ராஜ சுகம் இந்த காம சுகம் Part 12
நண்பர்களே இந்த பகுதி கண்டிப்பாக சிலருக்கு பிடிக்காமல் போகலாம்.அதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். என் கதை வெறும் காமம் மட்டும் இல்லை அதையும் தாண்டி ஒரு காதல், பெண்கள் காதல் மிகவும் புனிதமானது அவர்கள் பிடித்தவர்களிடம் மட்டுமே அதை முழுமையாக வெளிப்படுத்துவர்கள்..அந்த வெளிப்படின் காதலே இந்த கதை.. படித்து மாழுங்கள்
அவளை பாத்ரூம்ல தூக்கிட்டு போயி, குளியல் தொட்டியில் போட்டேன்..என்னை அன்போடு பார்த்தவள் என்னை அனைத்து கொண்டு, நான் கேட்டதுக்கு எதுவும் சொல்லவில்லையே…
நான்: நான் ஒருத்திய காதலிக்கிறேன்.இப்படி எல்லா பெண்களையும் ஒப்பது கூட அவ அக்காவ நாசம் பண்ணவங்கல பழி வாங்க தான்…
ஸ்ரீ: எனக்கு எல்லாமே தெரியும்.
நான்: தெரியுமா, எப்படி…
ஸ்ரீ: உங்களுக்கு சாரா தெரியும் தானே, ஹோட்டல் ல பன்னிங்களே
நான்: ஆமா
ஸ்ரீ: அவ வேற யாரும் இல்ல, என்னோட பிரிஎண்ட் தான். அவ தான் உங்கள பத்தி சொன்ன, அவ சொல்லும் போது, நான் அவளை திட்டுனா உன்ன ஒருத்தன் கெடுத்து இருக்க அவனை போயி புழந்துடு இருக்க அப்படினு, அதுக்கு அவ சொன்னது எனக்கே ஆச்சரியம் ஆகிடுச்சு.
ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணும் போது பணம் இருக்குறவன பார்த்து தான் கல்யாணம் பண்ணுவ, அவ நமக்கு பணம் தருவ பாசம் தரமாட்ட, செஸ் தாரமட்டா அவனுக்கு சோசிட்டிக்கு ஒரு பொண்டாடி இருக்கணும் அவ்வளவு தான்..ஆனால் தமிழ் போல ஆளுங்கள பாசம் என்னனா என்ன அத எப்படி பொண்ணுங்களுக்கு கட்டணும், எப்படி ஒரு பொன்ன ஹாப்பி யா வச்சுக்கணும் எல்லாம் இருக்கு…
அவனை கட்டணும் தான் பார்த்தேன்.பட் அவன் வேற யாரையோ காதலிக்குறத தெரிஞ்சிகிட்ட, வாழந்த அவன் கூட ஒரு நாள் வாழ்ந்துடு செத்துடனும் சொன்னா.. நான் இன்னும் கொஞ்ச நாள் சாக போறதால செஸ் வாழ்க்கை, காதல் எதுவும் வேணான்னு ஒதுங்கி இருந்தேன்.
அவள் சொன்னதும் ஒரு நாள் உன்கூட இருக்கணும் அப்படினு முடிவு பண்ணேன்.உன்ன நோட்டம் விட ஆரம்பிச்சேன். அப்போ தான் நீச்சல் குளத்துல ரெண்டு பொண்ணுங்க கூட பண்ணாத பார்த்தேன். அப்புறம் மசாஜ் அறையில மூணு பேருக்குடா பண்ணதசியும் பார்த்தேன்…
எனக்கும் உன்கூட இருக்கணும் நெனச்ச அதான் வீடியோ எடுத்தனு போய் சொன்னே, ஆனால் நான் வீடியோ எடுக்கவே இல்ல, எனக்கு ஒரு ஹெல்ப் மட்டும் பண்ணு இந்த ஒரு வாரம் இரவுல மட்டும் என்கூட இரு ப்ளீஸ்..
நான் அவள் சொல்லுவத ஆச்சிரியமாக கேட்டுட்டு இருந்த்தேன்.அவள் என்னை உளுகியதும்
நான்: சரி உன்ன குணமக்க முடியாத
ஸ்ரீ: முடியாது கடைசி கட்டம்
நான்: ஸ்ரீ,என்ன பத்தி எல்லாம் தெரிஞ்சி இருக்கு.கண்டிப்பா எனக்கு பாசம் காட்டுறது ரோம்ப பிடிக்கும்..ஆன உன்ன சரி நீ குளிச்சிட்டு வா , இணைக்கு இரவு இங்க தாங்க முடியாது, நாளையில இருந்து கண்டிப்பா உன்கூட இருக்க ஓகேவ..
ஸ்ரீ: கண்ணீருடன் ரோம்ப நன்றிங்க
நானும் அவளும் தண்ணீரில் ஒரு சின்ன சின்ன சிலிமிஷம் செய்து கொண்டு குளித்து முடித்தோம்..அவளை தூங்க வைத்து விட்டு அங்க இருந்து கெளம்பினேன்.
வீட்டுக்கு போக வண்டிய எடுக்க எனக்கு போன் அடித்தது,
நான்: ஹலோ
யமுனா:மாமா எங்க இருக்க,
நான்: வீட்டுக்கு வந்துடு இருக்க தங்கம்
யமுனா : வரும் போது எனக்கு பிரியானி வாங்கிட்டு வரியா ரெண்டு பேரும் சாப்பிடலாம்.
நான்: சரி வாங்கிட்டு வர
யமுனா: உம்ம்ம்ம்மா, ஐ லவ் யூ மாமா
நான் போன் கட் பண்ணிடு போன் பார்க்க 100 மிஸ்ஸ்ட் கால் இருந்துச்சி, அட பாவமேன்னு எல்லாருக்கும் திரும்ப கால் பண்ணி எதுவும் பயப்படுற போல இல்ல அப்படினு பேசிட்டு வைத்து விட்டு கடைக்கு போயி 1 kg பிரியாணி வாங்கிட்டு வீட்டுக்கு வந்தேன். ப்ரியா, யமுனா ரெண்டு பேரும் எனக்காக காத்திடு இருந்தாங்க, மாடியில மூணு பேரும் ஒன்ன ஒட்காந்து பிரியாணி சாப்பிட, யமுனா எனக்கு ஊட்டி விட்டால், நான் ப்ரியாவ பார்க்க
ப்ரியா : எனக்கு எல்லாம் தெரியுமா
நான்: தெரியுமா, ( என்னடா இது இணைக்கு எல்லாமே எனக்கு ஷாக்கிங் கொடுக்குறாங்க) எப்படி
ப்ரியா: அணைக்கு நீ யமுனா கூட இருக்கும் போது நான் பார்த்தேன். ஆனால் அப்ப தான் புரிஞ்சது நீ அவளை லவ் பண்றனு.அவ கிட்ட கேட்டேன்.அவ உன தான் கல்யாணம் பண்ணுவேன்னு சொல்ற.எனக்கு என்ன சொல்றது தெரியல..
நான் யமுனைவா பார்க்க அவள் சந்தோஷத்துல இருக்குறது எனக்கு அப்போ தான் தெரிஞ்சது. ஆனால் அவளிடம் எதையும் மறைக்கா கூடாதுனு முடிவு பண்ணேன்.சாப்பிடு முடிச்சதும் பேசலாம் அப்படினு அமைதியா இருந்த்தேன்.மூவரும் சாப்பிடு முடித்தோம்.யமுனா என் மடியில் படுத்துட்டு இருந்தால்,
நான்: செல்லமா, நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்.
யமுனா : சொல்லு மாமா
ப்ரியா : தமிழ் இப்போ வேணான்னு நெனைக்குற.யோசித்து முடிவு எடு.
நான்: இல்ல பிரியா, கண்டிப்ப அவளுக்கு தெரிஞ்சி ஆகணும், என்னை எந்த அளவுக்கு விரும்புற அவளை ஏமாத்த விரும்பல.எப்படியும் ஒரு நாள் தெரிய போது அதை அவள தெரிஞ்சிக்க குள்ள, நானே சொல்றது தான் நியம்.
ப்ரியா : சொல்லலாம் ஆனால் இப்போ வேணான்னு நெனைக்குற,
நான்: இத இப்போ சொல்றது தான் எனக்கு சரியா படுது.
யமுனா: என்ன மாமா வேற பொன்ன love பன்றானு சொல்ல போறியா, என்று எழுந்தால்,
நான் அவளை அணைத்து கொண்டு
நான்: யமுனா நான் சொல்றது கண்டிப்ப உனக்கு கஷ்டமா இருக்கும், நான் சொல்றத கேட்டு நீ என்ன முடிவு எடுத்தக்லும் எனக்கு ஓகே
யமுனா: (யமுனா என் அரவணைப்புள இருந்து விலகி) என்ன சொல்ல பொற
நான்: எனக்கு உன ரோம்ப பிடிக்கும், வாழ்ந்த உன்கூட தான் வாழனும் நெனைக்குற, ஆனால் என் வாழ்க்கையில் எதிர் பாக்காதது நடந்துடுச்சி,
யமுனா : என்ன ஆச்சி
நான்: யமுனா ஒரு நாள் ப்ரியா காணாமல் போனாலே
யமுனா : ஆமா, பாத் ரூம் ல மயங்கி விழுந்துட்டா யாரும் கவனிக்கல நீங்க போயி கூட்டிட்டு வந்திங்களே..
நான்: அது உண்மை இல்ல செல்லம். நான் நடந்ததை அதற்கு அப்புறம் என்ன நடந்தது எல்லாம் சொன்னேன். நான் சொல்ல சொல்ல யமுனா அழுது கொண்டே இருந்தால்.இதான் நடந்தது இதுக்கு அப்புறம் நீ தான் முடிவு பண்ணனும், நான் உனக்கு உண்மையா இல்ல யமுனா.
யமுனா ப்ரியாவை பார்க்க ப்ரியா கண்களில் காண்ணீரோடு இருந்தால், நானும் அமைதியா இருந்த்தேன்.
யமுனா: மாமா என்ன பாரு, ப்ளீஸ் என்ன பாரு மாமா
நான் அவளை பார்க்க என் கண்ணனத்தில் ஓங்கி அரை விட்டால், அழுது கொண்டே அடித்து கொண்டு இருந்தால், ப்ரியா தடுக்க நான் தடுக்க வேண்டாம் என்று சொன்னேன்.
யமுனா: என் மாமா இப்படி பண்ண,
நான்: யமுனா உண்மையா சொல்லணுன எனக்கு வேற வழி தெரியல, நான் இன்னொரு விசியம் சொல்லணும், நான் நாளைக்கு ஸ்ரீமதி யா கல்யாணம் பண்ணலன்னு இருக்க…
பிரியா, யமுனா ரெண்டு பெரும் கோவமாக பார்த்தார்கள்
நான்: பொறுமையா இருங்க, யமுனாவுக்கு என்னால உண்மையா இருக்க முடியல, இன்னும் ஒரு வாரத்துல சாக போற ஸ்ரீமதி யா கல்யாணம் பண்ணிடு, அவ செத்ததும் இப்படி தனியா வாழலாம் அப்படினு முடிவு பண்ணி இருக்க. அதான் உங்க கிட்ட சொல்லிடு கிளம்பலானு வந்தேன்.
ப்ரியா : என்ன பேசுற தமிழ், ஒரு வாரத்துல சாக போறவள கல்யாணம் பண்ண போறானு சொல்ற
நான்: ஆமா ப்ரியா, நான் பண்ண பாவத்துக்கு அது தான் தண்டனை
யமுனா: போடா போ போயிடு அவ கூடயே செத்துடு, ஆன கடைசியா எனக்கு புருஷனா கொல்லி வச்சிட்டு போ..
நான்: ஹேய் என்ன பேசுற, உனக்கு வயசு இருக்கு, நீ வாழனும் நான் தான் உனக்கு தகுதி இல்லாதவன் அதான் உன விட்டுடு போலன்னு முடிவு பண்ணிட்டே..