ரகசிய மனைவி 3
அனைவருக்கும் வணக்கம் இது ரகசிய மனைவி கதையின் தொடர்ச்சி பாகம் 3
நான் ஒரு வழியாக கோவை வந்து சேர்ந்தேன் இரவு ஆடிய விளையாட்டில் எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. அதனால் சற்று ஓய்வெடுத்தேன்… பின்பு எழுந்து எனது ஆபீஸ்க்கு கிளம்பி விட்டேன் …
ரகசிய மனைவி 2
என் மனைவிக்கு கால் செய்து என் குழந்தை எப்படி இருக்கிறான் நான் பத்திரமாக வந்து சேர்ந்தேன். இந்த விஷயங்களை எல்லாம் சொல்லிவிட்டு காலை வீட்டிலேயே சாப்பிட்டுவிட்டு கார் எடுத்துவிட்டு என் வேலைக்கு சென்று கொண்டிருந்தேன் .
அப்போது ஜோதியிடம் இருந்து கால் வந்தது , என்ன சார் எங்க இருக்கீங்க பத்திரமா வீட்டுக்கு போயிட்டீங்களா என்று அக்கறையுடன் கேட்டாள். பத்திரமாக வந்து சேர்ந்தேன் இப்பொழுதுதான் சாப்பிட்டுவிட்டு என்னுடைய வேலைக்கு செல்கிறேன் . நீ என்ன செய்கிறாய் சாப்பிட்டயா என்று நலம் விசாரித்தேன். நான் சாப்பிட்டேன் சார், உங்கள் ஞாபகமாக இருந்தது அதனால் தான் கூப்பிட்டேன் என்றால்,
காதலியை போல அடிக்கடி போன் செய்து பேச தொடங்கினால் ,
நானும் அவளுடன் பேசுவேன் என்னை பற்றி என் குடும்பத்தை பற்றி எல்லாம் அவளிடம் சொல்லுவேன். அவள் கதை எல்லாம் எனக்கு தெரியும் என்னை பற்றி அவளும் தெரிந்திருக்க வேண்டும் என்று நானும் சொல்லுவேன்
இந்த போன் கால் உரையாடல் காலை மதியம் இரவு என உணவு விசாரிப்பு மட்டுமல்லாமல் இரவு தூங்கும் வரையும் தொடர ஆரம்பித்தது, பல கதைகள் பேசினோம் ,
நான் அவளின் பெருத்த முளைகளை மிஸ் பண்ணுகிறேன் என்று சொல்லி இருக்கிறேன் , எப்ப சார் என்னை பார்க்க வருவீர்கள் என்று கேட்டுக் கொண்டே இருப்பாள் .
வார நாட்கள் இவ்வாறாக சென்றது வார இறுதியும் வந்தது. இந்த வாரம் திடீரென்று எனக்கு வேலை அதிகமாக இருப்பதால் என்னால் சென்னை செல்ல இயலவில்லை,
இது என் மனைவியிடம் சொல்ல அவள் சரி பரவாயில்லை அடுத்த வாரம் வாங்க என்று சொன்னால். அப்பொழுது தான் ஞாபகம் வந்தது , ஜோதியும் எனக்காக காத்துக் கொண்டு இருப்பாளே நான் வார இறுதியில் தான் ஊருக்கு செல்வேன் என்று அவளுக்கும் தெரியும் என்ன செய்வது என்று யோசித்து அவளுக்கு போன் செய்தேன் .
நான் ; ஹலோ ஜோதி என்ன செய்கிறாய் சாப்பிட்டாயா
ஜோதி ; ஹலோ சார் சாப்பிட்டேன் நீங்கள் சாப்பிட்டீர்களா? நாளை நீங்கள் வருவீர்கள் தானே என்று உடனே கேட்டால்
நான் ; இல்லை திடீரென எனக்கு அவசர வேலை வந்து விட்ட காரணத்தினால் என்னால் இந்த வாரம் வர முடியாது. நிச்சயம் அடுத்த வாரம் வருகிறேன் என்று சொன்னேன்
ஜோதி ; ம் என்று சொல்லி அமைதியாக இருந்தால்.
நான் ; சரி சாப்பிட்டு படு நான் நாளை காலை கூப்பிடுகிறேன் அவசர வேலையாக நைட்டு செல்கிறேன் நீ பத்திரமாக இரு என்று சொல்லி போனை வைத்தேன்.
அடுத்து இரண்டு நாட்கள் என் ஆபீஸில் வேலை அதிகமாக இருந்த காரணத்தினால் ,என்னால் ஜோதியிடம் சரியாக பேச முடியவில்லை.
சாப்பிட்டியா தூங்கினியா என்று மட்டும் கேட்டு போனை வைத்து விடுவேன்.
அவளும் சரி என்று சாதாரணமாக பேசி போனை வைத்து விடுவாள்.
இரண்டு நாட்களுக்கு என் வேலை எல்லாம் முடித்து பிற்பாடு நான் ஜோதிக்கு கால் செய்தேன் ஜோதி என்ன செய்கிறாய் வேலை எப்படி இருக்கிறது சாப்பிட்டாயா? என்று வினாவ ஆரம்பித்தேன்.
அவள் குரலில் ஒரு கலக்கம் தெரிந்தது ஏன் ஜோதி என்ன ஆச்சு எதுவும் பிரச்சனையா என்று நான் கேட்க .
ஒன்னும் பிரச்சனை இல்லை சார் என்றால். நான் கட்டாயப்படுத்தி கேட்கவே, இல்லை சார் உங்களை பார்க்க வேண்டும் என்று நான் ஆவலாக இருந்தேன் .நீங்கள் திடீரென்று வரவில்லை என்று சொன்னதால் எனக்கு மனசு கஷ்டமாகிவிட்டது அதுதான் வேறொன்றும் இல்லை என்றால்….
நான் ஒன்றும் உங்கள் மனைவி இல்லையே நான் நினைத்த உடனே உங்களை பார்ப்பதற்கு என்று சொல்ல, எனக்கு கஷ்டமாகிவிட்டது .
ஏன் ஜோதி இப்படி பேசுற என் மனைவியை விட உன்னிடம் தான் நான் அதிகமாக நேரம் செலவிடுகிறேன் என்றேன். எனக்கும் உன்னை பிரிந்து இருக்க கஷ்டமாகத்தான் இருந்தது.
அவளிடம் சரியான பதில் இல்லை சரி என்று நான் போன் கட் செய்து படுத்து தூங்கப் போனேன். எனக்கு திடீரென்று ஒரு யோசனை எப்போதும் நாம் அப்படி பயணம் செய்து கொண்டே இருக்க முடியாது, நாம் ஏன் ஜோதியை நம் அருகில் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நினைத்தேன்.
மணியை பார்க்க அது 12-ஆக இருந்தது பரவாயில்லை என்று ஜோதிக்கு கால் செய்தேன். ஹலோ ஜோதி, சொல்லுங்க சார் என்றாள். என்ன ஜோதி இன்னும் தூங்கவில்லையா என்று கேட்டேன். நான் ஒழுங்கா தூங்கி ஒரு வாரம் ஆச்சு சார் என்றால்.
எனக்கு உன் கஷ்டம் என்னன்னு புரியுது ஜோதி.
உன்னால பஸ் படித்து நான் சொல்லும் இடத்திற்கு வர முடியுமா என்று கேட்டேன்.
எனக்கு ஒன்றும் புரியவில்லை சார் என்றால்….
ஜோதி வார வாரம் என்னால் உன்னை பார்க்க வர முடியாமல் போகலாம். ஒருவேளை நான் வர முடியவில்லை என்றால் அந்த வாரம் நீ என்னை பார்க்க வருகிறாயா என்று கேட்டேன்….
அவள் மகிழ்ச்சியில் கண்டிப்பா வருகிறேன் சார் என்றால். நம் இருவருக்கும் உண்டான இந்த இடைவெளியை சுருக்க இதுதான் வழி என்றேன்.
என்ன பண்ண வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள் சார் நான் செய்கிறேன் என்றால். ஜோதி எனக்கு பொள்ளாச்சியில் ஒரு தோட்டம் இருக்கிறது அது இப்ப சும்மாதான் இருக்கிறது அங்கே ஒரு வீடும் இருக்கிறது. ஒருவேளை என்னால் வர முடியவில்லை என்று சொன்னால் ,
நீ அங்கு வந்துவிடு கோவையில் இருந்து பொள்ளாச்சி மிகவும் அருகில் தான் இருக்கிறது நான் அங்கு வந்து உன்னோடு இருந்து என் ஆபீஸ் வேலையை பார்த்துக் கொள்ள முடியும் என்று சொன்னேன்.
கண்டிப்பா வருகிறேன் சார் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்ன செய்வது என்று தெரியாமல் கவலையாக இருந்தேன், நான் கண்டிப்பாக வருகிறேன் என்றால்.
சரி ஜோதி நாளை காலை நான் உனக்கு விவரத்தை சொல்லுகிறேன், நீ இப்பொழுது நிம்மதியாக படுத்து தூங்கு என்று சொல்லி போனை கட் செய்தேன்.
பொள்ளாச்சியில் என் சொந்தங்கள் யாரும் இப்பொழுது இல்லை .
அவர்கள் இருக்கும் பொழுது தோட்டத்தை பராமரிப்பார்கள் . இப்போது அதற்கு நிறைய வேலை இருந்தது, நானும் செல்லாததால் பராமரிப்பின்றி கிடந்தது,
நான் பொள்ளாச்சியிலே ஒரு காண்ட்ராக்டரை புடித்து தோட்டத்தில் சுத்தம் செய்து அதற்கு கேட்டு வைத்து காம்பவுண்ட் வேலைகளை முடித்து தோட்ட வீட்டையும் பராமரிக்க ஏற்பாடு செய்திருந்தேன்.
அதற்கு ஒரு வார காலமானது. இறுதியில் நான் சென்னை போக திட்டமிட்டு இருந்தேன் ஆனால் என் மனைவியோ இங்கே ஒரு கல்யாணம் இருக்கிறது என்று சொல்லி அவள் கோவை வந்துவிட்டால், என்னடா இது இப்படி ஆகிவிட்டது என்று சொல்லி நான் ஜோதிக்கு போன் செய்து விஷயத்தை எடுத்து சொன்னேன். அவள் புரிந்து கொண்டால் , கவலப்படாத ஜோதி நீ திங்கட்கிழமை இங்கு வருவது போல் நான் ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னேன் மகிழ்ச்சியில் சரிங்க சார் என்று சந்தோசமாக போன் வைத்தால்.
அந்த இரண்டு நாட்கள் என் மனைவி என்னுடன் வீட்டில் இருந்தால் என்னால் சரியாக ஜோதிடம் எதுவும் பேச முடியவில்லை.
இரவு நேரம் ஜோதிக்கு கால் செய்ய முயற்சி செய்தேன். ஆனால் என் மனைவி குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டு ஜாலியாக தூங்கிக் கொண்டிருந்தால் அதனால் என்னால் ஜோதியிடம் சரியாக பேச முடியவில்லை
திருமணத்திற்கு வந்துவிட்டு, திங்கட்கிழமை காலையில் ரயிலில் சென்னைக்கு என் மனைவி கிளம்பி விட்டாள்.
நான் ஏற்கனவே பிளான் செய்தது போல ஜோதியை கோவைக்கு பஸ் ஏற வைத்திருந்தேன்.