மசாஜ் செய்ய கூப்பிட்டாள்
நான் ஒரு வருட அக்குபஞ்சர் படிப்பை முடித்துள்ளேன். நண்பர்கள் உறவினர்கள் மற்றும் எனக்கு தெரிந்தவர்கள் என்று அக்குபஞ்சர் சிகிச்சை அளித்துக் கொண்டிருப்பேன். பலர் அக்குபஞ்சர் என்பது மசாஜ் ஆ என்று கேட்பார்கள்? பிறகு நண்பரின் உதவியுடன் மசாஜையும் செய்ய கற்றுக் கொண்டேன். ஓரளவுக்கு மசாஜ் செய்வேன். இது நடந்தது ஒரு மூன்று நான்கு வருடங்கள் இருக்கும். நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது. எனது மேல் அதிகாரியாக அனிதா வேலே செய்து வருகிறாள். அழகாக இருப்பாள். நம்முடைய நடிகை பிரியா சங்கர் போல இருப்பாள். திருமணம் ஆனவள். ஒரு குழந்தை ஒன்று உள்ளது. அவளின் கணவர் வேறொரு அலுவலகத்தில் வேலை செய்கிறார். ஆரம்பத்தில் எனக்கும் அவளுக்கும் மோதல் இருந்தது. அவளுக்கு அவளுடைய பொருளை யாராவது தெரியாமல் தொட்டால் கூட பிடிக்காது. ஒரு நாள் தெரியாமல் அவள் வைத்திருந்த நோட்சை தொட்டு விட்டேன். என்னிடம் எதற்கு எடுத்தாய் என்று கேட்டாள். நான் பாக்கல தெரியாம தொட்டுட்டேன் என்று சொன்னேன். ஒரு பொருளை தெரியாம எப்படி நீ தொடலாம். நானும் இவளிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று தெரிந்து. மன்னித்து விடுங்கள் என்று சொல்லிவிட்டு போய்விட்டேன். ‘அசைன்மென்ட் வேலை எல்லாம் ஆச்சா’ என்று கேட்டால். நம்ம கடைசி நாள் என்னைக்கு வருதோ அன்னைக்கு தான் கொடுப்போம். நான் கொண்டு வரல. ராம் நீ கொண்டு வரவில்லையா. ‘இல்ல மேம்’. வெளிய போ, எதற்காக வருகிறாய் என்று திட்டிவிட்டார்கள். பிறகு அன்றைய அலுவலக வேலையை பார்த்தேன். அவளும் அதன் பிறகு என்னை எதுவும் கண்டு கொள்ளவே இல்லை. வேலை முடிந்து மாலை நான் வீட்டிற்கு கிளம்பினேன் வீட்டுக்கு போய்க்கொண்டிருக்கும் போது. எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. ஜிமெயிலில் இருந்து. இது யார் என்று படித்துப் பார்த்தேன். யார் என்று தெரியவில்லை ‘ஹாய்’ என்று இருந்தது. நானும் ‘உங்க பேர் என்ன. ஊர் என்ன’ எல்லாம் என்று கேட்டுவிட்டு. என்னை பற்றியும் சொன்னேன். உடனே ரிப்ளை வந்தது. ‘உங்கள் நம்பர் வேண்டுமென்று’. நானும் நம்பர் கொடுத்தேன். வாட்ஸ் அப்பில் மெசேஜ் வந்தது. ‘ஹலோ’ என்றேன். ‘உங்க பேரு ராம். எப்படி இருக்கிறீங்க’. ‘ நல்லா இருக்கிறேன்,சொல்லுங்க’. நான் அகல்யா, வயது 36 என்றாள். உங்க ஊரு எங்க, எனக்கு திருச்சி. சென்னையில் வேலை செய்கிறேன், எனக்கு 29 வயது, உங்களுக்கு. எனக்கு சென்னை தான், என்று சொன்னாள். பிறகு பேசுவோம் என்று, அத்துடன் மெசேஜ் செய்யவில்லை. நானும் அதைப்பற்றி எந்த ஒரு சிந்தனை இல்லாமல் என் வேலையை பார்த்தேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதே நம்பரில் இருந்து மெசேஜ் வந்தது. வழக்கமான விசாரித்து உங்களுக்கு பிறகு நான் ‘சொல்லுங்க மேடம். உங்களுக்கு என்ன வேணும்’. ‘நீங்க மசாஜ் எல்லாம் பண்ணுவீங்களா?’ஆம் பண்ணுவேன்’. எந்த மாதிரியான மசாஜ். கை கால்கள் மசாஜ். உடல் முழுவதும் மசாஜ் பண்ணுவது’ இப்படி என்று சொன்னேன். அப்படியா எனக்கு உடல் முழுவதும் பண்ண வேண்டும் எவ்வளவு ரூபா ஆகும் என்று கேட்டால். நானும் கூறினேன். ‘ஓ அப்படியா சரிங்க அப்போ நீங்க வந்து எப்ப வருவீங்க?. ‘உங்களுக்கு எப்போது வர வேண்டும்?. ‘நாளைக்கு சனிக்கிழமை நான் லீவ் போட்டு இருக்கேன் ஆபிஸ் உண்டு போக மாட்டேன். நீங்க வீட்டுக்கு வந்துருங்க. சரி ஓகேங்க. ‘உங்களுக்கு எந்த மாதிரி பொருள் எல்லாம் தேவைப்படுது’ என்று கேட்டாள். எண்ணெய் ,டவல், உங்களுக்கு உடம்புக்கு ஒத்துக்கக்கூடிய எண்ணெய் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னேன். வேற என்ன வேண்டும். வேற ஒன்னும் வேண்டாம். ‘உங்கள் உடல் முழுவதும் என்றால், ப்ரா பேண்டீஸ் எதுவுமே போட முடியாது ஓகேவா’ என்று கேட்டேன். பிரச்சனை இல்லை என்று சொன்னாள். என்னுடைய கணவரும் இருப்பார் என்று சொன்னாள். எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. வீட்டிற்கு வந்துவிட்டேன். பிறகு வழக்கம் போல் அலுவலக வேலைக்கு சென்று வந்தேன். இடையில் அவர்கள் மெசேஜ் செய்து சனிக்கிழமை வரவேண்டும் என்பது ஞாபகப்படுத்தினார்கள். சனிக்கிழமை காலையில் ஒரு 8:00 க்கு வீட்டிலிருந்து கிளம்பி. பஸ் ஸ்டாண்டுக்கு போய் சேர்ந்தேன். அவர் ஒரு 9 மணிக்கு எனக்கு போன் பண்ணி ‘எங்கே நிக்கிறீங்க’ என்று கேட்டார். நான் ‘அந்த ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் நிக்கிறேன்’ என்று சொன்னேன். அங்கே நில்லுங்கள் என்று சொல்லிவிட்டு மொபைல் போனை கட் செய்துவிட்டார். ஒரு இரண்டு நிமிடத்தில் என்னை அழைத்துப் போக ஒரு கார் வந்தது. இந்த காரில் ஏறி வரவேண்டும் என்று மெசேஜ் செய்தாள். கார் ஒரு வீட்டிற்கு முன் நின்றது. அதற்கு முன் எனக்கு நிபந்தனைகள் சொல்லியிருந்தாள். வீட்டின் உள்ளே வந்து ஒரு அறைக்கு சென்றேன். அங்கு உள்ள பாத்ரூமில் குளித்து முடித்தேன். ஜட்டி மாட்டிக் கொண்டு டவல் எடுத்து என் இடுப்பை கட்டிக் கொண்டேன். சிறிய துணியை எடுத்து என் கண்களே கட்டிக் கொண்டேன். ஏனென்றால் நான் அவர்களை பார்க்கக் கூடாது. பிறகு நான் தயாராகி உள்ளேன் என்று மெசேஜ் செய்தேன். சிறிது நேரத்தில் கதவு பிறக்கும் சத்தம் கேட்டது. ஒரு கொலுசு சத்தமும் கேட்டது. ‘வணக்கம் எப்படி இருக்கீங்க’ ஒரு இனிய பெண் குரல். ஆனால் இந்த குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தது எனக்கு. நானும் ‘வணக்கம் மேடம்’ என்று சொன்னேன். ‘என்ன பண்ணனும்’ என்று என்னிடம் கேட்டார். ‘கீழே ஒரு பாய் விரித்து கொள்ளுங்கள். ஒரு துணியும் விரித்துக்கொள்ளுங்கள். எண்ணெய் படும்’ என்று சொன்னேன். அவளும் சரி என்று சொல்லிவிட்டு. கீழே பாய் விரித்தாள். நான் அவளைப் பார்த்து . உங்களை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது. உங்கள் குரல் எங்கே ஏதோ கேட்டுட்டு மாதிரியே எனக்கு உள்ளது என்று சொன்னேன்.. ஆச்சரியமாக அப்படியா என்றாள். உங்கள் ஆடைகளை அவிழ்த்து விட்டு பிரா ஜட்டி மட்டும் அணிந்து அவளை படுக்க சொன்னேன். அவளும் படுத்தாள். அவள் முதுகில் கட்டி இருந்த துண்டை அவிழ்த்து விட்டு. அவள் முதுகில் எண்ணெய் ஊத்தி மெதுவாக எல்லா இடத்திலும் தடவினேன் . காலில் இருந்து மெதுவாக. தடவிக் கொண்டு வர ஆரம்பித்தேன்.கால் பாதங்களில் சூடு பறக்க தேய்த்து எடுத்தேன். விரல்களில் நன்றாக உருவி விட்டு அவன் கால் விரல்களுக்கு சுடக்கு எடுத்தேன். தொடையில் ஆரம்பித்து கால் பாதம் வரை என்னை விட்டு நன்றாக தடவி விட்டு, பிறகு அழுத்தமாக உருவி விட்டேன். நன்றாக துடைப்பகுதி மற்றும் கணுக்கால் கீழே உள்ள பகுதிகளில் அழுத்தி மசாஜ் ஆரம்பித்தேன். 15 நிமிடங்களுக்கு பிறகு இடுப்புக்கு மேலே வந்தேன். தோள்பட்டையில் எண்ணெய் விட்டு நன்கு சூடு பறக்க தேய்த்தேன். பிறகு கைகளால் அழுத்தம் கொடுத்து தேய்த்து, விரல்களை வைத்து முதுகை அழுத்தி நீவி விட்டேன். பிரா ஸ்ட்ரிப் எனக்கு தடையாக இருந்தது. அதே கழட்டுவா என்று கேட்டுவிட்டு அவள் பதிலுக்கு காத்திராமல் உடனடியாக பிரா ஸ்ட்ரிப்பை கழட்டி விட்டேன். பிறகு தடையில்லாமல் முதுகு போகுது முழுவதும் நன்றாக அழுத்தி மசாஜ் செய்தேன். ஆங்காங்கே சதைகளை பிடித்து பிடித்து விட்டேன். கை விரல்களால் நீவி விட்டேன் கைகளால் முதுகை வெட்டி விட்டு விட்டேன். அவர்களுக்கு இது ஆனந்த வலியை ஏற்படுத்தியது. ஐயோ அம்மா என்று பினாத்தி கொண்டிருந்தாள். இடுப்புக்கு வந்து எண்ணெய் விட்டு கட்டை விரலால் இருபுறமும் நீவி விட்டேன். இடுப்பு 36 இருக்கும்.