என்னங்க பாருங்க இந்த பையனாலதான் எப்படி வேர்க்குதுன்னு 2
‘சொல்லுங்க இளங்கோ’ என டாக்டர் அவர் நோட்டை எடுத்து வைத்து தயாராக இருக்க இளங்கோ எதையோ யோசித்தவண்ணம் இருந்தார். டாக்டர் மீண்டும் அவரது சிந்தனையை கலைத்து ‘இளங்கோ சொல்லுங்க அடுத்த எந்த மாதிரி சம்பவத்தினாலா உங்க மனைவிய தப்பான கண்ணோட்டத்துல தெரிஞ்சாங்க’ என்று கேக்க இளங்கோ ‘சொல்றன் டாக்டர்’ என்று ஆரம்பித்தார்.
சம்பவம் 2:
அடுத்த நாள் காலைல அந்த கெட்ட கனவால சரியா தூக்கமில்லாம சீக்கிரமே எழுந்துட்டன், நான் அன்னைக்கு சீக்கிரமா எழுந்துரிக்கறத பாத்துட்டு என் பொண்டாட்டி ‘என்னங்க அதிசயமா இவ்ளோ சீக்கிரம் எழுந்தீட்டிங்க.. சரி இருங்க நான் காஃபீ போட்டு எடுத்துட்டு வரேன்’னு சொல்லிட்டு அவ போவ நான் வாசல்படில போயி உக்காந்தேன்.
கொஞ்ச நேரத்துல என் பொண்டாட்டி வந்து எனக்கு காஃபீ கொடுக்கும்போது பேப்பர் போடுற பையன் பேப்பரை தூக்கி போட, என் பொண்டாட்டி குனிஞ்சு எடுத்தா அப்போ அந்த பையன் அவகிட்ட ஏதோ நின்னு பேசிட்டு போனான். எனக்கு இதெல்லாம் ஏதும் தப்பா தெரில டாக்டர்.
என் பொண்டாட்டி பேப்பர் எடுத்து வந்து என்கிட்டே குனிஞ்சு குடுக்கும்போது தான் சரியா பார்த்தேன் அவளோட.. ஜாக்கெட்… சேலை விலகி.. அவளோட மார்பு கொஞ்சம்.. இல்ல ஜாஸ்தியாவே தெரிஞ்சது நான் அவகிட்ட அந்த பையன் என்ன சொன்னான்னு கேட்டேன் அதுக்கு என் பொண்டாட்டி ‘அந்த பையனாங்க குட் மார்னிங் மாமின்னு சொல்லிட்டு போறாங்க, ரொம்ப நல்ல பையன் தெரியுமா தினமும் காலைல பேப்பர் போடும்போது குட்மார்னிங் சொல்லாம போக மாட்டான்’ அப்படின்னு சொல்லிட்டு அவ உள்ள போயிட்டா ஆனா எனக்குதான் மனசு குத்த ஆராம்பிச்சது.
அந்த யோசனையோடவே குளிச்சுட்டு ஆபீஸ் கிளம்ப, என் பொண்டாட்டி என்கிட்டே ‘என்னங்க இன்னைக்கும் சீக்கிரம் வருவீங்களான்னு’ கேட்டா, அவ அப்படி கேட்டதும் எனக்குள்ள இருக்க சந்தேக மிருகம் தலை தூக்கி ‘எதுக்கு’ன்னு கேட்டேன் அதுக்கு அவ ‘இன்னைக்கு செவ்வாய் கிழமங்கை அதுவும் ஆடில வர முதல் செவ்வாய், கோயில்ல விசேஷமான நாளுங்க, அபிஷாக ஆராதனைலாம் இருக்கும்,நேத்து மாதிரி சீக்கிரம் வந்தீங்கன்னா சேந்து போலாம்னு பாத்தேன், அப்புடியே எல்லாருக்கும் ஒரு அர்ச்சனை ஒன்னு பண்ணிடலாம், என்ன சொல்லறீங்க’.
அப்படி என் பொண்டாட்டி சொன்னதும் அவ முகத்தை என்னால சரியா பாக்க கூட முடியல குற்ற உணர்ச்சி ஜாஸ்தியாகி என் மனச போட்டு குத்தி எடுத்துடுச்சு, இப்படி ஒருத்திய போயி.. ச்ச என் மேலையே எனக்கு செம கோபம் வந்துடுச்சு ‘இல்லாம நேத்தே பாதி வேலைல வந்துட்டேன், அதுனால இன்னைக்கு முடியாது, நீயே போயிட்டு வந்துடு’ சொல்லிட்டு அவ தலையை வருடிட்டு மனுசுக்குள்ளையே மன்னிப்பு கேட்டு ஆபிஸ் கிளம்பிட்டேன்.
நான் ஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்து என் பொண்டாட்டிய தேடுனப்போ அவ இல்லை, கோயிலுக்கு போறேன்னு சொன்னதும் ஞபாகம் வந்ததும், நான் டிரஸ் மாத்திட்டு முகம் கழுவிட்டு உக்கார, காலைல அவ என்ன கோயிலுக்கு கூப்பிட்டது ஞபாகம் வந்தது.
எப்படியும் கோயில்ல இன்னைக்கு கூட்டமா வேற இருந்துருக்கும் டயர்டா வருவா, அதுனால நானே கூட்டிட்டு வந்துடாலம்னு கோயிலுக்கு கிளம்பி போனேன். அவ எதுக்க வராளான்னு பாத்துட்டே கோயிலுக்கே போயிட்டேன், ஆனா அங்க அவளை காணோம், எல்லா எடத்துலையும் தேடி பாத்தேன் காணும்.
அப்போ என் தெருவுல உள்ளவங்க என்ன பாத்து கேக்க, நானும் விஷயத்தை சொல்ல என் பொண்டாட்டி முன்னையே கிளம்பிட்டா நீங்க பாக்கலையான்னு கேட்டாங்க, நான் எதுக்க பாத்துக்கிட்டேதானே வந்தேன், எங்க போயிருப்பான்னு யோசனையோடவே திரும்ப வீட்டுக்கு கிளம்புனேன்.
வண்டியெடுத்துட்டு திரும்ப வீட்டுக்கு வரையிலே, மளிகை கடைல அண்ணாச்சிகிட்ட பாக்கி காசு கொடுத்துட்டு போலாம்னு, வண்டிய நிறுத்திட்டு உள்ள போனேன், கடைல யாரும் இல்ல, சரின்னு அவருக்கு போன் போட்டேன்.
அவரு வீட்டுல இருக்குறதாகவும், கடைல பையன் இருப்பான் அவன்கிட்ட கொடுங்கன்னு சொல்ல, இந்த பையன் எங்க போனான்னு கடைக்குள்ள கண்ணைவிட்டு பாத்தேன், அப்போ அங்க.. ஒரு அர்ச்சனை கூடை அங்க இருந்தது.. எங்க வீட்டு அர்ச்சனை கூடை.. அப்போ என் பொண்டாட்டி இங்கேயா இருக்கா.. அந்த கடைக்கார பையன்.. அவன் எங்க.. ஒருவேளை..
உடனே என் மனசுக்குள்ள திபுதிபுனு எக்கச்சக்க மோசமான யோசனை எல்லாம் வர ஆரம்பிச்சிது.. அப்போ கடைல கதவை திறந்துகிட்டு என் பொண்டாட்டி வெளியே வர, எனக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்துன்னுச்சு.
ஆனா என் பொண்டாட்டி என்ன பாத்ததும் எந்த சலனமும் இல்லாம ‘என்னங்க நீங்களே வந்துடீங்களா, இப்போதான் உங்களுக்கு போன் பன்னலாம்னு வரன், நீங்களே வந்துடீங்க… இங்க வாங்க இந்த பையன் வேற கைய வச்சிட்டு சும்மா இல்லாம.. என்னங்க பாத்துட்டு நிக்குறீங்க உள்ள வாங்க’ அப்படின்னு சர்வ சாதாரணமா சொன்னா.
எனக்கோ என்ன இவ இப்படி சொல்றா, என்னதான் நடக்குது இங்க ஒன்னும் புரியாம உள்ள போக உள்ள அந்த பையன் சட்டை இல்லாம வெறும் கால்சட்டையோட வேர்த்து நின்னான், நான் புரியாம என் பொண்டாட்டிய பாக்க அவ ‘பாருங்க இவனை இந்த அரிசி மூட்டையை எடுத்து வீட்டுல போடறான்னு சொன்னன், இவனும் பெருசா வாயில பேசிட்டு தூக்கமுடியாம எப்புடி கீழ போட்டு வச்சிருக்கான் பாருங்க’ அப்படின்னு சொல்ல அப்போதான் கீழ கிடந்த மூட்டைய பாத்தேன்.
‘உங்களுக்கு போன் பண்ணி வண்டியெடுத்துட்டு வர சொல்லலாம்னு வந்தா.. நீங்களே வந்துடீங்க.. வாங்க.. டேய் ஒழுங்கா அவரோட சேந்து தூக்கி வண்டில வை.. நல்லவேளை சாக்கு தெறிக்கல.. என்னங்க பாத்து தூக்குங்க’ அப்படின்னு அவ சொல்ல நான் வேற எதுவும் யோசிக்காம அந்த பையோனோட சேந்து தூக்கி வண்டில வச்சி என் பொண்டாட்டியோட வீட்டுக்கு வந்துட்டேன்.
என் பொண்டாட்டி ‘இப்போவே மணி ஆறரை ஆயிடுச்சு.. இருங்க விளக்கேத்திட்டு வரன், அதுக்கு முன்னாடி இந்தாங்க இன்னைக்கு பாயசம் பண்ணன் குடிங்க’ன்னு சொல்லிட்டு அவ போவ நான் அப்படியே நின்னன். ஒண்ணுமே நடக்கலையா.. இல்ல ஏதாவது நடந்துச்சா.. எனக்கு தான் பைத்தியமா.. என் பொண்டாட்டி உத்தமிதானா.. அப்படி கேக்குற அளவுக்கு நான் மோசமான எண்ணங்கள உருவாக்கிக்கிட்டேனா புரியல டாக்டர்.
எல்லாவற்றையும் அமைதியாக கேட்ட டாக்டர் ‘ம்ம்.. அன்னைக்கும் ஏதாவது கனவு வந்துச்சா, முதநாள் வந்த மாதிரி’ என்று கேக்க இளங்கோ ‘தரையை பார்த்துகொண்டே ‘ஆமா டாக்டர்’ என்றார். டாக்டர் ‘ம்ம் எந்த மாதிரி கனவு முழுசா சொல்லுங்க’ என்றதும் இளங்கோ கனவை விவரிக்க தொடங்கினார்.
கனவு 2:
அன்னைக்கும் என் தூக்கம் கேட்டு போயி, காலைலேருந்து நடந்ததெல்லாம் யோசிச்சிகிட்டே தூங்கிட்டேன் அந்த மோசமான கனவுல நான் காலைல வாசல்ல காபியோட உக்கார, காலைல வந்த பேப்பர் போடுற பையன் பேப்பரை தூக்கி போட்டுட்டு வாசல்லயே நிக்குறான்.
அப்போ என் பொண்டாட்டி வீட்டுலேருந்து வந்து, அத பாத்துட்டு அவளோட.. அவளோட சேலைய அவளே விளக்கி ஜாக்கெட்ட.. கீழிறக்கி விட்டுட்டு என்ன தாண்டி போயி குனிஞ்சு எடுக்க.. அந்த பையன் என் பொண்டாட்டிய பாத்து ‘சூப்பர் மு… மு…’
இளங்கோ தடுமாறி நிற்க டாக்டர் ‘இளங்கோ இங்க பாருங்க.. நீங்களும் எல்லாத்தையும் பாத்தவரு, நான் எல்லாத்தையும் பாத்தவன் தான், எதையும் ஒளிவு மறைவு இல்லாம அப்படியே சொல்லுங்க.. அது எவ்வளவு கேவலமா, மோசமா இருந்தாலும் பரவால்ல மறைக்காம சொல்லுங்க’ என்று சொல்ல இளங்கோவும் சரியென்று சொல்லிவிட்டு தொடர்ந்தார்.