கணவருக்கு கற்று தந்த பாடம் – 2
வணக்கம் வாசக பெருமக்களே
சென்ற பாகத்திற்கு 3 நபர்கள் கருத்துக்களை மெயில் மூலமாக தெரிவித்து இருந்தீர்கள். உங்களின் விருப்ப படியே உடனடியாக அடுத்த பாகத்தை தயாரித்து உள்ளேன். இதற்கு இன்னும் நிறைய ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன்.
கணவருக்கு கற்று தந்த பாடம்→
உங்கள் கருத்துக்களை என்னோட மெயில் [email protected] அல்லது கூகுள் சேட் [email protected] தெரிவியுங்கள்.
வாருங்கள் கதைக்கு செல்லலாம்.
சென்ற பாகத்தை படிக்காதவர்கள் அதை படித்து விட்டு இதை படியுங்கள். அப்போது தான் கதை புரியும்.
நானும் ராஜேஷ் மேட்டர் முடித்து விட்டு திரும்பி பார்க்கும் போது என் கணவரை காணவில்லை.
நான் அவர் எங்கே என்று தேடி சென்றேன். வீடு முழுவதும் தேடி பார்த்தேன். எங்கும் அவரை காணவில்லை.
நான் ஏதோ பெரிய தவறு செய்து விட்டது போல எனக்குள் ஒரு குற்ற உணர்ச்சி.
நான் குற்ற உணர்ச்சியில் உக்காந்து அழுது கொண்டு இருந்தேன். அப்போது ராஜேஷ் என்னிடம் வந்து தோள் மீது கை வைத்து ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தான்.
ஆனால் அவன் செயலில் ஒரு மாற்றம். அவனோட கை எனது முலை மீது வந்தது. நான் அவன் கை தட்டி விட்டு நானே என்னோட புருஷன் காணோம் னு அழுதுட்டு இருக்கேன். இந்த மாதிரி நேரத்தில் என்ன பண்ணிட்டு இருக்க என்று கேட்டேன்.
ராஜேஷ்: அவன் சரி இல்லை என்று தான என்ன இங்க கூட்டிட்டு வந்த
நான்: அட ச்சீய் வாய மூடு. நான் உன்னை நல்ல நண்பனாக நினைச்சு தான் இங்க கூட்டிட்டு வந்தேன்.
ராஜேஷ்: அப்புறம் ஏன் என்கூட படுத்த?
நான்: என் புருஷன் கேவலமா சொல்லவும். அவர் மேல உள்ள கோவத்தில் ஏதோ புத்தி தடுமாறி இப்படி பண்ணிட்டேன்.
ராஜேஷ்: பண்றது எல்லாம் பண்ணிட்டு இப்போ இப்படி பேசிறய?
நான்: என் புருஷன தப்பு பண்ணுனாலும் அவர் என்னோட புருஷன். முதல நீ வெளிய போ .
அவனை திட்டி வெளியே அனுப்பி விட்டேன்.
அதன் பின்னர் என் புருஷன தேடி சென்றேன் அந்த இரவில். அவருடைய நண்பர்களிடம் எல்லாம் கேட்டு பார்த்தேன். யாரும் தெரியவில்லை என்று சொல்லி விட்டார்கள்.
இரண்டு நாட்கள் ஆகியும் என் கணவரை காண வில்லை. நான் மிகுந்த வருத்தத்தில் இருந்தேன்.
அப்போது வீட்டின் கதவை திறந்து யாரோ வருவது போல தெரிந்தது. யார் என்று பார்த்தால் என் கணவர் வந்து இருந்தார். நான் ஓடி சென்று அவர் காலில் விழுந்தேன். அவர் காலை பிடித்து அழுதேன். ஏதோ கோவத்துல தெரியாம பண்ணிட்டேன். இப்படி பண்ண மாட்டேன் என்று சொன்னேன்.
நான்: இனிமே நீங்க உங்க விருப்ப படியே இருந்துக்கோங்க. நான் எதுவும் சொல்ல மாட்டேன்.
கணவர்: முதலில் எழுந்திரு.
நான் மேலே எழும்பி நின்று அவரை கட்டி பிடித்து என்ன மன்னித்து விடுங்கள் என்று அழுதேன்.
கணவர்: நீ எதுக்கு மன்னிப்பு கேட்குற? முதலில் தப்பு பண்ணினது நான் தான்.
நான்: இல்லைங்க நான் தான். ஆம்பள நீங்க எப்படி வேண்டும் இருக்கலாம்.
கணவர்: அது தான் தப்பு. ஆண்களும் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்கிறது நான் புரிஞ்சுக்கிட்டேன்.
நான்: ரெண்டு நாள் எங்க போயிருந்தீங்க?
கணவர்: இது நாள் வரைக்கும் நான் பண்ணின தப்பு எனக்கு தெரியல. எப்போ இன்னொருத்தன் வந்து உன் கூட சம்மந்த படுத்தி நான் பேசுனதால நடந்த சம்பவம் தான் என்னை திருத்திருச்சு . அது எனக்கு ரொம்ப வலி கொடுத்தது.
கணவர்: இது போல தான் ஒவ்வொரு நாளும் நான் வேற பொண்ணை வீட்டிற்கு கூட்டிட்டு வரும் போது எல்லாம் உன்னோட மனசு வலிச்சு என்று எனக்கு தோணுச்சு.
நான்: அதெல்லாம் எதுக்கு இப்போ பேசிட்டு இருக்கீங்க
கணவர்: அதனால இனிமே உனக்கு துரோகம் பண்ண கூடாதுனு காசி வரைக்கும் போயிடு என்னோட பாவத்தை கழிச்சுட்டு வந்தேன்.
நான்: நீங்க என்கூட எப்பவும் இருந்தாலே போதும்.
அவர் என் கண்ணீர் துளியை துடைத்து விட்டு என்னை கட்டி பிடித்து நெற்றியில் முத்தம் கொடுத்தார்.
எங்க வாழ்வில் திரும்பவும் சந்தோசம் வந்து விட்டது என்று நினைக்கும் போது தான் என் மொபைலில் ஒரு மெசேஜ் வந்தது.
வாட்ஸாப்ப் மெசேஜ் எடுத்து பார்த்தேன். அதில் ராஜேஷ் ஒரு இடத்தை குறிப்பிட்டு அங்கு வருமாறு சொன்னான். இனிமே எனக்கு மெசேஜ் பண்ணாத என்று அவனிடம் சொன்னேன்.
ராஜேஷ்: இப்போ நீ நான் சொல்ற இடத்துக்கு வரலைனா உன்னோட வீடியோ நெட் ல போட்ருவேன்
நான்: என்ன வீடியோ?
ராஜேஷ்: நான் உன் வீட்டிற்கு வந்து உன்கூட உல்லாசமா இருந்த வீடியோ
நான்: என்னை மிரட்டுறாயா ?
அவன் எனக்கு ஒரு குறு வீடியோ அனுப்பினான். அதில் நான் அவனுடைய சுண்ணியை வாயில் சப்பிய வீடியோ இருந்தது.
நான்: ப்ளீஸ் அதை டெலீட் பன்னிரு.
ராஜேஷ்: இது வெறும் சாம்பிள் தான் உன்னோட மொத்த வீடியோ என்கிட்ட இருக்கு. ஒழுங்கா நான் சொல்றத கேளு.
அதன் பின்னர் அவன் மெசேஜ் செய்வதை நிறுத்தி விட்டான். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் பதட்டமாக இருப்பதை என் கணவர் பார்த்து விட்டு என்னிடம் கேட்டார். நான் அவன் அனுப்பிய மெசேஜ் அவரிடம் காட்டினேன்.
என் கணவர் சிறிது நேரம் யோசித்து போன் எடுத்து கொண்டு வெளியே சென்று யாரிடமோ பேசி விட்டு என் அருகில் வந்தார்.
கணவர்: சரி. நீ அவன் சொல்ற இடத்திற்கு போ.. நான் பார்த்து கொள்கிறேன்.
நான்: என்னங்க சொல்றீங்க. நான் பண்ணுன தப்புனால நம்ம குடும்ப மானமே போக போகுது. இதுக்கு மேல நான் உயிரோடவே இருக்க மாட்டேன்.
கணவர்: எதுவும் பேசாம அங்க போ. நான் பார்த்து கொள்கிறேன். எந்த பிரச்சினையும் வராது.
நானும் சரி என்று ஒரு ஆட்டோ பிடித்து ராஜேஷ் அனுப்பின இடத்திற்கு சென்றேன். அது ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு ஒத்தையடி மண் பாதையில் இருந்தது.
அந்த இடத்தை அடைந்த பின்னர் சுற்றும் முற்றும் பார்த்தேன். சுத்தி மரங்கள் மட்டுமே இருந்தன. அங்கே ராஜேஷ் உடன் சேர்ந்து இன்னும் இரண்டு நபர்கள் இருந்தனர்.
அது அவனுடைய நண்பர்கள் என்றும் அவர்கள் இருவருக்கு என்னை பரிசாக கொடுக்க போவதாக சொன்னான். நான் முடியவே முடியாது என்னுடைய வீடியோ டெலீட் பண்ணு நான் கிளம்புறேன் என்று சொன்னேன்.
ராஜேஷ்: உன்ன மாதிரி எத்தனை பேரை நான் பார்த்திருக்கேன். உன்னை கரெக்ட் பண்றதுக்கு தான் நான் ரொம்ப கஷ்ட பட்டேன் . இன்னும் சொல்ல போன நீ சிக்க மாட்டேன்னு நினைச்சேன். அதிர்ஷ்ட வசமா உன் புருஷனால கிடைச்சிட்ட .
நான்: உன்ன போயிடு ரொம்ப நல்லவன்னு நம்பிட்டேன்.
ராஜேஷ்: உன்ன பஸ் ல பார்த்த அப்புறம் தான் உன்னை மாதிரி ஒருத்தி போடணும் னு ஆசை வந்துச்சு. அதுக்காக நல்லவன் மாதிரி நடிச்சேன்.
நான்: ச்சீய் உனக்கு வெட்கமா இல்லை:.
ராஜேஷ்: இதோ இருக்கான் பாரு இவனை தான் நான் அன்று பஸ் ல திட்டுனது. பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்து கிட்டான்னு .
நான்: எல்லோரும் உன்னோட நண்பர்களா ?
ராஜேஷ்: எல்லாம் உன்னை கரெக்ட் பண்றதுக்காக தான். முதல் நான் ருசி பார்ப்பேன். அப்புறம் இவங்களுக்கு பரிசாக கொடுத்திருவேன்.
அப்படியே பேசி கொண்டே மூவரும் என் அருகில் வந்தனர். அப்போது தான் என் கணவர் என் பின்னே வந்து நின்று பயப்படாத என்று சொன்னார்.
அவர் போலீஸ் அழைத்து வந்து இருந்தார். அந்த மூவரையும் போலீஸ் பிடித்து கொடுத்து விட்டு அவர்கள் மொபைல் வைத்து இருந்த வீடியோ அழித்து விட்டார்.
என் வாழ்க்கை பாழாய் போய் விடுமோ பயத்தில் இருந்த எனக்கு சரியான தருணத்தில் என் கணவர் வந்து என்னை காப்பாற்றினார்
என்னால் அந்த அதிர்ச்சி சம்பவத்தில் இருந்து விட முடிய வில்லை. என் கணவர் தான் என்னை கொஞ்ச கொஞ்சமாக அதில் இருந்தே மீட்டுட்டெடுத்தார்.