ரெண்டு லட்டுனா சும்மாவா!
Tamil sex stories நான் சொந்த ஊர்ல இருந்து பெங்களூர்க்கு போய் வேலை பாத்துகிட்டு இருந்தேன். வீட்டு ஒரே செல்ல பையன்கிறதுனால அப்பா அம்மா ரெண்டு பேருமே என் பக்கத்துல இருந்து கவனிச்சுக்க ஆசை பட்டாங்க. நானும் ஊருல எல்லாத்தையும் ஏறக்கட்டிட்டு பெங்களூர்க்கு வாங்கனு சொல்லி பாத்தேன். ம்ஹும் அவங்க கேட்கல. என் அளவுக்கு பாசம் சொந்த ஊரு மேலயும், சொந்த பந்தங்களுக்கு மேலயும் இருந்ததை புரிஞ்சுகிட்டேன். அதுக்கப்புறம் ஒவ்வொரு தடவையும் நான் ஊருக்கு வரும்போது ஹோட்டலில் சாப்பிட்டு தேறாத என் உடலை பார்த்து வருந்தி, வேலை பாத்தது போதும், நீ சும்மா வீட்ல இருந்தாலும் பரவாயில்ல. சம்பாதிகணும்னு அவசியம் இல்ல. ஊர்லயே இரு என்று அப்பாவும், அம்மாவும் தூபம் போட ஆரம்பித்தார்கள். அப்பா ஊரில் ரியல் எஸ்டேட்டில் நன்றாக சம்பாதித்து கொண்டிருந்தார். ஆனால் நேரம் காலம் பார்க்காமல் அலைவதால் அடிக்கடி அவர் உடல் நலம் வேறு பாதிப்புக்குள்ளானது. இந்த நேரத்தில் ஆபீஸ் வேலையில் சில நெருக்கடிகள் வர, ஒரே நாளில் சாஃப்ட்வேர் வேலையை உதறிவிட்டு சொந்த ஊர் போய் சேர்ந்தேன். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. வயசும், பாசமும் அவர்களுக்கு என் அருகாமையை விரும்பியது. அவர்கள் ஆசைப்படியே ஊர் திரும்பி அப்பாவுக்கு உதவியாக ரியல் எஸ்டேட் வேலையை பார்க்க ஆரம்பித்தேன். அதை அவர் நன்றாக வளர்த்து விட்டதால் எனக்கு அதை மெயின்டேன் பண்ணினால் போதும் என்ற நிலை தான். அதனால் அப்பாவை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு அலைந்து பார்க்கும் வெளிவேலைகளை நான் பொறுப்போடு பார்த்து கொண்டேன். பையன் வீட்டிற்கு வந்தவுடன் அடுத்து அம்மாவுக்கு அடுத்த ஆசையான எனக்கு பொண்ணு பார்த்த கட்டிவைக்கும் மகன் கல்யாண ஆசை வந்துவிட்டது. ஆனால் அதை மட்டும் நான் ஒத்து கொள்ளவில்லை. அப்பா பிஸினசை கொஞ்சம் கற்று கொண்டு செட்டில் ஆகிக்கிறேன் என்றேன். அதற்கு அப்பாவும் அம்மாவும் ஒரு வருஷம் டைம் தர்றோம். அதுக்குள்ள கல்யாணத்தை முடிச்சிடு இப்ப இருந்து பொண்ணு பார்ப்பதில் தப்பு இல்லை என்று சொல்லி அவர்கள் பொண்ணுக்கு வலை விரிக்க ஆரம்பித்தனர். நான் ரியல் எஸ்டேட்டில் பிஸியாக இருந்த போது தான் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு பொண்ணு கல்யாணம் ஏற்பாடு செய்ய இருப்பதால் ஊரில் உள்ள நிலங்களை விற்பதற்கு என்னை அணுகினார். நானும் டாக்குமென்டை வாங்கி வில்லங்கங்களை சரி பார்த்தேன். அணைத்தும் பக்காவாக இருந்த போது அவரது பங்காளிகள் பேராசைபட்டு பங்குக்கு வந்து நின்றார்கள். அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அப்பா காலத்தில் அனைவருக்கும் தனித்தனியாக பிரித்து கொடுத்து விட்டார்கள் என்றாலும் என்னுடைய கிளைண்ட்டுக்கு ரெண்டுமே இரட்டையர் எனும் ட்வின்ஸ் பெண்கள் என்பதால் பூர்வீக சொத்தை வேற குடும்பத்துக்கு கொடுக்க விரும்பாமல் பங்கு சண்டை என்ற பெயரில் வம்பு செய்தனர். லீகலாக போனால் கோர்ட் கேஸ் என்று பணம், மன கஷ்டம் மற்றும் நேர விரயம் ஆகும் என்பதால் நான் என் கிளைண்ட் சார்பாக அவரது பங்காளிகளிடம் சமாதான தூதுவராக போக யோசனை செய்து விட்டு அந்த அனுமதிக்காக என் கிளைண்ட் வீட்டிற்கு போனேன். அவருக்கு டுவின்ஸ் பெண்களில் ஒருத்தி பார்கவி, மற்றவள் சங்கவி. வயது 22 தான் இருக்கும். கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் டியூசன் எடுத்த கொண்டிருந்தார்கள். இருவரும் பார்க்க அழகாகவும், அம்சமாகவும் இருப்பார்கள். முக்கிய வித்தியாசம் இளைவள் சங்கவிக்கு கீழ் உதட்டின் வலது ஓரத்தில் மச்சம் இருக்கும். அது தான் அவர்களை வித்தியாசப்படுத்த பிரதான அடையாளம். இருவரும் என்னை அன்போடு உபசரித்து வரவேற்றார்கள். அவர்கள் குடும்பத்தோடு ஹாலில் கூடியிருந்த போது நான் அவரது பங்காளிடம் சமாதான தூதராக போய் பிரச்சனையை சிக்கலின்றி சரி செய்ய யோசனை சொன்னேன். அவர் யோசித்து விட்டு மனைவி, மகள்களை பார்த்தார். ஆனால் அப்படி சமாதானம் பேசினால் அவர்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்றெல்லாம் யோசித்தார்கள். நான் அவர்ளிடம், “ஒரே ஒரு சமாதான தீர்வோடு தான் போகிறேன். அவர்கள் கவலை அப்பா காலத்து இந்த பூர்வீக சொத்து வேறு குடும்பத்துக்கு போய் விடக்கூடாது என்பது தான். அதனால் இன்னைய மார்கெட் விலைக்கு நீங்களே வாங்கி கொள்ளுங்கள். அதுவும் உடன் பிறந்த சகோதரர்கள் என்பதால் அதில் 20 சதவீதம் குறைவான தொகைக்கு கிரயம் செய்து கொள்ளலாம். ஒரு வேளை அவர்கள் அதற்கு ஒத்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் நோக்கம் நன்மைக்கு அல்ல என்பதை புரிந்து கொண்டு, சிவில் கோர்ட்டில் சந்திப்போம் என்று கூறி விட்டு வந்துவிடுவேன்” என்றேன். எனது தெளிவான சமாதான என் கிளைண்ட், அவர் மனைவி மற்றும் மகள்கள் எந்தவித தயக்கமுமின்றி ஒருமனதாக ஏற்று கொண்டதோடு என்னையும் மனமாற பாராட்டினார்கள். என் வயசுக்கு அந்த பிரச்சனை பெரிய சவால் தான் என்றாலும் ஏதோ ஒரு யோசனை தோன்றியது என்பதால் சொன்னேன் ஆனால் அதை கிளைண்ட் குடும்பத்தார் ஆதரித்து, பாராட்டுவார்கள் என்றெல்லாம் யோசிக்கவில்லை. அதற்கு முன்பு அப்பா, அம்மாவிடம் சொன்னபோது கூட இந்த மாதிரி வில்லங்க வியாபாரம் எல்லாம் வேண்டாம் டா. ஊர் தலைவழி நமக்கெதுக்கு அந்த வீண் நேரத்தை நீ வேற வில்லங்கமில்லாத நிலத்தை விற்க பயன்படுத்தி கொள்ளலாம் என்று சொன்னார்கள். ஆனால் நான் செய்யும் வேலையிலும் ஒரு ஆத்ம திருப்தி வேண்டும், நியாயத்தின் பக்கமும் இருந்த ஒரு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும். பணமும் தேவைதான் ஆனால் அதுவே வாழ்க்கையில்லை என்ற குறிக்கோளோடு என் கிளைண்ட் கேஸில் முழு மூச்சாக இறங்கினேன். ஆனால் அன்று கிளைண்ட் வீட்டிற்கு போனபோது அந்த ட்வின்ஸ் பெண்கள் பார்கவி, சங்கவி இருவருமே நான் விடைபெறும் போது பெர்சனலாக என்னை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள். என் போன் நம்பரையும் வாங்கி கொண்டார்கள். ஆனால் நானே எதிர்பாராமல் அன்று இரவு இருவரும் மீண்டும் என்னை பார்ட்டி, வாழ்த்து தெரிவித்த பெருமைபட்டு கொண்டார்கள். நானும் குறும்போடு அந்த “லீகல் பிரச்சனையை தீர்த்து விட்டால் என்ன ட்ரீட்?” என்று மெசேஜ் செய்தேன். அதற்கு அவர்கள் இருவரும் கொஞ்சமும் யோசிக்காமல் ”நிச்சயம் ஹாட் ட்ரீட் தான்…தாராளமாக நம்பலாம்” என்றார்கள். அதற்கு பிறகு தினமும் நேரம் காலமின்றி இருவரின் சார்பாகவும் பல மெசேஜ்கள் வர ஒரு ட்வின்ஸோடு ரொமான்ஸ் ஏற்பட்டது. நானும் லீகல் கேஸ் விஷயமாக போவது போல் வீட்டில் அவர்களை சந்தித்து பேசி பொழுதை பொக்கினேன். அப்போது ஒரு நாள் அந்த ட்வின் கேர்ள்ஸுக்கு பிறந்தநாள் வர, என்னை வீட்டிற்கு வரவைத்து விருந்து கொடுத்தார்கள். அன்று அவர்கள் வீட்டு மாடியில் பேசி கொண்டிருந்த போது இளைவள் சங்கவி என் அருகில் வந்து என் கையை எடுத்து கிஸ் பண்ணினாள். நான் அதே எதிர்பார்க்கவில்லை என்பதால் கொஞ்சம் கூச்சத்தில் நெளிந்தேன். உடனே மூத்தவள் பார்கவி, பயப்படாதீங்க பார்த்தி இந்த ஹாட் ட்ரீல் அதுல கழியாது. வேணா சங்கவியோட போனஸ்னு நினைச்சுகோங்க. இப்போ அவ டீசரை மட்டும் காட்டுவா. நான் ஒரு நாள் ட்ரெய்லரை காட்டுவேன். அப்புறம் அந்த லீகல் மேட்டர் சுமூகமா முடிஞ்சி பிறகு மெயின் பிக்சரை ரெண்டு பேருமே மேக்ஸிமம் ஹாட் காரண்டியோட காட்டுவோம் என்று ஏதோ ஹோட்டல் மெனுவை போல் கண்ணை சிமிட்டி கொண்டு செக்ஸியாக வாசித்தாள்.