அவளுக்கும் உணர்ச்சி உண்டு Part 4
சென்ற பகுதியின் தொடர்ச்சி..
கதையின் நாயகன் பார்வையிலிருந்து கதை நகர்க்கிறது..
மறுநாளை காலையில் எனக்கு மேலே இருந்த வீட்டின் ஓடு வழியே வந்த சூரிய வெளிச்சம் என் கண்ணில் பட்டு கூச எனக்கு போதையும் தூக்கமும் தெளிந்து கண்ணை மெதுவாக திறந்து பார்த்தேன். கண்ணில் சூரிய வெளிச்சம் பட மீண்டும் கண்ணை மூடி படுத்திருந்தேன்.
அப்போது என் உடம்பிலும் சூரிய வெளிச்சம் பட்டு உடம்பு சூடானதை உணர்ந்த பின்பு தான் உடம்பில் துணி இல்லாமல் இருப்பதை உணர்ந்து கண்ணை திறந்து எழுந்து பார்த்தேன். நான் நினைத்த மாதிரியே என் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக இருந்தேன்.
கண்ணை நன்றாக திறந்து சுற்றிலும் பார்த்தேன். அப்போது தான் நான் ஒரு வீட்டில் இருப்பதையே உணர்ந்தேன்.. அங்கிருந்த கயிற்றில் நான் கட்டியிருந்த கைலியும் போட்டியிருந்த சட்டையும் இருந்தது. அதை எடுத்து உடம்பில் உடுத்திய பிறகு கிளம்பலாம் என காலடி எடுத்து வைக்கும் போது காலடியில் என் மொபைல் மற்றும் பணமெல்லாம் இருந்தது.
ரூபாய் நோட்டுகள் எல்லாம் நன்றாக காய்ந்து இருந்தது. அதை எடுத்து பையில் வைத்தபடி இது யாருடைய வீடு இங்கு எப்படி வந்தேன். நேற்று என்ன நடந்தது என பல கேள்விகளுடன் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இருப்பது போல் தெரியவில்லை. அதனாலே பிறகு வந்து பார்த்துக் கொள்ளலாம் என அங்கிருந்து கிளம்பி என் வீட்டுக்கு வந்தேன்..
என் பூர்விக வீட்டின் வாசலில் அந்த வீட்டை பராமரித்துக் கொண்டிருக்கும் ஆயா எனக்காக உட்கார்ந்திருந்தாள். அவள் எவ்வளவு நேரம் எனக்காக உட்காந்திருக்கிறாள் என தெரியவில்லை. இருந்தாலும் என்னை பற்றி நினைக்கும் ஜீவன்களில் இவரும் ஒருவர். அவளை பார்த்தாலும் எதுவும் பேசாமல் கடந்து செல்லும் போது ஆயாவை.
“ஏன்யா இப்படி இருக்க.? ரெண்டு வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்தவன்” என சொல்லும் போதே என் மனதில் அந்த காட்சிகள் எல்லாம் வந்து போயின.
“இப்ப இப்படி இருக்கியே ராசா. அவளுக்கு தான் உன்னோட வாழ குடுத்து வைக்கலேயே. அதுக்கு யார் என்னய்யா பண்ண முடியும்.? வேற ஒரு கல்யாணத்த பண்ணிக்கய்யா எல்லாம் சரியா போய்டும்” என எல்லோரையும் போல் ஆயாவும் அவள் பங்குக்கு வார்த்தைகளை அள்ளி வீசினாள்.
ஆனால் அதை கண்டுக் கொள்ளாமல் உள்ளே நுழைந்து பின்புறமாக சென்று குளிக்க ஆரம்பித்தேன். உடலில் உள்ள சோர்வு போக தண்ணீரை ஊற்றி குளித்தேன். அப்போது தான் ஒன்றை கவனித்தேன்.
என்னுடைய உறுப்பை சுற்றியிருந்த மொட்டின் இடைவெளியில் விந்து படிந்திருந்தது. நேற்று இரவு என்ன நடந்திருக்கும் என யோசித்து பார்க்க ஆரம்பித்தேன். நான் போதையில் இருந்ததால் என் நினைவுக்கு எட்டிய வரை எதுவும் தெரியவில்லை.
ஒரு வேளை போதையில் நேற்றி இரவு படுத்திருந்த வீட்டில் இருந்த யாரிடம் தவறாக நடந்துக் கொண்டோமா என மீண்டும் யோசித்து பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் என்ன நடந்தது என தெரியவில்லை. நான் தான் போதையில் யாருடனோ வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்திருக்கிறேன். அதனால் தான் இந்த விந்து கரை படிந்திருக்கிறது.. இதனை நினைத்தபடியே குளித்து முடித்து விட்டு வெளியே வந்தேன்.
ஆயா ஒரு தட்டில் சூடான இட்லியும் மீன் குழம்பு ஊற்றி எடுத்திட்டு வந்தாள். அந்த மீன் குழம்பின் வாசனைக்கே பசி வயிற்றை கிள்ளியது. உடனே உட்காந்து சாப்பிட ஆரம்பித்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு இது மாதிரியான சுவையான சாப்பாட்டை சாப்பிடுகிறேன். வயிற்று பசி அடங்கும் வரை மனநிறைவாக சாப்பிட்டு எழுந்தேன்.. நான் வெளியே கிளம்பும் போது ஆயா.
“ராசா ஒரு ஆம்பள வெளியே கிளம்பும் போது கூப்பிட கூடாது தான். இருந்தாலும் இந்த கிழவி மனசு தாங்காம தான் கூப்பிடுறேன்” சொல்ல ஆயாவை திரும்பி பார்த்தேன்..
“இன்னிக்காவது ராத்திரி வீட்டுக்கு வந்திடுயா.?” சொல்ல அதற்குள் பல அர்த்தங்கள் இருந்ததை என்னால் உணர முடிந்தது.
“சரி ஆயா.. வர பாக்கிறேன்” சொல்லிட்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். என் வண்டியை காணவில்லை. அப்போது தான் நேற்று காலை ஒயின் ஷாப்க்கு சென்றது நியாபகம் வர வேகமாக அங்கு போய் பார்த்தேன். வண்டி ஒயின் ஷாப்பில் இருந்து கொஞ்சம் தூரத்தில் கீழே விழுந்து மழையில் நனைந்தபடி இருந்தது. அதை எடுத்து அங்கையே நிறுத்திவிட்டு ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
ஆற்றில் நீர் அடித்துக் கொண்டு ஓடியது. அங்கிருந்த கரையில் கசங்கிய சேலையுடன் ஆற்றையே வெறித்து பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். அவள் என்னை பார்க்கவில்லை. நான் தான் அவளை பார்த்தேன். அவள் கருப்பாக இருந்தாலும் ஏதோ ஒரு கலை அவள் முகத்தை பார்க்கும் போது தெரிந்தது. அவளையே பார்த்தபடி அங்கேயே நின்று கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அவள் திரும்பி என்னை பார்த்து தயக்கத்துடன் புன்னகைத்தபடி
“இப்ப நல்லா தெளிவா ஆகிட்டிங்க போல” சொல்ல நேற்று இவளுடைய வீட்டில் தான் இருந்திருக்கிறோம் என எனக்கு புரிந்துவிட்டது. இதுவரை அவளை பார்த்தபடி நின்றுக் கொண்டிருந்த நான் இப்போது அவளை பார்ப்பதற்கே சங்கடமாக இருந்தது. அவளின் முகத்தை பார்க்காமல் தலையை குனிந்தபடி இருந்தேன்.. மீண்டும் அவளே தான் பேச்சை தொடங்கினாள்..
“என்ன எதுவும் பேசாமலே இருக்கீங்க?” ஏதோ பல நாட்கள் என்னுடன் பழகியவள் போல உரிமையாக பேசினாள். ஆனால் நான் தான் அவளின் முகத்தை பார்த்து பேச முடியாத ஒரு இக்கட்டான நிலையில் இருந்தேன்.
“என்ன சார் அமைதியாவே இருக்கீங்க. நேத்து நைட் எல்லாம் நல்லா பேசினிங்க. இப்ப என்ன ஆச்சு எதுவும் பேசமாட்றீங்க.?”
“நல்லா பேசினான? என்ன பேசினேன்.?”அவளின் முகத்தை பார்க்காமல் தயக்கத்தோடு கேட்க.
“ஏன் சார் உங்களுக்கு தெரியாத என்ன பேசினிங்கனு?”
“இல்ல தெரியாது. ஆனா ஒன்னு மட்டும் நிச்சியமா தெரியும்?”
“அப்படி என்ன தெரியும் சார்?” உதட்டை விரித்து சிரித்து கையால் மூடியபடி கேட்க.
“நேத்து நைட் என்ன நடந்தது மட்டும் தெரியும்?” சொல்ல அவளின் குரலும் சற்று தடுமாறியது.
“தெரியுமா?” குரலில் ஒரு நடுக்கத்தோடு கேட்க.
“ம்ம். தெரியும்” சொல்லி விட்டு.
“என்னைய மன்னிச்சிடு” சொல்லி நகர ஆரம்பித்தேன். அப்போது அவளும்.
“சார் என்னையும் மன்னிச்சிடுங்க.” என்றாள்.
“நீ இல்ல நீங்க எதுக்கு சாரி சொல்றீங்க?” ஒரு தயக்கத்தோடு கேட்டேன்.
“இல்ல நேத்து நடந்ததுக்கு தான்.”
“அதுவா? அது பரவாயில்ல. அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க.?” சொல்லிவிட்டு நகரும் போது அவளே மீண்டும்
“உங்களுக்கு எதும் முக்கியமான வேலை இருக்கா?” அவள் கேட்டவுடன் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் இங்கு மட்டும் இருக்க கூடாது என முடிவு செய்து.
அவளிடம், “ஆமா ஒரு முக்கியமான வேலை இருக்கு” சொல்லிவிட்டு அங்கிருந்து அவளின் பதிலை எதிர்பார்க்காமல் வேகமாக நடந்து ஒயின் ஷாப்பிற்குள் நுழைந்து ஒரு பியர் மற்றும் ஒயின் வாங்கினேன். கடையின் வாசலிலே நின்று வாங்கிய பியரை மட்டும் குடித்துவிட்டு அப்படியே மெதுவாக மீண்டும் ஆற்றை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
அவள் அங்கிருக்க வாய்ப்பில்லை என நினைத்துபடியே நடந்தேன். ஆனால் நானொன்று நினைக்க விதி ஒன்று நினைத்திருக்கிறது. அவள் அங்கு தான் இருந்தாள். ஆனால் அவள் இருந்த கோலத்தை பார்த்தவுடன் போதையில் மீண்டும் காம உணர்ச்சிகள் நரம்புகளில் வழியாக உயிர்தெழ ஆரம்பித்தது.