All content free · updated every 5 minutes

ரெண்டு பேரையும் புரட்டி எடுக்க போறேன் – Part 6

Story Tamil 2 pages 11 years ago

ரெண்டு பேரையும் புரட்டி எடுக்க போறேன் – Part 6
ம்ஹூம் உன்ன சுத்தமா பிடிக்காது. ஆனா உன்கிட்ட ஒரு விஷயம் மட்டும் பிடிக்கும். ஹேய். என்ன விஷயம் அது? ஆச்சரியமாக கேட்டான். ம்க்கும். சொல்ல மாட்டேன் என்று மீண்டும் ஒழுங்கு காட்டிவிட்டுப் ஓடிப்போனாள். இவன் போன் பன்னினான். சொல்ல முடியாது போடா என்று வைத்துவிட்டாள். அதன்பிறகு பேசிக்கொள்ள கூட நேரமில்லாமல் பிஸியாக போனது. அவள் கிளம்பும்போதும் அவன் ஆபிஸில் சிலருடன் சத்தம்போட்டு பேசிக்கொண்டு இருந்தான். கண்களாலே விடைபெற்றுச் சென்றாள். மறுநாள் இவள் ஆபிஸுக்குள் நுழைந்தபோது கம்பெனியின் ஓனர் மோகன் (ராஜ்ஜின் அப்பா) வந்திருப்பதாக செக்யூரிட்டி ஓடி வந்து சொன்னான். கேபினுக்குள் நுழைந்ததும் மோகன் உன்னை ராஜ்ஜின் ஆபிசுக்கு வரச்சொன்னார் என்று தகவல் வந்தது. பதட்டத்துடன் உள்ளே நுழைந்தாள். அங்கே ராஜ் கைபொத்தி வாய்பொத்தி நின்றுகொண்டிருந்ததை பார்த்து நடுங்கிப் போனாள். ஸ. ஸார். வாம்மா. நீதான் காமினியா? எஸ். ஸார். உன்னைப்பத்தி இவன்மட்டும் இல்ல. எல்லாருமே நல்லா சொல்லியிருக்காங்க. குட் கேர்ள். கீப் இட் அப் என்றார் மரியாதையாக. தேங்க் யு ஸார்! காமினி முகம் மலர்ந்தாள். எவ்வளவு பெரிய appreciation! அவ்வளவுதான் அவர் திரும்பி ராஜ்ஜை வதைக்க ஆரம்பித்தார். அவனுக்கு வியர்த்திருந்தது தெளிவாக தெரிந்தது. இடையிடையே அவர் கேட்ட கேள்விகளுக்கு இவளை அவ்வப்போது பைல்ஸ் எடுத்துவர சொல்லி காட்டினான். திடீரென்று மோகன் இவளிடம் திரும்பி. இந்த ஆடிட்டுக்குதாம்மா இவன் Full Day ஆபிஸ்ல இருந்திருக்கான். இல்லைனா லஞ்சுக்குப் போறேன்னு எங்கயாவது சுத்த போயிருப்பான். காமினி சிரிப்பை அடக்கிக்கொண்டாள். பயல் என்னால்தான் தப்பித்திருக்கிறான். அவள் சிரித்துவிடுவாளோ என்று ராஜ் அவளை பீதியோடு பார்க்க இவள் மோகனுக்குத் தெரியாமல் ஒழுங்கு காட்டினாள். அவன் முறைத்தான். ஓகே மிஸ் காமினி. ஐ வில் ஆஸ்க் ஹிம் டு கிவ் மோர் ரெஸ்பான்சிபிலிட்டி டு யு. டேக் கேர். கம்பீரமாக சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார். ராஜ் பொத்தென அவன் சேரில் விழுந்தான். ப்பா. நல்லா வேணும் உனக்கு. இன்னைக்கு நான் ஹேப்பியா இருக்கேன் என்று கிண்டலாய் சிரித்தாள் காமினி. சரி போய் எல்லார்கிட்டயும் இத சொல்லிட்டு இருக்காதே என்றான். நான் சொல்லுவேன். நீ நடுங்கிப் போய் நின்னத கண்டிப்பா சொல்லுவேன். உன்ன. என்று அவளை பிடிக்க வந்தான். அங்கிள். என்று இவள் குரல் கொடுக்க. வாயைப் பொத்திக்கொண்டு தயவுசெய்து நீ கிளம்பு என்று கையெடுத்துக் கும்பிட்டான். நிறைவாக சிரித்தாள் காமினி. அன்று முழுவதும் அவள் முகம் சந்தோஷத்தால் நிறைந்திருந்தது. அவ்வப்போது அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டாள். அன்று அவள் ஆபிசிலிருந்து கிளம்பும்போது ராஜ் கேட்டான். என்கிட்டே எதுவோ பிடிக்கும்னு சொன்னியே. இப்பவாவது சொல்லுடி. சொல்ல மாட்டேன். முதல்ல இப்படி டி போட்டு பேசுறத நிறுத்திக்கோ. சொல்லிவிட்டு போய்விட்டாள். பிண்ணிய கூந்தலில் முதுகழகை காட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமாக தன் கையால் தன் பெண்மைக்கு மேலாக புடவையை பிடித்துக்கொண்டே நடக்கும் அவளை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜ். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ராஜ்ஜை லஞ்சுக்கு அழைத்திருந்தான் விக்னேஷ். காமினி சொல்லித்தான் அவன் அழைத்தான் என்பது வேறு விஷயம். கிளம்புவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பு இவன் போன் செய்தான். காமினி எடுத்தாள். என்னடி பண்ணிட்டிருக்க? முதல்ல இந்த டி போட்டு பேசுறத நிறுத்திக்கோங்க. என்றாள் உக்கிரமாக. சரிங்க மேடம். என்ன பண்ணிட்டிருக்கீங்க காமினி கீதா. ம். குளோப் ஜாம் பண்ணிட்டிருக்கேன். வாவ். அது எனக்கு பிடிக்கும்னு உனக்கு எப்படித் தெரியும் . அதான் ஸ்வீட் கடைக்குப் போகும்போதெல்லாம் பார்சல் பண்றீங்களாமே. வந்தனா ஒருநாள் சொல்லிட்டிருந்தாங்க . தேங்க்ஸ் காமினி. எனக்கு உன்னோட பெரிய குளோப் ஜாம் ரெண்டு இருக்கே. அதுவும் பிடிக்கும். சாப்பிடத் தருவியா? பல்லு உடையும். பொறுக்கித்தனமா இப்படி அசிங்கமா பேசாதீங்க. முலைகள் னு சொன்னாத்தானே அசிங்கம்? அவன் முலைகள் என்றதும் இவள் காம்பு விடைத்தது. வர வர ரொம்ப மோசமா பேசுறீங்க. நீதான் பேச வைக்குற. நான் என்ன பண்ணேன். என்கிட்ட உனக்குப் பிடிச்ச விஷயம் ஒன்னு இருக்குனு சொன்னியே. அது இப்படி பேசுறதுதானோன்னு நெனச்சேன். ஏண்டா அப்படிச் சொன்னோம்னு இருக்கு. சரி. என்ன ட்ரஸ்ல இருக்க. நான் என்ன ட்ரஸ்ல இருந்தா உங்களுக்கென்ன? நீ எந்த ட்ரஸ்லனாலும் இரு ஆனா ப்ரா போடாதே. ச்சீ. என்னாச்சு இன்னைக்கு உங்களுக்கு. எனக்கு வேலை இருக்கு. பை. போனை கட் செய்தாள். காலிங் பெல் அடித்தபோது அவள்தான் வந்து திறந்தாள். எனக்காக வெயிட் பண்ணிட்டே இருந்தியா என்றான் அவள் இடுப்பை கிள்ளியபடி. ஸ்ஸ். சும்மா இருங்க. அவள் நெளிந்தாள். அவரு ஹால்லதான் இருக்காரு. கிள்ளும்போது உங்க கை தெரியும்னு தெரியாதா. அப்போ கை தெரியாம கிள்ளுனா பரவாயில்லையா. புடவைக்குள் விரல்கள் விட்டு அவள் தொப்புளை பிடித்துக் கிள்ளினான். கடவுளே கடவுளே. என்று அவனை முறைத்துக்கொண்டே கொஞ்சம் தெரிந்த இடுப்பையும் புடவையால் நன்றாக மறைத்துக்கொண்டு பொருக்கி ராஸ்கல் என்று அவனைத் திட்டிக்கொண்டே திரும்பி கிச்சனை நோக்கி நடந்தாள். ப்ராலெஸ் நைட்டியில் இருப்பாள் என்று வந்தவனுக்கு அவள் அப்படி இருக்கவில்லையே என்ற குறை தொப்புளில் கிள்ளியதால் தீர்ந்தது. அவளது குண்டிகள் அசையும் அழகை ரசித்தபடியே வந்தான். அடடே. வா ராஜ். ஆடிட்டெல்லாம் நல்லபடியா முடிஞ்சதா. எல்லாம் சிறப்பா முடிஞ்சது. அப்புறம் ஏன் அப்பா திட்டினார்? ராஜ் நொந்துபோனான். கோபமாக கிச்சனை நோக்கிப் பார்த்தான். அங்கே அவள் சிரித்துக்கொண்டிருந்தாள். ஓ. மேடம் ஆபிஸ்ல நடக்குற எல்லாத்தையும் சொல்லிடறாங்களோ. காமினி ஒரு க்ளாஸில் ஜூஸ் எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாள். விக்னேஷுக்கு பக்கத்தில் அமர்ந்தாள். அப்டிலாம் இல்லை. உன் அப்பா பாராட்டினதா சொன்னா. அப்போதான் இதையும் சொன்னா. ஷி இஸ் ரியல்லி எ டேலன்டட் கேர்ள்! ராஜ் தலையை குலுக்கி சொன்னான். எல்லாம் உன்னாலதான் ராஜ். விக்னேஷ் அவன் தோளை தட்டினான். விக்னேஷ் முன்னால் தன்னை அவன் பாராட்டியதை காமினி ரசித்தாள். அவரோட பெரிய கம்பளைண்ட் நான் ஸ்டாப்ஸ் எல்லாரையும் வேற குடும்பமா ட்ரீட் பணறேனாம். டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்றேனாம். கரெக்ட்டாத்தானே சொல்லியிருக்காரு – காமினி அவருக்கு சப்போர்ட் பண்ணினாள். ம்கும். ஸ்டாப்ஸ வா போ ன்னு சொல்ற அளவுக்கு நெருங்கிப் பழகனுமாம். அவரு MBA படிக்கும்போது படிச்சாராம் இப்போ என் உயிரை வாங்குறார். ட்ரை பண்ணிப்பாரு. இது ஒன்னும் பெரிய டாஸ்க் இல்லையே. எனக்கு வராதேடா. இப்போ நம்ம காமினிய வா போ னு சொல்ல முடியுமா. தப்பா எடுத்துப்பாங்கள்ல. அவரு ஒரு பைத்தியம். இவன் எதற்கு அடி போடுகிறான் என்று தெரிய, காமினி சட்டென்று எழுந்தாள். குளோப் ஜாம் ல சுகர் செக் பண்ணிட்டு வந்திடுறேன் என்று சொல்லிவிட்டு நழுவினாள். இது அவ்ளோ கஷ்டமான விஷயம் இல்லையே ராஜ். நான்லாம் என் ஸ்டாப்ஸ அப்படித்தான் பேசுவேன். டேய். இவன் இப்போ வா போ என்பான். அப்புறம் வாடி போடிம்பான். இவனை நம்பாதே. கிச்சனிலிருந்து குமுறிக்கொண்டிருந்தாள் காமினி. காமினி. நாங்க ஒரு தம் போட்டுட்டு வந்துடுறோம். பியூ மினிட்ஸ். என்று குரல் கொடுத்தான் ராஜ். வந்தேன்னா உதை வாங்குவீங்க ரெண்டுபேரும். விக்னேஷ்.

இவர்கூட சேராதீங்க. அப்போ குளோப் ஜாமாவது எப்படி செய்யுறதுன்னு சொல்லிக் கொடு. இதுக்கு தனியா க்ளாஸ் எடுப்பாங்களா. வேணும்னா வந்து பாருங்க. வா விக்னேஷ். கிச்சன் போகலாம். அய்யோ. கிச்சன்னாலே எனக்கு அலர்ஜிப்பா. ராஜ் எழுந்து கிச்சன் சென்றான். அவள் இவனைப் பார்த்துத் திரும்பினாள். முறைத்தாள். ஏண்டி எப்ப பார்த்தாலும் கோபமாவே இருக்க என்று கேட்டுக்கொண்டே அவள் கீழுதட்டைப் பிதுக்கினான். முறையா பார்த்தா நான்தான் கோபமா இருக்கணும். ஏன். ப்ரா போடாதேன்னு சொல்லியும் போட்டதற்கு. சொல்லிவிட்டு அவள் முலையை பிடிக்கப் போனான். அவள் தட்டிவிட்டாள். ஆபிஸ்க்கு வேணா ஒருநாள் ப்ரா இல்லாம வர்றேன் ராஜ். இங்க வேணாம். பார்த்து ரசிக்கத்தானே கேட்குறேன். இதுக்குமேல உன் இஷ்டம். சொல்லிவிட்டு வந்து விக்னேஷுடன் உட்கார்ந்தான். காமினி தடுமாறினாள். சே. எவ்வளவு உரிமையாக ப்ரா போடாதே என்கிறான்! நானும் அவன் ஏதாவது குறும்பு செய்ய மாட்டானா என்று ஏங்குகிறேன். சே. கசங்கிய முகத்தோடு ப்ராவை கழட்டி கீழ் செல்பில் பத்திரமாக வைத்தாள். எனி ஹெல்ப் காமினி? என்றான் விக்னேஷ். நோ நோ. இட்ஸ் ஓகே. என்று சொல்லிக்கொண்டே வந்தாள். பட் சாப்பிடுறதுக்கு இன்னும் டைம் இருக்கே. அதுவரைக்கும் என்ன பண்றது? இருக்கவே இருக்கு போன். என்றான் விக்னேஷ். நீங்க எண்ணமும் பண்ணுங்க நான் டிவி பாக்கப்போறேன் என்று ரிமோட்டை எடுத்தாள் காமினி. நோ டு TV. என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிக்கொண்டே அவளிடமிருந்து ரிமோட்டை பிடுங்கினான் ராஜ். நான் நெனச்சத நீ பண்ணிட்ட ராஜ். என்று சிரித்தான் விக்னேஷ். ப்ச். கொடுங்க ராஜ். என்று காமினி எரிச்சலுடன் எழுந்து வந்து பிடுங்க, இவன் அவள் கைகளை பிடித்துக்கொண்டு மறுக்க, காமினி தடுமாறி அவன்மேல் விழுந்தாள். எப்படி விழுந்தாள் என்றால் அவளது முலைகளை அவனது முகத்தில் வைத்து அழுத்திக்கொண்டு விழுந்தாள். இந்த திடீர் இன்பத்தை எதிர்பார்க்காத ராஜ் அவளது வயிற்றில் ஒரு கை. இடையில் ஒரு கை வைத்து தாங்கிப் பிடிக்க. சுதாரித்துக்கொண்டு எழுந்தாள் காமினி. ஆனால் முந்தானை ராஜ்ஜின் மடியில் கிடந்தது. அந்த டைட்டான ப்ளவுசுக்குள் அவளது திமிறிய முலைகள் அழகாக அவனுக்கு தரிசனம் கொடுக்க. அவளது முலை வடிவம் அப்பட்டமாக தெரிந்தது. மை காட். ப்ராவை கழட்டியிருக்கிறாள். அதனால்தான் முலைகள் இப்படி பொலிவாக தெரிகின்றன!. காம்புகள் கூட லேசாக தெரிந்தன. சுதாரித்துக்கொண்டு அவள் முந்தானையை எடுத்து கொடுத்தான் ராஜ். அவள் வாங்கிப் போர்த்திக்கொண்டாள். ஸாரி ராஜ் என்றாள் காமினி. கம்மின குரலில். வெரி ஸாரி ராஜ் என்றான் விக்னேஷ். எல்லாம் ஒரு நிமிடத்தில் நடந்து முடிந்திருந்தது. லைட்டா முகத்துல வலிக்குது. டாலர் குத்தியிருக்கும்னு நினைக்கிறேன். காமினி. டாலர் வச்ச செயினா போட்டிருக்க? விக்னேஷ் பதட்டமாக அவளை பார்த்தான். தாலி டாலர் கொஞ்சம் பெருசுதான். குத்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது. காமினி உதட்டைச் சுழித்தாள். அது எப்படி குத்தியிருக்கும்? என்றாள். அவளுக்கு புரிந்தது. அவன் தன் காம்புகளைத்தான் சொல்கிறான் என்று. பொறுக்கி. என்று முணுமுணுத்தாள். இதுக்குதான் அப்பவே ரிமோட்டை கேட்டேன். வெடுக்கென்று அவனிடமிருந்து பிடுங்கினாள். எதுக்கு சண்டை. சாப்பிடலாம் என்றான் விக்னேஷ். காமினி பரிமாறினாள். ராஜ் அவளை ரசித்துக்கொண்டே சாப்பிட்டான். காமினி பழிப்பு காட்டினாள். பாதி சாப்பிட்டு முடித்த நிலையில், தன் வலதுபக்கம் நின்றிருந்த காமினியை நெருங்கி நில்லுடி என்று சைகை செய்தான். அவள் மறுத்தாள். கொஞ்சம் குழம்பு ஊத்து காமினி. என்றான். காமினி நெருங்கி வந்து குனிந்து குழம்பு ஊத்த, அதே நேரம் டைனிங் டேபிளின் விளிம்பில் இருந்த விக்னேஷின் போனை லாவகமாக கீழே தள்ளிவிட்டான் ராஜ். போன் விழும் சத்தம் கேட்டு மை காட். என்று அதிர்ச்சியோடு விக்னேஷ் கீழே குனிய. குனிந்து குழம்பு ஊற்றிக்கொண்டிருந்த காமினியின் இடது முலையில் அழுத்தமாய் ஒரு முத்தமிட்டான் ராஜ். சரியாக அவளது பால் காம்பின் மேல். காமினி துடித்துப்போனாள். இப்படி அவன் முத்தம் கொடுப்பான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. உடம்பில் ஜிவ்வென்று சூடேறியது. காம்பு விடைத்து நீண்டது. அவள் காம்பு பெரிதாவதை ராஜ் பார்த்துக்கொண்டே இருந்தான். ப்ளீஸ் ராஜ். வேணாம். என்று பார்வையாலே கெஞ்சினாள். (தொடரும்)

Categories Tamil
More stories See all