நீ மாத்துறயா நானே கழற்றி மாட்டவா
Tamil sex stories நான் சித்ரா, வயசு 38. இளம் விதவை என்று எவ்வளவு நாட்கள் தான் சொல்லி திரிவது. முதிர் விதவை என்று மாறுதலுக்கு சொல்லி கொள்கிறேன். பத்தாம் வகுப்பு படிக்கும் பருவ பெண்ணோடு தனியே வசித்து வருகிறேன். நான் அலுவலக வேலையில் இருப்பதால் பெண்ணின் படிப்புக்கு உதவ முடியாமல் அவளை டியூசன் சென்டரில் சேர்த்துவிட்டு, மாலை வேலை முடிந்து அவளை டியூசன் சென்டரில் இருந்து வீட்டிற்கு திரும்பி விடுவேன். வேலை, வேலை விட்டால் பொண்ணோட டியூசன் சென்டர், அப்புறம் வீட்டு வேலைகள், விடுமுறையிலும் வீட்டு வேலைகள் பொண்ணோடு படிப்பில் உதவி இது தான் எனது தினசரி வாழ்க்கை. அலுவலகத்தில் நான் யாரோடும் அதிகம் பேசுவதில்லை என்றால் சுந்தரம் மட்டும் அவரே வலிய வந்து பேசி கொண்டிருப்பார். அவருக்கும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதோடு சரி. நானாக எதுவும் அவரிடம் பேசி விவாதிப்பது இல்லை. ஆனால் அலுவலக சம்பந்தமாக அனைவரிடமும் சகஜமாக பேசி பழகுவேன். தனிப்பட்ட பேச்சில் தான் ஆண்களும், பெண்களும் தடுமாறி தடம் மாறுவதாக நினைத்து என் தனிமை வாழ்க்கை தடத்தில் எந்த தடுமாற்றமும் இல்லாமல் போய் கொண்டிருந்தேன். பல அலுவலக ஊழியர்கள் பல்லை இழித்த கொண்டு தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும், என்னை பற்றியும் பேச ஆரம்பிக்கும் போதெல்லாம், அதெல்லாம் வேண்டாமே, பெர்சனலை பற்றி பேச விருப்பமில்லை என்று கூறி அந்த விவாதத்தை ஆரம்பத்திலேயே முறித்துவிடுவேன். சிலர் கோபித்து கொண்டும், சிலர் புரிந்து கொண்டும் விலகி போய்விடுவார்கள். ஆனால் சுந்தரத்தோடு மட்டும் என்னால் அப்படி விலகிசெல்ல முடியவில்லை. காரணம் சுந்தரமும் என்னை போல வாழ்க்கை துணையை இழந்து அதே பத்தாம் வகுப்பில் படிக்கும் மகனோடு தனியே வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் கதை எனக்கும், என் கதை அவருக்கும் தெரிந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசி நாங்கள் ஒரு போதும் அனுதாபமோ, ஆதரவோ தேடி கொண்டது இல்லை. ஆனால் அப்படி ஒரு சூழ்நிலை தானே அமைந்து போனது. ஒருநாள் மதியம் ஸ்கூல் முடிந்து சுந்தரம் சார் பையன் எங்கள் அலுவலகத்திற்கு வந்திருந்தான். அவன் சுந்தரத்தோடு அன்று எழுதி விட்டு வந்த கணக்கு பரீட்சையை பற்றி அப்பாவோடு விவாதித்து கொண்டிருந்தான். அப்போது நான் கவனித்தபோது சுந்தரம் தான் பையனுக்கு கணக்கு பாடம் சொல்லி கொடுக்கிறார் என்று புரிந்து கொண்டேன். அவனுக்கு நிகராக ஒவ்வொரு கணக்கையும் குறிப்பிட்டு கேட்டு, “இது நம்ப பண்ணது தானே டா. பரவாயில்லையே அப்படியே கேட்டுருக்காங்களே..நான் சொன்னேன். நீ தான் நம்பல. இதெல்லாம் முக்கியமான பிராப்ளம் டா. நல்லவேளை உன்னை கம்பெல் பண்ணி செய்ய வச்சேன். ஆமா அந்த கேர்லஸ் மிஸ்டேக் பண்ணாம கரெக்டா ஆன்சர் வந்துச்சா டா“ “அய்யோ ஆமாப்பா..யூ ஆர் ரைட்..நான் வராதுனு ஆர்கியூ பண்ணினாலும் நீங்க தானே விடாம போட சொன்னீங்க. நம்ப தூங்குறதுக்கு முன்னாடி லாஸ்டா போட்ட சம் தானே. எப்படி ஆன்சஸர் வராம இருக்கும். இந்த சம்மை மிஸ் பண்ணியிருந்தா சென்டம் காலியாகியிருக்கும்பா” அப்பா மகன் பேச்சை கேட்கும்போது எனக்கு பொறாமையாகத்தான் இருந்தது. என் மகள் அதே பள்ளியில் வேறு பிரிவில் படித்தாலும், கணக்கு அவளுக்கு டியூசன் வைத்தும் வரவே இல்லை. நான் என் நேரத்தில் எனக்கு தெரிந்த முறையில் சொல்லி கொடுத்த அவளால் 60 மார்க்கை தாண்ட முடியவில்லை. அதனால் சுந்தரம் சார் மகனை மனதார பாராட்டினேன். அப்போது சுந்தரம் சாரும் என் மகள் படிப்பை பற்றி விசாரிக்கும்போது. கணக்கு அவளுக்கு வராத விஷயத்தை சொன்னபோது அவர் அனுதாபத்தோடு கேட்டு, அவள் டியூசனைப் பற்றியெல்லாம் விசாரித்தார். பிறகு “மற்ற பாடமெல்லாம் அவளுக்கு இயல்பா வரும்போது கணக்குல மட்டும் தானே வீக்கா இருக்கா. பேசாம டியூசனை கட் பண்ணி என் வீட்டுக்கு அனுப்பி. என் மகனோட சேர்ந்து படிக்கட்டும். இவனுக்கு துணையா இருக்கும் இல்லையா. ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணிகிட்டா ரெண்டு பேருக்குமே நல்லது தானே. நானும் என் டைமுக்கு அவளுக்கு கணக்கு சொல்லி கொடுத்து அவளோட பயத்தை போக்கிடுறேன்” இப்படியொரு பதிலை சுந்தரம் சாரிடம் நான் எதிர்பார்க்கவில்லை. பொதுவாக அவங்க பையன் நல்ல படித்து சென்டம் எடுக்கும்போது அதை பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவார்கள். சேர்ந்து படிக்க அழைத்தால் அவன் படிப்பும், நேரமும் வீணாகிவிடும் என்று தான் யோசிப்பார்கள். ஆனால் சுந்தரம் அவர் மகனோடு படிக்க அழைத்து, அவரே என் மகளுக்கு கணக்கு சொல்லி கொடுக்கிறேன் என்று சொன்னபோது நானும் மனம் குளிர்ந்து சம்மதம் சொன்னேன். அன்றே என் மகளே சுந்தர் வீட்டிற்கு கூட்டி சென்றேன். அவர் இருக்கும் ஏரியா என் ஏரியாவில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் இருக்கும். அதனால் நேராக அவர் மகளை பள்ளியிலிருந்து அவர் வீட்டிற்கு அழைத்து சென்று டியூசன் முடிந்து இரவில் வீட்டிற்கு திரும்பிவிடுவோம். அவர்கள் படிக்கும்போது நானும் சுந்தரமும் மாடியில் பேசும்போது மனம் விட்டு சில எங்கள் சொந்த வாழ்க்கை பற்றி பேசி ஆறுதல் கூறி நெருக்கமானோம். அவர் எங்களுக்கு காபி, டின்னர் ரெடி பண்ண கிச்சனுக்குள் போகும்போதெல்லாம் நானே முந்தி கொண்டு அவர் வீட்டில் நானே சமைத்து அனைவருக்கும் உணவு பறிமாறினேன். இந்த நெருக்கம் எங்களுக்குள் ஒரு புரிதலையும், மன நிம்மதியையும், பழைய வாழ்க்கை காயங்களுக்கு ஆற்றுதல் மருந்தாகவும் அமைந்தது. அதை விட எதை எதிர்பார்த்து வந்தேனோ, என் மகளும் அடுத்த ரிவிசன் டெஸ்டில் கணக்கில் 85 மார்க் வாங்கி அபோவ் ஆவரேஜ் ஸ்டூடண்டாக முதல் முறையாக பாராட்டை பெற்றாள். அப்போது சுந்தரம் சாருக்கு நன்றி சொல்ல அன்று அவரோடு பிள்ளைகளையும் அழைத்து கொண்டு ஹோட்டலில் டின்னர் சாப்பிட்டோம். பிறகு அன்று இரவு வெகுநேரம் அவர் வீட்டில் பேசிவிட்டு அவரே எங்கள் வீட்டிற்கு வந்து பாதுகாப்பாக விட்டு சென்றார். பெண்கள் எத்தனை இறுக்கமாக பாறை போல் மனதை கல்லாக்கி கொண்டாலும், ஆண் துணையும், ஆதரவும், கனிவும், அவன் தான் பாதுகாப்பானவன் என்பதை புரிந்து கொண்டாள் கொஞ்சம் இளகி தான் போவாள். நானும் அப்படி தான் சுந்தரத்தின் பரிவிலும், பாதுகாப்பிலும் என் மகளின் எதிர்காலத்தையும் கணக்கிட்டு அவரோடு நெருக்கமாக இருந்தபோது இனம்புரியா ஈர்ப்பில் என்னை அறியாமல் அவர் மேல் காதல்வசப்பட்டேன். விடுமுறைகளில் ஏதோ தம்பதிகள் போல எங்கள் பிள்ளைகளை அழைத்து கொண்டு தீம்பார்க், பீச், தியேட்டர், மால் என்று சுற்றினோம். பிள்ளைகள் இருவரும் அவர்கள் வயதுக்கேற்ப பேசி விளையாட நாங்கள் எங்களுக்குள் காதல் வளர்த்து கொண்டிருந்தோம். அப்படியொரு முறை நாங்கள் ஊர்க்கு வெளியே ஒரு பீச்சிற்கு போய்விட்டு திரும்பும் வேலையில் ஏதோ ஒரு விபத்தினால் போக்குவரத்து பாதிப்பாகி அன்று ஊருக்கு திரும்ப முடியாத நிலையில் தவிர்க்க முடியாமல அங்கேயே ஒரு ரிசார்ட்டில் தங்கினோம். அப்போது சுந்தரம், ரிசப்ஷனில் ஒரு குடும்பமாக பேரை கொடுத்த ஒரு ஃபேமிலி சூட்டை புக் செய்தார். அது ஒரு டபுள்பெட் ரூம் மற்றும் ரெண்டு சிங்கிள் பெட் கொண்ட சூட், பசங்க பிரியத்தோடு அவர்கள் பெட்ரூமை தேடிபிடித்து புகுந்த கொள்ள நாங்கள் சிரித்து கொண்டே டபுள் பெட்ரூமில் படுக்க கொஞ்சம் தயங்கியபடியே ஹாலில் அமர்ந்து டிவியை மியூட்டில் வைத்து கொண்டு பேசி கொண்டிருந்தோம்.