நான் செய்த குறும்பு 4
வாசக நண்பர்களுக்கு எனது வணக்கம். சென்ற பாகத்திற்கு எனக்கு நிறைய நல்ல விமர்சனங்கள் வந்தன. அத்துடன் சென்ற பாகத்தின் கமெணட்ஸ்களையும் நான் பார்த்தேன். எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. கதை சுவாரஸ்யமாக நகர்வதாகவும் தொடர்ந்து எழுத சொல்லி நிறைய பேர் கேட்டுக்கொண்டனர். மிக்க நன்றி. உங்களுடைய ஆதரவே எனக்கு இன்னும் நிறைய யோசனைகளை தோன்ற வைக்கின்றன. வாருங்கள் அடுத்த பாகத்திற்கு செல்லலாம்.
நான் செய்த குறும்பு 3→
மறுநாள் காலை விடிந்தது. நான் தூக்கத்தில் இருந்தாலும் லக்ஸ் ரோஸ் சோப் வாசனை என்னை கிறங்கடித்து மூளையை தட்டி எழுப்பியது. அபர்ணா குளித்து முடித்து பாத்ரூமில் இருந்து வெளியோறினாள். சற்றென்று முதல் நாள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் நியாபகம் வந்தது. நான் காயத்ரி வீட்டில் கேஸ் சிலிண்டர் மாட்ட சென்றது, பல்லிக்கு பயந்து அவள் என்னை கட்டி அணைத்தது. நான் அவளுடைய இடுப்பை தடவியது, இதனால் மூடாகி நான் வீட்டிற்கு வந்து அபர்ணாவை புரட்டி எடுத்தது, இரவு காயத்ரியிடம் பேசியபோது செல்ஃபி கேட்டதும் அவள் பதில் கூறாமல் இருந்தது எல்லாம் என் கண் முன்னே வந்து போனது. நான் அறை தூக்கத்தில் இருந்தேன்.
என் மனைவி என்னை வந்து எழுப்பினாள். எழுந்ததும் நான் காலைக்கடன்களை முடித்து விட்டு ஹாலில் அமர, என் மனைவி காஃபி எடுத்து வந்து கொடுத்தாள். அதன் சூட்டை நான் எனது உதடுகளிலும் நாக்கிலும் அனுபவித்த வண்ணம் வாட்ஸ்ஸேப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். எனது காம ராணியின் பதிலை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தேன். நண்பர்களிடம் இருந்து காலை வணக்கம், ஆஃபிஸ் மீட்டிங் பற்றின விவரங்கள் மட்டுமே வந்ததே தவிர காயத்ரியின் பதில் வரவேயில்லை. எனக்கு கடுப்பாகி போனது.
பிறகு குளித்து விட்டு உடைகளை அணிந்து நான் அலுவலகம் செல்ல பார்க்கிங் சென்றேன். அங்கு காயத்ரி அவளது மகளை பள்ளிக்கு அழைத்து செல்ல ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். நான் அவளது மகளை தூக்கி அவள் பின்னால் உட்கார வைக்க, என்னை பார்த்து முறைத்தாள். ஆனால் அவளுடைய மகள் எனக்கு “டாட்டா “ காட்டிக்கொண்டே இருந்தாள். நானும் சிரித்துக்கொண்டு அவர்களை வழியனுப்பி விட்டு அலுவலகம் கிளம்பினேன். மதியம் உணவு இடைவேளையின் போது அவளுக்கு கால் செய்ய, அவள் எனது அழைப்புகளை துண்டித்துக்கொண்டே இருந்தாள். நான் சரிவராது என்று வாட்ஸ்ஸப் மூலமாக மெசேஜ் செய்தேன்.
நான்: கோபமா ?
காயத்ரி: ……
நான்: உன்ன தான் கேக்குறேன். கோபமா ?
காயத்ரி: ஆமாம்.
நான்: ஆஹா…உன் பதிலுக்காக எவ்வளவு நேரமா காத்துக்கிடந்தேன் தெரியுமா.
காயத்ரி: ……
நான்: சரி…சாரி
காயத்ரி: என்ன சாரி ? நீங்க எல்லைய மீறி போறிங்கன்னு தோணுது.
நான்: என்ன எல்லைய மீறினேன்.
காயத்ரி: என்ன தெரியாத மாதிரி கேக்குறிங்க. நைட் செல்ஃபி கேட்டது என்னவாம் பின்ன?
நான்: சும்மா பார்க்க தான கேட்டேன்.
காயத்ரி: அத பார்த்து என்ன பண்ண போரிங்க?
நான்: நைட்ல நல்ல விஷயங்கள பாத்துட்டு தூங்கினா தான் அது நம்ம மனசுல நிக்கும். காலையில நம்ம எழுந்தரிக்கும் போது மனசு ஃப்ரீயா இருக்கும் நாளும் நல்ல போகும்.
காயத்ரி: அதுக்குன்னு அப்படியா கேக்குறது. நான் அனுப்பின செல்ஃபிய அண்ணியோ இல்ல என் புருஷனோ பாத்துட்டா என்ன பண்றது. அதுவும் இல்லாம நீங்க என்கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்கிற மாதிரி தோணுது.
நான்: ஹேய் லூசு. வாட்ஸப்ல once view option செலக்ட் பண்ணி அனுப்பினா அது ஒரு வாட்டி பார்த்ததுமே தானா டெலிட் ஆகிடும். அப்பறம் யாரு அத பாக்க போறா. அதுவும் இல்லாம நான் உன்கிட்ட ஜோவியலா பழகுறத நீ இப்படி ஒரு கண்ணோட்டத்துல பார்ப்பன்னு நினச்சு கூட பாக்கல. இனி உங்கிட்ட பேச மாட்டேன்.
என்று கூறி நெட்டை அணைத்தேன். 5 நிமிடத்தில் அவள் எனக்கு கால் செய்ய, நான் அதை எடுக்கவேயில்லை. காயத்ரி மீண்டும் மீண்டும் எனக்கு கால் செய்தாள். இப்படியே ஒரு 30 மிஸ்டு கால் ஆவது ஆகிருக்கும். வேலை முடிந்து சாயந்திரம் நான் வீடு திரும்ப, எனது மனைவி என்னிடம்
அபர்ணா: ஏங்க இன்னைக்கு நைட் அண்ணன் வீட்ல தான் டின்னர் . நைட் நம்மள அங்க வரச்சொல்லி அண்ணி கூப்டாங்க.
நான்: என்னவாம் இன்னைக்கு திடீர்னு ஸ்பெஷலா?
அபர்ணா: என்னங்க இன்னைக்கு வெள்ளிக்கிழமை. நாளைக்கு நாளகழிச்சு எல்லாம் லீவ்வு. அதான் வீக்கெண்ட் செலிப்ரேஷனாமா.
நான்: ஓஹோ. அப்ப உங்க அண்ணி உனக்கு சொன்னதும் நீயும் வரதா சொல்லிட்ட. எப்படியும் வீட்ல ஒண்ணுமே இருக்காது. அங்க தான போகணும். வா கிளம்பலாம்
என்று கூறி அவளை அழைத்துக்கொண்டு எனது மச்சினன் வீட்டிற்கு சென்றேன். அங்கு சென்று கதவை தட்ட மச்சினன் வந்து கதவை தினந்தார். நான் காயத்ரியை தேட, அவள் உள்ளே இருந்து வந்தாள். என்னை பார்த்த உடன் அவள் முகத்தில் ஒரு வித மகிழ்ச்சியை நான் கண்டேன். அவளை சீண்டுவதற்காக நான் அவளை கண்டும் காணாதது போல இருக்க, அவள் முகம் சற்று வாடியதை நான் உணர்ந்தேன்.
அபர்ணா: என்ன அண்ணி இன்னைக்கு ஸ்பெஷல்?
காயத்ரி: வெஜ் தான். சண்டே நான்வெஜ் செய்யலாம். இப்ப வெஜ் செய்யலாம்.
அபர்ணா: அட போங்க அண்ணி. சரி பரவால்ல வாங்க. நான் ஹெல்ப் பண்றேன்.
என்று கூறி இருவரும் அமர்ந்து காய்கறிகளை வெட்ட, நானும் மச்சினனும் சோஃபாவில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது அவளை பார்க்க, அவளது முலைப்பிளவு எனது கண்களுக்கு தென்பட்டது. அஹா…என்ன ஒரு அழகான காட்சி. அதை கண்ட உடன் நான் சொக்கிப்போனேன். எனது விரைப்பு அதிகமானது. என்னை கவனித்தவள் எழுந்து சென்று ஒரு டுப்பட்டாவை போர்த்திக்கொண்டு வந்து காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள். பின் சமையல் முடிந்தவுடன் இரவு உணவை உண்டாம். சாப்பிட்டு விட்டு சற்று பேசிவிட்டு நாங்கள் எங்கள் வீட்டிற்கு கிளம்ப,
நான்: தேங்க்ஸ்…
காயத்ரி: எதுக்கு ?
நான்: சூப்பரா இருந்துச்சு அதுக்கு தான்.
காயத்ரி: எது சூப்பரா இருந்துச்சு ?
நான்: சாப்பாடு அப்றம்….
காயத்ரி: அப்றம்னா…. எத ?
நான்: நைட் வாட்ஸப்ல வா சொல்றேன்.
என்று கூறி எனது வீட்டிற்கு வந்தோம். வந்தவுடன் படுக்கைக்கு சென்றேன். எனது மனைவி வேலை செய்ததால் உறங்க ஆரம்பிக்க, என் பிள்ளைகள் இருவரும் பக்கத்து அறையில் படுத்திருந்தனர். நான் எனது வாட்ஸப்பில் காயத்ரிக்கு மெசேஜ் அனுப்ப, காயத்ரியும் எனக்கு பதில் அனுப்பினாள்.
நான்: என்ன பண்ற ?
காயத்ரி: படுத்திருக்கேன். நீங்க?
நான்: சும்மா உக்காந்துகிட்டு இருக்கேன்.
காயத்ரி: ஹம்ம்…வேற என்ன?
நான்: என்ன இன்னைக்கு என்ன சாப்பிட கூப்ட ? அதுவும் இல்லாம என்ன பாத்த உடனே முகத்துல ஒரு வெளிச்சம் வேற ?
காயத்ரி: நீங்க கோவமா இருப்பிங்கன்னு தான் சாப்பிட கூப்டேன்.
நான்: சரி என்ன பாத்ததும் உன் முகத்துல ஒரு பரவசத்த பாத்தனே. என்ன அது ?
காயத்ரி: டீ ஷர்ட் நல்ல இருந்துதா. அதான் பாத்தேன்.
நான்: அப்ப நான் நல்ல இல்ல. அதான ?
காயத்ரி: நான் அப்படி சொல்லவேயில்லையே. நல்ல இருந்திங்க. சொல்ல போனா டீஷர்ட்கே அப்ப தான் அழகு சேந்துச்சு.
நான்: ஓஹோ…தேங்க்ஸ்.
காயத்ரி: சரி நீங்க வேற எதுக்கோ தேங்க்ஸ் சொன்னிங்கலே அது எதுக்கு ?
நான்: கண்டிப்பா சொல்லனுமா ?
காயத்ரி: ஹ்ம்ம்…
நான்: சரி. பட் கோச்சிக்க கூடாது. சரியா ?
காயத்ரி : சரி
நான்: நான் செல்ஃபில எத சான்ஸ் கிடச்சா பாக்கலாம்னு நினச்சேனோ அத காட்னதுக்கு 😉.
காயத்ரி: அடப்பாவி. அப்ப நான் சொன்னது சரி தான. நாம எல்லைய மீறி போறோம்னு.
நான்: இல்ல எதேச்சையா பாத்தேன். நல்ல இருந்துச்சு அதனால சொன்னேன்.