வான்மதி டீச்சர்
Tamil sex stories வணக்கம் பிரின்ட்ஸ் நான் உங்கள வினோ என்னோட கதை வான்மதி டீச்சர், எனது தாம்பதியம் கதை உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்பி அடுத்த கதை தொடங்குகிறேன். எல்லார்க்கும் காதலும் காமமும் ஈசி ஆ கிடைக்காது. நாம தான் தேடி கண்டுபிடிக்கணும் நமக்கு பிடித்தவர்களியோ தெரிஞ்சவங்கள கவர்ந்து நமக்கு தேவையானதை நாம எடுத்துக்கணும். உண்மையில் காமம் அழகானது. அது மனிதர்களுக்கு மனுஷிகளுக்கு மகிழ்ச்சியை அழிக்கிறது. அது இருவருக்கு இடையே காதலை உருவாக்குகிறது. அன்பிற்கு காமமும் ஒரு காரணமாக உள்ளது. அது உயிர்களை உருவாக்குகிறது. தவறு என சொல்ல காமத்தில் என்ன உள்ளது. காமம் ஒரு இயற்கையான உணர்வு மட்டுமே. யாருன்னே தெரியாத ஒரு அன்னியர்கூட புணர்வது ரொம்ப ஈசி அவுங்கன்னால பேமிலி ப்ரோப்லேம் வராது. பட் நம்ம அருகில் இருப்பவர்கிளிடம் கொஞ்சம் உஷாரா இருந்து மாட்டிக்கமா நமக்கு தேவை எடுத்துக்கணும் பிரச்னை வராம பாத்துக்கணும் பிரின்ட்ஸ். கோவிட் நிறைய பேருக்கு நிறைய பாதிப்பை குடுத்து இருக்கும் அதற்கு எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் ஈடு இல்லை. பட் நம்ம வேலைய தொடர்ந்து புது அணுகுமுறை பயன்படுத்தி கொண்டு போய் போக வேண்டிய இடத்துக்கு போகணும். ஓகே கதைக்கு போய்டுவிம் அப்புறம் அறுவை தங்களான்னு கமெண்ட்ஸ் வந்திரும். நான் வினோ வயது 33 மனைவி தேவி 29 ஒரு பயன் 5 வயது சித்தார்த் 1 std படிக்கிறான். நான் சொந்தமாக பிசினஸ் செய்து வருகிறேன்.தேவி msc படித்தாலும் வேளைக்கு போக இஷ்டம் இல்லாமல் ஹவுஸ்வைப் இருந்து உதவி வருகிறாள். எனக்கு பிசினஸ் டிப்ஸ் லாம் அப்போ அப்போ சொல்லி ஆச்சர்ய படுத்துவாள். அழகான குடும்பம் அமைதியான வாழ்கை இன்பமா தான் பயணிப்போம். எனக்கு எது தேவனாலும் அவதான் முடிவு பண்ணுவாள். அவளுக்கு எது தேவனாலும் நான்தான் முடிவு பண்ணுவேன். அவ்வளவு ஒற்றுமை எங்களுக்குள்ள. அன்னைக்கு மார்னிங் லேட்டா ஆஹ் என்ட்ரிச்சேன் அவ ஐஸ் தண்ணிய மூஞ்சில ஊத்தி ஐஸ் கட்டி முதுகுல வச்சு எழுன்றிங்க னு சத்தமா சொன்னாள். நான் வேக வேகமா எழுந்து அவளை கட்டி பிடித்து ரெண்டு ஐஸ் கட்டிய எடுத்து அவ சுடியின் உள்ளே போட்டு அவள் இதழை பச்சக் னு கவ்விய்ய்ய்ய் முத்தம் குடுத்தேன். அவள் வேகமா விலகி ஐஸ் கட்டி எடுத்து கீழ போட்டாள். குளுருதுங்க அடிப்பாவி அப்போ எனக்கு நீங்க லைட்டா எழுந்தனால அதுக்குன்னு இது ஓவரா தேவி சரி சரி கிளம்புங்க ஓகே. அதுக்குள்ள சித்தார்த் கிளம்பி டாடி ஸ்கூல் போலாம் ஐம் ரெடி என்றான். கொஞ்சம் நேரம் டா செல்லம் இதோ வந்துறேன் என்று வேகமா கிளம்பி சாப்பிட உக்காந்தேன். ரெண்டு இட்லி பிச்சி போட்டு தின்னு தேவியை பின்னாடி இருந்து கட்டி பிடிச்சு உம்மா குடுத்து பைக் ஸ்டார்ட் பண்ணி சித்தார்த் உக்கார வச்சு மெதுவா கூட்டி போனேன். அவன் ரொம்ப சுட்டி பயன் டாடி அது என்ன இது என்ன என்று செல்லும் வழி எல்லாம் ஏதாச்சும் கேட்டு கொண்டே தான் வருவான்.நானும் அத இத சொல்லி அவனை சமாளிச்சு கூட்டி போறதுக்குள்ள ஐயோ அம்மானு ஆகிடும். தேவி தான் இவனை பிரஸ்ட் கூட்டி போய் ஈவினிங் கூட்டி வருவாள். நான் எப்போதாவது தான் கூட்டி போவேன். தேவி இப்போ 7 மாதம் ரெண்டுவது குழந்தை சுமந்து கொண்டு இருக்கிறாள். சோ அவளுக்கு எதுக்கு டிஸ்டர்ப் பண்ணணும்னு நானே அவளை வேண்டாம் நான் ஸ்கூல் கூட்டி போக்கிறேன் தேவி. நீ பக்கத்துல நடந்து சரி பணிக்கோனு சொல்லிட்டேன். அப்டித்தான் அணைக்கும் அவனை ஸ்கூல் விட்டு ஒர்க் கிளம்பி வந்துட்டேன். ஆபீஸ் வந்ததும் 12 மணி இருக்கும் தேவி போன் செய்தாள். சொல்லு தேவி நாளைக்கு செக்க்குப் இருக்கு சார் தெரியும் மேடம் மறந்துருவிங்கனு ந்யபாக படுத்தினேன் ஓகே ஓகே அப்டியே ஸ்கூல் போய் சித்தார்த் மிஸ் பாத்துட்டு வந்திடுவோம். ஏன் இல்லை அன்னைக்கு நடந்த பாரேன்ட்ஸ் மீட்டிங் நம்ம போகல சோ நாளைக்கு அதையும் போய்ட்டு வந்துடுவோம்ங்க. ஓகே தேவி போய்டுலாம் என்றேன். அன்னைக்கு பொழுது அப்டியே போய்டுச்சு. மறுநாள் காலையில் என்னய்யா அடிச்சு எழுப்பி குளிக்க சொன்னாள். நானும் குளிட்டு சாப்பிட்டு ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தேன். தேவி சுடி போட்டு ரெடி உக்காந்து இருந்தாள். பின்னர் என் தோளோடு கை வைத்து மெதுவா அவளை கூட்டி சென்றேன். ஹாஸ்பிடல் போனோம் வெயிட்டிங் ஹால் ல உக்காந்தோம் டோக்கன் 30 தான் எங்களுது. நான் அதுவரைக்கும் போற வர நர்ஸ் சைட் அடித்து கொண்டு இருந்தேன். தேவி அப்போ அப்போ முறைத்து பார்த்தாள். நான் இருந்தாலும் கண்டுக்கில்ல தொடர்ந்து நர்ஸ் சைட் அடித்து கொண்டு இருந்தேன். டோக்கன் 30 வந்ததும் உள்ளாரா போனோம் டாக்டர் ஸ்கேன் ரிப்போர்ட் லாம் பாத்துட்டு எல்லாம் நார்மலாஹ் தான் இருக்கு டோன்ட் ஒர்ரி என்று சொன்னார்கள். பின்னர் மருந்து எழுதி குடுத்ததை வாங்கினோம் வெளில வந்ததும் முதுகுல ஓங்கி ஒரு குத்து குத்தினாள் தேவி. அடிப்பாவி ஏண்டி நான் இருக்கும்போதே இன்னொரு பொண்ணை பாக்கறீயா என்றாள். நர்ஸ் னா எனக்கு ரொம்ப பிடிகியும் தேவி. ஏன் இல்லை ரொம்ப கேர் எடுத்து பாப்பாங்க அதுனால அவுங்க மேல ஒரு தனி ஈர்ப்பு என்றேன். கட்ண பொண்டாட்டி இருக்கும்போதே நர்ஸ் பாக்குற அந்த டாக்டறை வச்ச கண்ணா வாங்காம பாக்குற. பாவம் அந்த டாக்டர் நீ பாக்கிறத பாத்திட்டு டிரஸ் சரி பண்ணி எனக்கே ஒரு மாதிரி ஆகிடுச்சு. ஏன் இப்டி எல்லாம் பொண்ணுகளையும் பார்த்து இம்சை பண்ற. அழக ரசிக்கிறேன் தேவி அப்போ நான் அழகு இல்லையா அப்டி சொல்லல. அப்புறம் இது நார்மல் தான் தேவி சைட் கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆச்சு இன்னும் யூத் நினைப்போ. ஆமா இருக்கும் அந்த முடிய நைட் தூங்கும்போது மொட்டை அடிச்சு விடுறேன் அப்போ தெரியும். அப்டி மட்டும் பண்ணிடத்த அந்த பயம் இருக்கனும். தேவி கூல் இது எப்போதும் பொதுவா நான் பண்றத ஏன் பெருசு பண்ற. இல்லை எனக்கு அந்த டாக்டர் பாக்க பாவமா இருச்சு அவுங்கள கூட கடிச்சு திங்குற மாதிரி பாக்கிற என்றாள். தேவி உனக்கு நான் உண்மையைத்தான் இருக்கேன். இதுக்காக நீ என்னய்யா சந்தேகம் பட வேண்டாம். சந்தேகம் லாம் இல்லை கான்போர்ம் என்னது நீ என்ட அடி வாங்கிறது என்றாள். அடித்தானே வாங்கிறேன் செல்லம் என்று அவளை சமாதான படுத்தி மாதுளை ஜூஸ் வாங்கி குடுத்தேன். நேர ஸ்கூல் வந்தோம். சித்தார்த் கிளாஸ் மிஸ் அனன்யாவை பாத்தோம் அவுங்க ரொம்ப சுட்டி பண்றன் பட் நல்லா படிக்கிறான் என் சேலைய பிடிச்சு இழுக்குறேன் கொஞ்சம் சேட்டை ஜாஸ்தி கண்டிச்சு வைங்க என்றாள். எனக்கு சிரிப்புதான் வந்தது பட் கட்டுப்படுத்தி சிரிப்பா கண்ட்ரோல் பணிகிட்டேன். அவுங்க அப்பா செல்லம் அதான் சேட்டை பண்றன் போல என்று சொன்னாள் அந்த மிஸ். ஆமா கரெக்ட்டாஹ் சொன்னிங்க என்றாள் கூடவே தேவி. அனன்யா பாக்க சீரியல் நடிகை மாதிரியே செம்மையை இருந்தாள். நான் வழக்கம் போல அவளை எற இறங்க பாத்து கண்ணடித்தேன் அவள் திரும்பி தேவி கூட பேசிக்கொண்டு இருந்தாள். பின்னர் இன்னொரு பாரேன்ஸ் வந்தார்கள் வந்து தீபிகா எங்கள் ponnu இந்த கிளாஸ் தான் மிஸ் என்றார் அந்த பொண்ணு அப்பா. அவுங்க அம்மா ரொம்ப சிலேண்ட் ஆஹ் நின்னங்க. பட் பாக்க செம்ம பியூட்டி அவுங்க. அவுங்களாயும் செந்தே சைட் அடிச்சு என் வேலைய பாத்தேன். அந்த சின்ன பொண்ணு தீபிகா வந்து அப்பா நான் சொன்னேன்ல சித்தார்த் அவுங்க டாடி மம்மி தான் இவுங்க என்றாள். நான் என்னாச்சு என்றேன் தேவியை பாத்து அவளும் புரியாம பார்த்தாள்.