அப்பார்ட்மெண்டின் அற்புதங்கள் Part 23
ரமேஷ் வாயிலாக:
ஷோபா மெசேஜ்ல அனுப்பின ப்ளைட்ல முன்னாடி வந்து நின்றேன். மூச்ச இழுத்து விட்டுட்டு காலிங் பெல் அடிச்சேன். எந்த சத்தமும் எதுவும் கேட்கல. திரும்ப மணி அடிச்சேன். கொஞ்ச நேரத்துல கதவு திறந்தது. ஒரு அழகான பொண்ணு என் எதிர்க்க கதவை திறந்து நின்னுட்டு இருந்தா.
அவள் : யாரு.
நான் அவளை பார்த்து கொஞ்ச அமைதியா நின்னேன். அவ குனல் கேட்டும் அவ மேல இழுந்தா என் பார்வைய எடுக்காம அவளை பார்த்தேன். நல்லா அழகா இருந்தா அவ முகத்தை பார்த்தா 22-23 மாதிரி தெரிந்தது அதிகபட்சம் 25 தான் இருக்கும். மேல டி-சர்ட்டும் முட்டிக்கு கொஞ்சம் மைலை வரை ஒரு பெரிய ஸ்கர்ட்டும் போட்டுட்டு இருந்தா.
நான் அவ உடம்பை நல்லா பார்த்துட்டு மேல நிமிர்ந்து அவளை பார்த்தேன்
அவள் : ஹலோ எங்களுக்கு எதுவும் வேணா. நீங்க கிளம்புங்க.
சொல்லிட்டு அவ கதவை மூட போனா அதை கேட்டு நான் என் சுயநினைக்கு வர்து சொன்னேன் : இல்ல இல்ல நான் அவங்க இல்லை.
அவள் : என்ன? என்ன இல்லை?
நான் : அது நான் சேல்ஸ் மேன் இல்லை.
அவள் : சரி என்ன வேணும்?
நான் : நீங்க ரேகாவா?.
அவள் : நீங்க யாரு?
நான் ஷோபா தான் இன்டர்வியூ விஷயமா உங்களை பார்க்க சொன்னா.
அவ உடனே புருவத்தை மேல தூக்கி சிரிச்சிட்டே சொன்னா : ஓ நீயா! ஆமா நான் தான் ரேக்கா, உள்ள வா!
அதை கேட்டு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது இவ்வளவு சின்ன வயசுல அவ ஒரு கம்பனி வச்சி நடத்துறாலேனு. ஒருவேளை இவங்க அம்மா அப்பாவோட கம்பனிய இவ பாத்துகிறானு நினைச்சேன். நான் அவ பின்னாடியே வீட்டுக்குள்ள போனேன்.
அவள் : ம்ம்ம் உட்காரு.
நான் சோஃபால உட்கார்ந்தேன் அவளும் என் எதிர்க்க இருந்த சோஃபால உட்டார்ந்தா உட்கார்ந்ததூம் அவ ஸ்கர்ட் தொடவ வரை மேல ஏறியது. அதை கவனித்த அவள் ஸ்கர்ட்டை கீழ இழுத்துவிட்டா.. எனக்கு அவ தொடை தரிசனம் கிடைத்தது.
அவள் : உங்க ரெஸ்யூம் காட்டுங்க
தான் என்னோட ரெஸ்யும் மற்றும் மத்த சர்டிவிக்கட்டை அவளிடம் கொடுத்தேன். அவ ஒரு 1 நிமிஷம் அதை பார்த்துட்டு சொன்னா : ம்ம்ம் ரமேஷ் இதுக்கு இது முன்னாடி எங்க வேலை பார்த்திங்க?
நான் : இல்லல, நான் இந்த வருஷம் தான் காலேஜ் முடிச்சேன்.
அவள் : ஓ அப்ப உங்களுக்கு வேலைல எந்த அனுபவம் இல்லை அப்படி தானே.
நான் : இன்னிக்கு வரை எந்த அனுபவமும் இல்லை ஆனா சிகரமாபே கற்றுகொள்வேன். நீங்க கவலை படாதிங்க. எந்த ஒரு பெரிய வேலையா இருந்தாலும் சிறப்பா செய்வேன்.
அவள் : ம்ம்ம் எந்த ஒரு?
நான் : ஆமா எந்த வேலை கொடுத்தாலும் செய்வேன்.
அவள் : ஹா ஹா ஹா வேலைகிடைக்க என்ன வேணா சொல்வாங்க.
நான்: : இல்ல இல்ல நான் சும்மா சொல்லுறது மட்டும் இல்லாம செய்வும் செய்வேன்.
அவள் : ஓஓஓ அப்படியா அப்ப ஒரு டானஸ் ஆடு பார்க்கலாம்
நான் அதிர்ச்சி ஆகி : என்ன?
அப்ப அவ வீட்டுல ஒரு ரூம் உள்ள இருந்து ஒரு குரல் கேட்டது. : யாரு அது நிக்கித்தா?
அவள் : ஓஅஓ, ரமேஷ் உங்களை பார்க்க வந்து இருக்கார்.
அப்ப உள்ள ரூம் ல இருந்து ஒரு 35 வயசுல ஒரு பொம்பள வெளிய வந்தா. நல்லா சிரிச்ச முகத்தோட அழகா இருந்தா. இறுக்காம ஒரு டி-சர்ட்டும் உடம்போடு ஒட்டிய ஒரு ஜீன்ஸூம் போட்டுட்டு வந்தா. அவளோட 38 சைஸ் பெரிய மொலை என் கண்ணை பறித்தது.
அவ இடுப்பு ஒரு 32-34 சைஸ் இருக்கும். அதுக்கு கீழ 40 சைஸ்கிட்ட அவ சூத்து இருந்தது. முதல் முறைய இப்படி ஒரு பெருத்த பொம்பளை பார்த்து என் கண் இமைகாமல் அவளை பார்த்தது.
அவ என்கிட்ட வந்து : சாரி ரமேஷ்., என்ன ந்வ தான் ரேக்கானு சொல்லி உன்கிட்ட பேசினால.. இதே வேலையா போச்சி அவளுக்கு. நான் தான் ரேக்கா.
நிக்கித்தா : ஹா ஹா ஹா! இல்ல கா சும்மா தான்..
ரேகா : உள்ள போ, வாக்குவாதம் பண்ணி டைம் பாஸ் பண்ணாத.
உடனே நிக்கித்தா ரேகாவை பார்த்து வாய்ல ஒழுங்கு காட்டிட்டு அவ ரூம் உள்ள போனா. நான் அவள் போவதை பார்த்தேன் அம்ப அவ திரும்பி BYE னு கை ஆட்டி சைகைல சொன்னா.
ரேகா : ம்ம்ம் சரி நீ சொல்லு.
சொல்லாட்டு என் எதிர்க்க இருந்த சோஃபால உட்கார்ந்து டேபில் மேல இருந்த என் ரெஸ்யூம் சர்டிபிகேட்களை பார்த்தா. நான் அமைமியா உட்கார்ந்து இருந்தேன்.
ரேகா : அப்ப இதான் உனக்கு முதல் வேலை. அப்படி தானே.
நான் ஆமா மேடம்.
ரேகா : சரி, என் கம்பனில அனுபவம் இல்லாதவங்களை வேலைக்கு வைக்க மாட்டேன். ஷோபா சொன்னானு தான் உனனை வர சொன்னேன். ஒழுங்க வேலை செய்யனு நம்புறேன்
நான் : கண்டிப்பா மேடம். நான் எப்பவும் உங்க நம்பிக்கைய உடைக்காமா நடந்துப்பேன்.
ரேகா : சரி எப்ப வேலைல சேர போற?
நான் : எப்ப வேணாலும் நீங்க சொல்லுங்க. நான் ரெடியா இருக்கேன்.
ரேகா : நல்லா சுருசுருப்பா இருக்க. இம்பரசிவ்… அப்புறம் ஒரு விஷயம் என்னோட கம்பனி ஒன்னும் கவர்ண்மென்ட் ஆபிஸ் இல்ல கரேக்டா 9 மணிக்கு வந்து அட்டன்டனன்ஸ் போட்டுட்டு சிய்ங்காலம் வீட்டுக்கு பொற கம்பனி இல்லை. அப்ப அப்ப வேலை அதிகமா இருக்கும் எதுக்கு ஏத்த மாதிரி செய்யனும்.
நான் : ஒன்னும் பிரச்சனை இல்லை மேடம் நான் முழு மனசோட வேலை செய்வேன்.
ரேகா : சரி நல்லது அப்புறம் நீ என்னை ஆபிஸ்ல ரேகானு தான் கூப்பிடனும். நாம எல்லாம் ஒரு டீமா தான் வேலை செய்ய போறோம். ஒரு வேலை கஸ்டமர்கூட மிட்டிங்ல இருந்தா அப்ப மேடம்னு சொல்லிக்க.
நான் அவ பேசுவதை கேட்டுட்டு அமைதியா உட்கார்ந்து இருந்தேன்.
ரேகா : அப்பாறம் ஹான் நேரத்தோட வேலைக்கு வரனும் லேட்டா வந்தா எனக்கு பிடிக்காது. அதே மாதிரி உன் வேலைய நீ சிக்கிரமா முடிச்சிட்டா தாராலமா நீ வீட்டுக்கு கிளம்பலாம். எனக்கு அதுல எந்த பிரச்சனையும் இல்ல.
நான் : சரி மேடம்.
ரேகா : ம்ம்ம் சரி ஒரு வேலை பண்ணு லேப்டாப் கொண்டு கொண்டுவந்து இருக்க?
நான் : இல்லை. நான் இன்டர்வியூனு மட்டும் தான்னு நினைச்சி….
ரேகா : பரவாயில்லை நான் என்னோட லேப்டாப் தரேன் அதுல கம்பணியோட 4 மாசத்தோட பில் இருக்கு. அதை அக்கவுண்ட்ஸ் பாரு.
நான் : சரி மேடம் லேப்டாப் கொடுங்க பண்ணி தரேன்.
ரேகா : உன் ஆர்வம் எனக்கு பிடிச்சி இருக்கு.
நான் தேங்க்ஸ் மேடம்.
ரேகா எழுந்து அவ ரூம்உள்ள போனா. அப்ப நிக்கித்தா அவ ரூம்ல இருந்து வந்து என்னை பார்த்து சிரிச்சிட்டே வீட்டு இருந்து வெளியே கிளம்பினா. அதன்பின் ரேகா அவ லேப்டாப்பை என்னிடம் கொடுத்தா. நான் என் வேலையே செய்ய துவங்கினேன் .
ரேகா : உனக்கு டீ இல்ல காபி என்ன வேணும்.
நான் : பரவாயில்லை வேணாம்.
அதன்பின் ரேகா எழுந்து கிட்ஷன் உள்ளே போனா. நான் வேலை செஞ்சிடாடு இருந்தேன் ஒரு 10 நிமிடம் கழித்து அவ எனக்கு காபி கொண்டுவந்து கொடுத்தா.
ரேகா : இந்தா குடி. உன்னை விட்டுத் நான் மட்டும் குடிச்சா நல்லா இருக்காது அதான் உனக்கும் சேர்த்து போட்டு கொண்டு வந்தேன்.
நான் : இதுல என்ன இருக்கு.
ரேகா : இல்ல பரவாயில்ல குடி.
நான் குடிச்சிட்டு திரும்ப வேலை செய்தேன் அப்ப என் போன் அடித்தது. ஞான் நிமிர்ந்து ரேஇஆவை பார்த்தேன்
.ரேகா : பரவாயில்ல எடுத்து பேசு.
நான் போன் எடுத்து பார்த்தா ஷோபாவோட கால்
நான் : ஹலோ ஷோபா.
ஷோபா : இன்டர்வியூ எப்படி போய்ட்டு இருக்கு.?
நான் : இது வரை நல்லாதா போய்ட்டு இருக்கு. நல்லா தான் போய்ட்டு இருக்கு.
ஷோபா : சரி நீ எப்ப வீட்டுக்கு வருவ?
நான் : தெரியல.
ஷோபா : சரி நீ கிளம்புறதுக்கு முன்னாடி போன் பண்பிட்டு கிளம்பு.
நான் : சரி ஆனா ஏன்.
அதுக்குள்ள அவ போனை வச்சிட்டா அவ எதுக்கு போன் பண்ணானே எஎனக்குப புரியலை. சரினு நான் என் வேலையை தொடர்ந்தேன்.