தாய்மை ஆழகு நிறைந்த ஆண்டியின் வயிறு-1
நான் பெங்களூரில் தங்கி IAS preparation செய்து கொண்டுள்ளேன்.எனக்கு ஆண்டிகளின் உடல்வாகு,உடல் நளினம் மேல் ஆலாதியான பிரியமும் ஆர்வமும் உண்டு எப்பொழுதுமே…
திருமணமாகி குழந்தை பெத்து postpartum க்கு பிறகு ஏற்பட்ட உடல் தளர்வால் ஆண்டிகளின் உடல் அழகில் எதோ ஒரு தனிவகையான இயற்கையின் அழகும்,அழகியல் ரசனையை தூண்ட கூடிய வசீகரம் இருக்கிறது என்று நினைக்கிறேன் .
நான் ரோட்டில் நடந்து செல்லும் போது கூட ஆண்டிகளின் இடுப்பு மடிப்பு,சுடிதாரின் ,டி சர்ட்டின் மேல் Dressயின் அடி வயித்துக்கு சற்று மேல் தொப்புள் குழியின் வட்டவடிவ அழகை ரசிப்பது என்று காமமும், அழகியல் ரசனையும் ஊறி கொண்டிருந்தது என் மனசுக்குள்.
நான் என் படிப்பில் ஆர்வமும்,முயற்சி குணமும் உள்ளவன்.நான் வரம்பு மீறி எந்த பெண்ணிடம் செயல்பட்டது இல்லை நமக்கு என்று ஒரு ஆழகான,ரசனையும்,ஆண் துணை தேடும் ஆண்டி என் வாழ்க்கையில் கிடைப்பார்கள் என்று தன்னுணர்வு கொண்டு இப்படியே ஆண்டிகளின் ஆழகில் மேல் ஏங்கி ஏங்கி வாழ்ந்து கொண்டிருந்தேன்.
ஆண்டிக்கு அவுங்க கனவன்,குழந்தை,குடும்ப வாழ்க்கைனு இருந்தாலும் அவுங்க உணர்வுல ஏக்கம் ,ரசனைய பொதச்சி,மனச அடக்கி கண்ட ஆண்கள்கிட்ட மாட்டிகிட்டா பெயர் கெட்டு வாழ்க்கை சீர் அழிஞ்சி பொய்டுமோனு பயப்படுவாங்க.இந்த பயம் தேவையும் கூட.காம ஆசைக்கு முன்னுரிமை கொடுத்து தராதரம்,character safety judge பண்ணாம உணர்வ பகிர்ந்தா அதுனால கெடுதல் தான் அதிகம்.
நானும் அப்படிதான் … எல்லோருமே வெறும் sex ஆசைக்காக என்னனாலும் பண்ணுவோம்னு இருக்கிறது இல்ல…கண்ட safety இல்லாத ஒருதன நம்பி life-அ கெடுத்துகிறத விட நம்ம ஆசை மனசுலேயே வச்சி வாழ்ந்துப்போம்னு வாழ்ற திருமணமான பெண்கள் அதிகம்.
அப்படிதான் IAS preparation ஒரு side,மனசுல காம வேட்கை ஒரு சைடுனு மனசு இருந்த காலம்.
நான் சொந்த ஊறுக்கு அப்போது அப்போ டிரைன்ல போவேன் போகும் போது புத்தகம் வாசிப்பேன்.பொதுவா பெங்களூரிலிருந்து போகும் போது General compartment யில் போவேன் return வரும் போது மட்டும் reservation செய்து கொண்டு வருவேன்..அப்படி unreservedயில் போகும் போது எப்பொழுதும் கூட்டம் எக்கசக்கமாக இருப்பது தான் ..பெங்களுரிலிருந்து திருச்சி வரை கூட்டம் குறையாது.
நானும் புத்தகம் வாசிப்பதால் சுத்தி கூட்டத்தை பெரிதாக கண்டு கொள்ள மாட்டேன்.பெண்கள் இயல்பாக என் பக்கத்தில் நிற்க யோசிக்காமல் இருக்க காரணம் நான் புத்தக வாசிப்பாக கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
அப்படி இருக்கும் போது தர்மபுரியில் ஏறிய ஒரு பெண் தன்னுடன் சின்ன குழந்தையை அழைத்து ஏறினாள்.அவளுக்கு 35 வயது இருக்கும் ,காட்டன் சேலையை கட்டி இருந்தாள்.ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் slim ஆகவே,சுறுசுறுப்பாக இருந்தாள்.
Trainயில் ஏறியதும் கூட்டத்தில் பூந்து அவள் குழந்தையுடன் உள்ளே வந்தாள்.
என் பேகையை அங்கு சார்ஜ் போடும் சுட்ச்சுக்கு கீழே மாட்டி இருந்தேன்.அவள் தன் செல்போனை சார்ஜ் போட எக்கி கொண்டிருந்தாள் அப்பொழுது அவளின் வயித்தில் உள்ள குழந்தை பெத்த சுறுக்கம் என் கண்ணிள் பட்டு என் ரசனையை கிளப்பிவிட்டது. குழந்தையை பெற்ற தாய்மை அழகின் சுவடே இந்த வயிற்று சுருக்கம்,கன்னி பெண்ணின் இடையை விட குழந்தை பெற்ற பெண்ணின் வயித்தில் சுருக்கத்தால் அழகாவே தோன்றும் தொப்பை இருந்தாலும்.
நான் செல் போனை வாங்கி சார்ஜ் போட்டு என் பையின் சைடிலேயே போனை சொருகி சார்ஜ் ஏறின பிறகு எடுத்து கொள்ளுங்கள் என்று கூறினேன் அவளும் சரி என்று மென் சிரிப்பை உதிர்த்தாள்.
நான் அவள் குழந்தையிடம் “குட்டி செல்லம் என்ன படிக்கிறீங்கனு கேட்டேன்” .அக்குழந்தை மழலை குரலில் செகன்ட் ஸ்டான்டடு என்று கூறியது.நானும் அப்படியா எப்பா எவ்வளவு பெரிய படிப்புல படிக்கிறீங்க எனக்கு படிப்பு சொல்லி தரிங்களா என்று கேட்டு கொஞ்சினேன்.நானும் அவள் குழந்தையும் பேசுவதை அருகில் நின்று தாய் உணர்வு முகத்தில் பொங்க ரசித்து கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவளிடம் குழந்தை ரொம்ப படு சுட்டியா இருக்கான் என்று ரசிச்சி நான் கூறி கொண்டு இருக்கும் போது அக்குழந்தை அவளின் புடவை இழுத்து எதோ கேள்வி கேட்டு கொண்டிருந்தது அப்பொழுது அவளின் சேலை இடுப்பில் இறங்கி தொப்புள் தெரிந்தும் தெரியாமலும் தாய்மை சுவடான குழந்தை பெற்ற வயிற்று சுருக்கத்திற்கு இடையில் என் கண்ணில் தெரிந்தது நானும் ரசித்து சந்தோஷத்தில் இந்த அழகான தாய்மை சுவடிற்கு காரணம் செல்லம் நீ தானடா நீ பிறந்ததுனால தான் என்று மனதில் நினைத்து நெகிழ்ந்து அக்குழந்தையை அன்போடு தலையை தடவி கொஞ்சினேன்.அப்போது அக்குழந்தை அவன் அம்மாவிடம்(அதான் குழந்தை பெத்து தாய்மை உணர்வும், வயிற்றில் தாய்மை சுவடையும் சுமந்து என்முன் நிற்கும் அந்த தேவதை தான்) ஏன்மா? இந்த அங்கிள் கைல புக்கு வச்சிட்டு படிக்கிறாங்க ஆனா என்னைய படிப்பு சொல்லி தர சொல்றாங்கனு அவுங்க என்ன கிளாஸ் படிக்கிறாங்க மழலை மொழியில் கேட்டு கொண்டிருந்தான்.அவள் குழந்தையிடம் நீயே அங்கிளிடம் என்ன படிக்கிறீங்கனு கேளு என்று உற்சாகப்படுத்தினாள் அவனை.அவன் “அங்கிள் நீங்க என்னா ஸ்டான்டடு படிக்கீங்க” னு அழகா கொஞ்சி பேசும் அழகில் கேட்டான் .நான் “மாமா ஐ.ஏ.எஸ் க்கு படிக்கிறேன் என்று அவனிடம் சொல்லி கொண்டு இருக்கும் போது அவன் அம்மா “அதான் நீங்க இவ்வளவு கூட்டத்திலையும் புத்தக வாசிட்டு இருக்கிங்களா?” என்று ஆர்வமாக கேட்டாள் சிரிப்புடன்.
நான் :”பொதுவா டிரைன்-ல போறப்போ எதாச்சும் வாசிப்பேனு பாட சம்பந்தப்பட்ட புத்தகம் இல்ல இது தமிழ் நாவல்னு சொன்னேன்.
அவள்: ஓ! இந்த காலத்தில் புத்தக வாசிப்பும் அதில் கிடைக்கு மன உற்சாகம்,கருத்து தெளிவுலாம் எங்க செல்போனில் யூ டியூபிலே கிண்டல், vlog என்கிற பேரில் social comparison உணர்வை அனுபவித்து கொண்டு அருகில் இருக்கும் உலகின் சின்ன சின்ன அழகை பார்க்க மறுத்து இல்லாத ஒன்றிற்கு ஏங்கி சுய குற்றணர்வும்,அதிருப்தியுடன் வாழுவோருக்கு வாசிப்பின் சுகம் எப்படி புரியும் என்று ஆதங்கத்தை கூறினாள்.
நானே அவள் தாய்மை அழகில் கரைந்து கிடக்கிறேன் அவளின் வயிற்றை ரசித்ததில்.அப்படி அழகான அறிவு ரீதியான சமூகப் பார்வையை அவள் ஆதங்கமாக சொல்லும் விதம் அவள் மேல் ஒருவித ஈர்ப்பையும்,அவள் மேல் ஆர்வத்தையும் எனக்கு கூட்டியது.
பொதுவாக உடல் அழகால் வரும் வசீகரத்தை காட்டிலும் அறிவுரீதியாக ஒத்து போகும் போது வரும் வசீகரம் ஆழமும்,நம்பிக்கையும் உடையது.
அவள் முகத்தில் பட்டு காற்றில் பறக்கும் சில முடிகளை கோதி காது இடுக்கில் சொருகி கையை கீழே இறக்க புடவை காற்றில் பறந்து ஒட்டிய மெல்லிய வயிற்றில் அழகான தொப்புள் குழியும் ,சுருக்க தழும்புகளும் அழகாய் காட்சி கிடைத்தது.
நான் அதை ரசித்து கொண்டே அவளிடம் பேச்சு கொடுத்தேன் “நீங்களும் புத்தகம் நிறைய வாசிப்பிங்களா?” என்று.
அவள்:- ஆமாம் தம்பி .எனக்கு பால குமாரன்,சாண்டில்யன், ஜெயகாந்தன்,புதுமைபித்தன் நாவல் ரொம்ப பிடிக்கும் என்று குழந்தையாக மாறி சிலாகித்து கொண்டிருந்தாள்.
நான்:- soo nice அக்கா என்றேன்.கேக்கவே இனிமையா இருக்கு.நான் பொதுவா popular fantasy writers நீங்க சொல்லறவங்க மாதிரி இல்லாம பின் நவீனத்துவ (postmodernism) நாவல் -சாரு நிவேதிதா,அராத்து,நகுலன்,தஞ்சை பிரகாஷ் இப்படி வாசிப்பேன்னு சொன்னேன்.