நீங்க நின்னுகிட்டு செஞ்சீங்களே..அதே மாதிரி செய்யுங்க ப்ளீஸ் 3
சமூக வலைத்தளத்தில் சந்தித்த ராணியை நேரில் சந்திக்க போகும் ஆவலில் இருந்தபோது பேரிடியாக அவளுக்கு பிரியோட்ஸ் வந்துவிட்டது, அதனால் முதலில் சந்திக்க யோசித்தோம், பின் இருவரும் மற்றவரை காணும் ஆவலில் அந்த வாரஇறுதியில் சந்தித்தோம். இதோ அவள் என்னோடு கட்டிலில் நான் அம்மணமாக அவள் ஜட்டியுடன் ஒரு பெரு உச்சத்தை அடைந்து அதே வெறியில் என்னை பார்த்து..
இனி..
“உள்ளே விடு..” என்றாள்.
நான் எழுந்து அவளை பார்க்க.. “முடியுமா?” என்று கேட்டாள்.
“சரி செய்யிறேன்..” என்று எழுந்து அங்கே இருந்த துண்டை எடுத்து அவளுக்கு கீழே விரித்தேன் பின் அவள் ஜட்டியை கழட்ட அதோடு அவள் பேட் வந்தது, அதில் ரத்தமும் அவள் காமநீரும்..
நான் என் உறுப்பை உருவ அவள் எழுந்து என் உறுப்பை பிடித்து வாயில் போட்டு சப்பினாள். நன்றாக பெரிதானதும், நான் எழுந்து வாங்கி வந்த ஆணுறையை எடுத்தேன்..
“போடவா?” என்று கேட்டேன்..”
“போடணுமா?” என்று கேட்டாள்.
ஆணுறையை கீழே போட்டுவிட்டு அவள் கால்களுக்கு நடுவே செல்ல அவள் கால்களை விரித்து காட்டினாள், என் உறுப்பை அவள் புண்டையின் வாயிலில் வைத்து தேய்த்தேன், அவள் ஸ்ஸ்ஸ் ம்ம்ம் என்று என்னை பார்த்து முனங்கினாள், மெல்ல என் உறுப்பை அழுத்தி இடுப்பை முன்னே தள்ள என் உறுப்பு அவள் புண்டையை விரித்தபடி உள்ளே சென்றது. அவள் அஆஹ்ஹ் என்று முனங்கி என்னை இழுத்து முத்தமிட்டாள், நான் அவள் மேலே படுத்தபடி இடுப்பை மட்டும் அசைத்து அவளை புணர்ந்தேன்.
அவள் புண்டை நல்ல சூடாக அதே நேரம் இறுக்கமாக இருந்தது. நான் எழுந்து கைகளால் ஊனிக்கொண்டு வேகமாக இடிக்க ஆரம்பித்தேன். அவள் கனிகள் குலுங்க அவள் முனங்கல் சத்தமும் பின்னே டிவியில் ஓடிக்கொண்டிருந்த பாடலுக்கு தாளம் போடுவது போல் இருந்தது.
“பழைய சோறு பச்சை மொளகாய்…. ஆஹா..” என்று பாடல் பின்னே ஒலிக்க அதற்கு ஏற்ப நான் என் இடுப்பை அசைத்து அவளை புணர்ந்தேன்.
அவள் கனிகளை கசக்க அதில் இருந்து பால் வெளியே சொட்டு சொட்டாக வழிய குனிந்து அதை நக்கினேன். நக்கும் போது அவள் உடல் சிலிர்த்து புண்டை என் உறுப்பை இறுகியது. அவள் உடல் மறுப்படியும் துடித்து அடங்க என்னவன் வெடித்து அவள் உள்ளே விந்தை கக்கினான்.
என் சுன்னியை உருவ, அவள் சோர்விலும் சந்தோஷத்திலும் படுத்திருந்தாள், அவள் பருப்பை என் விந்தை எடுத்து தேய்க்க அவள் உடல் சிலிர்த்தது. வேகமாக தேய்க்க முதலில் தடுத்தால் பின் அவள் கால்களை விரித்து காட்டினாள் அவள் உச்சம் அடைய என்னவன் நின்று கொண்டு ‘என்னை மறுபடியும் உள்ளே விடு’ என்று சொல்ல நான் எழுந்து அவள் கால்களுக்கு நடுவே சென்று அவள் புண்டையில் விட்டு குத்த ஆரம்பித்தேன்.
அவள் என்னை இழுத்து அணைத்து கொண்டு முத்தமிட்டாள் இருவரின் உதடும் மற்றவரின் சுவையை ருசிக்க என் இடுப்பு மட்டும் ஆட்டி அவள் உள்ளே உளுந்தேன். அவள் என் முகத்தை பாசமாக தடவிவிட்டு பின் என் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தாள். காதலும் காமமும் கலந்து முத்தமிட்டு கொண்டிருக்க நான் காமத்தோடு அவள் உள்ளே புணர்ந்து காதலோடு அவள் தரும் முத்தத்தை அனுபவித்தேன்.
சிறிது நேரம் ஆனதும் அவள், “வேற பொசிஷன்ல செய்வோமா?” என்று கேட்டாள்.
நான் சரி என்று எழுந்து என்னவனை உருவினேன், அவள் எழுந்து திரும்பி குனிந்து அவள் சூத்தை தூக்கி காட்டினாள். நான் புரிந்துகொண்டு அவள் சூத்தை பிரித்து என்னவனை உள்ளே தள்ளினேன்.
நல்ல இறுக்கமான அவள் புண்டையினுள் என்னவன் சதையை விரித்தபடி உள்ளே செல்ல மறுபடியும் இழுத்து உள்ளே குத்தினேன் முழுவதும் உள்ளே சென்றது. அவள் சூத்தை கசக்கியபடி இடுப்பை தடவிக்கொண்டு வேகமாக இடிக்க ஆரம்பித்தேன், அவள் கால்களை நெறுக்கிவைக்க இன்னும் சுகமாக இருந்தது.
நான் செய்யும் போது அவ்வப்போது குனிந்து அவள் மார்பை கசக்கிக்கொண்டு முதுகில் முத்தமிட்டபடி அவள் பருப்பை தேய்த்தேன்.
பின் எழுந்து வேகமாக குத்துவது என்று இருவரும் மற்றவரின் குடும்பத்தை மறந்து உறவில் இருந்தோம்.
கடைசியாக எனக்கு வரும்போது அவளிடம் சொல்ல, “உள்ளையே விடு ஆல்ரெடி விட்டாச்சு அப்புறம் என்ன..” என்று சொல்லிக்கொண்டு என் கொட்டைகளை பிடித்து நசுக்க நான் வெடித்து அவளுள் விந்தை இறக்கிவிட்டு கீழே இறங்கி அமர்ந்தேன். அவள் வந்து என் மடியில் அமர்ந்தாள், ஏசி அறையில் இருவருக்கும் வேர்த்து இருந்தது. நேரம் அப்போது தான் 11 ஆகியிருந்தது. இருவரும் கொஞ்ச நேரம் கொஞ்சியபடி அமர்ந்திருந்தோம், பின் எழுந்து சென்று எங்கள் உறுப்பை கழுவிவிட்டு கட்டிப்பிடித்து கொஞ்சினோம்.
நான் அவளை அங்கே இருந்த சிங்கிள் குனிய வைத்து பின்னிருந்து சொருகி இடிக்க ஆரம்பித்தேன்.
கொஞ்ச நேரம் ஆனதும்.
“போதும் நந்தா கட்டிலுக்கு போவோம். வலிக்குது எனக்கு” என்று சொல்ல மறுபடியும் கழுவிக்கொண்டு இருக்க அவள் யூரின் போகும்போது நானும் அவள் முன்ன என் உறுப்பை நீட்டி அவள் சிறுநீரில் நனையும் போது நானும் சிறுநீர் கழித்தேன்.
“ச்சீ ஏன் இப்படி.. ஐயோ கருமம்…” என்று என்னை தள்ளிவிட முயல என் சிறுநீர் அவள் மீது பட்டது, நான் நிறுத்த முயன்றும் முடியாமல் சற்று அவள் உடலை நனைக்க. பின் எப்படியே கஷ்டப்பட்டு நிறுத்தினேன்.
இருவரும் ஒரு சிறு குளியல் போட்டுவிட்டு மறுபடியும் கட்டிலுக்கு வந்தோம், அவள் என் நெஞ்சில் தலைவைத்து படுத்து என்னோடு பேசினாள், அவள் என்ன எதிர்பார்த்து வந்தாள் என்றும், அதை தாண்டி எல்லாம் செய்துவிட்டோம் அதோடு மிகவும் சந்தோசமாக இருப்பதாக என் உறுப்பை உருவியபடி கூறினாள்.
“இது அடங்காத..” என்று குனிந்து அதில் முத்தமிட்டாள், நான் அவள் தலையை அழுத்த அவள் புரிந்துகொண்டு அதை வாயில் போட்டு சப்பினாள். இம்முறை இன்னும் நன்றாக சப்ப நான் அவளை நிறுத்திவிட்டு அவளை படுக்க போட்டு அவள் மீது தலைகீழாக படுத்தேன்.
“என்ன பண்ண போறீங்க..” என்று அவள் கேட்க.. அவள் வாயினுள் என்னவனை அனுப்பிவிட்டு அவள் தொடையில் முத்தமிட்டபடி அவள் பருப்பை தேய்க்க ஆரம்பித்தேன்.
நான் அவள் புண்டை தண்ணியை எடுத்து தேய்க்க அவள் ஊம்பலின் வேகம் அதிகமாகியது.
அவள் என் கொட்டைகளை நசுக்கிக்கொண்டு என் தண்டை உருவியபடி சுன்னியின் தலையை மட்டும் சப்பி உறிஞ்சினாள். கொஞ்ச நேரத்தில் எனக்கு வருவது போல் இருக்க நான் அவளை நிறுத்திவிட்டு கீழே அவள் புண்டை பருப்பை வேகமாக தேய்க்க அவள் உச்சம் அடைந்து துடித்தாள்.
அவள் அடங்கியதும்.
“மேலே ஏறி செய்..” என்றேன்.
அவள் சரி என்று என்னை படுக்க வைத்து எனக்கு இருபுறமும் கால்களை போட்டுகொண்டு என் சுன்னியை பிடித்து அவள் ஓட்டையின் வாயிலில் வைத்து அமர அது உள்ளே சென்றது. கால்களை மடக்கி அமர்ந்து முன்னே வந்து எனக்கு முத்தமிட்டு மெல்ல எழுந்து அமர்ந்து அவள் என் மீது சவாரி செய்ய நான் அவள் கனிகளை கசக்கியபடி அவள் உதட்டை அவ்வப்போது ருசித்துக்கொண்டு இருந்தேன்.
அவள் இயங்க ஆரம்பித்ததும் என் இடுப்பை தூக்கி குத்த அவள் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. மிரட்சியுடன் என்னை பார்க்க மறுபடியும் செய்ய அவள் முகத்தில் ஒரு புன்முறுவல். அவள் என்னை செய்யும் போது நான் அவ்வப்போது இடுப்பை தூக்கி இடித்தேன். அவள் சோர்வில் அமரும்போது நான் இயக்குவேன்.
அவள் மறுபடியும் இயங்கும் போது நான் அவள் கனிகளை சுவைப்பேன், அவ்வப்போது அவள் பருப்பை தேய்க்கவும் மறக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் அவள் உச்சம் அடைய என் மீது படுத்துகொண்டாள்.