காலேஜ் லீவு நாட்களில் வேலைக்கு செல்லும் போது வேலை செய்யும் இடத்தில் ஓனருக்கும் எனக்கும் நடந்த
வணக்கம் நான் உங்கள் கவின் 🫡
என்னுடய வாழ்கைஇல் நடத்த ஒரு உண்மை சம்பவம்
நான் அப்போ காலேஜ் படிச்சுகிட்டு இருந்த் வயது 20
நான் காலேஜ் லீவு நாள்கள் கொத்தனர் வொர்க்கு கையால் அஹ போவா என்னுடன் ஒரு கொத்தனர் வருவாக அவர் திருமணம் முடித்தவர் வயது 48இறுக்கும் . கல்லூரி லீவு நாட்களில் நான் அவருடன் தான் வேலைக்கு செல்வேன் இப்படி படிப்படியாக தொடர்ச்சியாக சென்று கொண்டிருந்தேன்
ஒருநாள் நானும் அவரும் ஒரு கட்டிடத்திற்கு வேலைக்கு சென்றோம் அது மேல் தளத்தில் புதியதாக வீடு கட்ட வேண்டும் கீழ் தளத்தில் ஏற்கனவே அந்த வீட்டில் கணவன் மனைவி ஒரு குழந்தை மூவர் இருக்கின்டனர் கணவர் ஒரு கம்பெனியில் மேலாளராக உள்ளார் மனைவி வீட்டிலேயே இருப்பார் குழந்தை மூன்றாம் வகுப்பு படிக்கிறது நாங்கள் இருவரும் தினசரி அவர்கள் வீடுக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தோம்
நாங்கள் வேலை செய்யும் போது அவர் மனைவி மட்டும் வீட்டில் தனியாக இருப்பார் எங்களுக்கு காலை 11 மணிக்கு அவர்கள் காபி போட்டுக்கொண்டு தருவார்கள் அவர்கள் எங்களிடம் பேசியது இல்லை ஒருநாள் நாங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது எனது காலில் சிறியதாக அடிபட்டது அப்போது அவர்கள் மேலே வந்து என்ன ஆச்சு என்று கேட்டார்கள் அதற்கு என்னுடன் வேலை பார்க்கும் கொத்தனார் அண்ணன் சொன்னார் அவனுக்கு காலில் சிறியதாக அடிபட்டுள்ளது சிறிது மருந்து ஆயில் மெண்ட் இருந்தால் தாருங்கள் என்று கேட்டார் அவர்கள் உடனே கீழே போய் எடுத்து மேலே வந்தார்கள் எனது காலில் கொத்தனார் போட்டு தடவி விட்டர் .
அதன் பிறகு வலி சரியாகிவிட்டது பிறகு மதியம் சாப்பிட்டு விட்டு நானும் கொத்தனார் சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தோம் அப்போது அக்கா அவர்கள் மேலே வந்தார்கள் வந்து இப்பொழுது பரவாயில்லை என்று கேட்டார்கள்.நான் ஆம் பரவாயில்லை அக்கா என்று கூறினேன் பிறகு எங்களிடம் எங்களது வீடு எங்களை பற்றி கேட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது கொத்தனார் அவர்கள் நீங்கள் நீங்களும் சாறும் லவ் மேரேஜா என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் ஆமாம் நாங்கள் வீட்டில் பெற்றோருக்கு எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டோம் இப்பொழுது எங்கள் குடும்பத்தினர் எங்களுடன் சேர்ந்து இல்லை நாங்கள் தனியாக இருக்கிறோம் எண்டு சொன்னக உங்கள் கணவர் உங்களை மிகவும் சந்தோசமாக வைத்துள்ளாரா.
என்று கேட்டார் உடனே அந்த அக்கா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார் உடனே கொத்தனார் அவர்கள் நீங்கள் சாப்பிட்டாச்சா என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் இல்லை என்று கூறினார்கள் ஏன் என்று கேட்டதற்கு பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள் உடனே கொத்தனார் அவர்கள் சரி நான் கொஞ்சம் வெளியே போய் வருகிறேன் என்று கீழே இறங்கினார் அவர் இறங்குவதற்கு முன்பு அக்காளை பார்த்து ஒரு லுக்கு விட்டார் உடனே அக்காவும் கீழே போனார்கள் நான் மட்டும் மேலே இருந்தேன் எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை அண்ணன் வெளியே செல்கிறேன் என்று சொன்னார் ஆனால் அவர் வீட்டை விட்டு வெளிப்புறம் செல்லவில்லை வீட்டிற்கு பின்னால் சென்றார் அக்கா வீட்டிற்கு முன்பக்கம்
கதவை சாத்தினார்கள்.
அண்ணன் பின்பக்கத்தில் இருந்து மீண்டும் மேல் வந்தார்கள் நான் அண்ணனிடம் கேட்டேன் அண்ணன் எங்கு சென்றீர்கள் என்று கேட்டேன் அதற்கு இல்லையடா தம்பி எனக்கு ஒன்னுக்கு வந்தது அதனால் நான் பாத்ரூம் போயிட்டு வருகிறேன் என்று கூறினார் சரி ஓகே என்று இருவரும் வேலை செய்ய தொடங்கினோம்.
அக்கா மறுபடியும் வந்தக அப்போது அக்கா கொத்தனாரிடம் பேசிக் கொண்டே இருந்தார்கள் பேசிக் கொண்டே இருக்கும் போது எனக்கு உங்களால் ஒரு சிறிய உதவியாக வேண்டும் என்று கொத்தனார் அண்ணனிடம் கேட்டார்கள் அதற்கு அண்ணன் சொல்லுங்கள் மேடம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள் இல்லை எனது வீட்டில் மேலே கொஞ்சம் பொருட்கள் உள்ளது அதை கீழே எடுத்து தர வேண்டும் நீங்கள் இருவரும் வர முடியுமா என்று கேட்டார்கள் அதற்கு அண்ணன் சரி பையன் வருவான் அவனை வைத்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று என்னை அனுப்பி வைத்தார்.
நானும் அக்காவுடன் கீழே சென்றேன் கீழே சென்றதும் அவர்கள் கிச்சனில் மேற்புறம் ஒரு செல்ஃபில் சில பொருட்கள் இருந்தன அதை எடுத்துக் கேட்டாலும் நானும் எடுத்துக் கொடுத்தேன் அப்போது நான் அக்காவே பார்த்துக் கொண்டே இருந்தேன் அக்கா ஏனடா தம்பி என்ன அப்படி பார்க்கிறாயா என்று கேட்டான் இல்லை அக்கா நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று சொன்னேன் உடனே அக்கா மெதுவாக சிரித்துக் கொண்டு சரி சரி வந்த வேலையை பார் என்று சொன்னார்கள் நான் அப்போது மேலே ஏறி இருந்தேன்.
அதன் பிறகு அக்கா சொன்ன பொருட்களை கீழே எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தேன் எடுத்துக் கொடுத்துவிட்டு நான் மேலே சென்று வேலை செய்ய ஆரம்பித்தோம். அன்றிலிருந்து அக்கா ஏன் இடம் மிகவும் அன்பாக பேசுவார்கள் நான் வேலை செய்யும் மேலே வந்து இருப்பார்கள் இப்படி ஒரு வாரம் வேலை போய்க்கொண்டிருந்தது ஒரு நாள் அக்காவுக்கு பயங்கர தலைவலி எங்களுக்கு காபி போட்டு தர முடியவில்லை நாங்கள் வெளியே கடையில் தான் வாங்கி குடித்துக் கொண்டிருந்தோம் அன்று அக்காவால் எழும்ப முடியாத அளவுக்கு பயங்கர தலைவலி இருந்தது அப்போது அக்கா என்னை உதவிக்கு கொத்தனாரிடம் விடுமாறு அழைத்தார்கள் நானும் கீழே சென்றேன் அப்போது கொத்தனார்கு வீட்டில் இருந்து ஒரு போன் வந்தது உடனே அவர் கிளம்பிவிட்டார்.
அவர் என்னை நீ இங்கிருந்து இருக்கின்ற வேலைகளை பார் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்
நானும் வேலை பர்த்துடு இறுக அக்கா எனக்கு மருந்து வாங்கி தருமாறு கேட்டார்கள் நானும் வாங்கி கொடுத்து விட்டு அக்காவை சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்குகிறேன் என்று சொன்னாக நான் மேலே சென்று இருக்கின்ற சின்ன சின்ன வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன் ஒரு அரை மணி நேரம் கழித்து அக்கா மேலே வந்தார்கள் மேலே வந்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்கள்.நான் அக்கா இப்போது தலைவலி பரவாயில்லையா என்று கேட்ட அமடா தம்பி பரவாயில்லை என்று கூறினார்கள் நீ என்ன பண்ணுறனு கேட்டார்கள் நான் கொஞ்சம் வேலை இறுகு என்று சொன்னேன் சரி இருவரும் பேசிக் கொண்டிருந்தோம் அப்போது அக்கா சரி வேலை பார்த்தது போதும் வா அதான் கொத்தனார் இல்லலா கீழே சென்று எதாவது சாப்பிடலாம் என்று என்னை கூப்பிட்டார்கள் நானும் அக்காவுடன் கீழே சென்றேன்.
கீழே சென்றவுடன் அக்கா
கதவை சாத்தி வா இருவரும் பேசிக் கொண்டிருக்கலாம் என்று அக்காவுடைய பெட்ரூமுக்கு சென்றோம் உள்ளே சென்றவுடன் அக்கா எனக்கு சாக்லேட் தந்தார்கள் நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் அப்போது அக்கா என்னிடம் நீ என்ன படிக்கிறாயா என்று கேட்டார்களா நான் காலேஜ் படிக்கிறேன் என்று சொன்னேன் சரி நான் இப்பொழுது உன்னிடம் ஒன்று கேட்பேன்.
நீ எனக்கு அதை தருவாய் என்று கேட்டார்கள்.
அதற்கு முன்பு நான் கேட்பதே நீ யாரிடமும் சொல்லக்கூடாது அப்படி சொல்லாமல் இருந்தால் நான் உனக்கு நிறைய காசு தருவேன் என்று கூறினார்கள் நான் காசு எல்லாம் வேண்டாம் அக்கா நீங்கள் சொல்லுங்கள் நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன் உடனே அக்கா எனது கையை பிடித்துக் கொண்டு நன்கு அழுதார்கள்.