிய காதலன். அவளின் முலைகள் இரண்டும் பிராவுக்குள் அடைபடாமல் பிதுங்கி வெளியே வருவது போல், ஒடுங்கிய இடுப்பும் அதற்கு கீழே சரேலென்று விரிந்த பிருஷ்டங்களும், ஜட்டிக்கும் தெரிந்தும் தெரியாமல் தெரிந்த முக்கோண பெட்டகமும், வாளிப்பான தொடையழகும் இயற்கையான வண்ணத்தில் வரைந்திருந்த அவன் மேல் அவளுக்கு இனம் புரியாத பிரேமை உடனே ஏற்பட்டது. அவன் கள்ளக் காதலன் அல்ல, என் இரகசியக் காதலன் என்றே அவள் அழைக்க விரும்பினாள். அவன் மட்டும் அருகில் இருந்திருந்தால் அவன் முன்னால் முழு நிர்வாணமாக நின்று தன்னை வரைந்து தரும்படி கூறியிருப்பாளோ என்னவோ? மீண்டும் மீண்டும் தன் ஓவியத்தைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் மினிஷா. அந்த ஓவியத்தின் பின்னால் ஏதாவது எழுதியிருக்கிறானா என்று திருப்பிப்பார்த்தாள். பின் பக்கம் ஒரு மின்னஞ்சல் முகவரியும் பாஸ்வேர்ட் என்று சில எண்கள் மட்டுமே எழுதப்பட்டிருந்தது. *** அன்று விடுமுறை என்பதால் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் ஓய்வாக அமர்ந்து இருந்தான் அர்னால்டு. அவன் மனைவி சுறுசுறுப்பாக சமையல் வேலை குழந்தைகள் கவனிப்பு துணி துவைத்தல் என்று இயக்கிக் கொண்டிருந்தாள். தான் ஒருவன் இருப்பதே அவள் கண்ணுக்கு புலனாகாதது போல் நடந்து கொண்டாள். அவளை பார்க்க பார்க்க எரிச்சலாக வந்தது அவனுக்கு. அவன் 40 பிளஸ் என்றாலும் அவளுக்கு இப்பொழுது தான் 35 பிளஸ் ஆகிறது. ஆள் இன்னும் கும்மென்று நாட்டுக்கட்டையாகதான் இருந்தாள். காலை எழுந்ததில் இருந்து எப்பொழுது அவளை படுக்கையில் வீழ்த்தலாம் என்று காத்திருந்தான். ஆனால் அவள்தான் பிடி கொடுக்காமல் வேலை வேலை என்று டிமிக்கி கொடுத்துக் கொண்டு இருக்கிறாள். இப்போது குழந்தைகள் உணவு உண்டு விட்டு மொட்டை மாடியில் விளையாட சென்று விட்டார்கள். இதுதான் சான்ஸ். இப்போது விட்டால் இவளை இரவு தான் மடக்க முடியும். அப்பொழுதும் தூக்கம் வருகிறது என்று படுத்து விடுவாள். நேற்று ஒரு விசேஷத்திற்கு சென்று வந்தவள், தலையில் சூடி இருந்த மல்லிகை பூ வாடி இருந்த போதும் அதை களையாமல் அப்படியே கூந்தலில் விட்டு வைத்திருந்தாள். அது அவளை இன்னும் கவர்ச்சியாக காட்டவே, அர்னால்டு அடக்க முடியாத காம வெறியுடன் அவளை இடுப்பில் கை போட்டு பின்னால் இருந்து அணைத்தான். “ஏங்க சும்மா இருங்க சாப்பிடக்கூடிய நேரத்துல என்ன விளையாட்டு இது. ஆமா நேத்து நைட்டு எங்க போயிருந்தீங்க? பெட்ல உங்களை காணல.” “அது… பக்கத்து ரூம்ல இருந்தேன்” “அங்கேயும் காணவில்லையே”. “மொட்டை மாடியில் போயிருக்கும் போது வந்து பார்த்திருப்ப” “அங்கேயும் பார்த்தேன்.” “எத்தனை மணி இருக்கும்?” “அது நைட்டு ஒரு மணிக்கு முன்னாடி இருக்கும்” “ஓ அப்போ நான் பாத்ரூமில் இருந்தேன். நீ கவனிச்சு இருக்கமாட்ட” “ஆமாங்க நான் பாத்ரூம்ல மட்டும் பார்க்கலை.” “சரி. இப்ப அதுவா முக்கியம்”- அவளை நல்லா இறுக்கினான். “நான் நெனச்சாலும் இன்னைக்கு முடியாது. பீரியட் டைம் எனக்கு”. ” போடி. எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லுற.” “வயசு 45 ஆயிடுச்சு. கொஞ்சம் அடக்கி வாசிங்க…” “போடி… இப்படியே சொல்லிட்டிருந்தா வேற எவளையாவதுதான் நான் தேடிப் போகணும்.” “இந்த மூஞ்சிக்கு என்னத் தவிர வேற எவ வருவா.?” “அதையும் பார்க்கலாம்.” “என்னத் தவிர வேற எவளையாச்சும் பார்த்தீங்க… குஞ்சியை வெட்டு எடுத்திடுவேன்.” “நீயும் படுக்க மாட்ட தள்ளியும் படுக்க மாட்டேனா எப்படி?” “அதான் வாரம் ஒரு தடவை கவனிக்கதானே செய்றேன்.” “யானப் பசிக்கு சோளப்பொறி மாதிரி”. “போதும். சாப்பிட்டுட்டு கொஞ்சம் வெளிய போய் உலாவிட்டு வாங்க. வீட்டில இருந்தா இப்படி காம பித்துதான் பிடிக்கும்.” அவன் கைகளை தன் இடுப்பிலிருந்து விடுவித்து அவனை டைனிங்க் டேபிளை நோக்கி தள்ளினாள். *** உணவு உண்டபின் வீட்டை விட்டு வெளியே வந்த கொஞ்ச நேரத்தில் ரேஷ்மாவிடமிருந்து போண். “என்னம்மா அதிசயமா போன் பண்ற?” “சும்மாதான்…” “என்னவோ விசயம் இருக்கு சொல்லு.” “குழந்தைங்க எங்க அம்மா வீட்டில போயிருக்காங்க. வீட்ல தனியாதான் இருக்கேன். போரடிக்குது. அதான் உங்களுக்கு போண் பண்ணேன்.” “தனியாவா இருக்க… நான் வரட்டுமா?” “ஐயோ வேற வினையே வேண்டாம். அக்கம் பக்கத்தில இருக்கவங்க பார்த்தா என்னாகிறது!!” “வேறென்ன பண்ணலாம். நானும் ஃப்ரீயாதான் இருக்கேன். ஒரு லாங்க் டிரைவ் போலாமா?” “கார்லயா?” “இல்ல பைக்ல. அதுதான் வசதியா இருக்கும். ஸ்பீட் பிரேக்கர் வரும் போதெல்லாம். என் முதுகுக்கு நல்ல மசாஜ் கிடைக்கும்.” “சும்மா அந்த நெனைப்பாவே இரு நீ. பைக்ல போறதெல்லாம் ரிஸ்க். யாராவது பார்த்தாங்கனா வம்பு.” “அதெல்லாம் பாத்துக்கலாம். ஹெல்மெட் போட்டு மாஸ்க் போட்டா யாருக்கும் அடையாளம் தெரியாது.” “இன்னிக்கு வேண்டாம். இன்னொரு நாள் போகலாம்.” “ஹேய்… வாய்ப்பு கிடைக்கும் போது யூஸ் பண்ணிக்கணும்.” “சரி… ஆனா பயமா இருக்கே!?” “டவுண் வரைக்கும் நீ பஸ்ல வா. அங்க வந்து பிக் பண்ணிக்கிறேன்”. ” ஓ யெஸ்…” அர்னால்ட் துள்ளிக் குதித்தான். அவன் மனதில் அன்றைய புரோக்ராம் பற்றி திட்டம் உருவானது. சொன்ன நேரத்தில், சொன்ன இடத்தில் வந்து சேர்ந்தாள் ரேஷ்மா. புடவையில் தேவதையாய் ஜொலித்தாள். ஸ்கூலுக்குப் போகும் போது லைட் மேக்கப்பில் இருப்பவள், இன்று ஹெவி மேக்கப் இட்டிருந்தாள். கூந்தலில் மல்லிகைச் சரம். பெர்ஃப்யூம் வாசனை என்று வழியோரம் செல்பவர்களை திரும்பி பார்க்கவைத்தாள். அவள் வந்திருந்ததை தூரத்தில் இருந்து பார்த்த அர்னால்டு ஒரு கணம் அவளின் அற்புத அழகில் மயங்கி நின்றான். பள்ளியில் சராசரி புடவையில் வரும் அவள் இன்று பட்டுப்புடவையில் சகஜோதியாய் ஜொலித்தாள்.
பார்த்தவுடனே ஓடிப் போய் அவளை கட்டி பிடிக்க வேண்டும் போல் இருந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது அரேபிய குதிரை போல் நெடு நெடு வென்று வாளிப்பான தங்க சிலை போல் இருந்தாள். அவளின் முன்னழகுகள் இரண்டும் சிறிய மலை முகடு போலும், ஒடுங்கிய இடுப்பு உடுக்கை போலும், இரண்டு புட்டங்களும் அளவுக்கு மீறி பருத்தும், உருண்டு திரண்ட உறுதியான இரண்டு தொடைகளும் அவனை நிலை குலைய வைத்தது. எனவே இன்று எப்படியாவது, அவளின் காலில் விழுந்தாவது அவளை அனுபவித்தே தீரவேண்டும் என்ற வேட்கையும் கொண்டான். அவனைப் பார்த்ததற்கு அடையாளமாக அவள் ஜாடை காட்டினாள். அவனும் அவளை நிற்கச் சொல்லிவிட்டு, சாலையைக் கடந்து தனது என்ஃபீல்ட் புல்லட்டை அவள் அருகாமையில் நிறுத்தினான். “சுடிதார் போட்டு வந்திருக்கலாமே. பைக் டிராவலுக்கு அதுதான் ஷேஃப்.” என்றான். “நீங்க நினைக்கிறது நடக்காது. இப்படி இருந்தாதான் எனக்கு ஷேஃப் ” என்றாள் பீடிகையுடன். “எங்க போலாம்…?” “முதல்ல நம்ம பார்டரை தாண்டுங்க” என்றாள்,அவன் கொடுத்த ஹெல்மெட்டை தலையில் மாட்டிக் கொண்டே. புல்லட் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. இருவருக்கும் எந்த எய்ம் இருக்கவில்லை. போற போக்கில் பறந்து கொண்டிருந்தனர். வழியெங்கும் சினிமா போஸ்டரில் நடிகர் விஜய் சீறிக் கொண்டிருந்தார். லியோ படம் ரிலீஸ் ஆகி இரண்டு நாள்தான் ஆகியிருந்தது. “பேசாம மேட்னிஷோ சினிமா பார்க்கலாமா”? என்றான் அவன். அவளும் உடனே சம்மதித்தாள். ஒதுக்குபுறமான ஒரு தியேட்டரில் டிக்கெட் கிடைத்தது. படம் தொடங்க இன்னும் நேரம் இருந்தது. அந்த பகுதியிலிருந்தவர்களிடம் விசாரித்து, அந்த இடத்திலிருந்ததிலே உயர்தர ஹோட்டலுக்குச் சென்று உணவருந்தினர். ரேஷ்மா மகிழ்ச்சியாய் தைரியமாய் தெரிந்தாள். அவன் அடிக்கடி ஆசை பொங்க அவளைப் பார்ப்பதை இன்பத்துடன் ரசித்தாள். தியேட்டரில் இருட்டில் அவன் கைகள் செய்யப் போகும் சிலுமிசத்தை நினைக்க நினைக்க அவளுக்கும் வேட்கை அதிகமாகியது. இன்று எப்படியும் என் முலைகள் அவன் கை பட்டு கசங்கப் போவது உறுதிதான், என் முலையோடு மட்டுமா விடுவான், புடைவையை எழுப்பி புண்டைவரை நோண்டுவானே என்று நினைக்கையில் அவள் முகம் சிவந்து அவளின் மன ஓட்டத்தை அவனுக்கு காட்டிக் கொடுத்தது. ” என்ன ரேஷ்மா” என்றான் அர்னால்ட் குறும்புடன். “புடவைக்கு பதிலா சுடிதாரே போட்டு வந்திருக்கலாம்” என்றாள். “தியேட்டரில் படம் பார்க்கும் போது புடவைதான் வசதியா இருக்கும்” என்றான் அவன் கள்ளச்சிரிப்பு சிரித்துக் கொண்டே. “ம்ஹூம்… அதுக்கெல்லாம் அலவ்ட் இல்ல”. “எதுக்கு?” “புரியாதமாதிரி நடிக்காதீங்க. கை காலை வச்சிட்டு சும்மா இருக்கணும்.” “நான் சும்மா இருக்கேன். நீயாவது ஏதாவது பண்ணுவியா?” “சீ… சும்மா இருங்க” எழுந்து கை கழுவச் சென்ற போது அவள் காதில் கிசுகிசுத்தான். “ஜட்டி போடாமதானே வந்திருக்க?” “ப்ளீஸ் அர்ணால்ட் எனக்கு என்னமோ பண்ணுது.” “ஜட்டி போட்டிருந்தாலும் பரவாயில்ல, நான் அட்சஸ் பண்ணிக்கிறேன்.” “சூ… சும்மா அந்த நெனப்புதானா உங்களுக்கு.” “இப்படி அழகா வந்து கொல்லுறியேடி” “அவ்ளோ அழகாவா இருக்கேன்.” “பைத்தியம் பிடிக்க வைக்கிற.” “பிடிக்கும்.பிடிக்கும்” “பேசாம, சினிமா பார்க்கிறதை கேன்சல் பண்ணிட்டு எங்கயாச்சும் போய் ரூம் போடலாமா?” “கொன்னுடுவேன் படவா. பேசாம வந்து படத்தைப் பாருங்க.” தியேட்டரில் கூட்டம் கூட தொடங்கியிருந்தது. இருவரும் ஃபேஸ் மாஸ்க் அணிந்து கொண்டனர். தியேட்டரின் உள்ளேச் சென்று தங்களுக்கான இருக்கையை தேடிப்பிடித்து அமர்ந்தனர். அர்னால்ட் மகிழ்ச்சியில் அவள் இடுப்பில் கிள்ளினான். சுவர் ஓர இருக்கை கிடைத்திருந்தது. அவர்களுக்கு மேல் இருக்கை எதுவும் இல்லை. விட்டால் இங்கே வைத்தே இவளை ஓத்துவிடலாம் போல் வாய்ப்பான இருக்கை. ரேஷ்மாவுக்கும் மனதிற்குள் மெல்ல மெல்ல கிளர்ச்சி எட்டிப்பார்த்தது. அர்னால்ட் இடுப்பைக் கிள்ளியதால் அவளுக்கு இன்னும் உணர்ச்சி பொங்கியது. பேருக்கு வேண்டாம் என்று சொன்னாலும் அவனுடையை தொடுகையை அவள் உள்ளூர விரும்பவே செய்தாள். விளக்குகள் அணைக்கப் பட்டு படம் ஓடத் தொடங்கியது… (மீதி அடுத்த பாகத்தில்…)