All content free · updated every 5 minutes

நெஞ்சு நிறைய காதலோடு காமத்தை அணுகும் இரு காதலர்களின் கதை 3

Story Tamil 11 years ago

நெஞ்சு நிறைய காதலோடு காமத்தை அணுகும் இரு காதலர்களின் கதை 3
ஏற்கனவே பாதி களைந்து இருந்த வசுவின் புடவையை நான் முழுவதுமாய் களைந்தேன். வசு இப்போது பெட்டிக்கொட்டோடு இருந்தாள். நான் எனது இரு கைகளையும் வசுவின் இடுப்புக்கு கொடுத்து அவளை அலாக்காக தூக்கினேன். பாரமாய் இல்லாமல், மென்மையாய் இருந்தாள் என் தேவதை. மலர்க்குவியல் போல எனது கரங்களில் தவழ்ந்து கொண்டு இருந்தாள் என் தாரகை. நான் தூக்கியதும் எனது கழுத்தை சுற்றி தன் கரங்களை கோர்த்து வளைத்துக் கொண்டாள். நான் படுக்கையறையை நோக்கி நடக்க, என்னை பார்த்து குறும்பாய் புன்னகைத்தாள். “என்ன வசு?” “கொஞ்ச நேரம் முன்னால ஒரு ஆளு வேணாம் வேணாம்னு சொன்னாரு. இதெல்லாம் தப்புன்னாரு. இப்போ அவசர அவசரமா எங்க தூக்கிட்டு போறாரு?” “ம்ம்ம்? பொறுக்கி வேலை பண்ண” நானும் குறும்போடு சொன்னேன். நான் படுக்கையறைக்குள் நுழைந்ததும் ஒரு பூவைப் போல வசுவை மெத்தையில் கிடத்தினேன். வசு மெல்ல உருண்டு மெத்தையின் மையத்துக்கு சென்று, மல்லாந்து படுத்துக் கொண்டாள். என்னை பார்த்து தனது கைகள் ரெண்டையும் விரித்து ‘வா’ என்பது போல நீட்டினாள். “வாடா கண்ணா. பக்கத்துல வா. என்னை எடுத்துக்கோ. ஆசை தீர.. போதும் போதுன்ற வரை…” வசு கிறக்கமாய், கண்களில் போதையுடன் என்னை அழைக்க, எனது ஆண்மை துடித்தெழுந்தது. உடலுக்குள் காமப்பித்து மெல்ல மெல்ல கூடியது. ரத்த நாளங்கள் எல்லாம் ரத்தத்தோடு காமமும் சேர்ந்து ஓடியது. தலைக்கேறியது. நான் வசுவை மோகத்துடன் நெருங்கினேன். அவளது இதழ்களை கவ்விக் கொண்டு வெறித்தனமாக சுவைக்க ஆரம்பித்தேன். வசு பதறவில்லை. துணிச்சலாய் பதிலளித்தாள். பதிலுக்கு அவளும் வெறித்தனமாய் எனது உதடுகளை சுவைத்தாள். எனது நாக்கும், வசுவின் நாக்கும் ஒன்றோடொன்று மோதி சண்டையிட்டன. வசு எனது சட்டைக்குள் கையை நுழைத்து, எனது முதுகை தடவினாள். “ஷர்ட்டை கழட்டுடா அசோக்” நான் பிரிந்து விட்ட வசுவின் உதடுகளை மீண்டும் கவ்வி உறிஞ்சிக் கொண்டே, எனது சட்டையை அவசர அவசரமாக கழட்டினேன். தூர எறிந்தேன். வசு எனது வெற்றுடம்பை ஆசையாய் பார்த்தாள். கண்கள் விரிய, இமைகள் மூடாமல் பார்த்தாள். தனது வலது கையால் எனது மார்பை தடவிப் பார்த்தாள். மார்புக்காம்பை ஒற்றை விரலால் தேய்த்தாள். “நீ ரொம்ப அழகா இருக்கடா அசோக்” என்றாள் என் கண்களை நிமிர்ந்து பார்த்து. திடீரென்று என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். எனது மார்பெல்லாம் முத்தம் பதிக்க ஆரம்பித்தாள். எனக்கு சுகமாய் இருந்தது. நான் அவளது கூந்தலை கோதி விட்டுக் கொண்டே அவளது செய்கைகளை அனுமதித்தேன். ஒரு இன்ச் விடாமல் எனது மார்பெல்லாம் முத்தமழையால் நனைத்த வசு, படாரென்று எனது மார்புக் காம்பில் இதழ் பதித்து உறிஞ்ச ஆரம்பித்தாள். எனக்கு ஜிவ்வென்று இருந்தது. அது போன்ற ஒரு உணர்ச்சி வெள்ளம் அதுவரை எனக்குள் பாய்ந்ததில்லை. ஆடிப் போனேன். ஆனால் விலகிக் கொள்ள தோன்றவில்லை. எனது மார்புக் காம்போடு வசுவின் உதட்டு விளையாட்டையும், அது ஏற்படுத்திய புது சுகங்களையும் முழுதாய், கண்மூடி அனுபவித்தேன். வசு ஆர்வமாய் நெடுநேரம் எனது மார்புக் காம்பை சுவைத்து விட்டு, பின்பு மெல்ல தன் உதடுகளை விலக்கிக் கொண்டாள். “நல்லா இருந்துச்சாடா?” “ம். நல்லா இருந்துச்சு வசு. இந்த மாதிரி சுகத்தை நான் அனுபவிச்சதே இல்லை” “நீ எனக்கு பண்ணின இல்லை? அந்த மாதிரி நான் உனக்கு பண்ணுனா என்னன்னு தோணுச்சு பண்ணுனேன். புடிச்சு இருந்துச்சுல்ல?” “ம்” “ஓகே. பொறுக்கி ஏதோ பண்ணுவானு சொன்னியே, பண்ணிக்காட்டு” வசு கண்களில் குறும்பு பொங்க சொன்னாள். “பண்றேன்” சொல்லிவிட்டு நான் வசுவை மெத்தையில் தள்ளிவிட்டேன். குலைவான அவளது இடுப்பில் முகம் பதித்தேன். சிறிதாய் வட்டமாய் இருந்த அவளது தொப்புளில் முத்தம் பதித்தேன். நாக்கை வெளியே நீட்டி தொப்புளுக்குள் விட்டு துழாவினேன். “ச்சீ கூசுதுடா.. ” என்று எனது தலையை தள்ளி விட்டாள். நான் எனது முகத்தை மெல்ல கீழிறக்கினேன். வசுவின் பாதத்தில் இருந்து முத்தம் கொடுத்தவாறே மேலே முன்னேறினேன். கணுக்கால், ஆடுசதை, முழங்கால் எங்கும் முத்தமிட்டு ஈரமாக்கினேன். உதடுகளாலேயே அவளது பெட்டிக் கோட்டை மெல்ல மெல்ல மேலே உயர்த்தினேன். வசுவின் பளிச்சென்ற தொடைகளும், அவளது ரகசிய உறுப்பும் மெல்ல மெல்ல எனது பார்வைக்கு வந்தன. வசுவின் மேலழகு மட்டும் அல்ல, கீழழகும் என்னை பிரம்மிக்க வைத்தன. வாழைத்தண்டை ஒட்டி வைத்தது போல வழவழவென்ற தொடைகள். சந்தன நிறத்தில் பளீரென்று மின்னின. அவளது ரகசிய உறுப்பு, நெய்யால் செய்து வைத்த இனிப்பு துண்டு போல இருந்தது. ஒரு முடி இல்லாமல் படுசுத்தமாய் இருந்தது. ஈரமாய், தேனில் நனைந்த கேக் போல. நான் அவளது பெண்ணுறுப்பின் அழகில் மயங்கி கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன். “எவ்வளவு நேரம் அதை அப்படியே பாத்துக்கிட்டு இருக்கப் போற?” வசு கேட்கவும் நான் நினைவுக்கு வந்தேன். “வசு, உன்னோடது எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?” “ம்ம். எவ்வளவு அழகா இருக்கு?” “கொள்ளை அழகா இருக்கு வசு?” “நீ ப்ளூ பிலிம்ல பாத்ததை விடவா?” “ச்சே. அதை எதுக்கு ஞாபகப் படுத்துற?” “சரி. பண்ணலை. ம்ம். அழகா இருக்கு. ரசிச்சாச்சு. அடுத்து….?” வசு ஆர்வமாய் கேட்க, நான் படாரென்று குனிந்து அவளது பட்டு உறுப்பில் முத்தம் பதித்தேன். வசு சிலிர்த்துப் போனாள். எனது தலையை பிடித்து தள்ளி விட்டாள். “ச்சீ.. என்னடா பண்ற? அதுல போய் வாயை வச்சுக்கிட்டு?” “ஏன் வசு? உனக்கு பிடிக்கலையா?” “ம்ஹூம்” “எனக்கு பிடிச்சுருக்கு வசு. வாயை வச்சு பண்ணனும் போல இருக்கு. உன்னோடது என்ன டேஸ்ட்ல இருக்குன்னு பாக்கணும்” “ச்சீ.. கருமம்” “ப்ளீஸ் வசு” “ஐயோ… ஏண்டா இப்படி அடம் பிடிக்கிற? ப்ளூ பிலிம்ல இந்த மாதிரி பண்ணுவாங்களா?” “ஆ..ஆமாம்” “அதைப் பாத்து உனக்கு ஆசை வந்துருச்சாக்கும்?’ “இல்லை வசு. அதைப் பாத்து இல்லை. உன்னோடதை பாத்துதான் அந்த ஆசை வந்துருச்சு. உன்னோடது அவ்வளவு அழகா இருக்கு வசு” “கண்டிப்பா வேணுமா? எனக்கு ஒரு மாதிரி இருக்குடா” “கண்டிப்பா வேணும் வசு. ப்ளீஸ். நான் பண்றேன். உனக்கு ரொம்ப புடிக்கும் பாரேன்” “ப்ளீஸ்டா அசோக். வேணா….” வசு கெஞ்சிக் கொண்டு இருக்கும்போதே, அவளது பெண்ணுறுப்பை எனது உதடுகள் கவ்வியிருந்தன. லேசாக நீரில் நனைந்து போய் இருந்தது அவளது உறுப்பு. வாசமாய் இருந்தது. நான் கவ்விக் கொண்ட வேகத்தில் லேசாக துடித்தது. நான் நாக்கை வெளியே நீட்டி அவளது பெண்மை சதைகளை நக்க ஆரம்பித்தேன். அவளது மனமத மேடெங்கும் எனது நாவால் கோலமிட்டு விளையாண்டேன். இளமைப் பிளவில் எனது நாக்கை ஓடவிட்டேன். லேசாக துருத்திக் கொண்டு இருந்த கிளிட்டோரிசை நாவால் படபடவென அடித்தேன். ஆர்வமாய் உதடுகளால் கவ்வி உறிஞ்சினேன். வசுவின் எதிர்ப்பு இப்போது போன இடம் தெரியவில்லை. எனது நாக்கிடம் இருந்து அது போல் ஒரு சுகத்தை அவள் எதிர் பார்த்திருக்க மாட்டாள். அந்த கூரிய நாக்கு அவளது பெண்மையை தீண்டி செய்த காம சில்மிஷத்தில் கிறங்கிப் போனவளாய் கிடந்தாள். “ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்ம்ம்….” என்ற முனகல் மட்டும் அவளிடம் இருந்து சீராக வந்து கொண்டிருந்தது. அவளது கை விரல்கள் எனது தலை முடியை கோர்த்துக் கொண்டன. விரல்களால் எனது தலையை கலைந்த வண்ணம் இருந்தாள். அவ்வப்போது உணர்ச்சி மிகுதியில், இடுப்பை தூக்கி தனது ரகசிய உறுப்பை எனது முகத்தில் தேய்த்தாள்.

Categories Tamil
More stories See all