ரீனாவின் ஷேர் நண்பன்
நான் பிரவீன் 32 , செங்கல்பட்டுல ஃபேமிலியுடன் தங்கி இருக்கேன்.
என்னுடைய பிளாட்ல ஒரு 5 வீடு இருக்கும். என் வீட்டுக்கு மேல் வீட்ல இருக்கிற ரீனா ,அவளுக்கு வயசு 26 அவ கரு நிறம்,5 1/2 அடி உயரம்.
அவளும் நானும் ஒரே ஆபீஸ்ல ஒர்க் செய்ரொம். ஆனா, அவளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.அவ தினமும் ஆபீஸ் பஸ்லயும் நான் பைக்லயும் போவும்.
என்னோட பொண்டாட்டி டெலிவரிகு அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சிடென்.
ஒருநாள் ஈவினிங் காலிங் பெல் அடிக்க நான் திறந்து பார்த்தேன். அவ நைட் டிரஸ்ல இருந்தா.
சர்! எனக்கு வெங்காயம் வேணும்!
நான் நினைச்சேன் என்னடா வீட்லே வெங்காயம் கூட இல்லயா. அப்பதான் புரிஞ்சது அவ புருஷன் எந்த அளவுக்கு வீட்டை கவனிக்கராணு.
நான்: இந்தாங்க! வெங்காயம்!
அவள்: தாங்க்ஸ் சர்!
இது நாள் வரை சுடிதார்ல பார்த்த நா இன்னைக்கு நைட் டிரஸ்ல , பிரஸ்சா, அவளுடைய வளைவு எல்லாம் நல்ல தெரிஞ்சுது.
இதுதான் நாங்க முதல் முதலாக பேசியது.ஒரு வாரம் கழிச்சி ஆபீஸ் முடிந்து நான் வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தஅப்போ மழை தூறல் விழுந்தது. அவ ஆபீஸ் பஸ்சை விட்டு எறங்கி வீட்டுக்கு அவசர அவசரமாக போயிட்டு இருந்தா.
நான்: மேடம் வேணும்னா என்கூட பைக்ல வாங்களேன் மழை வர மாதிரி இருக்கு!
அவ யோசிக்கல என்கூட பைக்ல வீட்டுக்கு வந்தா. பிளட்ஸ் கேட்ல கொஞ்சம் நேரம் பேசிநோம். நான் அவளது கண்ண பார்த்து பேச ரொம்ப புடிச்சி இருந்துது.அவளுக்கும் புடிச்சி இருந்ததுனு தோனிச்சி. அப்புறம் டேர்ரேஸ்ல பேச ஆரம்பிச்சி எங்களுடைய நட்பு வளர்ந்தது. அப்டியே காஷ்சுவலா தொட்டு பேசி ஏ ஜோக் அளவுக்கு போச்சு.
அவளுக்கு என்மீது ஒரு ஈர்ப்பு இருந்துது, அவ மேல எனக்கு இருந்த மாதிரியே ,அது எனக்கு தெரிஞ்சிது.
இப்படியாக சில வாரம் போனது.ஒரு நாள் எப்போதும் போல ஈவினிங் டெர்ரேஸ்ல பேசிகிட்டூ இருந்தும், அப்ப திடிர்னு கரண்ட் கட்டாக, கும்மி இருட்டாக மாற. அவ அவளது மொபைல் டார்ச் ஆன் பன்னா. அந்த டார்ச் வெளிச்சதுல அவ முகத்தை பார்தென் , அந்த சின்ன முகத்துல இருந்த குட்டி போட்டுல ,நல்ல கியூட்டா,ஒரு அழகிய தேவதையா எனக்கு தெரிஞ்ச. அவ கரு நிறம் தான் ஆனா அணைக்கு அவ ஜோலிச்சா, அவளுடைய உதடு மின்னின. என்ன அறியாம, எதுவும் யோசிக்காம அவளுடைய உதடு மேல என்னோட முத்ததை வச்சேன். அவ அதை எதிர் பார்க்கலை. பளார்! எந்த வேகத்துல நான் அவ உதட்டு மேல முத்தம் வெச்சேநோ , அதே வேகத்துல என் கன்னத்துல அவ அரை குடுத்துடூ, அவ வேகமாக கீழே போயிட்டா.
தப்பு பன்னியாசொ! நானும் கொஞ்சம் பதத்ததோட கீழே போயிட்டேன். அவ முகத்துல இனி முழிக்க முடியாது.
சாரின்னு! வாட்சப்ல மெசேஜ் பண்ணேன், ரிப்ளை வரும்னு நினைச்சேன் ஆனா நம்பர் பிளாக் பன்னிடா. செரி இதுக்கு மேலை பிரச்சனை ஆகம இருந்தா போதும்னு
நினைச்சேன்.
மறுநாள் முழுசா அவளை பார்க்கலை! நான் டெர்ரேஸ்கும் போகல. ஒரு 6.40 கு மெசேஜ் வந்துது (மேல வாடா!).
கொஞ்சம் யோசிச்சுகிட்டே போனேன்.
அவ ஒரு மூலையில தடுப்புச் சுவர் மேலே சாஞ்சிகிட்டூ ரொட்ட பார்த்துகிட்டு நின்னுகிட்டு இருந்தா.
நான் அவ பக்கதுல போய் நின்னு, எதுவும் பேசாமல் அமைதியா இருந்தேன். கொஞ்சம் நேரம் அமைதிக்கு அப்புறமா,
அவ: ஏண்டா அப்படி பண்ண!
அமைதியா இருந்தேன், என்ன சொல்றதுனு தெரியல.
அவ: சொல்லுடா ! ஏண்டா அப்படி பண்ண!
நா: சாரிடி! எதோ திடிர்னு என்ன மீறி தெரியாம பண்ணிட்டேன்!
அவ: அப்போ இத்தனை நாளா இதை நினைச்சு தான் என்கூட பேசினயா ?
நா: இல்லடி ! நான் தான் சொல்றேன்ல எதோ அணைக்கு உன்ன பாத்து எதோ ஒரு ஈர்ப்புல பண்ணிட்டேன்! இனி பண்ண மாட்டேன்! அதை விட்டுடு பிளீஸ்! நாம எப்பொழுதும் போல இருப்போம்!
உடனே அவ என் பக்கம் திரும்பி ,என்னோட சோல்டெர்ரயை பிடிச்சி உலுக்கனா.
அவ: என்னடா! பண்றது பண்ணிட்டு, அஸ்ஸால்டா விடுனு சொல்ற! நீயெல்லாம் எண்ண மாதிரி பார்க்க கொஞ்சம் ஓகே வா இருக்குற என்னையே இப்படி பண்ணா! இன்னும் கொஞ்சம் நல்லா இருந்தா என்னை என்ன பண்ணிருப்ப!
நா: ஏய்! வெளி அழக பார்த்து பழகுர ஆள் நான் இல்லை! , அதுவும் அழகுனா ஒவ்வொரு ஆளுக்கும் வேர வேர மாதிரி எண்ணம் இருகும்! அன்னைக்கு! அப்போ ! அந்த லைட் வெளிச்சத்தில ! உன் அழகுல எதோ எண்ண அறியாமை அன்னைக்கு தடுமாறிடென் !
அவ: ஹம்! உண்மையா அன்னைக்கு நான் அழகா இருந்தனா ?
நா: ஏண்டி அப்படி கேக்குற!
அவ: சொல்லுடா ! உண்மையா அன்னைக்கு நான் அழகா இருந்தனா ?
நா: தேவதை மாதிரி பிரகாசமா இருந்துசு ,உன்னுடைய முகம்!
அவ: எண்ண இதுவரை இப்படி யாரும் சொன்னது இல்லை டா! எனக்கு ஒன்னு தோணுது!
நா: என்ன
அவ: ஃபிரண்ட்ஸ் ஆ நிறைய ஷேர் பண்ணிக்கிட்டு இருக்குரொம்! எனக்கு உன்னை ஷேர் பண்ணுவியா ?
என்ன சொல்றதுனு தெரியல அவ கண்ணுல அவ ஆசைய பார்த்தேன்
உடனே அந்த நேரம் ஃபோன் கால் வந்துது! தொ வந்துடறேனு ஃபோன் ல சொல்லிட்டு வச்சிட்டா
அவ: டேய் நான் கீழே போறேன்! நாளைக்கு எனக்கு ‘ஒர்க் பிரம் ஹூம்’!
அப்படினு சொல்லிட்டு போயிட்டா
அப்போ தான் புரிஞ்சுது ! அவ நாளைக்கு வீட்டில் தனியாக இருக்கிரது பத்தி சொல்ராணு. நானும் ஆபீஸ் ‘ஒர்க் பிரம் ஹூம்’ சொல்லிட்டேன்.
அந்த நாள்!
அன்னைக்கு நான் எப்பயும் போல குளிச்சிட்டு எண்ண இன்னும் நல்லா எல்லா எடத்துலயும் ஷேவ் பண்ணிட்டு ரெடியா இருந்தேன்.
10 மணிக்கு அவகிட்ட இருந்து ஃபோன் வந்துது
அவ: டேய்! ஆபீஸ் போயிட்டயா ?
நா: இல்லடி ! ‘ஒர்க் பிரம் ஹூம்’
அவ: சாப்பிடயாடா ?
நா: இல்லடி!
அவ: மேல வாடா! வரும் போது லாப் டாப் உம் கொண்டு வா! சாயங்காலம் போலாம்!
நான் அவ வீட்டுக்கு போனேன். உள்ள போனதுக்கு அப்புறம் மெயின் டூர் லாக் பண்ணிட்டு கிச்சன்னுக்கு போயிட்டா
அவ: வாடா சாப்பிடலாம் !
அன்றைக்கு அவ அந்த நைட் டிரஸ்ல கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகா தெரிஞ்சா. அவ முகத்தில ஐ புரூ திரேட் பன்னி இன்னும் குலோ லுக் குடுதா .
அவ கிச்சன்ல இருந்துகிட்டூ
அவ: டேய் என்ன தோசை சாப்பிடற!
நான் அவள் குரல் கேட்டு கிச்சன்கு போறேன், அங்கு அவள் ஆர்வமா தோசை ரெடி பண்ணிட்டு இருந்தா.
அந்த நைட் டிரஸ்ல அவளுடைய இடுப்பழகும் ,நல்ல சரியான அளவுல இருந்த அவ பின் அழகும் எண்ண திரும்ப இழுத்தது. அப்படியெ உள்ளே போறேன். என்னோட கைகள் அவ இடுப்பு இழுத்துச் சென்றது. என்னோட ரெண்டு கைகளையும் அவ இடுப்பு மேல பொறுமையா வச்சு பிடிச்சன் . அவ எதுவும் பேசல. அந்த ரவுண்ட் நெக் டாப்ல , அவளுடைய மாநிறமான தெளிவான முதுகு என் உதடுகளை இழுத்தது. கொஞ்சம் இன்னும் நெருக்கமா என் உடம்ப அவ மேலா சாய்த்து, அவ கொஞ்சம் தெரியும் முதுகு மேல என்னோட உதடுகளை வெச்சேன். அப்படியெ கொஞ்சம் நேரம் கண்ண மூடி அவளுடைய தேகதுடைய ருசிய என் உதடுகளில் உணர்ந்தேன். அவ உடணே திரும்பினா.
அவ: டேய்! என்னடா சாப்பிட கூப்பிட்டா என்ன பண்ற.
நா: நானும் சாப்பிட்டுட்டு தான் இருக்கேன்ல
அவ உடனே என்னோட t-shirt ரெண்டு காலரையும் புடிச்சு அவ முகத்து பக்கதுல இழுத்து என்னோட நெத்தியில் அவளது நெத்திய வச்சிகிட்டு.
அவ: சி! நீ இவ்ளோ வேகமா புரிஞ்சுக்குவனு எதிர்பார்க்கல! உன்னோட மூச்சு காத்து வேகமா இருக்குடா!
அவளும் நானும் கண்களை பார்த்து பேசிகிட்டு இருந்தும்.
நா: இவ்ளோ நேரம் நார்மல்லா தான் இருந்தேன், நீ இப்போ கிட்ட நெருங்கியதும் ,கொஞ்சம் BP ஷூட் ஆயிடுச்சு.