காயத்திரியின் கணிச்சாரு🫦
காயத்ரி என்ற பேரைச்சொன்னாலே ஒரு காலத்தில் எனக்கு போதை ஏறிவிடும். என் ஒன்று விட்ட மச்சானின் அழகிய பொண்டாட்டிதான் அவள். மீண்டும் எப்படி ஆரம்பித்தது என்று பார்ப்போம்.
திருச்சி போத்திஸ் வெளியே போன வாரம் சனிக்கிழமை மாலையில் நின்று கொண்டிருந்த போது…
‘ஏங்க… எங்க இங்க நிக்கிறீங்க .. எவ்வளவு நாளாச்சு .. உங்களைப்பார்த்து .. என்னய சுத்தமா மறந்துட்டீங்க போலிருக்கு..ம் ம் என்னத்த சொல்லறது.. பொண்டாட்டி வந்துட்டா என் ஞாபகமே இல்லையோ.’ என்ற குரலைக்கேட்டதும் திரும்பிப்பார்த்தால் காயத்ரி நின்றுகொண்டிருந்தாள்.
காயத்ரி என்ற பேரைச்சொன்னாலே ஒரு காலத்தில் எனக்கு போதை ஏறிவிடும். என் ஒன்று விட்ட மச்சானின் அழகிய பொண்டாட்டிதான் அவள். வயது 30 ஆகிவிட்டாலும் சும்மா தளதளவென்று இருப்பாள்.
கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து அவளைப்பார்க்கிறேன்.
‘ஹலோ, காயூ, நா இங்க ஒரு ப்ரண்ட பார்க்க வந்தேன். உன்னயெல்லாம் மறக்கமுடியுமா? ‘ என்று சொல்லிக்கொண்டே அவளை நோட்டமிட்டேன்.
அதே உடம்பை சும்மா ‘நச்சுன்னு வச்சிறுந்தா’
‘என்ன காயு, மச்சான் வரவில்லையா, நீ மட்டும் தான் இங்க வந்திருக்கியா?
‘இல்லங்க, அவரு துபாய்க்கு போய் அஞ்சாறு மாசமாகுதில்ல. நா மட்டும்தான் வந்திருக்கேன். ஏங்க, அண்ணி வரலயா?
‘ இல்ல காயு, அவ அவங்க வீட்டுக்கு போயிருக்கா , வர இன்னும் ஆறு மாசமாவது ஆகும்.’
‘என்ன, ஏதாவது விசேஷமா, மாசமா இருக்காங்களா?
‘ஆமாம் , காயு….. ‘ என்று சொல்லிக்கொண்டெ அவளை பார்த்தேன்.
‘அதான பார்த்தேன், அதுலதான் நீங்க கில்லாடியாச்சே, என்ன இது இரண்டாவது தான?‘ என்றாள்.
அவள் பேசிய தோரணை ஏதோ பொடிவைத்து பேசியது போல இருந்தது.
‘இதுதான் முதல் காயத்ரி… அதான் போயிருக்கா..
உனக்கு எப்படி.. அதோடு நிறுத்தீட்டியா.. இல்ல…..’ என இழுத்தேன்.
‘ஏங்க , எங்கிட்டயே பொய் சொல்லிறீங்க, அதெல்லாம் நீங்க மறந்துட்டாலும் நா மறக்கமாட்டேன்.அதான் எனக்குன்னு ஒண்ணை கொடுத்தீங்கல்ல.’ என்றாள்.
‘என்ன காயு, திருப்பித்திருப்பி அதையே சொல்லற. அது என்னால ஆகல ‘
‘ ஏன்டா மழுப்புற, யாருக்கும் தெரியாதுங்கற தைரியமா. யாருக்கும் தெரியாட்டா என்ன. பத்துமாசம் அவதிப்பட்டது நாந்தான. ஒருநாளா ரெண்டுநாளா மாசக்கணக்குலல்ல எங்கூட படுத்திருந்த, நா மாசமா இருக்குறத தெரிஞ்சவொடனேயே என்னய கண்டுக்காம விட்டுடீள்ள.’ என்றாள் கிண்டலாக.
‘இல்லடி காயு.. நான் ………..’
‘நீ ஒண்ணும் சொல்லவேண்டாம், இந்த ரகசியத்தையெல்லாம் நான் வெளியே சொல்லிவிடுவேன்னுதான் பயந்து ஓடின, அப்ப எம்மேல நம்பிக்கை இல்லாமத்தான் இருக்கீயா? இப்பக்கூட நா உன்னோட காயுதாண்டா. என்னக்கிமே நா உனக்காக காத்துட்டுத்தான் இருக்கேன் . நீதான்….’ என்று சொன்னவளின் கண்களில் லேசாக ஒரு சொட்டு கண்ணீர் வழிந்தது.
‘அது வந்துடி, உன்ன ஏமாத்துணுமின்னு இல்ல, எனக்கு தஞ்சாவூருக்கு மாற்றல் வந்துட்டுதாலத்தான் உன்ன பார்க்கமுடியலை. அதைப்பத்தியெல்லாம் அங்க போனதும் மறந்துவிட்டேன். அதான். ஆனா, நீ என்னும் எம்மேல ஆசையா இருக்கறமாதிரில்ல தெரியுது.
என்னால் நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியலடி.’ என்றேன்.
‘என்னால எப்படீடா மறக்கமுடியும், நீ கொடுத்த சொகத்த எப்படி நெனைக்காம இருப்பேன். எம்புருசந்தான் உன் அளவுக்கு இல்லனு உனக்கே தெரியுமில்லே…’
சரி…சரி என்னோட பக்கத்து வீட்டுக்காரம்மா வராங்க.அப்புறமா பேசறேன்.’ என்றவள் சற்று தூரம் நகர்ந்து போய் ‘லட்சுமியம்மா, இவரு எனக்கு சொந்தம், அதான் நீங்கள் வர்றவரைக்கும் பேசிட்டு இருந்தேன். போலாமா. பையன் வேற பசிக்குதுன்னு அழுதுட்டு இருப்பான்’ என்று சொல்லிவிட்டு ‘ஏங்க, இந்தாங்க என்னோட , வீட்டுக்காரரோட விசிட்டிங் கார்டு. முடிஞ்சா அண்ணியையும் கூட்டிட்டு வீட்டுப்பக்கம் வாங்களேன்’ என்று என் கையிலே ஒரு கார்டை கொடுத்துவிட்டு சென்றாள்.
கார்டை வாங்கிப்பார்த்தால்.. அட நம்ம ஏரியாவிற்கு பக்கந்தான் என்று எண்ணிக்கொண்டே நானும் நடக்க ஆரம்பித்தேன்.
இரண்டு நாட்கள் கழித்து ஏகப்பட்டதடவைகள் யோசித்து பார்த்து விட்டு அந்த கார்டிலே இருந்த நம்பருக்கு போன் செய்தேன். மணீ அடித்துக்கொண்டேயிருந்தது. எனக்கோ படு டென்க்ஷன். தப்பான நம்பரா, இல்லை நம்பர் மாறிவிட்டதா. நேரம் ஆகிக்கொண்டேயிருந்தது.
கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் கழித்து போனை எடுத்தது காயுதான்.
‘ஹலோ.. காயத்ரி ஹியர். யாரு பேசறது’ என்றாள். என்ன வாய்ஸ்.
‘ஹலோ டார்லிங் நாந்தான்டி மதன் பேசறேன். எப்படி இருக்கே?’
‘இப்பத்தான் சாருக்கு என் ஞாபகம் வந்துச்சா. உன்கிட்ட இருந்து போனை எதிர்பார்த்து நொந்தேபோயிட்டேன்டா. நம்பர் கொடுத்து ரெண்டு நாளாச்சு..’
‘இல்லடி இப்பத்தான் தோணுச்சி, அதான். ஆமாம் போனை ஏன் அவ்வளவு நேரமா யாருமே எடுக்கல. ரிங் போயிட்டேயிருந்தது. நா வேறெங்கேயாவது போயுடப்போதோ என்று பயந்தேபோயிட்டேன்.’
‘இல்லையே, நா இங்கதா இருந்தேன். பையனுக்கு பால் கொடுத்துட்டு இருந்தேன், அதான் லேட்டாச்சு.’
‘அப்படியா, எனக்கு நீ வேணும் போல இருக்குதுடி’ என்றேன்.
அப்படி சொன்னவுடன் சத்தமேயில்லை.
‘ காயத்ரி.. ஹே காயு.. என்னடி சத்தமேயில்லை’
‘ ம்.. ம்.. சொல்லுங்க’
‘காயு டார்லிங், எனக்கு உன்னைப்பார்க்கும்போல இருக்குதுடி,’
‘ம்..’
‘ என்னடி, ஏதாவது பேசேன்’
‘ ம்…. எனக்குமட்டும் வேண்டாமா… இதெல்லாம் கேட்டுட்டு. வாடா வந்து என்ன வாரிக்கோடா’
‘ சரி, காயு, எப்ப வரலாம். ‘
‘ என்னடா, கேள்வியிது, எப்பவேணுமுன்னா வாடா, இது உன்னோட காயு வீடுடா. நா உன்னோட சொத்தில்லியா. நா உன்ன ரெண்டு நாளைக்கு முன்னாடி பாத்ததிலிருந்து எனக்கு தாங்கமுடியலடா.
நீ என்னடான்னா நேரம் காலம் பாத்திட்டிருக்க. இப்பவேணுமுன்னாலும் வாடா. இந்த காயு காத்திட்டுருக்கேன். அன்னக்கி நீ எனக்கு போன் நம்பரை கொடுக்காம போனதாலத்தான் உன்ன நான் காண்டாக்ட் பண்ணல.’
‘டார்லிங், இதோ வந்துடறென். எனக்கு இப்பவே நீ வேணும்டி’ என்று சொல்லிக்கொண்டே அவள் பதிலுக்கும் காத்திராமல் போனை வைத்துவிட்டு டிரஸை மாட்டிக்கொண்டு அவளோட வீட்டிற்கு கிளம்பினேன்.
அவளோட வீட்டைக்கண்டுபிடித்து கதவைத்தட்டியதும் காயத்ரிதான் கதவைத்திறந்தாள்.
‘இங்க பக்கத்திலிருந்து வருவதற்கு இவ்வளவு நேரமா ? ஏன்டா என்ன இப்படி தவிக்க விடுற. உள்ள வா’ என்றாள்.
‘இல்லடி, ரொம்ப நாள் கழிச்சு உன்ன பார்க்க உங்க வீட்டிற்கு வரதால கேர்புலா இருக்குணுமில்ல. அதான்.
ஏய் உங்கூட வேற யாருமேயில்லயா? நீ தனியா இருப்பியான்னு வேற பயமாயிருந்தது. குழந்தை இருக்கிறதால யாராச்சும் கூட இருப்பாங்கன்னு நெனச்சேன்.’
‘கூட அப்பா அம்மா இருந்தாங்க. போன வாரந்தான் பெரம்பலூர்க்கு போனாங்க. நா தனியாத்தான் இருக்கேன். அக்கம்பக்கமெல்லாம் தெரிஞ்சவங்கதான. ‘
‘ சரி, எப்படிடி அப்படியே இருக்க..!! அப்ப பாத்த மாதிரியே.. என் கண்ணே பட்டுடும் போலயிருக்கு. ஒரு கொழந்தைக்கு அம்மா மாதிரியே தெரியல’
‘சும்மா இருக்கமாட்டியா, ஏன்டா நீ பாக்காததா. ரொம்ப நாள் கழிச்சு பாக்குறதால உனக்கு அப்படி இருக்கும்போல. சரிடா ஜூஸ் போட்டுத்தாறேன். குடிச்சிக்கிட்டே பேசிக்கலாம்’ என்று சொல்லிக்கொண்டே கிச்சனுக்குள் போனாள்’.
நான் சோபாவில் அமர்ந்து கொண்டே வீட்டைச்சுற்றியும் நோட்டமிட்டுக்கொண்டே மனதுக்குள் காயுவோடு கும்மாளமிட்ட நாட்களை அசை போட்டுக்கொண்டிருந்தேன்.
சே.. என்னமா அவளை அனுபவித்தேன். ஆஹா மீண்டும் நான் அவளோடு.. என்று நினைத்தாலே.. இப்பவும் எப்படி இருக்கா… வாவ் 🫦
‘ இந்தாடா.