திருமணமான ஒரு பெண்ணின் ஏக்கம்
எனது பெயர் ராஜேஷ். வயது 41. தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறேன். நண்பர்கள் இல்லாத காரணத்தால் நட்பில் ஆர்வம் அதிகம். இது எனது நான்காவது கதை. எனது முதல் இரண்டு கதைகளிலும் காமம் அல்லாது. நட்புக்கு முக்கியத்துவம் அதிகமாக இருந்தமையால் அதைப்படித்து ஒரு பெண் என்னோட நட்பாக பழக விரும்புகிறாள் என நினைத்து.
இறுதியில் அவள் என்னிடம் காமம் மட்டுமே எதிர்பார்த்து பழகினாள் என புரிந்து கொண்டு. அந்த ஏமாற்றத்தால் மனமுடைந்து அக்கதையை இங்கு எனது மூன்றவது கதையாக பகிர்ந்து கொண்டேன். அதை படித்து பலரும் ஆறுதல் கூறினர். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
ஆறுதல் கூறியவர்களில் ஒருவர் தான் ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் ஆறுதலையும் தாண்டி என்னோட நல்ல நெருக்கமான தோழியாக பழகினாள். அதை பற்றிய கதை தான் இது.
எனது மூன்றாவது கதை வெளியான 4 நாட்கள் கழித்து ஒரு நாள் இரவு 12. 30 அளவில். நான் உறங்கிக்கொண்டு இருக்கும் போது எனது கைபேசியின் மின்னச்சல் ஒலி ஒலித்தது. அதில் ரேவதி என்பவர் செய்தி ஒன்று அனுப்பியிருந்தார். அதில். உங்கள் கதை நன்றாக இருந்தது சார்.
வறுத்த படாதீங்க. உங்களுக்கு நீங்க நினச்சா மாதிரி நல்ல நண்பர் கிடைப்பார். என்று குறிப்பிட்டு இருந்தது. நானும். நன்றி மேடம். சந்தோசம் என்று பதில் அனுப்பி விட்டு திரும்ப உறங்கச்சென்றேன். திரும்ப அவரிடமிருந்து பதில் வந்தது.
இப்படி 3. 4 தடவை பதில் வரவும் அவர் என்னிடம் ஏதோ எதிர் பார்க்கிறாரோ என்று தோன்றியது. நேராகவே கேட்டுவிட எண்ணி. மேடம். என்னோட நட்பாக விருப்பமா என்று கேட்டேன். அவரும் யோசிக்காமல். உங்களுக்கு விருப்பம் இருந்தால் எனக்கு சம்மதம் தான் என்றார். எனக்கு அப்போது எந்த முடிவும் எடுக்க தோன்றவில்லை. நாளை பேசிக்கொள்ளலாம் என்று கூறி தூக்க சென்றுவிட்டேன்.
மறுநாள் காலை 8 மணி அளவில் வேறு ஒரு பெண் மின்னச்சல் அனுப்பி இருந்தார். அதில் தெளிவாக. உங்கள் கதை படித்து வருத்தப்படுகிறேன் என்றும் தனது வயது 34. திருமணம் ஆகி கணவர் வெளியூரில் வேலை செய்வதாகவும்.
தான் தன் குழந்தை. மாமியார். மாமனாருடன் சென்னையில் வசிப்பதாகவும். தான். தன் வேலை மற்றும் குடும்பம் என 10 வருடம் மேல் இருந்து விட்டதாகவும். தன்னுடைய சோகம் மற்றும் சந்தோசம் பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை என்றும். எனக்கு விருப்பம் இருந்தால் என்னோடு வாழ்நாள் முழுக்க நல்ல தோழியாக இருக்க விருப்பம் என்றும் தெளிவாக கூறினாள்.
மேலும். காம உணர்வு எப்போதும் இருப்பதில்லை. அவ்வப்போது வந்துபோகும் ஒரு உணர்ச்சி தான். தன் மாமியார். மாமனாரும் 60. 70 வயதிலும் உடலுறவு கொள்வார்கள் என்றும். தனக்கு தெரிந்தும் காட்டிக்கொள்ளமாட்டேன் என்றும்.
அதுபோன்ற நேரத்தில் தான் காம உணர்வு அதிகமாக இருக்கும் எனவும் கூறி வருத்தப்பட்டார். என்னிடம் காம எதிர்பார்ப்பு எதுவும் இல்லை எனவும். எனக்கு விருப்பம் என்றால் என்னோட சந்தோஷத்திற்காக செய்வேன் என்றும் தெளிவாக கூறினார். அப்போது ரேவதியிடம் இருந்து மின்னஞ்சல் ஏதும் வரவில்லை. சரி யோசித்து முடிவெடுக்கலாம் என்று அப்போதைக்கு விட்டுவிட்டேன்.
அன்று மாலை ரேவதி மின்னஞ்சல் அனுப்பினார். ஏன் சார் என்மீது கோவமா. காலையில் இருந்து உங்கள் பதிலுக்காக காது இருக்கிறேன் என்றார். சரி மேடம். உங்களை பற்றி தெரிந்துகொள்ளலாமா என்று கேட்டேன். அவரும் தன்னை பற்றி சொல்ல தொடங்கினார்.
வயது 30. திருமணம் ஆகவில்லை. வீட்டில் வரன் பார்க்கிறார்கள். தற்போது வேலை தேடிக்கொண்டு இருக்கிறேன். பெற்றோர் கண்டிப்பில் வளர்ந்தேன். சிறந்த நண்பர்கள் என யாரும் இல்லை. அதான் என்னிடம் நட்பின் எதிர்பார்ப்பு என்று கூறினார். (ரேவதி எனக்கு நல்ல தோழியாக நினைத்தமையால். அவர் எப்படி இருப்பாரென இங்கு விமர்சிக்க விரும்பவில்லை).
திருமணம் ஆகாத பெண் என்றதும் எனக்குள் ஒரு தயக்கம். என் பழகும் முறைக்கும். பேச்சு முறைக்கும் அவர் ஒத்து போவாரா என்று குழப்பமாக இருந்தது. சரி என்று காலையில் பேசிய மற்றொரு திருமணமான பெண் மற்றும் அவர் எதிர்பார்ப்பு பற்றி ரேவதியிடம் கூறினேன்.
அவ்வளவுதான் ரேவதி கோவத்தின் உச்சிக்கே போய்விட்டார். நான் உண்மையாக இருக்க என்னி ரேவதிக்கு உண்மையை கூறினேன். ஆனால் நடந்தது வேறு. ரேவதி என்னையும் காமத்திற்காக அப்பெண்ணை எதிர்பார்க்கிறேன் என்று தவறாக நினைத்து கொண்டார்.
ஆனால். ரேவதி தன் கோபமான பேச்சிற்கிடையில். அப்பெண்ணிற்க்கு இருப்பது எனக்கில்லயா. என்று கூறி நிறுத்திவிட்டார். மறைமுகம் எதற்கு. நேரே சொல்லுங்கள். என்று கேட்டு விட்டேன். ரேவதியும் காமம் வேண்டும் என்றால் நான் தர தாயார் என்றார்.
காமவெறி இணையத்தளம் மூலம் நேர்ந்த சந்திப்பு. ஆகையால் காமம் இல்லாத நம்பர்கள் எதிர் பார்ப்பது கடினம். ஆனாலும் அனைவரும் சராசரி மனிதர்கள் தானே. இயற்கையாய் தோன்றும் உணர்ச்சியை எந்த அளவிற்கு ஒருவரால் கட்டுப்படுத்த முடியும்.
இந்த விஷயத்தில் முடிந்தால் கட்டுப்படுத்து. இல்லையென்றால் அனுபவித்து விடு. ஆனால் யாரையும் இதற்காக கட்டாய படுத்த கூடாது. அதேபோல் பலரிடம் ஈடுபட நாம் மிருகங்கள் அல்ல மனிதர்கள் என்பது தான் என் தனிப்பட்ட கருத்து. ரேவதியும் அதேபோல யோசித்து தான் அப்படி பேசுகிறாரோ என்று நினைத்து. சரி கொஞ்சம் நாள் பழகி பார்த்து முடிவு செய்வோம் என்று கூறினேன். ரேவதி ஒப்புக்கொண்டார்.
இப்படி ஒரு வாரம் கடந்தது. அத்திருமணமான பெண்ணிடம் ரேவதி பற்றி கூறிவிட்டேன். அவரும் பெருந்தன்மையுடன். சரிங்க எப்பவாச்சும் உங்களுக்கு உண்மையான நட்பு தேவைபட்டால். எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்க என்று கூறி அவர் விடை பெற்றார்.
நான் இன்னும் திருமணமான பெண் மேல் ஆர்வமாக இருக்கிறேன் என்று நினைத்து. ரேவதி ஒரு நாள் என்னிடம். ராஜேஷ். ஒரு உண்மை உங்க கிட்ட சொல்லணும். ஆனா. என்ன விட்டு நீங்க போகக்கூடாது. சாத்தியமா என்று சத்தியம் வாங்கிக்கொண்டார்.
ராஜேஷ். எனக்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகிடுச்சு. வீட்ல வேற வரன் இரண்டாம் திருமணம் பாக்கிறாங்க. பொய் சொன்னதுக்கு என்ன தண்டனையோ கொடுங்க.
ஒரு பெண் இப்படி ஒரு பொய் சொன்னது தவறில்லை என தோன்றியது. சரி என்று எல்லாவற்றையும் மறந்து ரேவதியும் நானும் சிறந்த தோழர்கள் ஆனோம். அவர் மீது அன்பும். அக்கறையும் அளவுக்கு அதிகமே காட்டினேன். ரேவதியும் என்னோடு அன்பு மழையில் நனைந்தார். தனக்கு மறுமணம் வேண்டாம். என்னுடன் நட்பே போதும். மேலும் ஒரு குழந்தை தத்தெடுத்து வளர்க்க ஆசை என்று கூறிக்கொண்டு இருந்தார்.
சில மாதங்கள் நல்ல நட்பாக பழகினோம். ஆனால். ரேவதி கடினமான உழைப்பாளி. தன் குடும்ப வேலைகள் அனைத்தும் தானே செய்ய வேண்டிய சூழ்நிலை.
போதாதர்க்கு. தன் அக்கா மற்றும் குழந்தை மாதத்திற்கு 10 நாட்கள் ரேவதியின் வீட்டில் தங்கி விடுவார்கள். அவர்களையும் சேர்த்து ரேவதி தான் பார்த்து கொள்ளவேண்டும். இந்த சூழ்நிலையில் என்னோட பேச நினைக்கும் போது ஏதாவது வேலை வந்து விடும். நான் கோபித்து கொள்ள கூடாதென பல முயற்சிகள் செய்தார்.
சில மாதங்கள் கடந்தன. அவ்வப்போது ஒரு குழந்தை தத்தெடுப்பது என்று கூறியவர். ராஜேஷ் உங்க மூலியமா ஒரு குழந்தை வேணும். என் கணவரால் ஆண்கள் மேல கோவம் இருந்துச்சி. உங்க கத படிச்சி ஏதோ ஒரு அசட்டு தைரியத்துல உங்க கூட நட்பானேன். ஆனா நீங்க வேற மாதிரி. அன்பின் இலக்கணம். கல்யாணம்னா உங்கள மாதிரி ஒருத்தர தான் பண்ணிப்பேன்.