ரொம்ப புடிக்குதுடா உன்ன உன் கூட இருக்க இருக்க!
நா சரண் . ஊரு திருவிழாவுக்கு போறேன் ஊருக்கு .. நைட் தன் எனக்கு பஸ் . நா ஈவினிங் ரெடி ஆகுவிட்டேன் . அப்ரோ நைட் பொய் பஸ் ஏறினேன் ….காலைல பொய் ஓஊர்ல விட்டாங்க ..வீட்டுக்கு பொய் குளிச்சிட்டு கோவில் கு போகலாம் கிளம்பிட்டேன் .ஒரே கூட்டம் கோவில் ல . சேரி னு பொய் ந ஒரு மரத்துக்கு கீழ நின்னுக்குட்டேன் . என்னோட ஊருல இருக்க பசங்க கூட ஜாலி பேசிக்கிட்டிட்டு இங்க அங்க னு போயிடு இருந்தோம் .. அப்ரோ சாப்பாடு போடுற இடத்துக்கு கூப்பிட்டாங்க .ஆள குறையுது வாங்க பா னு .. சேரி னு அங்க பொய் சாப்பாடு போட போனோம் .. வரவங்களுக்கு எல்லாருக்கும் சாப்பாடு பூட்டுக்குட்டு இருந்தோம் . ஒரு கூட்டம் வந்தது டக்குனு …ஒரு முப்பது பெரு இருந்தாங்க ..சேரி னு எல்லாரையும் ஒக்கார சொல்லிட்டு சாப்பாடு போட்டோம் .அஆம்பளைங்க பொம்பளைங்க அப்ரோ சின்ன வயசு பொண்ணுங்க எல்லாருமே இருந்தாங்க … அதுல ந சாப்பாடு பூட்டுக்குட்டு இருக்கும் போது ந தாக்கு டக்குனு பூட்டுக்குட்டு போய்ட்டேய் இருந்தேன் ..வேணுமா வேணுமா னு கெய்டுக்குத்தேய் …டக்குனு ந கெய்கும்பிது எந்த ஒரு சத்தம் இல்ல ..என்ன னு நிமிந்து பாத்தேன் ..என்னையே பாத்துக்கிட்டு ஒண்ணுமே சொல்லலாமா இருந்த அந்த பொண்ணு ….வேணுமா னு கெய்ட்டேன் மறுபடியும் …. ஒரு சிரிப்பு சிரிச்ச ….செமயா இருந்துச்சு …சாறி கட்டிக்கிட்டு அழகா இருந்தா …. பின்னாடி சாம்பார் போடுறவன் போ போ னு சொல்லிக்குத்தேய் வந்தான் .சேரி னு நானும் போய்ட்டேன் …அங்க போயிடு அவளை பாத்தேன் ..சாப்புடாம என்னையே பாத்துக்குட்டு இருந்தா … அட என்னடா இது னு ..எனக்கு உள்ள ஒரு மாறி இடுச்சு …. வாஷ் பண்ண வருவா அப்ரோ என்ன னு கெய்ப்போம் னு நா அங்க பொய் தண்ணி வரும் இடத்திற்கு பக்கத்துல போய்ட்டேன் …வந்தா நா கிட்ட போயிடு உங்க பெரு என்ன னு கேட்டேன் . ரம்யா னு சொன்ன சொல்லிட்டு மறுபடியும் சிரிச்சா …. அந்த சிரிப்பு தான் …எனக்கு அவ யாரு னு தெரியாது எந்த ஊருனு தெரியாது …ஆனா அந்த சிரிப்பு அவ்ளோ புடிச்சி இருந்துச்சு … அப்ரோ அவ போய்ட்டா எங்க னு தெர்ல ,, ந சாப்பாடு போடா போய்ட்டேன் ..அப்ரோ சாய்ந்தரமா பொய் தேடுனேன் . எங்கயாச்சும் இக்கால னு … ஆளே காணோம் . சேரி னு வீட்டுக்கு போய்ட்டேன் …நைட் லாம் தூக்கமே வரல …இதுவரைக்கும் அந்த மாறி வாஸ்க்கைல நடந்ததேய இல்ல திடீர் னு நடக்கவேய ஒரு மாறி நல்ல இருந்துச்சு ……. அவ நம்மகிட்ட பேசுவாலா ? நம்மள புடிக்கும்? நம்ம கூட இருபோனாலா ?? என்ன என்னமோ ஓஓஓடுது மனசுக்குல்ள்ள ….சேரி னு தூங்கிட்டேன் .. அதுத்த நாலா போறோம் எல்லாரும் கோவில் கு ….சாமி லாம் கும்புட்டுட்டு அவளை தேடுனேன் . எங்கயும் கானோ …. என்னோட தம்பி கூட வந்து இருந்தான் …கடைல இது வேணும் அது வேணும் னு கெய்டுக்குத்தேய் இருந்தான் .சேரி னு பொய் வாங்கலாம் னு போனேன் … பக்கத்துல பாத்தா ரம்யா .வளையல் வாங்கிகிட்டு இருந்தார் …அடேடே ,, என்னடா இவை சாரி கட்டுன இவ்ளோ அழகா இருக்காளே னு நெனச்சிக்கிட்டேன் …டக்குனு ஒரு ப்பார்வை பாத்து சிரிச்சா …எப்பப்பப என்ன ஒரு அழகு …. இந்த சான்ஸ் விட்ட அப்ரோ இவளை எங்க பொய் தேடுறது னு .கிட்ட பொய் உன் கூட பேசணும் னு சொன்னேன் ..அவ டக்குனு பாத்து …என் கிட்டயா னு கேய்ட்ட . நா ஆமா னு சொன்னே …. சாய்ந்தரம் கூத்து மேடைக்கு பின்னாடி வா னு சொன்ன ….அவ்ளோதான் செம ஜாலி எனக்கு …. அப்பிடியே தம்பிய கூட்டிகிட்டு போய்ட்டேன் வீட்டுக்கு …ஒரு நல்ல குளியலை போட்டுட்டி … ஒக்காந்துக்குட்டு இருந்தேன் ….அப்ரோ அவ சொன்ன மணி இடுச்சு ..ந அப்பிடியே கூத்து மேடைக்கு போனேன் . பின்னாடி பொய் உக்காந்தேன் …வரல ..கொஞ்சம் நேரம் ஆனா அப்ரோ …வந்த பாரு ஒரு மாடர்ன் டிரஸ் பூட்டுக்குட்டு …ஜீன்ஸ் பேண்ட் அப்ரோ மேல ஒரு டீ ஷர்ட் ….செமயா இருந்தா … ஹாய் ரம்யா னு சொன்னே …அவளும் ஹ்ம்ம் னு சொன்ன …. அழகா இருக்கீங்க னு சொன்னேன் …மறுபடியும் அந்த சிரிப்பு …..அவ அளவ சொல்லவேய் இல்லையே ..அவ முன்னாடி. (34) இருக்கும் ..பின்னாடி (36) இருக்கும் …ரொம்ப லாம் குண்டு இல்ல …அழகா இருந்தா …. எந்த ஊரு என்ன பண்றிங்க னு போர்மல் ஆ பேசிக்கிட்டு இருந்தேன் .அப்ரோ அவளை கெய்ட்ட ..உனுக்கு கல்யாணம் இருக்க னு …எனக்கு என்னது கல்யாணம் எனவுக்க னு இருந்துச்சு …இல்ல மா ஏன் அப்பிடி கெய்க்குற னு கெய்ட்டேன் ….இல்ல ….புடிச்சி இருக்கு னு சொன்ன …. எனக்கு ஐயோ னு இருந்துச்சு …. எனக்கு எப்பிடின்னா …சும்மலாம் நேரம் பூக்குறதுக்கு லாம் காதல் பண்ண கூடாது ..பண்ண ரெண்டு பெரும் உணாம்யா இருக்கனும் …அவளை பாத்ததும் எனக்கு அழகா இருக்க னு தூணுகிகு தான் ..இருந்தாலும் அவ எந்த மாறி மனசு இருக்குருவை னு எனக்கு தெரியாது ல .. நா கெய்ட்டேன் …என்ன உனுக்கு தெரியாது ..உன்னையும் எனக்கு தெரியாது ..எதை வச்சி என்ன புடிச்சி இருக்கு னு சொல்ற னு கெய்ட்டேன் …ஆமா உன்ன பத்தி தெரியாது தான் …என்னவோ புடிச்சி இருக்கு னு சொன்னார் .. நானும் சேரி ஓகே னு சொன்னேன் … என்ன பத்தி தெரிஞ்சிகோ …உன்ன பதியும் நா தெரிஞ்சிக்குறேன் …நமக்கு செட் ஆச்சுன்னா ஓகே னு சொன்னே ..அதுக்கு அவ …கரெக்ட் தன் னு சொன்ன ….அப்ரோ ரொம்ப பேரம் பேச முடியல ..நேரம் இடுச்சு …அவ வீட்டுக்கு போகணும் னு போய்ட்டா …என்னோட நம்பர் வாங்கிகிட்டு போய்ட்டா … அவளே கால் பண்றேன் னு சொன்னா …நாஙும் ஓகே சல்னு சொல்லிட்டு …பதறாம போ னு சொல்லிட்டு கிளம்பிட்டேன் . அப்ரோ அடுத்த நாள் காலைல மெசேஜ் வந்தது …ஹாய் னு ..நாஙும் ஹே ரம்யா னு அனுப்புனேன் ….. உன்னோட வாய்ஸ் கெய்கனும் போல இருக்கு ..ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பு னு சொன்னே …அவ அப்பறமா அனுப்புறேன் ன்னுசொன்ன .நாஙும் ஏதும் கெய்டுக்குல .சேரி ஓகே னு சொல்லிட்டேன்….அப்ரோ பேசிக்கிட்டேய் இருந்தா. …சாஜகாலம் இடுச்சு ….எனக்கு எதையும் மறைக்க விருப்பம் இல்ல ..சோ கெய்ட்டேன் அவ கிட்ட …உன்னோட ஒடம்பு பாக்க அழகா இருக்கு னு சொன்னே …என்ன சொல்ற னு கெய்ட்ட ….உன்னோட ஒடம்பு அழகா இருக்கு னு சொன்னே …. என்னடா இப்பிடிலாம் பேசுற னு கெய்ட்ட …என் என்ன னு கெய்ட்டேன் நா … அதா பத்தி லாம் பேசுற னு சொன்ன …இதுல என்ன இருக்கு ..எனக்கு புடிச்சி இருக்கு ..நீயும் அழாக இருக்க னு சொன்னேன் …. அவ சேரி ஓகே nu சொன்ன … நா சொன்னேன் ..enuku எதையும் மிக விருப்பம் இல்ல ..ந இப்பிடியே அப்பிடியே இருந்தாதான் உனுக்கு என்ன புடிக்குதா இல்லையா னு நீயும் கண்டுபுக்க முடியும் ….நா எதையாச்சும் மறச்சிட்டு அப்ரோ பின்னாடி கஷ்டப்படுத்த நாம் விரும்பல ….. நீயும் ஓபன் ஆஅ இரு னு சொன்னே …சேரி nu சொன்னன …. அப்பிடியே ஒரு மூணு மாசம் பூச்சு … நா சென்னை கு வந்துட்டேன் …வேளைக்கு …அவளும் இங்க சென்னை ல தன் வேளைக்கு போயிடு இருக்கிறதா சொன்ன ..ஆனா நாங்க எங்கயும் பாதுகால …டக்குனு ஒரு நாள் எனக்கு கால் பண்ணிட்டு …எனக்கு கடற்கரை கு பொய்கனும் போல இருக்கு ..கூட்டிகிட்டு பெரிய னு கெய்ட்ட .நாஙும் ஓகே …வர சனிக்கிழமை போவோம் னு சொன்னேன் …சேரி ஓகே னு சொல்லிட்டா நாங்க போனோம் …அவளுக்கு மனசு சரி இல்ல னு சொன்ன …என்ன ஆச்சு னு நா கெய்ட்டேன் …ஒரு மாறி தனியா இருக்க மாறும் இருக்கு …நா ரூம் ளையும் தனியா தன் இருக்கேன் …உன் கூட போன் ல டெய்லி பேசுறேன் .நீ என் கூட இருக்கணும் போல தூணுடகு னு சொன்னா ….நா கெய்ட்டேன் .