வெளிய எடுடா…தம்பி… Part 1
“டேய் பாலா… டேய் பாலா…”
காலை 7 மணி. காலை சூரியன் ஜன்னல் இடுக்கின் வழியே எழுந்து அமர்த்த பாலாவின் முகத்தில் பட, கண் கூச்சம் தாங்க முடியாமல்,
“நாலு மணிக்கு தானே வந்தேன்.. பஸ்சுல வந்தது ஒடம்பு எல்லாம் வலிக்குது… ”
எரிச்சலுடன் அவன் மீண்டும் போர்வையை இழுத்து மூட,
“டேய்… பெரியப்பா வந்து இருக்காரு டா… ”
அம்மா முடிப்பதற்குள், விசுக்கென்று எழுந்து அமர்ந்தான்.
“பெரியப்பாவா?” என்ற படி வேக வேகமாக சட்டையை எடுத்து மாட்டிய படி, இரண்டு அடி எடுத்து வைக்க,
“டேய்… இப்படியா போற…”
இப்போது தான் கவனித்தான். ஆணியில் தொங்கிய கைலியை உருவி ட்ரவுசருக்கு மேல் கட்டிய படி, படிக்கட்டில் கீழ் இறங்க,
பெரியப்பா சிவராமன் கீழ் தளத்தில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
“வாங்க பெரியப்பா…”
மீசையை முறுக்கிய படி “ஒக்காருடா…” என்று சைகையில் சேரை காட்ட,
“இல்ல ..ப்பா” என்ற படி தேக்கு மர தூணில் சாய்ந்து நின்றான்.
இரண்டு நிமிடம் அமைதி நிலவ, பாலாவின் முகத்தைப் பார்த்தார்.
“என்ன… பொண்ணுக மாதிரி.. மீசை இல்லாம… ” என்ற படி நரைத்த மீசையை அவர் முறுக்கிய படி,
“தென்றலுக்கு போஸ்ட் ஆபிசுல இருந்து ஆர்டர் வந்து இருக்கு… ”
“அக்காவுக்கா? எந்த ஊரு?”
கையில் இருந்த கவரை நீட்டினார். பிரித்து பார்த்த பாலா.. “சோழிங்கநல்லூர்… இது நான் வேல பாக்குற ஏரியா தான் ..ப்பா…”
“நல்லதா போச்சு… ” என்று சிவராமன் பெருமூச்சு விட, பாலா ஒன்றும் புரியாமல் அவன் பின்னே நின்று இருந்த அம்மாவை பார்க்க,
“போன வாரம் பாத்துட்டு போன மாப்பிளை என்னாச்சு மாமா?” என்று செல்வி கவலையுடன் பார்க்க,
“செவ்வாய் தோஷம் ன்னு வேணாம்டங்க… அவளுக்கு இப்பவே 27 ஆச்சு… சும்மா பாத்துட்டு பாத்துட்டு போறதுனால அவ ரொம்ப ஒடஞ்சு போய் இருக்கா…”
இரண்டு நிமிடத்துக்கு மேல் நிசப்தம் நிலவ,
“அவ கொஞ்ச நாள் வேலைக்கு போகட்டும்.. எடம் மாறி இருந்தா அவளுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்… பாலா பக்கத்துல தானே வேல பாக்குறான்.. போகும் போது கூட்டிட்டு போகட்டும்…” என்று செல்வி சொல்லி முடிக்க, பாலாவுக்கு தூக்கி வாறி போட்டது.
“நீ எப்ப கெளம்புற…”
“நாளைக்கு?”
“சரி… ரெண்டு டிக்கெட் போட்டுரு… ”
பாலாவின் பதிலை எதிர்பார்க்காமல் சிவராமன் வெளியே நடக்க,
“அம்மா… என்னால முடியாது..” என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த அம்மாவின் காதில் கிசு கிசுக்க…
“மாமா…” என்று செல்வி அழைக்க,
“ஒன்னும் இல்ல பெரியப்பா… நான் அக்காட்ட பேசிக்கிறேன்…” என்ற படி அவன் அம்மாவை முறைக்க, இதழில் சிரிப்புடன் செல்வி கிச்சனுக்குள் நுழைந்தாள்.
பாலா.. 23 வயது. பேஷன் டிசைன் முடித்து விட்டு, சென்னையில் ஒரு வருடமாக மல்டி நேசன் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவன் எட்டாவது படிக்கும் போது அப்பா இறந்து விட, அவனை கல்லூரி வரை படிக்க வைத்தது பெரியப்பா சிவராமன் தான்.
செல்வி சூடான டீயை அவன் முன் நீட்ட,
“அம்மா… நான் போய் அக்காக்கு ரூம் எல்லாம் பாத்துட்டு அடுத்த வாரம் கூட்டி போறேன்… ”
“அறிவு இல்ல உனக்கு… இந்த ஊரும் அவங்க தோப்பும் தவிர, அவ எங்கையும் போனது இல்ல… அம்பாசமுத்துரத்துக்கே பஸ்சுல போய் ஒழுங்கா வீடு திரும்ப தெரியாது… அவ உன்னோடையே தங்கட்டும்…”
என்ற செல்வி புடவையை எடுத்து இடுப்பில் சொருகிய படி நடக்க,
“அம்மா… கூட கவின் இருக்கான்… ”
“அவன் என்ன சின்ன குழந்தையா? வேற ரூமுக்கு போக சொல்லு..”
பாலாவிற்கு மறுக்க முடிய வில்லை. அம்மாவை முறைத்து படி, துண்டை எடுத்துக் கொண்டு தோட்டத்துக்கு நடந்தான். நெல் வயலைக் கடந்து பம்பு செட்டை நெருங்க,
“பாலா… இருடா…”
அது வேறு யாரும் இல்லை. தென்றல் தான். பாலா வேப்பங்குச்சியை ஒடித்து பல்லை தேய்க்க, தண்ணீர் தொட்டிக்குள் இருந்து எழுந்தாள் தென்றல். பாலாவின் பார்வை தண்ணீர் தொட்டியை நோக்கி திரும்ப, தென்றலின் முதுகு புறம் பாலாவின் கண்களில் பட்டது.
முலையை மறைத்து மஞ்சள் நிற பாவாடையை அவள் ஏற்றி கட்டி இருக்க, கரு கருவென பாதி கூந்தல் அவள் முலையிலும், மீத கூந்தல் அவள் முதுகு முழுதும் படர்ந்து இருக்க, கைகளை உயர்த்தி அவள் ஈர கூந்தலை சுழற்றி கொண்டை இட்டாள்.
அவள் கை இடுக்கில் கரு கருவென முடி, இரண்டு இன்ச் அளவில் சுருள் சுருளாய் வளர்ந்து இருக்க, நீர் துவளைகள் முத்து முத்தாய் கோர்த்து இருக்க, பாலாவை நோக்கி திரும்பினாள் தென்றல்.
மா நிற உடல், அவளின் முலை சதை பாவாடைக்குள் அடங்காமல் பிதுங்கி வழிய, ஈர துண்டை போட்டு முலையை மறைத்தாள். அவள் அங்கங்களில் பாலாவின் பார்வை ஊர்ந்து கொண்டிருக்க, அவள் கண்கள் அகண்டு விரிய,
“டேய்.. எப்ப வந்த..”
“4 மணிக்கு க்கா…” என்ற படி தென்றலின் கண்களை பார்த்தான். கொலு கொழுவென கண்ணம். மஞ்சள் இட்டு இருந்தாள்.
தொட்டியை விட்டு அவள் வெளியே வர, அவள் பாவாடை மேலே ஏறியது.
“அய்யய்யயோ… மஞ்சள் போட மறந்துட்டேன்..” என்று அவள் தொட்டியின் மேல் வைத்து மஞ்சளை தேய்க்க பாவாடையை உயர்த்த, கால்கள் முழுவதும் பூனை மயிர்.
“இன்னும் பட்டிக்காடாவே இரு..”
பாலாவை திரும்பி பார்த்தாள். அவள் கைலியை உருவி ஜாக்கி டவுசரை சரி செய்த படி தொட்டியின் இறங்க,
“சென்னைக்கு போன ஒடனே… நீ தான் மாறிட்ட… ” என்ற தென்றலின் இதழில் மெல்லிய சிரிப்பு.
“நீயும் அங்க தானே வர போற… ” என்ற படி அவன் தண்ணீருக்குள் மூழ்கி 30 வினாடிகள் கடந்தோட, தென்றல் பம்பு செட்டுக்குள் நுழைந்தாள்.
பாலா குளித்தது விட்டு வெளியே வர, தென்றல் புடவைக்கு மாறி இருந்தாள்.
“இப்படி புடவைய சுத்திட்டு தான் சென்னைக்கு வர போறியா?”
“அப்பறம்…?” என்ற தென்றலின் பார்வை கேள்வி எழுப்ப,
“சுடிதார் ஏதும் இல்லையா?”
“நான் இருக்குற குண்டுக்கு சுடிதாரா?” என்று தென்றல் கெக்கலிட்டு சிரிக்க,
“வந்து பாரு… ஒன்னு ஒன்னும் எரும மாடு மாதிரி இருக்கும்… ஜீன்சும் டாப்பும் தான்…”
“ச்சீ….”
தென்றல் பாலாவை முறைத்த படி “டேய்… பாலா…”
“சொல்லுக்கா..”
“பயமா இருக்கு டா…”
“எதுக்கு…?”
“நான் டவுனுக்கே போனது இல்ல… பக்கத்து போஸ்ட் ஆபிசுல போஸ்ட் போட்டு இருந்தா பரவா இல்லை…”
“லூசு… ஒரு வாரம் போன.. எல்லாம் சரியாயிரும்… நாளைக்கு நாலு மணிக்கு கெளம்பிரு… ”
“ம்ம்ம்… ” என்ற படி தென்றல் வரப்பில் நடக்க, பாலா சோப்பு நுரையுடன் மீண்டும் தண்ணீர் தொட்டிக்குள் படுத்தான்.
———————————————————————
ஞாயிறு மலை 4 மணி.
பாலா கிளம்பி கொண்டிருக்க, பெரியப்பாவும் தென்றலும் வந்து சேர்த்தார்கள்.
“திருநெல்வேலி வரவா?”
“வேணாம் பெரியப்பா… பழனி காருல போயிருறோம்..”
2 நிமிடத்தில் பழனி வந்து சேர, தென்றல் பின் சீட்டில் ஏறி கொண்டாள். வயல் நடுவே கார் சீறி பாய்ந்து கொண்டிருந்தது. நிசப்தம் நிலவ,
“அக்கா… சென்னைக்கு போறீங்க.. சூதனமா இருங்க.. மோசமான ஊரு..” என்று பழனி கண்ணாடியில் தென்றலை பார்க்க,
“ஆமாண்டா… கொஞ்ச நாளுல நம்ம ஊரு பக்கம் வந்துரனும்…”
“யாரும் சென்னைக்கு போயிட்டு திரும்ப வந்தது இல்ல… பாப்போம் பாப்போம்… ” என்று நக்கலாக பாலா சிரிக்க, கார் திருநெல்வேலி பஸ்டாப்பை நெருங்கியது.
“டேய்… டிக்கெட் எங்கடா…”
பழனி நீட்டிய டிக்கெட்டை பார்த்த படி, “டேய் லூசு… என்னடா பெர்த் வாங்கி இருக்க….”
“சாரி மச்சி… லாஸ்ட் டைம்ல சீட் கிடைக்கல டா….”
“அக்கா… படுத்துகிட்டு தான் போனும்… ”
“படுத்துக்கிட்டா?” என்ற தென்றலின் கண்கள் அகண்டு விரிய…
பாலா காரை விட்டு இறங்கினான்.
“அக்கா ஏறுங்க…”
தென்றலுக்கு இது எல்லாம் புதுசு.