ஹனிமூனில் பல்வேறு இன்பத்தை கண்டோம்!
எனது கனகவள்ளி என் காம தேவதை கதையை படித்து விட்டு ஒரு நபர் எனக்கு மெயில் செய்து இருந்தார். நானும் அவர் மெசேஜ் படித்து அவருக்கு ஹாய் என்று மெசேஜ் செய்தேன்.
அவருடைய பெயர் ரவி. அவருடைய மனைவி பெயர் கலா. பெயருக்கு ஏற்றாற் போல கலக்கலாக இருப்பாள். ரவி வயது 27. கலா வயது 22. வயது தான் சிறியவள். ஆனால் அளவு எல்லாம் பெருசாக தான் இருக்கும். அளவு 36-32-38. சும்மா கும்மென்று இருக்கு பைங்கிளி.
அப்போது தான் அவரோட கல்யாணத்தை பற்றி எல்லாம் என்னிடம் சொன்னார். அவரும் அவரோட மனைவிக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்கள் தான் ஆகிறது. இருவருக்கும் காமத்தில் அளவு கடந்த ஈர்ப்பு உள்ளதாக கூறினார். நானும் சரி என்று சொன்னேன்.
ரவி: நான் உங்களோட எல்லா கதைகளும் படித்து இருக்கேன்.
நான்: ரொம்ப சந்தோசம் என்னோட எந்த கதை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
ரவி: எல்லாமே எனக்கு பிடிக்கும். நான் எப்பவுமே என்னோட மனைவி கூட சேர்ந்து தான் கதை எல்லாம் படிப்பேன். அவள் தான் உங்க கதை எல்லாம் எடுத்து படிப்பாள்.
நான்: இப்படி ஒரு வாசகி இருப்பது ரொம்ப சந்தோசமா இருக்கிறது.
ரவி: அவளுக்கு ஒரு கதை ரொம்ப பிடிக்கும்
நான்: எந்த கதை?
ரவி: மஞ்சள என்னும் காமதேவதை part 1 &part 2 செம. படிக்க படிக்க மூடு அப்படி ஏறும்.
நான்: ஓகே
ரவி: எனக்காக ஒன்று பண்ணுவீங்களா?
நான்: என்ன பண்ணனும் சொல்லுங்க
ரவி: உங்களை ஒரு தடவை மட்டும் நேரில் சந்திக்கணும்.
நான்: இல்லை வேண்டாமே
ரவி: ப்ளீஸ். எனக்காக ஒரு தடவை மட்டும் சந்திக்கிறதுக்கு ஓகே சொல்லுங்க
நான்: எதுக்கு கேட்குறீங்க?
ரவி: என் மனைவி கிட்ட உங்கள அறிமுகம் படுத்தனும்.
நான்: அவங்க கிட்ட எதுக்கு என்னய அறிமுகம் படுத்தனும்.
ரவி: என் மனைவி கு உங்க கதை எல்லாம் ரொம்ப பிடிச்சு இருக்கு. அதே போல உங்களையும் பிடிக்கும்.
நான்: எப்படி சொல்றிங்க? உங்க மனைவிக்கு என்ன பிடிக்கும் என்று சொல்றிங்க
ரவி: உங்க கதைகளை தான அவ விரும்பி படிக்கிறாள்.
நான்: படிக்கிறதுக்காக எல்லாம் என்னை பிடிக்கும் என்று அர்த்தம் இல்லை. என்னுடைய எழுது முறை பிடிச்சு இருக்கலாம். அதை வைத்து நம்ம தப்ப எடுத்துக்க கூடாது.
ரவி: அது மட்டும் இல்லை. தினமும் உங்க கதை படித்து கொண்டே தான் நாங்க செக்ஸ் பண்ணுவோம்.
நான்: அப்படியா சொல்றிங்க. எந்த பொசிஷன் எல்லாம் பண்ணுவீங்க?
ரவி: நாங்க எப்பவும் மிஷனரி அல்லது டாக்கி ஸ்டைல் தான் அதிகமா பண்ணுவோம்.
நான்: மத்த பொசிஷன் எல்லாம் பண்ணது இல்லையா?
ரவி: வேற என்ன பொசிஷன் எல்லாம் இருக்கு?
நான்: பொசிஷன் ஏ நெறய இருக்கு. அதெல்லாம் பண்ணுங்க சந்தோசமா இருங்க.
ரவி: உங்களுக்கு அதெல்லாம் தெரியுமா?
நான்: அதெல்லாம் நான் கதை எழுத நெறய பொசிஷன் படம் எல்லாம் நெட் ல பார்த்து இருக்கேன்.
ரவி: அப்படியா எனக்கும் கொஞ்சம் பொசிஷன் சொல்லுங்க.
நான்: கண்டிப்பா சொல்றேன்.
அவங்களுக்கு நெட் ல பார்த்து சில பொசிஷன் படத்தை எல்லாம் அனுப்பி வைத்தேன். அதில் ஒவ்வொரு நிலைக்கும் பல்வேறு பொசிஷன் உள்ளது. உதாரணமாக நின்று கொண்டு செக்ஸ் செய்வதில் 10 விதமான படங்கள் இருக்கிறது. இப்படி உக்காந்து கொண்டு செய்வது. யோகா செய்வது போல செய்யும் பொசிஷன். பெண்ணின் மீது ஆண் படுத்து கொண்டு செய்வது. ஆணின் மீது பெண் இப்படி பல படத்தை அனுப்பி வைத்தேன்
அதை எல்லாம் பார்த்து விட்டு உடனே பதில் வந்தது.
ரவி: நீங்க அனுப்புனா ஒவ்வொரு படமும் ரொம்ப நல்ல இருக்கு. இதெல்லாம் ஒரே நாளில் பண்ணவே முடியாது. இதெல்லாம் செய்யுறதுக்கு குறைஞ்சது 3 மாசம் ஆகும். அப்போ தான் நீங்க அனுப்புனா பொசிஷன் எல்லாமே பண்ணி முடிக்க முடியும்
நான் : அதெல்லாம் உங்களோட விருப்பம். உங்களுக்கு பிடிச்சதை முயற்சி செய்து பாருங்க. தினமும் ஒவ்வொரு பொசிஷன் ல செய்யும் போது ரொம்ப சந்தோசமா இருக்கும். அதே நேரத்தில் காமத்தில் சலிப்பு இருக்காது.
ரவி: நீங்க சரியாய் தான் சொல்றிங்க. உங்களுக்கு அனுபவம் இருக்கிறதா?
நான்: கதை எழுத்துவதற்க்காக மட்டுமே தான் நான் இதெல்லாம் பார்த்து இருக்கேன். நான் முயற்சித்தது இல்லை. கல்யாணம் ஆகிய ஆண்கள் தங்களின் மனைவி உடன் முயற்சித்து சந்தோசமா இருங்கள்.
ரவி: ரொம்ப நல்ல சொல்றிங்க.
நான்: அதுவும் நீங்க புதுசா கல்யாணம் ஆகிய ஜோடிகள். உங்களுக்கு அதிக ஆசை எப்போதும் இருக்கும். நீங்க சந்தோசமா இருங்கள்.
ரவி: நான் உங்க கிட்ட கேட்டது பத்தி யோசிச்சு பாருங்க.
நான்: என்ன கேட்டீங்க?
ரவி: என்னோட மனைவி நீங்க வந்து பார்க்கணும்
நான்: உங்க மனைவி கு இதெல்லாம் பிடிக்குமா? நான் கொஞ்சம் யோசிச்சு சொல்றேன்.
ரவி: நல்ல யோசிச்சே சொல்லுங்க.
நான்: சந்தோசமாக இந்த இரவை ஆரம்பிங்க.
ரவி: தேங்க்ஸ்
அப்படியே அன்றைய இரவு எங்களின் உரையாடல் முடிந்தது. அப்படியே நான் தூங்கி விட்டேன். ரெண்டு நாட்கள் அவரிடம் பேச வில்லை. அவரிடம் இருந்தும் ஒரு மெசேஜ் வரவில்லை. நானும் அப்படியே விட்டு விட்டேன்.
இரண்டு நாட்கள் கழித்து ரவி எனக்கு மெசேஜ் செய்து இருந்தார்.
ரவி: ஹலோ நண்பா
நான்: சொல்லுங்க. ரெண்டு நாட்கள் மெசேஜ் ஏ காணோம். ரொம்ப என்ஜாய்மென்ட் ஆ.
ரவி: ஆமா நண்பா. ரொம்ப சந்தோசமா இருந்தோம். என் பொண்டாட்டியே ஆச்சரிய பட்டு கேட்டாள்.
நான்: என்ன சொன்னிங்க
ரவி: நீங்க தான் இது எனக்கு அனுப்புனீங்க என்று சொன்னேன்.
நான்: அதெல்லாம் ஏன் நீங்க சொல்றிங்க.
ரவி: நீங்க தான் இந்த ஐடியா எல்லாம் சொன்னிங்க
நான்: அதெல்லாம் சரி தான். அதை விட நீங்களே நெட் ல பார்த்து ட்ரை பண்ணேன்னு சொன்னால். உங்க மனைவி சந்தோச படுவாங்கள
ரவி: இப்பவும் கூட அவ சந்தோசம் தான் படுறாள்.
நான்: சரி சந்தோசமா இருந்தால் சரி தான்.
ரவி: நான் கேட்டது பத்தி யோசிச்சு பார்த்தீங்களா
நான்: சரி எப்போ எங்க வச்சி பார்க்கலாம்
ரவி: இன்று இரவு நானும் எனது மனைவியும் ஹனிமூன் போறோம்.
நான் : நல்ல விஷயம். போயிடு வந்துட்டு எங்க பார்க்கலாம் என்று சொல்லுங்க. சந்திப்போம்
ரவி: நம்ம சந்திக்க போறதே ஹனிமூன் ட்ரிப் ல தான்.
நான்: என்ன சொல்றிங்க. அது உங்கள் இருவருடைய தனிப்பட்ட தேனிலவு பயணம். அதுல நான் வந்து என்ன பண்றது.
ரவி: அது தான் சரியான சந்தர்ப்பம். என்னோட மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க போறேன்.
நான்: என்ன இன்ப அதிர்ச்சி கொடுக்க போறீங்க. எனக்கு கொஞ்சம் புரியும் படி சொல்லுங்க.
ரவி: தேனிலவு தான் போறோம். அதுல நீங்களும் தான் இருக்கீங்க.
நான்: மூணு பேரு சேர்ந்து தேனிலவு பயணமா?
ரவி: ஆமா. நீங்களும் நானும் சேர்ந்து தான் என்னோட மனைவி இன்ப அதிர்ச்சி கொடுக்க போறோம்.
நான்: உங்க மனைவி எப்படி இருப்பாங்க னு கூட எனக்கு தெரியாது.
ரவி: நீங்க நேரில் வாங்க. உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்
அதோட அவருடன் பேசி முடித்து விட்டு கலா எப்படி இருப்பாள். அவளை எப்படி எல்லாம் அனுபவிக்கலாம் என்று யோசிச்சு கொண்டு இருந்தேன். அவர்கள் சென்ற அதே இடத்திற்கு நானும் புறப்பட்டு சென்றேன்.
ரவி எனக்கு அவரோட ரூமிற்கு பக்கத்து ரூமில் இடம் புக் செய்து இருந்தார். முதலில் பொது இடத்தில வைத்து ரவி சந்தித்தேன். இருவரும் பேசி கொண்டு இருந்தோம். அதன் பின்னர் அவரோட மனைவி வரும் போது நான் தனியே சென்று நின்று கொண்டேன்.
தனியே நின்று கொண்டு அவர்கள் செய்வதை பார்த்து கொண்டு இருந்தேன். கலா மிகவும் இறுக்கமான லெக்கின்ஸ் அணிந்து இருந்தாள். அதை பார்க்க அவளுக்கு செக்சியாக இருந்தது. அதை தூரத்தில் இருந்து பார்த்தேன்.