All content free · updated every 5 minutes

சும்மா தள தள தளனு கும்முனு இருப்பா என் தோழி

Story Tamil 12 years ago

சும்மா தள தள தளனு கும்முனு இருப்பா என் தோழி

பெரிய தொடர் கதைகள் எழுத எனக்கும் ஆசை தான். ஆனால் சில பிரச்சனைகளால் என்னால் அது முடியவில்லை. அதனால் இந்த மாதிரி சிறு கதைகள் எழுத முடிவெடுத்துள்ளேன். தமிழ் காமவெறி நண்பர்களுக்கு வணக்கம். இத்தளத்தில் கதை படித்து கையடிக்கும், விரல்போடும் அத்தனை காம நெஞ்சங்களுக்கும் தங்கள் காமம் போல தங்கள் வாழ்விலும் இன்பம் பொங்கி வர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஒரு நாள் ஒரு கைப்பேசி கால் வந்தது. புதிய எண் அது. முதலில் அதை எடுக்க மறுத்தாலும் மீண்டும் அழைப்பு வந்ததால் யாரென்று கேட்க எடுத்தேன்.
நான்- ஹலோ.
மறுமுனையில்- என்னடி போன் பண்ணுனா எடுக்க மாட்டியா. அது ஒரு பெண். அந்த குரலின் இனிமையை ரசித்தபடி,
நான்- ஹலோ நீங்க தப்பான நம்பர்க்கு கால் பண்ணீட்டீங்க.
அவள்- அய்யய்யோ. சாரி சார்.
நான்- பரவாயில்ல.
அவள் காலை கட் செய்து விட்டாள். அந்த குரலுக்கு சொந்தக்காரி எவ்வளவு அழகாக இருப்பாள் என நினைத்துக் கொண்டிருந்தேன்.
அடுத்த நாள் புது வருடம். நான் வழக்கம் போல் வாழ்த்துச் செய்தியை செயலியில் டைப் செய்து எல்லோருக்கும் அனுப்பினேன். எல்லோரிடம் இருந்தும் ரிப்ளை வந்தது. அவளிடமிருந்தும் ரிப்ளை வந்தது. ஆம். அவளது எண்ணை பதிவு செய்து வைத்திருந்தேன் நேற்று. எனக்கு அவள் ரிப்ளை செய்ததும் எனக்கு குஷி தாங்கவில்லை. அவள் எனக்கு ரிப்ளை செய்ததை வைத்து அவளிடம் பேசி அவளை கரெக்ட் செய்து காதலித்து அவளையே திருமணமும் செய்து முதலிரவில் அவளை அனுபவிக்கும் வரை நினைத்து பார்த்து விட்டேன்.
ஒரு சராசரி இளைஞன் செய்வதை தான் நானும் செய்தேன். அவளுடன் குழந்தைகள் பெற்று சந்தோஷமாக வாழ தயாரானவன் போல் உடம்பெல்லாம் சிலிர்த்து கொண்டேன். எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். பிறகு இவையெல்லாம் நிறைவேற வேண்டுமென்றால் முதல்ல அவக்கிட்ட பேச வேணும், முக்கியமா அவ மொகத்த பாத்துட்டு மத்தத நெனச்சு பாரு மகனே என்று எனக்குள் இருந்தவன் என் கண்ணத்தில் அறைந்தபடி கூறினான். உடனே நானே ரிப்ளை செய்தேன்.
நான்- ஹாய்.
கொஞ்ச நேரத்திற்கு எந்த ரிப்ளையும் வரவில்லை. ஒரு பத்து நிமிடங்கள் கழித்து ரிப்ளை வந்தது.
அவள்- ஹாய்.
நான்- எப்படி இருக்கீங்க.
அவள்- நல்லா இருக்கேன். நீங்க.
நான்- நா நல்லா இருக்கேன் ங்க.
அவள்- ஹம்ம்.
நான்- நா மெஸெஜ் பண்ணலாமா நாம பேசலாமா.
அவள்- ஹம்ம்.
நான்- என்ன பண்றீங்க.
அவள்- டீவி பாக்குறேன்.
நான்- என்ன ஏஜ் உங்களுக்கு.
அவள்- எதுக்கு.
நான்- சும்மா தெரிஞ்சிக்கலாமேனு கேக்றேன்.
அவள்- 26.
எனக்கு இடியே விழுந்தது. ஏனென்றால் அவள் என்னை விட இரண்டு வயது பெரியவள். எனக்கு அப்பவே மூட் அவுட் ஆகி விட்டது. அடுத்து என்ன பேச என்று தெரியவில்லை. உண்மையை சொல்லப் போனால் எனக்கு அடுத்து பேச தோன்றவில்லை. அப்படியே போனை வைத்து விட்டேன். ரொம்ப நேரம் கழித்து அவளே மெஸெஜ் செய்தாள்.
அவள்- என்ன ஆச்சு.
நான்- ஒன்னுமில்ல.
அவள்- உங்க ஏஜ் என்ன.

Categories Tamil
More stories See all