அரபி ஆண்டியின் அற்புதங்கள்
வயது இப்போது 27 ஆகிறது…..
நான் சென்னையில் ஒரு தலைசிறந்த கட்டிட நிர்வாணத்தில் டிசைன் என்ஜினீயராக பணிபுரிகிறேன். நல்ல சம்பளம் கூடவே அலுவலகத்திலேயே எனக்கு ஒரு காதலி. அவளை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்பது என் முடிவு. ஆனாலும் எனக்கு காதலியை தவிர பல கூடத்தியலுகளுடன் ஊரு சுற்றுவதே மேலும் இன்பத்தை கொடுத்தது.
எனவே காதலி இருக்கும் நேரத்தில் ராமனாகவும் அவள் இல்லாத நேரம் மன்மதனாகவுமே சுற்றிவந்தேன். அபப்டி இருக்கையில் தான் எனக்கு அலுவலக விஷயமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
நம் ஊர் பெண்களை சைட் அடித்தது போதும் வெளிநாட்டுக்கு சென்று சைட் அடிக்கலாம் என்று நினைத்தேன். அப்போதுதான் அது ஒரு அரபு நாடு என்று தெரியவந்தது.
எனக்கு அப்போது ஒரு சின்ன ஏமாற்றம். காரணம் அங்கே எல்லாரும் இழுத்து மூடிக்கொண்டு சுற்றுவளுங்க. போததுக்கு ஏவலயும் கரெக்ட் செய்தாலும் செய்வது கஷ்டம் என்றும் யோசித்தேன்.
எனவே போகலாமா வேணாமா என்று யோசித்தபோது தான் என் காதலி போவதால் என் வேலை விஷயமாக ஏற்படும் நன்மைகளை சொல்லிக்கொண்டு இருந்தால்.
எனவே போகலாம் என்று முடிவு செய்தேன். என்னுடன் அலுவலகத்தில் வேலை செய்யும் வேறு சில பெண்கள் மற்றும் ஆண்களும் என்னுடன் வந்தார்கள்.
அதில் ஒரு பெண் இருந்தால். அவள் பெயர் ஜமுனா இந்த ட்ரிப்பில் அவளை எப்படியாவது செய்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் கிளம்பினேன். அவள் பார்க்க கொஞ்சம் அம்சமாக இருந்தால். கல்யாணம் ஆனவள் தான். எனக்கு அப்படி பெண்களின் மேல் தான் எப்போதும் ஆசை வரும். எனவே அவளை குறிவைத்தே அந்த பயணம் தொடங்கியது.
சென்னையில் காலை 11 மணிக்கு பிளைட் எடுத்தோம்..பெண்களுக்கு எல்லாம் தனி சீட் இவர்கள் எடுத்துக்கொள்ள நான் ஆண்களுடன் சேர்ந்து அமரும் நிர்பந்தம் ஏற்பட்டது. எனவே எனக்கு முதல் வாய்ப்பே நழுவியது.
நங்கள் அங்கு சென்று இறங்கியது வழக்கம் போல பெண்களை நோட்டம் விட துவங்கினேன். நான் நினைத்தது போலவே எல்லாம் முழுசயுமாக மூடிக்கொண்டு இருந்தார்கள்.
இதுக்கடா இவளவு தூரம் வந்தோம் என்று இருந்தது. ஹோட்டலுக்கு சென்றால் அங்கேயும் எல்லோருக்கும் தனி அரை மேலும் எப்போது உதவிக்கு அழைத்தாலும் ஆண்களே கேட்ட பொருட்களை கொண்டு வந்து கொடுத்தார்கள். எனக்கு செம்ம கடுப்பாக இருந்தது.
அன்று ஓய்வேடுக்க மறுநாள் காலை எட்டு மணிக்கே அனைவரும் கிளம்பினோம்.
அது தான் எங்கள் அலுவலகத்தின் ஆசிய தலைமையகம். எங்கள் அலுவலகத்துக்கு உலகம் முழுக்க கிளைகள் இருக்க பல ஊர்களில் இருந்து அந்த நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள ஆட்கள் அழைக்கப்பட்டிருந்தார்.
நல்ல வேலையாக அங்கே உள்ளே நிறைய பெண்கள் முக்காடு இல்லாமல் லேசாக காட்டிக்கொண்டும். சிலர் அலுவலக உடை அணி துக்கொண்டும் இருந்தார்கள். என் கண்கள் ஏவலுக்கு பெருசா இருக்கு ஏவ குழி நல்ல தெரியுது என்று நோட்டம் விட்டுக்கொண்டு இருந்தது. அங்கே பல வெளிநாட்டு பெண்களும் வந்திருக்க கொஞ்சம் ஏமாற்றம் அடைந்து இருந்த எனக்கு கிளுகிளுப்பானது. நான் நல்ல சைட் அடித்துக்கொண்டும் சில பெண்களிடம் வழிந்துகொண்டும் இருந்தேன். சிலரிடம் நான் ஏற்கனவே வேலை விஷயமாக மின்னஞ்சலில் பேசியிருக்கிறேன் அவர்களை எல்லாம் நேரில் அன்று தான் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 9 மணியளவில் எங்களை எல்லாம் குழுவாக பிரித்தார்கள். ஒவ்வரு குழுவிற்கும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்க என் குழுவிற்கு நான் தலைமை ஏற்றேன். இது சும்மா விளையாட்டாக நடந்தது தான், என் அணியில் சில வெளிநாட்டவரும் என்னை விட அனுபவம் மிகுந்தவர்களும் கூட இருந்தார்கள். ஆனால் இது சும்மா நிகழ்ச்சிககா என்பதால் துறுதுறுவென என இருந்த என்னை என் அணியின் சார்பாக தேர்ந்தெடுத்தார்கள்.
அன்று பல நிகழ்ச்சிகள் நடந்தது அன்று சாயங்காலம் வரை நடக்கும் அணைத்து போட்டிகளின் முடிவிலும் யார் நிறைய வெல்கிறார்களோ அவர்களே சிறந்த குழு என்று தேர்ந்தெடுக்க படுவார்கள் என்று அறிவிக்க பட்டது.
நானும் என் குழுவும் பல போட்டிகளில் பங்கெடுக்க…நிறைய போட்டியில் வெற்றியும் பெற்றோம்.
கடைசியாக ஒரு 4 அணிகள் ஒரே புள்ளியை எடுக்க அந்த நான்கு அணிக்கு மட்டும் தனியே ஒரு கேள்விபதில் போட்டி வைத்தார்கள். அதில் முதலில் இரண்டு குழுக்கள் வெளியேற கடைசியாக எனக்குழுவும் மற்றொரு அணியும் இருந்தோம்.
அதில் சில கேள்விகள் கேட்க எங்கள் எதிர் அணி கடைசியாக வெற்றிபெற்றது. நாங்கள் தோற்க நங்கள் அமைதி ஆனோம் அந்த அணி சந்தோசத்தில் குதிக்க. அமைதியாக மேடையை விட்டு கீழே இறங்கினோம்.
எங்களுக்கு கொடுக்க பட்டிருந்த இருக்கையில் சென்று அமர. என் பின்னே இருந்து ஆங்கிலத்தில் யாரோ காதருகே..வெள் பிலெய்டு( நன்கு விளையாடினீர்கள்) என்று சொல்ல நான் திரும்பி பார்த்தேன்.
அங்கே ஒரு அரபு பெண்மணி சிரித்த முகத்துடன் அமர்ந்து இருந்தால். அவள் புன்னகை புன்னகை அரசி ஸ்னேஹாவை விட ப்ரம்மசமாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். என் கண்கள் ஒரு நொடியில் அவளை தலை முதல் கால் வரை ஸ்கேன் செய்தது.
தலையில் முடியை ஒரு துணியால் சுற்றி கட்டியிருந்தாள். நன்கு விரிந்த சிவந்த கன்னம். வெள்ளை பாலில் கருவண்டு விழுந்தது போல கண்கள். இமை முடிகள் சுருண்டு வளைந்து இருந்தது. இயற்கை சிகப்பு இதழ்கள். உடலை பெரிதாக பார்க்க முடியவில்லை காரணம் அவள் முழுவதும் மூடியதை போல உடை அணைந்து இருந்தால்.
இது எல்லாம் ஒரே நொடியில் நடந்து முடிய..நான் நன்றி என்று சொல்லி திரும்பினேன். பின்னர் அந்த நிகழ்ச்சி முடிந்து மறுநாள் நடக்கவிருக்கும். மீட்டிங் பற்றி பேசிக்கொண்டு இருக்க. மெல்ல மெல்ல ஓவருவராக டீ காப்பி கொடுக்கும் இடத்துக்கு நகர்ந்தார்கள். அப்போது நான் மட்டும் ஜூஸ் இருந்த இடத்துக்கு செல்ல அங்கே அந்த பெண்ணழகை கண்டேன்.
அவள் சிரித்த முகத்துடன் நிற்க அப்போது தான் அவள் உயரத்தை பார்த்தேன். நான் 5’10” இருந்தேன் ஆனால் அவள் என்னை விட சற்று உயரமாக இருந்தால்.
உடலும் தோள்பட்டை விரிந்து இருந்தது. பொதுவாக பெரிய பெண்களை பார்த்தால் அம்பாளை மாதிரி இருக்கும் என்று நினைப்பேன் ஆனால் இவள் அழகோடு அது அம்சமாக இருந்தது.
நான் ::: ஹெலோ…தேங்க்ஸ் என்னை ஊக்க படுத்தினதுக்கு.
:
அவள் ::: நீங்க நல்லா தான் விளையாடுனீங்க அதான் சொன்னேன். என் பெரு மரியம்.
:
நான் ::: உங்களை சந்தித்ததில் மகிழ்கி மரியம். நா விக்ரம்..
:
அவள் ::: அதான் மேடையிலேயே பல முறை சொல்வதை கேட்டேனே…
:
நான் ::: இன்னைக்கே களைப்பு ஆயிடுச்சு இதுல நாளைக்கு வேற வந்து இங்க சும்மா உக்காரனும். என்ன பண்ண போறேனோ தெரியல.
:
அவள் ::: எனக்கும் சும்மா உட்கார பிடிக்காது. உங்களுக்கு சம்மதம்னா சொல்லுங்க. நா நாளைக்கு ஒரு பிளான் சொல்றேன்.
:
நான் ::: ஆனா இங்க கண்டிப்பா இருக்கணுமே..என்ன பிளான்.
:
அவள் ::: இங்க இருக்க வேண்டாம்..அதுக்கு என்னிடம் பிளான் இருக்கு. நீங்க வந்தாலும் வரலானாலும் நா வந்துட்டு உடனே காலையில கிளம்பிடுவேன்.
:
நான் ::: இருக்க வேண்டாம் என்றால் என்னையும் சேத்துக்கோங்க…
:
அவள் ::: அப்போ சரி…நாளைக்கு வந்து மீட்டிங் எண்ட்ரன்ஸ்ல என்ட்ரி போட்டுட்டு அங்கேயே காத்திருங்க நா வந்ததும் என்னனு சொல்றேன்.
:
அன்று நாங்கள் கிளம்ப மறுநாள் அவள் சொன்னது போலவே சென்று காத்திருந்தேன்.
நான் சென்ற ஒரு 20 நிமிஷம் கழித்து அவளும் அங்கே வந்தால்.
மரியம் ::: செறி செறி போலாம் போலாம் வாங்க..