நீங்க நின்னுகிட்டு செஞ்சீங்களே..அதே மாதிரி செய்யுங்க ப்ளீஸ் 1
“என்ன படம் பார்க்கலாம்” என்று யோசித்தபடி கணினி திரையை பார்த்துக்கொண்டு இருந்தபோது ‘டிங்’ என்று என் காதில் மாட்டியிருந்த ஹெட்போனில் சத்தம் ஒலித்தது, திரையில் ஒரு புது மின்னஞ்சல் என்று வந்தது, அதை திறக்க ‘ராணி உங்களுடன் இணைய விரும்புகிறார்’ என்று கூகிள் பிளஸ் என்னும் தளத்தில் இருந்து ஒரு மின்னஞ்சல்.
நான் அதில் இருந்த படத்தை (ஒரு சினிமா நடிகையின் படம்) ரசித்தபடி அதை அழுத்த என்னை அந்த தளத்திற்கு அழைத்து சென்றது, நான் அவளின் நட்பின் அழைப்பை ஏற்றுக்கொள்ள, அவள் எனக்கு ‘ஹாய்’ என்று அவள் பெயருடன் வர, நான் பதில் அளித்தேன்.
“ஹாய், எப்படி இருக்கீங்க. சாப்பிட்டீங்களா?” என்று அவளுக்கு மெசேஜ் செய்தேன்.
“ஹாய், நான் நல்ல இருக்கேன். இனி தான் சாப்பிடணும்.. நீங்க” என்று பதில் அனுப்பினாள்.
“நானும் இனி தான் ஹோட்டல் போகணும், என் நண்பருக்காக வெயிட்டிங்..” என்று பதில் அனுப்பினேன்.
“ஓஹ் தனியாவா இருக்கீங்க? இன்னும் கல்யாணம் ஆகலையா? அப்போ நீங்க ஷேர் செஞ்ச போட்டோல இருக்குறது நீங்க இல்லையா அப்போ அது யாரு?”
“போட்டோல நான் தான், கூட இருக்குறது என் மனைவி. இப்போ அவங்க மெட்ராஸ்ல இருக்காங்க. நான் சைட்ல இருக்கேன்.” என்றேன்.
“நீங்க எந்த ஊரு?”
“நான் மெட்ராஸ் தான்.. இப்போ வேலைக்காக தேனி பக்கத்துல இருக்குற (ஊர் பெயர்) ஊர்ல இருக்கேன்”
“தனியாவா?”
“வைப் அப்போப்போ வந்து போவா.. இப்போ அடுத்து வர ஒரு மாசம் ஆகும்.”
“சாப்பாடு எல்லாம் ஹோட்டல்ஆஹ்..”
“சில நேரம் சமைப்போம். தனியா இருக்குறப்போ.. இல்லாட்டி ஹோட்டல். நீங்க..”
“நான் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மதுரை பக்கம் தான் சொந்த ஊரு. இப்போ அம்மா, அப்பா அப்புறம் என் பையன் கூட இருக்கேன். என் வீட்டுக்காரர் சென்னைல வேலை.. நான் இங்க ஒரு அரசு பள்ளியில வேலை அதனால அவர் கூட இல்லாம தனியா இருக்கேன். நீங்க போட்டோல நல்ல இருக்கீங்க..” என்றாள்.
“தேங்க்ஸ்.. நீங்க எப்படி இருப்பீங்க?” என்று கேட்க.
அவள் உடனே அவள் புகைப்படத்தை அனுப்பினாள், கூடவே “யாருக்கும் காட்டாதீங்க..” என்று போட்டு அனுப்பினாள்.
ஒரு நீல நிற புடவையில் அம்சமாக அழகாய் இருந்தாள், நல்ல சிகப்பு தேகம், கொஞ்சம் பார்க்க சினிமா நடிகை போல் இருந்தாள். நெற்றியில் சின்னதாக ஒரு பொட்டு அதற்கு கீழே சந்தனம், கல்யாணம் ஆனதற்கு மேல் நெற்றியில் குங்குமம், கழுத்தில் ஒரு சின்ன மச்சம், நான் அவள் படத்தை மெய்மறந்து பார்த்தபடி இருக்க மற்றொரு புகைப்படம் அதில் அவள் சுடிதாரில் இருந்தாள்.
“நல்லா இருக்கேனா?” எனறு கேட்டு அனுப்பினாள்.
“சூப்பரா அழகா இருக்கா, உன் புருஷன் லக்கி..” என்றேன்.
“ம்ம்ம்” என்று அனுப்பினாள்.
அதற்கு பிறகு இருவரும் எங்கள் கதைகளை பகிர்ந்தோம், அந்த பேச்சு நடு இரவு வரை நீண்டது. ஒரு வாரம் இருவரும் அதில் தான் பேசினோம், பிறகு நான் அவளிடம் அவள் போன் எண்ணை கேட்க அவள் அனுப்பினாள், அவளுக்கு வாட்சப்பில் நான் ‘ஹாய்’ என்று அனுப்பினேன்.
சிறிது நேரம் அன்றைய தினத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்க சட்டென்று அவளிடம் இருந்து வீடியோ அழைப்பு வந்தது, நான் அதை எடுக்கும்முன் நின்றுவிட்டது.
“சாரி தெரியாம கை பட்டுருச்சி..” என்றாள்.
“நான் கூட உன்ன பாக்க போறேன்னு ஆவலா இருந்தேன்…” என்று சோக ஸ்மைலி ஒன்று அனுப்பினேன்.
அவள் உடனே அழைத்தாள் ஒரு இரவு ஆடையில் (நைட்டி) இருந்தாள். நான் அப்போது தான் வீட்டிற்கு வந்தேன், இருவரும் முதல் முறை வீடியோ அழைப்பில் பேசினோம்.
இருவரும் முதல் முறை பேசுவதால் என்ன பேசுவது என்று புரியாமல், பேசினோம், அவள் போனை பார்க்காமல் ஒரு புன்முறுவலுடன் என்னுடன் பேசியபடி இருந்தாள், வெட்கத்தில் அவள் முகம் சிவந்திருந்தது.
“ரொம்ப அழகா இருக்க.. “ என்று சொன்னதும் அவள் முகம் மேலும் சிவந்து இன்னும் அழகாய் வெட்கப்பட்டாள்.
“அழகா வெட்கப்படுற..” என்று சொன்னதும் போனை அணைத்தாள்.
“என்னால முடியல, உங்க வாய்ஸ் அப்புறம் உங்க பார்வை.. ரொம்ப வெட்கமா இருக்கு..” என்று நான் “ஏன் கட் பண்ண..” என்று கேட்கும் முன் அனுப்பினாள்.
சிறிது நேரம் பேசியபடி இருக்க, மறுபடியும் (12 மணி ஆகிவிட்டது) வீடியோ அழைப்பு.
இம்முறை இருவரும் பெரிதாக எதுவும் பேசவில்லை, அருகே மகன் தூங்கிக்கொண்டு இருந்தான் (நான் தனியாக இருக்கிறேன் இன்னும்) நான் அவளை பார்க்க அவளும் என்னை பார்த்தபடி இருந்தாள், ஆனால் அவள் கண்ணில் ஒரு சோகம், ஒரு தேடல்…
அரை மணி நேரம் இருவரும் மற்றவரை பார்த்தபடி ரசித்துக்கொண்டு இருந்தோம், பின் அவன் மகன் திரும்பி படுக்க அவள் அணைத்தாள்.
“நாளைக்கு பேசுவோம். குட் நைட்..”
“ம்ம்ம் நீ ரொம்ப அழகா இருக்க.. குட் நைட்..” என்று அனுப்பினேன்.
“ம்ம்ம்” என்று ஒரு ஸ்மைலி அனுப்பினாள்.
அதற்கு பிறகு இருவரும் தினமும் நேரம் கிடைக்கும் போது எல்லாம் வீடியோ அழைப்பில் பேசினோம். அவ்வப்போது புகைப்படமும் பரிமாறினோம்.
“எப்பவுமே புடவை தான.. வேற எதுவும் கட்ட மாட்டியா?”
“சனிக்கிழமை கிளாஸ் போறப்போ சுடி போடுவேன். வீட்ல நைட்டி வேற டிரஸ் இல்ல.” என்றாள்.
“வேற டிரஸ் ட்ரை பண்ணு..”
“ஒரே ஒரு வாட்டி ஷார்ட்ஸ் அப்புறம் டி-ஷர்ட் போட்டேன்..” என்றாள்.
“எப்போ?”
பதில் வரும் முன் இரண்டு படங்கள் வந்தது. அப்பா.. செம்ம அழகு, அழகிய தொடைகள். நல்ல வெள்ளை வெளேரென்று இருந்தது. அதுவும் மேல் தொடை முழுவதும் தெரிந்தது மிகவும் சின்ன ஆடை அது.
நான் ஜொள்ளு வலிய அவளை ரசிக்க அவள் என்னை அழைத்தாள்.
“வாவ்.. இவ்ளோ அழகை இப்படி புடவையில மறச்சி வச்சிருக்கியே..” என்று சொல்ல அவள் அழகாக வெட்கப்பட்டாள். அவள் பேசும்போது மறுபடியும் அந்த படத்தை திறந்து அவளை ரசித்தபடி அவள் அழகை வர்ணித்தேன்.
அவள் நான் பேசுவதை ரசித்தபடி இருக்க, நான் அவளை சீண்டும் நோக்கில், “உன் தொடைல மச்சம் இருக்கு போல..” என்றேன்.
அவள் எதுவும் பேசாமல் இருந்தாள், சிறிது நேரம் கழித்து.
“இல்லையே” என்றாள்.
“போட்டோல தெரியுது..” என்றேன்.
“போட்டோல ஏதாவது புள்ளியா இருக்கும் எனக்கு தெரியும் நான் பாத்துருக்கேன் அங்க மச்சம் இல்ல..”
“இப்போ தானே நயிட்டி தூக்கி செக் பண்ண..” என்றேன்.
“….”
சிறிது நேரம் மௌனம். பின் “ஆமா..” என்றாள்.
“அப்போ இருக்கு…”
“இல்ல..” என்றாள் அழுத்தமாக..
“காட்டு பாப்போம்.. “ என்றேன்..
போனை துண்டித்தாள், ஐயோ என்னடா இது எதுவும் சொல்லமால் துண்டித்துவிட்டாலே ஒரு வேலை அவ்ளோ தானா என்று யோசிக்கும்போதே வீடியோ அழைப்பு வந்தது.
எடுத்தேன்.. “என்ன நான் சொன்ன நம்ப மாட்டீங்களா?”
“ஆமா எங்கே தொடையை காட்டு..” என்றேன்.
அவளும் சிறிது நேரம் மல்லு கட்டினாள் பின் அவள் தொடையை காட்டினாள் (நைட்டியை தூக்கி)
நான் அந்த அழகில் சொக்கினேன்.
“பாத்திங்களா மச்சம் இல்ல..” என்றாள்.
நான் எங்கே மச்சம் தேடினேன், அவள் தொடையின் இடையே தெரிவதை ரசித்தேன்.
வீடியோ அழைப்பை துண்டித்துவிட்டு சாதாரண அழைப்பில் அழைத்தாள்.
“ரொம்ப அழகா இருக்கு உன் தொடை…”
“ம்ம்ம் சரி எதுவும் ரெகார்ட் செய்யலால..”
“ச்சீ அதெல்லாம் செய்யல… உன் புருஷன் ரொம்ப கொடுத்து வச்சவன்..” என்று சொல்லும்போதே அவள் அம்மா அழைக்க.. அப்புறம் பேசுறேன் என்று சென்றாள்.
இரவு 10 மணிக்கு மறுபடியும் போன் அடிக்க, எழுந்து எடுத்தேன். எடுத்ததும் அவள் அதை துண்டித்தாள்.
“சாப்டாச்சா..” என்று மெசேஜ் அனுப்பினாள் .
“இப்போ தான்..