நெஞ்சு நிறைய காதலோடு காமத்தை அணுகும் இரு காதலர்களின் கதை 2
நான் சொல்லிவிட்டு வசுவின் கையை எடுத்து என் கன்னத்தில் அறைந்து கொள்ள முயல, வசு திமிறி தன் கையை விடுவித்துக் கொண்டாள். ‘ம்ம்ம்ம்ம்’ என்ற சத்தத்துடன் எனது மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள். என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அழுகையை தொடர்ந்தாள். நானும் அவளை அணைத்துக் கொண்டேன். அவள் அழட்டும் என்று விட்டுவிட்டேன். வசுவின் கண்ணீர் துளிகள் எனது மார்பை நனைத்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அவளது அழுகை குறைந்து விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. பின்பு எனது மார்பில் இருந்து முகத்தை விலக்கிக் கொண்டு, கண்களை நன்றாக துடைத்துக் கொண்டாள். நிமிர்ந்து எனது கண்களை கூர்மையாய் பார்த்தாள். “ஸாரி வசு. இனிமே நான் அந்த மாதிரிலாம் பேச மாட்டேன். சரியா?” “நம்ம நல்லதுக்குதானடா சொன்னேன். அதைக்கூட புரிஞ்சிக்காம கோபப்படுற?” “தப்புதான் வசு. இனிமே அப்படி பண்ண மாட்டேன்” “நீ ஒரு வேலைல இருந்தாதானே நாளைக்கு பொண்ணு கேட்டு எங்க வீட்டு படியேறி வர முடியும்? அப்படியே அவங்க பொண்ணு தராட்டாலும் நான் படிதாண்டி வர முடியும்?” “புரியுது வசு” “இந்த ப்ளூபிலிம் பாக்குறது, செக்ஸ் புக் படிக்கிறது. இதெல்லாம் நல்லது இல்லைடா. தேவையில்லாம மனசு அலைபாயும். அதெல்லாம் விட்டுடு” “எல்லாம் என் புத்திக்கு புரியுது வசு. மனசுக்குத்தான் புரிய மாட்டேன்னுது. என்ன சொல்றது? எல்லாம் வயசுக் கோளாறு. இதுக்காகத்தான் அந்த காலத்துல எல்லாம் சீக்கிரமே கல்யாணம் பண்ணி வச்சாங்களோ என்னவோ?” வசு கொஞ்ச நேரம் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், என் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தாள். பின்பு என் தோளில் சாய்ந்து கொண்டாள். கொஞ்ச நேரம் எதுவும் பேசவில்லை. எனது தோளில் சாய்ந்து கொண்டு எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டு இருந்தாள். நான் அமைதியாய் அவளது கூந்தலை வருடிக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். அமைதியை குலைக்கும் வண்ணம் மெல்லிய குரலில் வசு கேட்டாள். “உனக்கு பொம்பளைன்னா எப்படி இருப்பான்னு தெரிஞ்சுக்கணுமா அசோக்?” “என்ன கேக்குற நீ? எனக்குப் பு…புரியலை?” “என்னை எடுத்துக்கோடா. பொம்பளை எப்படி இருப்பான்னு தெரிஞ்சுக்கோ” வசு சொல்லிக்கொண்டே தனது புடவைத் தலைப்பை சரிய விட்டாள். நான் அதிர்ந்து போய் அவளை பார்த்தேன். ஜாக்கெட்டுக்குள் விம்மிக் கொண்டு தெரிந்த அவளது பெண்ணழகு எனது கண்களை பளீரென தாக்கியது. திகைக்க வைத்தது. நான் பதறிப் போய் அவளது புடவையை எடுத்து அவள் நெஞ்சு மேல் போர்த்தினேன். “என்ன பண்ற நீ, வசு? நான் ஒண்ணு சொன்னா நீ ஒண்ணு புரிஞ்சிக்கிட்டு..” “இல்லைடா, எல்லாம் புரிஞ்சுதான் பண்ணுறேன்” “என்ன புரிஞ்சது? நீ வேணும்னு நான் உன்னை கேட்டனா இப்போ?” “நீ கேக்கலை. ஆனா உனக்கு என்ன தேவைன்னு புரிஞ்சுதான் நான் பண்ணுறேன். உனக்கு இப்போ தேவை ஒரு பொண்ணோட உடம்பு. அதாலதான் அலைபாயுற உன் மனசை அமைதியாக்க முடியும். வா. வந்து எடுத்துக்க. பொம்பளைட்ட என்னென்ன இருக்குன்னு வந்து பாரு” சொல்லியவாறு வசு மீண்டும் தனது மாராப்பை சரிய விட்டாள். “ஐயோ. என்ன வசு இது? எனக்கு அதெல்லாம் வேணாம் இப்போ. முதல்ல அதை மறை” சொல்லிவிட்டு நான் அவளது மார்பகங்களில் இருந்து என் கண்களை விலக்கிக் கொள்ள, வசு எனது கன்னத்தை பிடித்து, என் முகத்தை மெல்ல அவள் புறமாய் திருப்பினாள். “எதுக்கு தயங்குற நீ? நான் சீரியஸாதான்டா சொல்றேன். இது உன் லைஃப்ல ரொம்ப முக்கியமான டைம். தேடித்தேடி நல்ல வேலைல செட்டில் ஆகணும். இப்போ நீ உன் மனசை அலைபாய விட்டா பின்னால, ரொம்ப பிரச்னை ஆகும். அதான் சொல்றேன். உனக்கு என்ன தெரிஞ்சுக்கணுமோ என்கிட்டே தெரிஞ்சுக்கோ” “வே…..வேணாம் வசு” எனது குரல் பலவீனமாய் ஒலித்தது. “ஏண்டா இப்படி தயங்குற? வேற யார்கூடவோவா அனுபவிக்க போற? உன் வசுகூடதானே? உனக்கு சொந்தமானவகிட்டதானே?” “இருந்தாலும்…. கல்யாணத்துக்கு முன்னால.. இதெல்லாம் தப்பு வசு” “நமக்குத்தான் மனசால எப்பவோ கல்யாணம் ஆகிருச்சே. தாலி கட்டலைன்றதுக்காக நான் உன் பொண்டாட்டி இல்லைன்னு ஆயிருமா?” “தப்பு வசு..” “ஒரு தப்பும் இல்லை. வா. இங்க பாரு. இதைத் தொட்டு பாரு. கூச்சம் போயிரும்” வசு சொல்லியவாறே எனது வலது கையை எடுத்து தனது இடது மார்பகத்தில் வைத்துக் கொண்டாள். நான் கையை இழுத்துக் கொள்ள முயல, வலுக்கட்டாயமாய் பிடித்து தனது மார்பில் வைத்து அழுத்திக் கொண்டாள். மெத் மெத்தென்று இருந்த வசுவின் பெண்மை பாகம் எனது கையை கட்டிப் போட்டன. விலக்கிக் கொள்ள தோன்றாமல் அவளது மார்பிலேயே கையை வைத்திருந்தேன். “அப்படியே தடவிப் பாரு” வசு எனது கண்களை பார்த்தபடியே சொன்னாள். எனது கையை அவளது மார்போடு சேர்த்து அழுத்தினாள். வசுவின் மார்பழகு என்னை ஊமையாக்கியது. எனது ஆண்மையை தட்டி எழுப்பியது. எனது மனதுக்குள் தயக்கம் விலகி, கொஞ்சம் கொஞ்சமாய் காமம் குடிகொள்ள ஆரம்பித்தது. நான் வசுவின் முலையை பிசைய ஆரம்பித்தேன். மல்லிகைப் பூக்களால் செய்த பந்து போல மென்மையாய் இருந்தது வசுவின் மார்பகம். உருண்டையாய், திமிருடன் திமிறிக் கொண்டு. நான் அவளது மார்பழகை இமைக்காமல் பார்த்துக் கொண்டே, அந்த பூப்பந்துகளை மாறி மாறி தடவினேன். “நல்லா இருக்காடா?” “ம். நல்லா இருக்கு வசு. சாப்டா இருக்கு” “உனக்கு புடிச்சிருக்கா?” “ம். ரொம்ப புடிச்சிருக்கு வசு. பெருசா அழகா இருக்கு” “ஜாக்கெட்டை கழட்டிறவா? நல்லா பாக்குறியா?” “ம்” வசு தனது ஜாக்கெட் ஊக்குகளை ஒவ்வொன்றாய் கழட்ட ஆரம்பித்தாள். நான் அவள் செய்வதை படபடக்கும் இதயத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தேன். வசு எந்த தயக்கமும் இல்லாமல், மிக இயல்பாக தனது ஜாக்கெட்டை கழட்டிப் போட்டாள். இப்போது அவளது மார்புகள் ப்ரா மட்டும் அணிந்து ஜொலித்தன. அந்த கருப்பு நிற ப்ரா, அவளது வெளுத்த முலைகளுக்கு எடுப்பாய் இருந்தது. ஆனால் பாவம், திமிறிய அவளது பெண்ணழகை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டு இருந்தது. வசு பின்னால் கைவிட்டு ஏதோ செய்ய, அந்த ப்ராவும், அவளது முலைகளை விட்டு விலகியது. எனது பார்வை வசுவின் கழுத்துக்கு கீழே நிலைகுத்தி நின்றது. வானில் இருப்பதை போல வட்ட வட்டமாய் இரு நிலாக்கள். என்ன ஒரு அழகு அது? எவ்வளவு பெரிய, கவர்ச்சியான மார்புகள் இவளுக்கு? கொஞ்சம் கூட சரியாமல் எவ்வளவு விறைப்பாய் நிற்கிறது? பால் நிறத்தில் என்னமாய் மின்னுகிறது? மார்புக்காம்பு செர்ரிப் பழ துண்டு போல எப்படி சிவப்பாய் இருக்கிறது? கண்ணைப் பறிக்கும் வசுவின் முலையழகில் நான் மெய் மறந்து போனேன். அந்த அழகு பெண்மை மலர்களை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன். “என்னடா அப்படி பாக்குற?” “ரொம்ப அழகா இருக்கு வசு. உனக்கு இவ்வளவு அழகா இருக்கும்னு நான் நெனச்சே பாத்ததில்லை” “ம். எப்படி இருக்குன்னு தொட்டுப் பாரு” நான் வசுவின் மோவாயை உயர்த்தி, அவளது இதழ்களில் இதழ் பதித்தேன். வசுவும் ஆசையாய் எனது உதடுகளை கவ்விக் கொண்டாள். நான் மென்மையாக அவளது உதடுகளை சுவைக்க ஆரம்பித்தேன். வசு ஆர்வமாய் என்னுடன் ஒத்துழைத்தாள். நான் எனது வலது கையை எடுத்து வசுவின் முலை மேல் வைத்தேன். மென்மையாய் அவளது முலையை உருட்டிக் கொடுத்துக் கொண்டே, அவளது உதடுகளில் இதழ்ரசம் பருகினேன். எனது விரல்கள் வசுவின் பெண்மை அங்கங்களோடு மாறி மாறி விளையாடிக் கொண்டு இருக்க, எனது உதடுகள் அவளது தேனூறும் உதடுகளில் காதல் கதை எழுதிக் கொண்டு இருந்தது.