நானும் சராசரி மனிதன் தான்
வணக்கம் நண்பர்களே,
எனது பெயர் சிவகுமார் 41 இப்போது.
எனது மின்னஞ்சல் முகவரி: [email protected]
நான் ஒரு தனியார் கட்டிட கட்டும் துறையில் மேலாளராக உள்ளேன்.
எனது ஒரு பழக்கம். நான் எப்போதும் என்னோட உயர் பதவியில் இருக்கும் எல்லார் கூடையும் எப்போதும் சண்டை போட்டுகிட்டு இருப்பேன் வேளையில் மட்டும். அதே நேரம் எனக்கு கீழ் வேலை பார்க்கும் எவருடனும் சண்டை போட மாட்டேன் அதிகாரம் பண்ண மாட்டேன். அவர்களிடம் நல்ல முறையில் பழகுவேன். இந்த பழக்கம் தான் இந்த நிகழ்வின் ஆரம்பம்.
கட்டிடம் கட்டும் பணியில் பெண் பொறியாளர்கள் யாரும் இருக்க மாட்டாங்க.
எனது அலுவலகத்தில் வரவேற்பு அறையில் இரண்டு பெண்கள். அதில் ஒருவருடன் கிடைத்த நட்பு தான் நாளடைவில் இந்த நிகழ்வின் ஆரம்பம்.
அவர்கள் பெயர் பூர்ணா 37 வயது.
நான் எப்பவும் ஆபீஸ் ல இருந்தா யாரு கூடையாவது வம்பிலுத்து வள வள என்று கத்திகிட்டே இருப்பேன். அதாவது என்னோட சத்தம் கேட்டுகிட்டே இருக்கும்.
நான் உண்டு என்னோட வேலை உண்டு என்று வருவது போவதுமாக இருப்பேன்.
ஒரு சொந்த வேலை காரணமாக ஒரு வாரம் விடுமுறை எடுத்துவிட்டு மறு வாரம் ஆபீஸ் போனேன். 11 மணி இருக்கும் site முழ்தும் சுத்தி பார்த்து விட்டு, progress பார்த்து விட்டு ஆபீஸ் உள்ள போய் வழக்கம் போல் அக்கம் பக்கத்தில் பேச ஆரம்பித்து என்னோட சத்தம் கேட்டதும். ஆபீஸ் ல இருக்குற எல்லாரும் சேர்த்து பேசி வைத்தது போல ” வந்துடான், ஒரு வாரம் ஆஃபிஸ் எவ்வளவு அமைதியா இருந்துச்சு, இன்னும் மார்கெட் மாதிரி சத்தம் கேட்டுகிட்டே இருக்கும்” என்றதும் எனக்கு கொஞ்சம் கஷ்டம் ஆகிவிட்டது. இருந்தாலும் என்னோட சுபாவத்தை விட முடியாமல் நான் பேசிகிட்டே தான் இருந்தேன்.
மதியம் சாப்பிட போகும் போது பூர்ண கூப்பிட்டாங்க
நான் : சொல்லுங்க
பூர்ணா : உங்களுக்கு வாய் வலிக்காத sir, பேசிகிட்டே இருக்கீங்களே
நான் : என்ன பண்ணுறது madam என்னோட சுபாவம் அது
பூர்ணா : இல்ல sir, உன்கிட்ட கீழ வேலை பாகுவங்களை எதும் அதட்டி கூட பேச மாடின்குறிங்க, ஆனா உங்களுக்கு மேல இருக்குறவங்க கூட இவ்வளவு வாக்கு வாதம் பண்ணுறீங்க
நான் : என்ன பண்ணுறது madam. கீழ இருக்குறவங்க மேல அதட்டி பேசினால் அதிகார தோரணை வரும். ஆனால் எனக்கு அது வேண்டாம். தனக்கு மேலை இருக்குறவங்க கூட ஆமா சாமி போட்டு பேசினால் அதற்கு பேரு ஜால்ரா என்று பேரு. எனக்கு இந்த ரெண்டும் வேண்டாம்.
பூர்ணா : சூப்பர் sir நீங்க. But உங்க வழக்கம் நல்லா இருக்கு.
நான் : என்ன பண்ணுறது madam, நான் நானாக இருக்க விரும்புகிறேன்.
பூர்ணா : நல்ல பழக்கம் sir, ஆனால் நீங்க இல்லாத போது office ல எல்லாரும் உங்களை miss பண்ணினாங்க sir. காரணம் எல்லாரும் வந்ததும் உங்க கையெழுத்து இருக்கா என்று தான் பார்த்து விட்டு கையெழுத்து போட்டுட்டு போனாங்க.
நான் : சும்மா சொல்லாதீங்க madam.
பூர்ணா : நிஜமா தான் sir, ஒரு சில நேரம் உங்க மேல கோவம் கொண்டாலும். நீங்க இல்லாத போது அவன் இருந்தா ஏதாவது கத்தி வம்பு பேசிகிட்டே இருப்பான். இப்போ பேச கூட யாரும் இல்லை என்று எல்லாரும் போலம்பினாங்க..
நான் : பரவா இல்லை madam..
குறிப்பு : இது தான் நான் பூர்ணா கூட பேசினது முதல் முதலில் இந்த 3 மாதத்தில். அதற்கு முன்பு பார்த்து சிரித்தது கிடையாது. சிடு மூஞ்சி நான்.
இப்போ பேசின பிறகு தினமும் கையெழுத்து பொடும் போது சிரிப்பங்க, good morning சொல்லுவாங்க
இப்படியே போச்சு கொஞ்ச நான்.
அப்பறம் office ல இண்டர்காம் work பண்ணவில்லை ஒரு வாரம்.
என்னை பார்க்க vender ஒருவர் வந்திருந்தார். வழக்கமாக நான் என்னோட அறையில் இருக்கிறேனா என்று கேட்க இண்டர்காம் ல கூப்பிடு கேட்டு அனுப்புவார்கள். இண்டர்காம் வேலை செய்யத்தால் எனக்கு புது நம்பரில் இருந்து கால் வந்தது. நான் எடுத்து பேசினேன். அப்போ தான் தெரிந்தது பூர்ணா என்று. விவரம் சொன்னார்கள்.
அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா சாபிடுற்கின்ற நேரம், ஈவ்னிங் வீட்டுக்கு போற நேரம் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தோம்.
Just என்ன என்றால் என்ன அவ்வளவு தான்.
ஒரு நாள் வீட்டுக்கு கிளம்பும் போது கொஞ்சம் நேரம் ஆகி விட்டது. அப்போது பூர்ணா என்னிடம் வந்து.
சார் நேரம் ஆகிவிட்டது கொஞ்சம் பேருந்து நிலையத்தில் என்னை விட முடியுமா என்று கேட்டார்கள்
நான் : சரி வாங்க
பூர்ணா : நன்றி சார், பையன் சாப்பிடாம காத்து இருப்பான் அது தான்
நான் : அட பரவா இல்லை மேடம்
பூர்ணா : சரி சார்..
நான் : எங்க போகனும் மேடம் நீங்க, அதாவது உங்க வீடு எந்த ஏரியா.
அவர்கள் சொன்ன இடம் நான் எனது வீட்டுக்கு போகும் வழி தான். இருந்தாலும் ஒரு தயக்கம் எனக்கு. காரணம் நான் அதை சொன்னால் என்னை தப்பாக நினைப்பார்களோ என்று.
பூர்ணா: உங்க வீடு எங்க இருக்கு
நான் எனது வீடு இருக்கும் இடம் சொல்லவும்,
பூர்ணா : அப்படினா எங்க ஏரியா வழியா தான் தினமும் வாரிங்களா. இது தெரியாம போச்சே.
நான் : ஆமா மேடம், எனக்கும் உங்க கிட்ட இது வரை கேட்கவில்லை. சரி வாங்க மேடம் நானே உங்க வீடு இருக்கும் ஏரியா ல விட்டு விட்டு செல்கிறேன்
பூர்ணா : மிக்க நன்றி சார், இந்த நேரம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அளவில் இருக்கும். ரொம்ப நல்ல நேரத்தில் உதவி பண்ணினாங்க.
நான் : பரவா இல்லை மேடம்.
இரண்டு பேரும் பேசிகிட்டே அவர்கள் வீட்டு அருகில் இறக்கி விட்டு சென்று விட்டேன்.
அதன் பிறகு தினமும் என்னுடனே வர ஆரம்பித்தார்கள். அப்போது இருவருக்கும் எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது.
இருவரும் அப்போ அப்போ வாட்ஸ்அப் ல good morning good night msg பண்ணுவோம் அவ்வளவு தான். ஒரு நாள் இரவு ஒரு 11 மணிக்கு sir என்று msg பண்ணினாங்க
நான் : தூங்க தயார் இருந்தேன். என்ன மேடம் இவ்வளவு நேரத்துக்கு
பூர்ணா : மன்னிக்கணும் சார்.
நான் : பரவா இல்லை மேடம் சொல்லுங்க
பூர்ணா : ஒன்னும் இல்லை சார், பையனுக்கு உடம்பு சரியில்லை அது தான் அவனை தூங்க வைக்கும் வரை நான் தூங்காம இருக்க வேண்டும் அது தான் உங்களுக்கு அனுப்பினேன்.
நான் : அப்படியா, பையனுக்கு என்னாச்சு.
பூர்ணா : ஒன்னும் இல்லை நார்மல் காய்ச்சல் தான்.
நான் : சரி மேடம், ரெண்டு பேரும் சாபிடிங்களா..
பூர்ணா : ஆச்சு சார்.
நான் : சரி மேடம். உங்க கணவர் இல்லையா,
பூர்ணா : இல்லை சார் அவங்க ஒரு அவசர வேலையாக ஊருக்கு போய் இருக்காங்க, ஒரு வாரம் ஆகும்
நான் : சரி மேடம். பையன் என்ன பண்ணுற
பூர்ணா : தூக்கம் வராம உருண்டு கிட்டு இருக்கான்.
நான் : பாவம். ரொம்ப கஷ்டம்.
பூர்ணா : ஆமா சார். சரி சார் நாளைக்கு ஆபீஸ் போகும் போது பார்க்கலாம்
நான் : சரி மேடம்
மறு நாள் :
பூர்ணா : good morning சார்,
நான் : good morning madam. வீட்டு கிட்ட காத்து இருங்க வாரேன்
அவர்கள் வீட்டின் அருகில் பார்த்தேன் கான வில்லை. கால் பண்ணி பேசினேன்.
நான் : வந்து விட்டேன் மேடம், சீக்கிரம் வாங்க
பூர்ணா : அய்யோ சார் இப்போ தான் பையனை பள்ளியில் விட்டு வந்தேன். இரவு முழுதும் தூங்காம சோர்வா இருந்தது. ஒரு 15 நிமிடம் ஆகும் தயார் ஆக. உங்களுக்கு ஆட்சபான இல்லை என்றால் எனது வீட்டுக்கு வந்து காத்து இருக்க முடியுமா.
நான் : சரி மேடம் சீக்கிரம் தயார் ஆகுங்கு நான் வேணும் என்றால் இங்கேயே காத்து இருக்கேன்.
பூர்ணா : அதெல்லாம் ஒன்னும் வேணாம் சார். அப்படி என்றால் நீங்க பொங்க. நான் பேருந்தில் வாரேன்.
நான் : நிஜமா தான் சொள்ளுறுங்களா.