என்னை மறந்த நொடிகள்
அவளை அடுத்து மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றியது கனவிலும் அவளின் புன்னகையும் அவளின் அழகான கண்களும் என்னை தூங்க விடாமல் துன்புறுத்தியது. எப்பொழுது காலை ஆகும் என்று ஆவலுடன் தூங்காமல் காத்து கொண்டிருந்தேன். காலை ஆனதும் குளித்து முடித்து நன்றாக உடை அணிந்து கடைக்கு சென்றேன். அவள் வெளிய வரும் நேரம் ஆனது அனால் இன்னும் அவள் வரவில்லை அவளுக்கு பதிலாக அவள் அம்மா அப்பா வெளியே பையோடு வந்து அவளை ஜாக்கிரதையாக இருக்க சொல்லிவிட்டு ஆட்டோ ஏறினார்கள். என் தேவதையும் அவர்களுக்கு விடை கொடுத்து விட்டு கடையில் என்னை பார்க்க நானும் அவளை பார்த்தேன்
அவள் சற்று லேசான புன்னகையை காட்டி விட்டு உள்ளே செல்லும் போது என்னை பார்த்து கொண்டே சென்றால். நான் அங்கேயே இருக்க சற்று நேரத்தில் அவள் வீட்டு கேட் திறக்கும் சத்தம் கேட்டது திரும்பி பார்க்க அவளும் அந்த கடை நோக்கி வந்தால். கடைக்காரரிடம் என்ன அண்ணா எப்படி இருக்கீங்க இப்பலாம் ஒரே கஸ்டமர் வச்சே பணக்காரர் ஆகிடுவீங்க போல என்று சிரித்து கொண்டே கேட்க அதற்கு அவர் பையன் ரொம்ப நல்ல பையன் தான் மா என்று மேலும் என்னை பற்றி சொல்ல அவள் மெதுவாக என்னை திரும்பி பார்த்தால். உடனே நான் அண்ணா போதும் நானே சொல்லிடறேன் என் பேர் ஹரி நான் என்னை பத்தி விவரம் அவளிடம் சொன்னேன்.
அப்படியே அவளை பற்றி எல்லாம் பேச ஆரம்பித்தோம் நடுவேய் இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டு பேசிகொண்டே இருந்தோம் அவளுக்கு நான் ஜூஸ் ஆர்டர் செய்ய அவள் வேணாம் நான் நம்ம வீட்டுக்கு போகலாம் என்று என்னை அழைத்தாள் நான் மறுத்தேன் அனால் அவள் கோபத்துடன் இப்ப வர போறியா இல்லையா ஹரி என்று கோபத்துடன் கேட்க சரி மா வரேன் அதுக்கு ஏன் சந்திரமுகி யா மாறுற போலாம்னு சொல்லி அவள் வீட்டிற்கு சென்றேன். உள்ளே சோபாவில் என்னை அமர சொல்லி கிட்சன் உள்ளே சென்று எனக்கும் அவளுக்கும் ஜூஸ் செய்து கொண்டு வந்து கொடுத்தால். நான் குடித்து கொண்டே அவள் கண்களை பார்த்து கொண்டே இருந்தேன்.
என்ன என்னையே பாத்துட்டு இருக்க என்று அவள் கேட்க இல்ல அன்னிக்கு முதல்ல உன்ன பாத்தேன் பாவாடை தாவணில இருந்த அடுத்த நாள் பாத்தேன் சாரீ கட்டிட்டு இருந்த இப்ப மாடர்ன் டிரஸ் ஜீன்ஸ் ட்ஷிர்ட் போட்டு ஜொலிக்கிறியேனு யோசிச்சேன் அதுவும் இல்லாம உன் கண்ண பாத்துட்டே இருக்கலாம் போல இருக்கு உடனே அவள் என் தலையில் செல்லமாக தட்டி ஏன் டா நான் யாரு என்ன ஒன்னும் தெரியாது இப்ப வரைக்கும் என் பேர் என்னனு கூட தெரியாது அதுக்குள்ள ஜொள்ளு அதுவும் என் வீட்ல இருந்துட்டே என்ன ஜொள்ளு விட்ரியா ஒழுங்கா ஜூஸ் குடி டா என்று அதட்ட அப்போது தான் எனக்கே தோன்றியது ஐயையோ இவள் பெயர் கூட கேட்கவில்லையா என்று உடனே அவளிடம் ஹே சாரி டா உன் பேர் என்ன மா என்று கேட்க அவள் இப்ப தான் தோணுச்சா உனக்கு கேக்க என்று சிரித்து கொண்டே என் பெயர் கல்பனா என்று கூறினால்.
கல்பனா ரொம்ப அழகான பேர் உனக்கு என்று சொல்ல அவள் ஆமாமா என் பேர் சூறைகோட்டை பொன்னுத்தாய்னு இருந்தா கூட நீ இப்படி தான் டா சொல்லுவா என்று சிரித்தாள். பிறகு என்னிடம் நீ யாரையாவது காதலிக்கிறாயா என்று கேட்க நான் என் கதையை அவளிடம் சொல்லி கொண்டிருக்க பாதியில் என் கண்கள் கலங்க ஆரம்பித்தது. உடனே அவள் என் அருகில் வந்து அமர்ந்து ஹே என்ன டா இதுக்கு போய் அழுதுட்டு இருக்க விடு டா அவளுக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான் என்று என் தலை முடி கோதி விட்டு ஆறுதல் படுத்தினால். நானும் சற்று நேரத்தில் அமைதியாகி நாங்கள் சகஜமாக பேசி கொண்டு அவரவர் நம்பர் பரிமாறி கொண்டோம்.
பிறகு சரி கல்பனா நான் கிளம்பறேன் என்று கூறி கிளம்ப வரும் போது அவள் ஹரி என்று கூப்பிட நான் திரும்பும் போது அவள் என்னை அணைத்து கன்னத்தில் முத்தம் வைத்தால். நான் அவளை நேருக்கு நேர் பார்க்க தப்ப நினைக்காத ஹரி எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு எப்படி சொல்றதுன்னு தெரில அதான் இப்படி என்று இழுத்தாள். உடனே நான் எனக்கு இதெல்லாம் புடிக்காது கல்பனா என்று சொல்ல அவள் அதிர்ந்தாள். பிறகு நான் சிரித்து கொண்டே அவளை இழுத்து சுற்றி வளைத்து அவள் இதழில் இச் என்று முத்தம் வைத்து அவள் இதழை சுவைத்தேன் ஒரு ஐந்து நிமிடம் முத்தம் கொடுத்துக்கொண்டே இருந்து திடீரென்று இருவரும் பிரிந்தோம் இருவர் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி சரி நான் கிளம்பறேன் என்று சொல்ல உடனே கல்பனா ஹரி போணுமா என்று கேட்க எனக்குள் மனம் உருகியது. அனால் அவளை நான் இன்னும் நெறய தெரிந்து கொள்ள வேண்டும் அவளும் என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து வா வெளிய போலாம் என்று கூற அவள் டேய் மணி பாத்தியா சாயங்காலம் 5 ஆச்சு எங்க போறது இப்ப என்று கேட்க நீ வா என்று என் பைக் எடுத்து அவளை ஏற்றி இருவரும் கிளம்பினோம்
நேராக பெசன்ட் நகர் பீச் சென்றோம் அங்கு மணலில் விளையாடி கடலில் குதித்து முழுதுமாக நினைந்து கொண்டிருக்க சிறிது நேரம் அப்படியே பேசி கொண்டே சற்று தூரம் நடந்து சென்றோம் அப்போது ஒரு இடத்தில் கும் இருட்டாக இருந்தது அங்கு சென்று இருவரும் கட்டி அணைத்து கொண்டோம் காற்று கூட நுழைய முடியாத படி அவ்ளோ அழுத்தம் எங்கள் இரு உடம்புகளிலும் அவள் கன்னங்களை ஏந்தி அவள் கண்களை நேருக்கு நேராக பார்த்து I Love You கல்பனா என்று கூற அவள் கண்கள் கலங்கி I Love You ஹரி என்று கூறி என்னை இருக்க அணைத்து கொண்டால். அப்பொழுது லேசான சாரல் மழை பொழிய எங்கள் இருவருக்கும் அவளவு மகிழ்ச்சி முகத்தில் அப்படியே மழையில் நினைந்து கொண்டே இருவரும் நடந்து வந்து பைக் எடுத்து ஒரு ஹோட்டல் சென்று சாப்பிட்டு அவள் வீட்டிற்கு வந்தோம் அவள் வீட்டிற்கு உள்ளே சென்று அவள் துணி மாத்துவதற்காக அவள் அறைக்கு சென்று எனக்கு துண்டு எடுத்து வீசினால். நான் துடைத்து கொண்டு இருக்க அவள் ஒரு ஐந்து நிமிடம் கலழித்து வெளியே வந்தால்.
பிரம்மன் செதுக்கிய சிலையின் மறு உருவமாக என் முன் வந்து அவள் அமர்ந்தாள் ஒரு நிமிடம் தலை சுற்றி போனது இதற்கு மேல் இங்கிருந்தால் ஏதாவது ஏடாகூடம் தான் என்று நினைத்து கிளம்பினேன் கதவை திறக்க வெளியே மழை கொட்டி கொண்டிருக்க அவள் நீ இந்த மழைல நினைய வேணாம் எவ்ளோ நேரம் ஆனாலும் பரவலா நீ இங்க இரு மழை நின்னதுக்கு அப்பறம் போலாம் என்று கூற வேறு வழி இல்லை என்ன ஆக போதோ என்று உள்ளே சென்று அமர்ந்தேன். அவள் சூடாக காபி போட்டு எடுத்து கொண்டு வந்து என் அருகில் அமர்ந்தாள். காபி மிகவும் சூடாக இருந்ததால் அதை அருகில் வைத்து அவளை லேசாக பார்த்தேன் அவள் என்னை முழுதாக முழுங்குவது போல் பார்த்து கொண்டிருந்தாள். நம்மளே இவ்ளோ பயந்து பாத்துட்டு இருக்கோம் இவ இப்படி பாக்ரா நம்ம இவ பாக்ரானு ஏதாவது பண்ண போய் பளார்னு அறைஞ்சுட்டா என்ன பண்றதுனு பயம் அப்போ டக்குனு கரண்ட் கட் ஆனது அதே நேரத்தில் பயங்கர சத்தத்துடன் இடி இடிக்க அவள் மிரண்டு போய் என்னை கட்டி அணைத்துக்கொண்டாள். நானும் அவளை அணைத்து அவளை இறுக்கி பிடித்து கொண்டேன்
பின்பு அவள் நயிட்டி சற்று விலகி அவள் தொடை தெரிய நான் லேசாக என் கையை எடுத்து அவள் தொடையில் வைத்து தடவ ஆரம்பித்தேன் அவள் மெல்ல சிணுங்கினாள். இதை அவளின் உத்தரவாக நினைத்து மெல்ல அவளை தடவி அவள் கழுத்தில் முத்தமிட்டேன் அவள் கழுத்து முழுதும் நன்கு அழுத்தி அழுத்தி முத்தம் வைத்து என் உதட்டால் அவளை தடவினேன்.