முன்னால் காதலியை ஓத்து மகிழ்ந்தேன்
வாசகர்கள் அனைவருக்கும்
மற்றும் ஒரு வாசகனாய் இருந்த என்னை ஒரு எழுத்தாளனாக மாற்றிய tamilsexstories.info தளத்திற்கும் என் நன்றியை தெரிவித்து கொண்டு என் முதல் கதையை எழுதுகிறேன்
தொடர்ந்து உங்களின் ஆதரவை தாருங்கள் தவறுகள் இருப்பின் தங்கள் கருத்துகளை தாராளமாக என் மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம்
[email protected]
என் பெயர் மணிமாறன். வயது இருபத்து ஆறு. 5.8 உயரத்துடன் கருப்பாக நல்ல வாட்டசாட்டமாக இருப்பேன். எனக்கு திருமணம் நடந்து மூன்று ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் எங்களின் காதல் பரிசாக எனக்கு ஒரு மகனும் இருக்கிறான்.
என் சொந்த ஊரு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் ஒரு கிராமம். நான் தற்போது கோவையில் வசிக்கிறேன். இக்கதை முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுப்படுகிறது.
வாருகங்கள் வாசிப்போம்
இக்கதை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எனக்கும் என் மாமன் மகளும் முன்னாள் காதலியமான பத்மாவிற்கும் இடையே உள்ள ஊடல்.
நான் எட்டாம் வகுப்பு வரை என் சொந்த ஊரில் தான் படித்தேன். அதே பள்ளியில் தான் அவளும் படித்தால் (ஆறாம் வகுப்பு). சிறு வயதிலிருந்தே எனக்கு அவள் மீது அளவு கடந்த அன்பு. எனக்கு அவளிடம் பேச வேண்டுமென்றால் பதற்றம் நடுக்கம் வெக்கம் என எல்லாம் இருக்கும். காதலா என்று கூட அறியா வயதில் என் நெஞ்சில் உதித்தவள் பத்மா.
அவளை காதலிக்கிறேன் என விளையாட்டு தனமாக என் நண்பனுடன் சொல்ல அதை அவளிடம் அவன் சொல்லியதாக சொன்னான் அவன்.
அன்றிலிருந்து அவளிடம் பேச வேண்டுமென்றாலே பயம்.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவன் அப்படி சொல்லிய நாளிலிருந்து நான் பேசியதே இல்லை.
என் பெற்றோர்கள் கோவையில் அப்போது வேலை செய்து வந்தார்கள். பார்க்க ஆளில்லாத காரணத்தால் என்னையும் கோவையில் பள்ளிக்கூடம் சேர்ந்தார்கள். என்னுடைய பள்ளி கல்லூரி வாழக்கை என அனைத்தும் கோவையில் முடிவுற்றது. அதன் பிறகு கோவை கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு பிரபல தனியார் கம்பெனியில் குவாலிட்டி என்ஜினீயர் ஆக சேர்ந்தேன்.
(கல்லூரி நாட்களில் செலவுக்காக பார்ட் டைம் வேலை செய்து வந்தேன் இது அவள் காதிற்கு செல்ல என் மீது அவளுக்கு ஒரு நல்ல அபிப்ராயம் வந்தது)
அன்று ஒருநாள் கம்பெனிக்கு சென்று கொண்டிருக்கும் நேரம் சரியாக ஏழு முப்பது இருக்கும் ஒரு போன் கால்
ஹலோ என்ற மிக மெல்லிய குரல்
நான் யாரு என கேக்க
கண்டு பிடிங்க பாப்போம் என்றால் அவள்
நான் நிஜமா தெரியல என்றேன்.
ஹே..!! நாந்தான் பத்மா என்றால்
(என் மனதில் அப்படி கேட்டவுடன் பலநூறு பட்டாம் பூச்சி பறப்பது போல இருந்தது)
ஹே !! பத்மா எப்படி இருக்க ? வீட்ல மாமா அக்கா லாம் எப்படி இருக்காங்க?
எல்லாரும் நல்லா இருக்காங்க
நீ எப்படி இருக்க அத்தை மாமா லாம் எப்படி இருக்காங்க
எல்லாரும் நல்லா இருக்காங்க பத்மா
ஹே நீ இந்த வருஷம் 12th முடிச்சிடல எந்த காலேஜ் என்ன குரூப் எடுத்திருக்க
ஹே நான் சிதம்பரம் அண்ணாமலை யூனிவர்சிட்டில அக்ரிகல்ச்சர் சேந்துருக்கேன். ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேன் சனி ஞாயிறு வீட்டுக்கு போவேன் அப்பா ஜெயங்கொண்டம் பஸ் ஸ்டாப்ல வந்து பிக் பண்ணிப்பாங்க.
ம்ம்ம் ஓகே பத்மா நல்லா படி ஆல் தி பெஸ்ட் சரி நா ஈவினிங் வந்து பேசவா கம்பெனிக்கு டைம் ஆச்சு
ம்ம் ஓகே டா பாய் நானும் கிளாஸ் க்கு கிளம்பிட்டேன்.
அன்று எப்போது ஈவினிங் ஆகும் என எதிர்பார்ப்பே அதிகம் இருந்தது. வேளையில் கவனம் இல்லை சற்று நேரம் பேசி காற்றில் மிதக்க வைத்து விட்டால்
அவள் நம்பர் சேவ் செய்து வாட்ஸாப்ப் ப்ரொபைல் போட்டோ பார்த்தேன். நான் பார்த்த அந்த சிறு பிள்ளை முகம் மாறி தேவதை போல இருந்தால். சில்லுனு ஒரு காதல் படத்துல கல்லூரி நாட்களில் வர ஐஷு போல
நல்ல கலர்
நல்ல வாட்டசாட்டமாக உடலமைப்பு
5.6 உயரம்.
34 அங்குல முலை
அவளின் அழகை வர்ணித்துக்கொண்டே போகலாம். மூக்கு கண்ணாடி அணிந்திருப்பாள்.
எங்கள் உரையாடல் தினம் தினம் வாட்ஸாப்ப் போன் கால் என்ற மிக அழகாய் செல்ல நாளடைவில் அதுவே காதலாக மாறியது.
ஊருக்கு செல்லும் போதெல்லாம் சிதம்பரத்திலிருந்து ஜெயங்கொண்டம் வருவரை மணிக்கணக்கில் பேசிக்கொண்டு செல்வாள். டேய்ய் வீட்டுக்கு போன கால் மெசேஜ் ஏதும் பண்ணிடாத அப்பாக்கு தெரிஞ்ச அவ்ளோதான் என்பாள்.
நானும் சிரித்துக்கொண்டு சரிடி பண்ணமாட்டேன் பாத்து போயிட்டு திரும்ப காலேஜ் வந்ததும் கால் பண்னு என்று சொல்லி போனை வைப்பேன். அப்படியிருந்தும் என்னுடைய கைபேசி என்னை பிளாக் செய்துவிடுவாள் கள்ளி.
நானும் மாதத்தில் ஒரு முறை அவளை பார்க்க கோவையிலிருந்து சிதம்பரம் செல்வேன். அன்று பாண்டிச்சேரி சிதம்பரம் நடராஜர் கோவில் என சுற்றி திரிந்து அவளை பிரிய மனமில்லாமல் வருவேன். ஒருசில முறையெல்லாம் எல்லை மீர கூடாத என கேட்பேன்
ச்சீ…!! மாமா நா மொத்தமும் உனக்குதான் ஆனா இப்போ இல்லனு கண்ணத்தில் ஒரு முத்தம் மட்டும் கொடுத்து என்னை அனுப்பி வைப்பாள்.
இப்படி மிக அழகாய் சென்ற எங்கள் காதலில் பாழாய் போன கொரோன வந்தது. அப்போது வீட்டுக்கு சென்றவள் மீண்டும் கல்லூரிக்கு வரவே இல்லை. ஆன்லைன் வகுப்பிலேயே அவளின் படிப்பு முடிந்தது. அவள் நான்காம் ஆண்டு பயிலும் போதே அவளுக்கு திருமணம் நடந்தது. அவளை விட மாப்பிள்ளை பத்து வயது பெரியவர். மாப்பிள்ளை அரசாங்க உத்யோகம் என்பதால் என் மிலிட்டரி மாமன் அவளை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தான்.
அப்போது இ பாஸ் நடைமுறையில் இருந்தது எங்களால் வேறு ஏதும் செய்யமுடியவில்லை. அவளின் திருமணம் முடிந்து ஒரு மூன்று மாதங்கள் கடந்து எனக்கும் திருமணம் நடந்தது.
எனக்கு திருமணம் நடந்தது ஒன்றரை வருடங்கள் கழிந்து என் ஊருக்கு செல்ல அப்போது அவளும் அங்கு வந்திருந்தால் நான் என் வீட்டு திண்ணையில் அமர்ந்திருக்க அவள் அந்த வழியே செல்லும் போது என்ன பார்த்த பார்வை என் மனதை உருக்குலைய வைத்து. அவள் முகத்தில் சோகம் குடிக்கொண்டிருந்தது. (கல்யாணத்திற்கு பிறகு நாங்கள் சந்தித்தது இதுவே முதல்முறை)
என் அப்பாவிடம் கேக்க அட அத ஏன் கேக்குற பாவம் அந்த புள்ள அரசாங்க மாப்பிள்ளைனு கட்டி வச்சாங்க அவன் அந்த புள்ளைய பாடா படுத்திறான். இதுல சந்தேகம் வேற கட்டுன நாளிலிருந்து ஒரு முழம் பூ வாங்கி குடுத்தது இல்ல. அப்புறம் அவங்க அப்பன் அங்க போய் சண்டை போட்டு கூட்டி வந்துருக்கான். மூணு மாசம் ஆகுது இங்கதான் இருக்கு அந்த புள்ள. பையன் பொறந்து இப்போதான் ஆறு மாசம் ஆகுது இளம் ஒடம்புக்காரின்னு கூட பாக்காம அடிச்சிருக்கான் அவ புருஷன்னு சொல்லி அப்பா விலகினார்.
இதை கேட்ட உடன் என் கண்கள் என்னை அறியாமல் கலங்கி நின்றது. என் வீடு சிறியது என்பதால் அங்கு நிறைய பேர் படுக்க இடம் இருக்காது. எனவே நான் மாமரத்தின் கீழ் கட்டிலில் தான் தூங்குவேன் எப்போதும். அன்றிரவு தூக்கம் வரவில்லை இரவு பதினொன்று இருக்கும் போன் வந்தது அது பத்மா தான்.
ஹலோ என்றால் சொல்லு பத்மா இந்நேரத்துல
தெரியல உன்கூட பேசணும் உன்ன கட்டி பிடிச்சி அழணும் போல இருக்கு அப்டினு சொல்லி அழ தொடங்கினாள்.
ஹே என்னடி ஆச்சி அழித்த ப்ளீஸ்
அவள் அழுவதை நிறுத்துவதாக இல்லை ஹே இப்போ அழறத நிறுத்துறியா இல்ல நான் வந்துடுவேன் பாத்துக்கோ என்றேன் அவள் அம்மா வீடு என்வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளிதான் உள்ளது .
நீ வந்து சமாதான படுத்து என்றால்
ஹே லூசு வீட்ல உங்க அப்பா அம்மா இருப்பாங்கள என்றேன்.