ரம் ரம் ரம்யா 2
ரம் ரம் ரம்யா – 2
அனைவருக்கும் வணக்கம் நான் உங்கள் storylover ரம் ரம் ரம்யா முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அதனுடைய அடுத்த பாகம் இது அதை படிக்காதவர்கள் முடிந்தால் படித்து விட்டு இதை படியுங்கள் நல்ல காதலுடன் சேர்ந்த காமமும் கலந்த கதைகள்.
ரம் ரம் ரம்யா
என்னை தொடர்பு கொள்ள : [email protected]
நான் உங்கள் ராஜ் ரம் ரம் ரம்யாவின் இரண்டாம் பாகம்
“ரம்யா… நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு…”
“எப்படா சான்ஸ் கிடைக்கும்னு நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு இருந்தியா..? நாயே…”
சொன்னவாறு அவள் அருகில் இருந்த டைம்பீஸை எடுக்க போனாள்.
“அடி லூசு… சொல்றதை கொஞ்சம் கேளுடி…
கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து அவள் என் மேல் எறிய, நான் அதில் இருந்து தப்பித்தபடியே என் செல்போனை நெருங்கினேன்.
செல்போனை எடுத்து அதில் இரவு அவள் பேசிய வீடியோவை பார்க்கும்படி அவளிடம் கொடுத்தேன். அதில் அவள் புலம்புவதை கேட்ட ரம்யா மிகுந்த கோபத்துடன் என் போனை தூக்கி என் மேல் விசிறி அடிக்க என்னை பார்த்து கோபத்துடன் சுயநினைவில்லாம இருக்கிற பொண்ண இப்படி தன் பண்ணுவியா எப்படா சான்ஸ் கிடைக்கும்னு இருந்திருக்கல நீ என்று கோபமாய் திட்டிக்கொண்டே அவள் துணிகளை எடுத்து பாத்ரூம் உள்ளே சென்றால்.
ஒரு 5 நிமிடத்தில் வெளியே வந்து அவளுடைய செல்போனை எடுத்து அவள் தோழி வாசுகிக்கு கால் செய்து அவளை என் வீட்டிற்கு வர வைத்து ஆவலுடன் வண்டியில் ஏறி கோபமாய் என்னை பார்த்து முறைத்து கொண்டே செல்ல நான் அவளை பார்த்து சிரிப்பதா முறைப்பதா என்று தெரியாமல் நின்னு அவளை பார்க்க அவள் என்னை திரும்பி கூட பார்க்காமல் சென்று விட்டால்.
நானும் சரி காலேஜில் பேசி கொள்ளலாம் என்று முடிவு செய்து சீக்கிரமாக கெளம்பி காலேஜ் சென்று ரம்யாவிற்காக காத்து கொண்டு இருந்தேன். அனால் நேரம் ஆக ஆக அவள் வரவில்லை நான் வெளியே வந்து ரம்யாவிற்கு கால் செய்தேன் போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது உடனே வாசுகிக்கு கால் செய்தேன் அவள் சொல்லு ராஜ் என்று சொல்ல வாசுகி என்ன ஆச்சு ரம்யா இன்னும் வரல. அவள் டேய் நேத்து நைட் என்ன டா பண்ணி வச்சிருக்க நீ இங்க வந்து அவ ஒரே அழுகை பொலம்பிட்டே இருந்தா. அப்பறம் என்ன நெனைச்சாலோ தெரியல நான் ஊருக்கு போய்ட்டு அம்மாவ பாக்கணும்னு சொல்லிட்டு காலைல தான் கெளம்புனா
அவள் பேசி முடிக்கும் முன்னரே நான் கால் கட் செய்து வருத்தம் அடைந்தேன் இத்தனை வருடங்களாக என்னிடம் பேசாமல் அவள் எதையும் செய்ததில்லை அனால் இப்போது என் மேல் தவறில்லாத ஒரு விஷயத்திற்கு அவள் இவ்ளோ கோவப்படுகிறாள் என் மீது இன்று எனக்கு என் மேல் கோவம் அதிகமானது. உடனே வண்டி எடுத்து வேகமாக பார் சென்றேன் அனால் பாதி வழியில் என் மனம் மாறியது. இதனால் தானே எங்களுக்குள் சண்டை வந்து இவ்ளோ பிரச்சனைக்கு காரணம் அதனால் இனி குடியை தொட மட்டும் அல்ல நினைத்து கூட பார்க்க கூடாது என முடிவு செய்தேன்.
அவளை பார்த்தே அகா வேண்டும் என்ற துடிப்பு இருந்து கொணடே இருந்தது அதனால் எனது வண்டியை நேராக பஸ் ஸ்டாண்ட் கொண்டு சென்று பார்க் செய்து விட்டு அவள் ஊர் செல்ல பஸ் ஏறினேன். பஸ் போகும் போது முழுதும் அவள் நினைப்பு மட்டுமே அவளுக்கு கால் செய்து பார்த்தேன் மீண்டும் சுவிட்ச் ஆப் என்று தான் வந்து கொண்டு இருந்தது. சரி நேரில் பார்த்து சமாதானம் செய்யலாம் என யோசித்து கொண்டிருந்தேன். மாலை 7 மணி அவள் ஊர் வந்தடைந்தேன் அவள் அட்ரஸ் என்னிடம் இருப்பதால் நான் நேராக அவள் அட்ரஸ்க்கு சென்றேன்.
அவள் வீட்டிற்கு சென்று காலிங் பெல் அடிக்க ஒரு 10 செகண்டில் ஒரு கொலுசு சத்தம் கேட்க ஒரு நீல நிற புடவையில் ரம்யா சொக்கும் அழகில் என் முன் தோன்ற என்னை பார்த்து அவள் ஷாக் ஆகி நின்றாள். அவள் அம்மாவிடம் என் காலேஜ் நண்பன் வந்திருப்பதாக கூறி என்னை உள்ளே வரும்படி அழைத்து அவள் உதடு மட்டும் அசைத்து என்னை முறைத்து திட்டி கொணடே என்னை ஹாலில் உட்கார சொல்லி உள்ளே சென்று avalum அவள் அம்மாவும் வெளியே வந்து எனக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க வாங்கி கொஞ்சம் குடித்து வைத்து விட்டு ரம்யாவை பார்க்க அவள் இன்னும் என்னை முறைத்தபடி இருக்க அவள் அம்மா சரி நீங்க பேசிட்டு இருங்க எனக்கு வேலை இருக்கு நான் முடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு கிச்சன் போக ரம்யா அவள் வீடு மொட்டைமாடிக்கு என்னை கூடி சென்றால்.
மொட்டைமாடி போனதும் அவள் என்னை கூப்பிட்டு நான் திரும்ப என் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை அறைந்தால். எவ்ளோ திமிர் இருக்கனும் உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா நீ என் வீடு வரைக்கும் வந்துருப்ப என்று கோவமாய் திட்டி தீர்க்க நான் இதற்கு மேல் முடியாமல் ஹேய் ரம்யா நிறுத்து ப்ளீஸ் நான் என்ன அப்படி பண்ணிட்டேன் இவ்ளோ டென்ஷன் ஆகுற அன்னிக்கு நீ அவ்ளோ போதைல இருந்த நான் எவ்ளோ சொல்லியும் நீ கேக்கல அதனால தான் நீ பேசுறத வீடியோ எடுத்து வச்சுட்டா உனக்கு காட்டிக்கலாம்னு தான் அப்படி பண்ணேன் நானா வந்து உன்ன கட்டாயப்படுத்தி எதுவும் பண்ணல நம்ம ரெண்டு பேரும் இதுக்கு பொறுப்பு தான் புரிஞ்சிக்கோ ரம்யா இனிமே சத்தியமா குடிக்க மாட்டேன் ரம்யா என்று அவளிடம் சொல்ல அவள் கொஞ்சம் மனம் உருகுவது போல தெரிய அவள் கை பிடித்து கொண்டு இருந்தாலும் என்னை மன்னித்து விடு ரம்யா என்று என் கண் கலங்க அவளை பார்க்க அவள் என்ன அணைத்து டேய் சீ என்ன இதுக்கு போய் இப்படி அழுவங்களா நான் ஏதோ கோவத்துல சொன்னது டா அதுக்கு போய் உன்ன விட்டுடுவேனா டா சரி விடு வா வீட்டுக்கு உள்ளே போலாம் என்று அழைத்து சென்று அவள் ரூமிற்கு அழைத்து சென்று இங்க நீ இப்போதைக்கு இருந்துக்கோ போய் குளிச்சிட்டு வா என்று சொல்ல நான் எப்படி டி உன் ரூம்ல என்ன இருக்க சொல்ற உன் அம்மா என்ன ஏதாவது நெனைக்க போறாங்க டி என்று கூற சொன்னதே அவங்க தான் இங்க 2 ரூம் தான் இருக்கு ஒன்னுல அம்மா இருகாங்க இங்க நான் இருக்கேன் ஹேய் அப்போ நான் வெளிய ரூம் கூட எடுத்து தங்கிக்கறேன் டி பரவால்ல டேய் அதெல்லாம் ஒன்னும் இல்ல தடவை ஆச்சு பாரு நீ போய் சீக்கிரம் ரெடி ஆயிட்டு வா என்று என்னை பாத்ரூம் உள்ளே தள்ளி அனுப்ப நான் சென்று குளித்தேன் பிறகு இரவு டிபன் அனைவரும் ஒன்றாக உண்டு அப்போது அவள் அம்மா என்னிடம் என்னை பற்றி விசாரித்து வைத்தார்கள்
சரி நேரம் ஆகி விட்டது என்று கூறி அனைவரும் தூங்க செல்லும் போது ரம்யா அம்மா ரம்யாவை அழைத்து அவளிடம் மெதுவாக அவள் காதில் ஏதோ கூறி கொண்டு இருக்க நான் அமைதியாக அவள் ரூம் சென்று கட்டிலில் உக்காந்து கொண்டு இருந்தேன். சற்று நேரத்தில் ரம்யா ரூம் உள்ளே வர அவளிடம் என்ன அம்மாவும் பொன்னும் ஏதோ ரகசியம் பேசிட்டு இருந்தீங்க என்ன விஷயம் என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்ல உன்ன மேல பெட்ல படுத்துக்க சொன்னாங்க என்னை கீழ மெத்தை போட்டு படுத்துக்க சொன்னாங்க என்று சொல்ல சரி இதுவும் நல்லதுக்கு தான் என்று நினைத்து கொண்டு படுத்து கொண்டு இருந்தேன் அனால் எனக்கு தூக்கம் வரவில்லை எந்திரித்து உக்காந்து கொண்டு ரம்யாவை பார்த்தேன் அவள் நன்கு தூங்கி கொண்டிருந்தாள் சரியென என் செல்போன் எடுத்து பார்த்து கொண்டு இருந்தேன். அப்போது திடீரென ஒரு குரல்.
எனக்கு உன் மேல கோவம் இல்ல ராஜ்.