என்னங்க பாருங்க இந்த பையனாலதான் எப்படி வேர்க்குதுன்னு
காலியான வராண்டாவில் அடுத்து தன்னை எப்போது அழைப்பார்கள் என்று நகத்தை கடித்துக்கொண்டு காத்திருந்தார் இளங்கோ. ஐந்து நிமிடம் கழித்து உள்ளிருந்து ஒருவர் வெளியே வர ரிசப்ஷனிஷ்ட் அவரை பார்த்து நீங்க போங்க என்றதும் இளங்கோ உடனே எழுந்து உள்ளே சென்றார்.
உள்ளே மேசை மீது ராஜேஷ் சைக்கோலோஜிஸ்ட் என்று எழுந்திருந்தது, ஒரு முப்பது வயதுடைய நபர் அமர்ந்திருக்க, அவர் இளங்கோவை அமர சொன்னார். அவர் இளங்கோவின் பதட்டமான முகத்தை ஒருகணம் குறுகுறுவென பார்த்துவிட்டு ‘சொல்லுங்க சார் உங்க பேர் என்ன’ என்று கேக்க ‘இளங்கோ டாக்டர்’ என்று தனது பேரை உதிர்த்தார்.
‘வயசு’ என்று மேலும் கேக்க இளங்கோ ‘நாற்பத்தியெட்டு’ என்று சொல்ல டாக்டர் குறித்துக்குண்டார். டாக்டர் ‘சொல்லுங்க இளங்கோ என்ன பிரச்சனை உங்களுக்கு’ என்று கேக்க இளங்கோ சொல்ல வந்து ஒரு கணம் தயங்கியபடி சொல்லாமல் நிறுத்தினார்.
டாக்டர் ‘இட்ஸ் ஒகே இளங்கோ.. இது ரொம்ப பாதுகாப்பான இடம்.. இங்க நீங்க உங்க மனசு திறந்து என்ன வேணாம் சொல்லலாம்.. அப்போதான் என்ன பிரச்சனைனு எனக்கு தெரியும்.. உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்.. சோ சொல்லுங்க..’ என்று இளங்கோவை உந்தினார்.
இளங்கோ தயங்கியபடியே ‘டாக்டர்.. அது.. பிரச்சனை.. பிரச்சனை தான் டாக்டர்’ என்று குழப்ப டாக்டர் ‘என்ன சொல்ல வரீங்க நீங்க..’ என்று கேக்க இளங்கோ ‘அதான் டாக்டர் எனக்கு பிரச்சனை இருக்கா இல்லையாங்கிறது தான் பிரச்சனையே டாக்டர்..’ என்று மீண்டும் குழம்பினார்.
டாக்டர் ‘கால்ம் டவுன்.. கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க.. அப்போதான் உங்களுக்கு இருக்குறது பிரச்சனையா இல்லையானு சொல்ல முடியும்’ என்று கேக்க இளங்கோ பெருமூச்சு ஒன்று விடுத்து ‘நல்லா இருக்குற விஷயம் எனக்குதான் தப்பா தெரியுதா.. இல்ல அது தப்பாதான் இருக்கா.. என் பார்வைல தப்பா இல்ல உண்மையாவே தப்பு நடுக்குதா.. புரியாம தினம் தினம் குழம்பி தவிக்குறன் டாக்டர்’ என்று சொல்லி டாக்டரை பார்த்தார்.
டாக்டர் ஒரு கணம் இளங்கோவை எற இறங்க பார்த்து ‘ஒரு விஷயமா.. இல்ல ஒரு தனி நபரா’ என்று கேக்க இளங்கோ டாக்டரை கண்கள் விரிய ஒரு முறை பார்த்துவிட்டு ‘தனி நபர்தான் டாக்டர்.. அந்த நபர் வேற யாரும் இல்ல என்னோட பொண்டாட்டி தான் டாக்டர்’ என்று அவர் சொல்லி முடிக்க டாக்டருக்கு ஓரளவுக்கு விஷயம் தெளிந்தது.
டாக்டர் ‘சோ உங்க மனைவி மேல உங்களுக்கு சந்தேகம் அப்படித்தானா’ என்று கேக்க இளங்கோ ‘அங்கதான் டாக்டர் பிரச்சனையே.. ஒரு நிமிஷம் சில சம்பவங்கள்ல அவளை தப்பா நினைக்க தோணுது.. ஆனா அடுத்த நிமிஷமே இவளையே சந்தேகபட்டமேன்னு தோணுது.. அவ நல்லவளா இல்ல என் புத்திதான் பேதலிச்சிட்டா ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க டாக்டர்’ என்று பரிதாபமாய் கூறினார்.
டாக்டர் ‘சரி.. உங்க மனைவி பத்தி சொல்லுங்க’ என்று கேக்க இளங்கோ அமைதியாய் ‘அவ பேரு மேகலா டாக்டர் வயசு 36.. எங்களுக்கு கல்யாணம் ஆகி இருபத்திரண்டு வருஷம் ஆகுது எங்களுக்கு பத்தொன்பது வயசுல ஒரு பையன் கூட இருக்கான்’ என்று சொல்ல டாக்டர் அவரை இடைமறித்தார்.
டாக்டர் ‘இருங்க இருங்க.. அப்போ உங்களுக்கு உங்க மனைவிக்கும் பண்ணீரெண்டு வயசு வித்யாசமா.. கல்யாணம் ஆகி இருபது வருஷம் ஆச்சுன்னா அப்போ அவங்க பதினாறு வயசுலயே கல்யாணம் பண்ணிகிட்டங்களா’ என்று கேக்க இளங்கோ ‘ஆமா டாக்டர் வீட்டுல பாத்து கட்டி வச்சாங்க டாக்டர்’ என்று கூறினார்.
டாக்டர் ‘ம்ம் உங்க மனைவி பாக்க எப்படி இருப்பாங்க..’ என்று கேக்க இளங்கோ ‘அவ பாக்குறதுக்கு நடிகை மீனா மாதிரி இருப்பா டாக்டர்.. நல்ல கலரு..’ என்று அவர் மனைவியை நினைத்து கூற டாக்டர் ‘நடிகை மீனா..ம்ம் சாய் அவுங்க சைஸ் சொல்லுங்க’ என்று சொல்ல இளங்கோ டாக்டரை கேள்வியாய் பார்க்க டாக்டர் ‘ஹாஹா பயப்படாதீங்க.. நீங்க முழுசா சொன்னாதான் என்னால உங்க பிரச்சனையா சரியா ஆராய்ஞ்சு ஒரு தீர்வு சொல்ல முடியும்’ என்று சொல்ல இளங்கோ தலையாட்டினார்.
“அதுமட்டுமா இந்த கதையை படிக்கிறவங்களுக்கும் தெரிய வேணாமா” என்று டாக்டர் மனதிற்குள்ளே நினைத்துக்கொள்ள இளங்கோ ’36-28…38 டாக்டர்’ என்று சொல்லிமுடிக்க டாக்டர் அதையும் குறித்து கொண்டார். டாக்டர் தொடர்ந்து ‘ம்ம் சரி எப்போ நீங்க கடைசியா உங்க மனைவி கூட செக்ஸ் பண்ணீங்க’ என்று கேக்க இளங்கோ திணறினார்.
டாக்டர் ‘இங்க பாருங்க இளங்கோ நீங்க பதட்ட பட வேணாம் பயப்பட வேணாம், என்கிட்டே எந்தளவுக்கு வெளிப்படையா எல்லாத்தையும் சொல்றீங்களோ உங்களுக்கு தான் அதான் நல்லது’ என்று சொல்ல இளங்கோ மெதுவாக ‘என் பையன் பொறக்குறதுக்கு முன்னாடி வரைக்கும்’ என்று சொல்லி முடித்தார்.
‘இதுவரைக்கும் நீங்க சொன்னதை வச்சே எனக்கு சில விஷயங்கள் புரியுது.. ஆனா உங்க விஷயம் முழுசா தெரிஞ்சாதான் என்னால சரியான முடிவு எடுக்க முடியும்..சோ.. சொல்லுங்க இளங்கோ எதனால உங்க மனைவி மேல சந்தேகம் வந்தது.. எந்த மாதிரி சூழ்நிலையில உங்களுக்கு அப்படி தோணுச்சு.. முக்கியமான விஷயம் எதையும் மறைக்கவும் கூடாது.. ஜாஸ்தி படுத்தியும் சொல்லக்கூடாது’ என்று சொல்ல இளங்கோ நேராக அமர்ந்து ‘சொல்றேன் டாக்டர்’ என்று சொல்லி கூற தொடங்கினார்.
சம்பவம் 1:
எங்களுக்கு கல்யாணம் இத்தனை வருட காலத்துல இதுவரைக்கும் நான் எப்பவுமே அவ மேல சந்தேகம் பட்டதே இல்ல, எல்லாம் இப்போதான் ஒரு வருஷ காலமா என் மண்டைய போட்டு குடைஞ்சுகிட்டு இருக்கு.
போன வருஷம் மார்ச் மாசம் மதிய நான் ஆபிஸ்ல வேல பாத்துட்டு இருந்தப்போ என் நண்பன் வேலை ஏதும் பாக்காம பைலையே வெறிச்சு பாத்துட்டு இருந்தான் நான் அவன்கிட்ட என்னாச்சுன்னு கேட்டேன் அவன் ஒன்னும் சொல்லல அப்புறம் அவன தனியா கூட்டிப்போய் என்னடான்னு விசாரிச்சன் அதுக்கு அவன் ‘யாரை நம்புறதுனே தெரியலடா.. வாழுறதுக்கே வெறுப்பா இருக்கு’ என்றான்.
நான் அவனை விடாம கேக்க அவன் ‘நேத்து மதியம் உடம்பு சரியில்லைன்னு வீட்டுக்கு போனேன்ல வீடுக்கிட்ட போனதும் ஏதோ சத்தம் கேட்டுச்சுனு ஜன்னல் இடுக்குல பாத்தேன் அங்க..’ என்று அவன் இழுக்க நான் ‘என்னடா அங்க’ என்று கேக்க அவன் தொடர்ந்து ‘அங்க என் பொண்டாட்டி ஹால்லயே டிவி ரிப்பேர் பண்ண வந்த பையன் கூட..’ என்று சொல்லி கண் கலங்கி ‘என்ன ஏமாத்திட்டா’ என்று சொல்ல எனக்கு வருத்தமா இருந்துச்சு.
அப்புறம் அவனே தொடர்ந்து ‘அவ அந்த பையன்கூட அடிக்கிற கூத்த பாக்க முடியாம கதவை தட்டுனேன், கொஞ்ச நேரம் கழிச்சி வந்து எதுவும் தெரியாத மாதிரி வந்து கதவு திறந்து சாதாரணமா என்கிட்டே பேசுனா நான் அவகிட்ட ஏண்டி வேர்துருக்குன்னு கேட்டேன் அதுக்கு அவ சலனமே இல்லாம நீங்க பாட்டுக்கு ஆபிஸ்ல ஹாயா இருக்கீங்க வீட்டுல நான் தான எல்லாம் வேலையும் பாக்குறேன் அது வேற்குதுன்னு சொல்ற.. அந்த பயலும் எதுவும் நடக்காத மாதிரி சாதாரணமா டிவி ரிப்பேர் பண்ணிட்டு இருந்தான்’ அப்படின்னு சொல்லிட்டு அழுதான்.
நான் ‘நீ ஒன்னும் பண்ணலையாடா’ன்னு கேட்டேன் அவன் ‘இதை எப்படி நான் கேட்கறது.. நான் கேட்டு விஷயம் வெளியே தெரிஞ்சா என்னாவரது.. கல்யாண வயசுல எனக்கு ஒரு பொண்ணு வேற இருக்கா.. என் தலை விதி பாத்தும் பாக்காத மாதிரி போறதுதான்.. இப்போல்லாம் கட்டுன பொண்டாட்டிய கூட நம்பக்கூடாது போல’ என்று சொல்லி அழுதான்.
அவன் நிலைமையை நெனச்சு எனக்கு ரொம்ப சோகமா இருந்துச்சு.. காலம் எவ்ளோ கேட்டு போயிருக்குன்னு புரிஞ்சது..