என்னா பிளானு சூப்பர் திட்டம் – Part 4
சற்று முன்பு. மாலை 5 மணிக்கு பாவனி. செல்வி என் ரூம்புக்கு வந்தார்கள். நான் குளித்து விட்டு லூஸ் ஹேர் வுடன் இருந்தேன். பாவனி டாப். மினி ஸ்கர்ட். செல்வி பனியன் சட்டை. அரை பாவாடையில் இருந்தார்கள்.
நான் அவர்களை உட்கார சொல்லிட்டு. ” மறுபடியும் நன்றி சொன்னேன் “.
செல்வி. ” நமக்குள் எதற்கு நன்றி. எப்படி பேகிறது. உன் திருமணம் போடோவுக்கு FB. இன்ஸ்டா. வாட்ஸ்அப் பில் லைக்ஸ். கமெண்ட்ஸ் நிறையாக வந்துள்ளது. எல்லாம் பசிட்டிவ் தான். மாப்பிளை எப்படி நடந்துகிறார். ”
நான். ” சூப்பராக போயிட்டு இருக்கு. கவுதமுக்கு நிச்சியம் பண்ணிய பெண் கவி. எங்க கல்யாண போட்டாவை பார்த்து. கோபப்பட்டு கவுதம் போனுக்கு கூப்பிட்டு. தப்பாக. கெட்ட வார்தை பேசினாள். நாள் உன் போட்டோக்கள பல சோசியல் மிடியாவில் போட்டு பெயர் கெட்டுவிடும் என்றதற்கு பயந்து போய் பிளக் பண்ணிட்டு ஓடி விட்டள். ”
பாவனி. செல்வி சிரித்துவிட்டு. ” உன் மாமியார் வீட்டில் போன் வந்ததா?”
நான். “ கவுதம் அக்கா என்னை கேவலமாக பேசினாள். உடனே அவளிடம் இனி என்னை தப்பாக பேசக்கூடாது. எங்களுக்கு சட்டப்படி கல்யாணம் ஆகிவிட்டது. உன் தம்பி இனி என் பேச்சை தான் கேட்பான். என் கட்டுபாட்டில் தான் இருப்பான். என்னை புகழ்த்து பேசினால் மட்டும் கவுதம் கூட பேச முடியும் என்றேன்.
பையனை நினைத்து. வேறு வழியில்லாமல் என்னை மருமகளாக எற்றுக்கொண்டார்கள். கவுதமும் அவர்களிடம். சந்தியா தான் எனக்கு உயிர். நான் அவள் சொல்படி தான் நடப்பேன் என்று சொல்விட்டான் “.
செல்வி. ” சூப்பர். உன் கல்யாண பிரச்சனை. இவ்வளவு ஈசியாக முடிந்துவிட்டது. … கவுதம். நீ சந்தியாவை எப்படி வைத்துக்கொள்ளுவே?”
கவுதம். ” நல்ல. சந்தியா தான் பாஸ் நான் அவள் டீம். அவள் சொல் படி தான் நடப்போன். அவள் இல்லாமல் நான் இல்லை என்று அக்கா. அம்மாவிடம் செல்விட்டேன் “.
செல்வி. ” கவுதம் நீ சூப்பர். இப்படி சந்தியா டீம் என்று பேசி குடும்பத்தில் பிரச்சனை இல்லாமல் தப்பி விட்டாய். நீங்க சரியன ஜொடி தான். சந்தியா அதிகாரம் பண்ண கூடிய கேரக்டர். நீ அவளிடம் அடங்கிட்டே. சண்டையே வராது. ”
பாவனி ரோஜா பூ நிறத்தில். சூப்பரான உடல் அமைப்புடன் செக்ஸியாக இருந்தாள். கவுதம் பாவனியை பார்பதை தடுக்க. நான் “கால் வலிக்கிறது பிடித்து விடு” என்றேன்.
கவுதம் என் காலடியில் உட்கார்ந்து காலை பிடிக்க அரம்பித்தான்.
பாவனி. ” சந்தியா என்ன மந்திரம் போட்டே. கவுதம் நாய்குட்டி மாதிரி அடங்கிவிட்டன் “.
நான். ” என் தலையணை மந்திரம் க்கு மயங்கிவிடவிட்டான். கவுதம் எனக்கு பொண்டாட்டி தாசன். என் கண் அசைவுக்கு கட்டுப்பட்டு தான் நடக்கவேண்டும். என்னை குளிபாட்டுவது. கால் அமுத்துவது எல்லாம் செய்து எனக்கு மனைவி மாதிரி இருக்கவேண்டும். ”
கவுதம் என் காலுக்கு முத்தம் தந்தான். . ” நீயே கணவன் மாதிரி இருந்துக்கோ. நீ சொல்லுகிற வேலையை செய்கிறேன். உன்னை பார்த்துக்கொள்ளுகிறேன் “என்றான்.
பாவனி. “ உன்னை பார்த்துக்கொள்ள நல்ல மனைவி மாதிரி நடக்கிற கணவன் கிடைத்துவிட்டான். எனக்கு தான் கல்யாணத்தில் குழப்பமாக இருக்கு. ” என்றாள்.
நான். “ ஏன் நம் கூட இருக்கும் ராஜ். வீக்கி யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டியது தானே. நீயும் சினிமா நடிகை போல் அழகாக இருக்கிறாய்”.
பாவனி. ” இது வரையில் நினைக்கவில்லை. நம்ப MD என்னை பார்த்து கல்யாணம் பண்ணிக்கொள்ள விருப்பம் தெரிவித்து என் வீட்டு போனில் கேட்டார். வீட்டில் சொத்துக்கு ஆசைப்பட்டு. சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். அவர் போனில் அன்பாக. பாசமாக தான் பேசுகிறார். நான் தான் இன்னும் சம்மதம் சொல்லவில்லை. சும்மாக விளையாட்டுக்கு கேட்கிறார் என்று நினைத்துவிட்டேன். சிறிது டயம் கேட்டுள்ளேன். “
நான். ” ஐயோ. சூப்பர்டி உனக்கு. நூறு கோடி சொத்துடன் மாப்பிள்ளை. நானாக இருந்தால் விட மாட்டேன். நீ இனி எங்கள் பாஸ்”.
செல்வி. ” பாவனி சினிமா நடிகை போல் இருக்கா. மார்பு. இடுப்பு. பின்புறம் எடுப்பாக இருக்கு. பாவனியை பார்த்தால் ஆம்பிளை மயங்கி விடுவார்கள். எனக்கே பார்த்தால் ஆசை வருகிறது. பார்” என்று பாவனி மார்பை அமுக்கினாள்.
பாவனி செல்லமாக தடுத்து. ” போடி கழுதை. உன் கதையை சொல்லு”.
செல்வி. ” என்னை என் மாமா கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்புகிறார். சொந்த தொழில். கார். வீடு இருக்கிறது. அவருக்கு 35 வயதாகியும் கல்யாணம் ஆகவில்லை. என் ஜாதகம் படி பொருத்தம் நன்றாக இருக்கிறது. மேலும் என் குழந்தையையும் பார்த்துக்கொள்வார். எங்களுக்கு விரைவில் கல்யாணம். “
நான். ” சூப்பர்.
நம்ப வாழ்கை இனி சிறப்பாக இருக்கும். கிளம்பலாம் வா “.
இருவரும் ரெடியாகி வருவதாக செல்லிவிட்டு. சென்றார்கள்.
அப்பொழுது வெளிநாட்டு செல் நெம்பரில் என்னக்கு கால் வந்தது. MD தான் கால்பண்ணியிருந்தார்.
எனக்கும் கவுதமுக்கும் கல்யாண வாழ்த்து தெரிவித்தார். பரிசுகளை. சம்பள உயர்வும் அனுப்பியுள்ளதாக தெரிவிட்டார்.
M. D என்னிடம். ” உன்னிடம் ஒரு முக்கிய விஷியம் பேச வேண்டும். தனியாக இருக்கிறியா? “
நான். ” தனியாக தான் இருக்கிறேன். எதுவாக இருந்தாலும். தயங்காமல் சொல்லுங்க. ”
MD. ” உன் நெருக்கமான தோழி பாவனியை எனக்கு பார்த்தவுடன் பிடித்துவிட்டது. அவர்கள் வீட்டில் சம்மதம் சொல்லிவிட்டார்கள். பாவனி தான் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. நீ பாவனியிடம் பேசி பார்த்து சொல்லு. நான் நன்றக வைத்துக்கொள்ளுவேன்.
எனக்கு 35 வயது ஆகிவிட்டது. வேலை. வேலை என்று இருந்துவிட்டேன். “
நான். ” சார் கண்டிப்பாக. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. பாவனி. நீங்க MD. பணக்காரர். சும்மாக விளையாடாக கேட்கிறார் என்று நினைத்துவிட்டாள். நேரில் கேட்டால் சம்மதித்து விடுவாள். ”
MD. ” நல்ல ஐடியா. நானும் கோவா வந்துவிடுகிறேன். எப்படி கேட்டக வேண்டும். கவுதம் உனக்கு எப்படி கல்யாண பிரப்போஸ் பண்ணினான். விடியோ இருந்தால் அனுப்பு. ”
நான். “நீங்க வருகிறது மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்க கேட்ட போதும். சம்மதித்துவிடுவாள். எங்க பிரப்போஸ் விடியோ வேண்டாம். அதில் கவுதம் என் காதலுக்காக அலைந்து. என் காலை பிடித்து. கொஞ்சி. ஒரு விழியாக மிக கஷ்டப்பட்டு. சம்மதம் வாங்கினான். நீங்க MD. இவ்வளவு கீழே போக வேண்டாம். ”
MD. “ சூப்பார். எனக்கு இப்படி பாவனிக்காக அலைந்து. காலைபிடித்து. கொஞ்சி சம்மதம் வாங்கி. கல்யாணம் பண்ணிக்கொள்ள தான் மிகவும் பிடிக்கும். எனக்கு ஆசையும் கூட. நான் MD யாக. ஈசியாக என் காதலை பாவனிக்கு பிரப்போஸ் செய்ய பிடிக்காது. ”
நான். ” சார். உங்களுக்கு பிடித்த மாதிரி பண்ணிக்கலாம். நாங்க என்ன செய்ய வேண்டும். பாவனி மேடத்தை பார்த்துக்கொள்ளுகிறோம்.
MD. ” என்னை பற்றி பெருமையாக பாவனியிடம் செல்லி. எங்க கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கம். பாவனி ராணி மாதிரி நடத்துங்க “. என்று போனை வைத்துவிட்டார்.
நான் டீசர்ட். குட்டை பாவாடை போட்டுட்டு் வேனுக்குள் சென்றேன். பாவனி சட்டை & ஸ்கர்ட். செல்லி பனியன் & மினி ஸ்கர்ட். பசங்க வழக்கம் போல் பனியன் & பர்முடாஸ் போட்டிருந்தார்கள்.
வேன் கிளம்பியது. நான். செல்வி. பாவனி முன் வரிசையில் உட்கார்ந்துக்கொண்டோம்.
நான். ” பாவனி உன் டிரஸ்க்கு செயின் மேட்சாக இருக்கு. செல்வி உன் கம்மல் நன்றாக இருக்கு. எனக்கு MD போன் பண்ணினார். “ என்று MD போன் நெம்பரை காட்டினேன்.
பாவனி. ” என்ன சொன்னார் “.
நான்.