மொபைல் ஃபோன் கடையில் முரட்டுக் குத்து-பார்ட் -2
பார்ட் 1 இன் சுருக்கம்:
நான் பரத். ஒரு பேங்கின் மேனேஜர். என் பையனின் இருபதாவது பிறந்தநாளுக்கு மொபைல் ஃபோன் வாங்கக் கடைக்குப் போயிருந்தேன். அங்கு நானும் கடை ஓனர் ரீட்டாவும் ஒத்து மகிழ்ந்த கதை தான் பார்ட்-1.
இனி பார்ட் 2 பற்றி பார்க்கலாம் வாங்க.
மொபைல் ஃபோன் கடையில் முரட்டுக் குத்து- பார்ட் -1
நானும் ஓனர் ரீட்டாவும் ஓத்து மகிழ்ந்து கொண்டிருந்தபோது என் மகன் மிதுனுவும் கடைப்பெண் சௌமியாவும் என்ன செய்தார்கள் என்று பார்க்கலாம்.
மிதுன் ஒரு குறிப்பிட்ட மாடலின் பெயரைச் சொல்லி அதுதான் வேண்டுமென்று கேட்டான். ரீட்டா அது ஸ்டோர் ரூமில் இருக்கிறது என்றும் அங்கு போய் எடுத்து வர அரை மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்றும் சொன்னாள். மிதுன் நானும் போய் செலக்ட் செய்தால் ஈசியாக இருக்குமே என்று சொல்லி சௌமியாவுடன் அவனும் போகப் பர்மிஷன் கேட்டான். ரீட்டாவும் ஓகே என்றாள்.
அப்படிப் போகும் போது மிதுன் என்னை பார்த்துக் கண்ணடித்தான். நான் அவனிடம் “என்ஜாய்! திஸ் இஸ் த ஃபர்ஸ்ட் சான்ஸ். டோன்ட் மிஸ் இட். மை அட்வான்ஸ் பிளஸ்ஸிங்ஸ்” என்றேன் “ஷ்யூர் டாடி”என்று சொல்லிக் கொண்டே அவன் சௌமியாவுடன் போனான்.
இதற்கு மேல் என்ன நடந்தது என்று சௌமியாவே சொல்கிறாள் கேளுங்கள். அன்று ஷட்டவுண் கரண்ட் இல்லை. ஸ்டோர் ரூம் இருட்டாக இருந்தது. உள்ளே போனதும் மிதுன் என்னைக் கட்டிப்பிடித்து என் முகம் எல்லாம் முத்தம் கொடுத்தான். அவனை நான் முதன்முதலாகப் பார்த்த போதே அவன் chubby யான கன்னங்களும், சிவந்த நிறமும் பிங்க் கலர் உதடுகளும், சுருள் சுருளான தலைமுடியும் என்னை மயக்கியது. குறிப்பாக அந்தப் பிங்க் கலர் உதடுகளைக் கவ்விக் கடித்துச் சுவைக்க வேண்டும் போல் இருந்தது.
நானும் அவனைக் கட்டிப்பிடித்து அவனுடைய உதடுகளை என் வாயால் கவ்விச் சப்பியும் கடித்தும் மகிழ்ந்தேன். பிறகு அவன் வாய்க்குள்ளே என் நாக்கை விட்டுத் துளாவினேன். அவன் நாக்கும் என் நாக்கும் உரசி உரசிச் சண்டை போட்டது. இதனால் இரண்டு பேருக்குமே காமம் பொங்கிப் பெருகியது. நான் மெதுவாக அவன் கட்டியிருந்த பெர்முடாசை (மாடர்ன் அரை ட்வுசரை) அவிழ்த்தேன். விறைத்து நின்ற அவன் சுன்னியைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் திகைத்துப் போனேன். ஒரு 25 வயது வாலிபனுக்கு இருக்க வேண்டிய உருட்டுக் கட்டைச் சுன்னியது. “எப்படிடா இவ்வளவு பெருசா இருக்கு?” என்று கேட்டேன் “அதுவா? நான் இரண்டு வருடங்களாகவே எவளையாவது நினைத்து சுன்னிக்கு விளக்கெண்ணையும் நெய்யும் மாறி மாறிப் போட்டுச் சுன்னியை இழுத்து இழுத்து இரண்டு கைகளாலும் உருட்டுவேன். அது தான் இப்படி பெரிதாக ஆனது” என்று சொல்லிக்கொண்டே தன் சுன்னியை என் கைமேல் வைத்தான்.
அது மிகவும் சூடாக இருந்தது. அதை நான் மண்டியிட்டு ஆசை ஆசையாய் நக்கினேன் பிறகு கடைவாயில் வைத்து இரண்டு கடைவாய்களிலும் மாற்றி மாற்றிக் கடித்தேன். எலும்பு போல் அது கெட்டியாக இருந்ததால் என் எச்சிலும் என் பற்களும் பட்டு “கிரீச் கிரீச்” என்று சத்தம் வந்தது. அதைக் கேட்டதும் இரண்டு பேருமே சிரித்து விட்டோம். அது மட்டுமா? அவனுக்கு காம வெறி தலைக்கேறி என் தலையை இரண்டு கைகளாலும் பிடித்து என் வாய்க்குள்ளேயே வேகமாக ஓத்தான்.
அப்படி ஓத்துக் கொண்டே என் சுடிதாரைக் கீழே இறக்கி விட்டு என்னுடைய பேண்ட்டீசியும் இறக்கி என் புண்டையைத் தடவி அவன் நடு விரலைப் புண்டைக்குள்ளே விட்டு ஆட்டினான். அது மட்டுமா? டாப்ஸை அவிழ்த்து என் குண்டு குண்டான முலைகளை மாறி மாறி வாயால் கடித்துக் கவ்விக் காம்புகளைச் சப்பிச் சப்பி ஆட்டுக்குட்டி பால் குடிப்பது போல முட்டி முட்டி இழுத்தான். அம்மம்மா.. நான் அடைந்த இன்பத்திற்கு அளவே இல்லை. அது ஒரு உச்சகட்ட இன்பம்.! இதனால் என் புண்டையிலே மதன நீர் சுரந்து பொங்கியது. அவன் விரல் மதன நீரில் நனைந்தவுடன் அதை எடுத்துத் தன் வாயில் வைத்துச் சூப்பி “ஆஹா! ஆஹா! என்ன ருசி என்ன ருசிடீ! ரொம்ப டேஸ்டாக இருக்கிறதுடீ உன் புண்டை ரசம்” என்று சொன்னான். மறுபடியும் ஒரு தடவை அந்த விரலை என் புண்டைக்குள்ளே விட்டு எடுத்து என் வாயிலும் வைத்தான். நான் சிரித்துக் கொண்டே அந்த விரலை மட்டுமல்ல அவன் கையின் மற்ற விரல்களையும் ஒவ்வொன்றாகச் சூப்பினேன். இதனால் அவன் உடல் சிலிர்த்தது.
இப்பொழுது நாங்கள் இரண்டு பேருமே ஓக்க வேண்டும் என்ற வெறியில் இருந்தோம். நான் அவன் சுன்னியைப் பிடித்து என் புண்டைக்குள்ளே விட்டு இடுப்பை அசைத்து அசைத்து ஓத்தேன் அந்த உருட்டுக்கட்டை சுன்னிப் பயல் இஞ்ச் இஞ்சாகத்தான் உள்ளே போனான். காரணம் அதுதான் என்னுடைய முதல் அனுபவம். அதனால் என் புண்டை மிகவும் டைட்டாக இருந்தது. இதனால் நான் எவ்வளவுதான் இடுப்பை அசைத்தாலும், இடித்தாலும் சுன்னி மொட்டு மட்டும்தான் உள்ளே போனது. இதைப் புரிந்து கொண்ட மிதுன் என் முதுகோடு கைகளைக் கோர்த்து என் முலைகள் இரண்டும் அவன் மார்பில் அழுந்துமாறு என்னை இறுக்கிக் கட்டிப்பிடித்து, இடுப்பை வேகமாக இடித்தான். அதனால் அவன் சுன்னி என் கன்னித்திரையைக் கிழித்துக்கொண்டு உள்ளே போனது. அளவு கடந்த வலிதான் இருந்தாலும் நான் பொறுத்துக் கொண்டேன்.
முழு சுன்னியும் உள்ளே போனாலும் இழுத்து இழுத்து ஓப்பதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. அதனால் அவன் முழு சுன்னியையும் புண்டைக்குள்ளே வைத்துக் கொண்டே இடுப்பை மட்டும் மாவாட்டுவது போல ஆட்டினான் அதனால் அவன் சுன்னி என் புண்டை சதையை உரசி உரசி புண்டையில் இன்னும் என்னும் மதனரசம் சுரந்தது. இதனால் அவன் சுன்னியும் நன்றாக ஈரமாகி ஓப்பது சுலபமானது. அப்புறம் என்ன? இரண்டு பேரும் இடுப்பை இடித்து இடித்து வேகமாக ஓக்க ஆரம்பித்தோம். புண்டையும் சுன்னியும் இடித்துக் கொண்டது ஒரு கேடயமும் வாளும் மோதிக்கொண்டதைப் போல இருந்தது.
ஓப்பதில் ஒரு பெரிய எக்ஸ்பர்ட் போல நடந்து கொண்டான். ஒரு கையால் என் இரண்டு முலைகளையும் மாறி மாறிப் பிசைந்த படி இன்னொரு கையால் என் தலையைப் பிடித்து இழுத்து வாயோடு வாய் வைத்து அழுத்தி முத்தமிட்டான். இது எனக்கு எக்கச்சக்கமான காம போதையைத் தந்தது. அது ஒரு சின்ன ரூம் என்றதால் நாங்கள் இடுப்புகளை இடித்து இடித்து ஓத்த சத்தம் “சப்ளக்” “சப்ளக்” என்று எதிர் ஒலித்தது.
“கடவுளே கடவுளே” இதுதான் நான் ஒரு ஆணிடம் பெற்ற முதல் சுகம் எனக்கு அவ்வளவு அருமையாக ஆனந்தமாக இருந்தது. “டேய் ரொம்ப தேங்க்ஸ் டா மிதுன் ஐ லவ் யூ டா ரொம்ப ரொம்ப சுகமாக இருக்கிறதடா ராஜா” என்று சொல்லிக் கொண்டே அவன் நெற்றி கண்கள் மற்றும் கன்னங்கள் எங்கெல்லாம் மாறி மாறி முத்தமிட்டேன் அவனும் அதுபோலவே எனக்கும் “இதுதாண்டி செல்லக்குட்டி என் முதல் அனுபவம். ஐ டூ லவ் யூடீ கண்ணம்மா. இவ்வளவு சீக்கிரம் நீ சம்மதித்து என்னை ஓக்க அனுமதிப்பாய் என்று நான் நினைக்கவே இல்லையடீ. தேங்க்யூ சோ மச்டீ மை ஸ்வீட் டார்லிங்” என்று சொல்லிக்கொண்டே வெறியுடன் என் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தான். இப்படி எல்லாம் பேசி அளவு கடந்து உணர்ச்சிவசப்பட்டதால் அவன் “எனக்கு வருதுடி எனக்கு வருதுடி ஐயோ அம்மா” என்று சொல்லிக் கொண்டே என் புண்டைக்குள்ளே வெள்ளைக் கஞ்சியைப் பீய்ச்சி அடித்தான்.
நான் “என்னடா இவ்வளவு சீக்கிரமா ஓப்பதை முடித்து விட்டாய் எனக்கு இன்னும் ஆசையா இருக்குதடா ராஜா நான் இன்னும் முழுசாய் சந்தோசம் அடையவில்லைடா” என்றேன்.