காதல் சடுகுடு – Part 3
அவர் விளையாடுகிறாரா, அல்லது குளிரின் நடுக்கத்தில் அவருடைய கை விரல்கள் நடுங்குகின்றனவா என்பது கூட தெரிந்து கொள்ளாதவளாகவே இருந்தேன். என்னவாக இருந்தாலும், அவர் என் மார்பில் செய்யும் சில்மிசங்களை என் மனது விரும்புகிறது என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும். அந்த சில்மிசங்களால் என் உடலில் இருந்த குளிர் சிறிது சிறிதாக மறைந்து, ஒருவகையான வெதுவெதுப்பை கொடுத்துக் கொண்டிருந்தது. என்னை அறியாமல் என் உடல் ஒருவகையான தளர்வை அனுபவித்தது.
அவருடைய இடக்கையை என் முதுகு புறமாக எடுத்துச் சென்று அவருடன் அனைத்துக் கொண்டார். அதே நேரத்தில் அவருடைய வலது கையை என் இடுப்பில் வைத்து, லேசாக தாவனியை விலக்கி அங்கும், இங்குமாக கோலமிட ஆரம்பித்தார். (நான் அன்று பாவாடை தாவனி போட்டிருந்தேன். பொன்னிரத்தில் பாவாடையும் பிளவுசும், கருஞ்சிவப்பு நிறத்தில் தாவணி. அவர் கருநீல நிற பேண்ட்டும், வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார்) அவரின் விளையாட்டு சிறிது சிறிதாக என் தொப்பிலை அடைந்து அதனை சுற்றி கோலமிட அப்பொழுது தான் ஏதோ நடக்கிறது என்பதனையே புரிந்து கொள்ள முடிந்தது.
என்னுடைய செல்ப் கன்ட்ரோல் சிறிது சிறிதாக என்னை விட்டு மறைந்து கொண்டிருந்தது. அவரை அந்த சூழ்நிலையில் தடுக்கும் தன்மையையும் இழந்திருந்தேன். அறிவானது அவருடைய கைகளை தட்டிவிட தூண்டிவிட்டுக் கொண்டிருந்தாலும், கைகளில் ஒருவகையான தளர்வு, மனதும் அந்த விளையாட்டை விரும்பிக் கொண்டிருந்தது என்பதால் கைகளில் ஏற்பட்ட தளர்வா என்று புரியவில்லை. சிறிது சிறிதாக அவருடைய கை என் பாவாடை அருகில் சென்று, லேசாக பாவாடையின் முடிச்சுகளை தளர்த்தி அவருடைய சுண்டு விரலை ஒட்டின 3 விரல்களை பாவாடைக்குள் கொண்டு சென்றார். என் உடல் முழுவதும் ஒருவகையான சிலிர்ப்பு. என்னுல் இருந்த சிறுமையான ஆண்மை உணர்வும் மறைந்து பெண்மை உணர்வு மட்டுமே தலை தூக்கி இருந்தது. ஆண்மை உணர்விற்கே சொந்தமான எதிர்த்து போராடும் தன்மை என்னை விட்டு முழுவதுமாக மறைந்திருந்தது. பெண்மைக்கே உண்டான விட்டுக் கொடுக்கும் தன்மை தலை தூக்கியிருந்தது.
உன் அப்பாவிடம் அந்த நேரத்தில் ஆண்மை உணர்வு முழுமையாக மேலோங்கி இருந்ததையும் அவருடைய அரவணைப்பின் பிடியிலிருந்து என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவருடைய சுண்டு விரல் நான் போட்டிருந்த ஜட்டியின் ஷ்ட்ரிப்பை விலக்கி என் பெண்ணுருப்பு அருகில் வந்து அங்கு லேசாக வளர்ந்திருந்த முடியில் உரச, அதே நேரத்தில் என்னை அவருடைய இடக்கையால் முழுமையாக அரவனைத்து அவர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தார். சிறிது நேரத்திற்கு முன்பாக என் கைகளில் இருந்த அந்த தளர்ந்த உணர்வு இப்பொழுது என்னுடைய உடல் முழுவதும் பரவி இருந்தது. அமர்ந்திருப்பதால் பரவாயில்லை. ஒரு வேளை நின்றிருந்தால் இன்நேரம் கீழே விழுந்திருந்தாலும் விழுந்திருப்பேன். என் உடல் என் கட்டுப்பாட்டில் இருந்து விலகி அவருடைய கட்டுப்பாட்டிற்கு சென்றிருந்தது என்பது மட்டும் புரிந்தது.
நாங்கள் இதுவரை உன்மையில் காதலர்கள் கூட இல்லை என்றாலும், எங்களை சுற்றி நடந்த நிகழ்வுகள் எங்களையும் அறியாமல் காதலர்கள் நிலையையும் தாண்டிய நிலையில் கொண்டு சென்றிருந்தது என்பது மட்டும் உண்மை. 1 மணி நேரத்திற்கு முன்பு வரை சாதாரண நன்மை விரும்பிகளாக ஒரு நட்பின் நிமித்தமாக, ஒருவருக்கொருவர் உதவியாக இருந்த எங்களை காலத்தின் சூழல் இந்த நிலைக்கு கொண்டு சென்றிருந்ததை நினைக்கும் போது இது கடவுளின் விருப்பமா என்று கூட சிந்திக்க வைத்தது.
இந்த நிலை தொடர்ந்தால், கணவன் மனைவி என்ற நிலை முறைப்படி அமையாவிட்டாலும், உன்மையில் காலை விடிவதற்குள் கணவன் மனைவியாக மாறியிருப்போம் என்பது மட்டும் புரிந்தது. இதனை அவரிடம் சொல்ல கூட என் நாக்கு அந்த நேரத்தில் ஒத்துலைக்கவில்லை. கண்டிப்பாக இதை அவரும் அறிந்திருப்பார் என்பது மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்காக அவர் அனைத்து கஷ்டங்களையும், தேவையில்லாத பேச்சினையும் அனுபவித்து என்னை பாதுகாத்து வருவதால், இதற்கு மேல் என்ன வேண்டும் என்று தான் தோன்றியது. மனதே அவரை கணவராக ஏற்றுக் கொண்ட பிறகு, இந்த சாங்கியம் சம்பிரதாயங்கள் எதற்கு என்று மனதானது முடிவெடுத்து, தன்னை முழுவதுமாக அவரிடம் கையளிக்க முடிவு செய்து அவர் தோலில் சாய்ந்தேன்.
அத்தியாயம் 5 (தொடர்ச்சி):
அவருடைய தோலில் சாய்ந்து என்னை முழுவதுமாக அவருக்கு கொடுக்க தயாரானேன். உன்மையில் இந்த நேரத்திற்காக தான் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருமண பந்ததில் இணைந்து எதிர்பார்ப்புடன் காத்து கிடக்கின்றனர். திருமணம் நிச்சையிக்கப்பட்டதில் இருந்து முதல் இரவு அறைக்கு செல்லும் வரை எத்தனை எத்தனை ஏற்பாடுகள், இருவர் மனதிலும் எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள்.
முதல் இரவு அறைக்குள் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பிலிருந்தே மணப்பெண்ணின் தோழிகளும், உறவுப் பெண்களும் கூடி அவளை சீண்டி பற்பலவாராக கேலி பேசி, அவள் உணர்ச்சிகளை தூண்டி, முதல் இரவிற்காக தயார் செய்து, உள்ளே அனுப்புவார்கள். அவளுடைய பெற்றோரோ அல்லது மிகவும் நெருக்கமானவர்களோ, அவளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவரை எப்படி அனுசரிக்க வேண்டும், இருவரின் உணர்ச்சிகளையும் எப்படி சரியாக கையாள வேண்டும். என்பதனை பெண்ணிடம் விளக்கி சொல்வார்கள். அதே நேரத்தில், அவர்கள் விரைவில் சோர்ந்து போகாமல் இருக்க என்ன என்ன உணவுகளை சாப்பிட வேண்டும். அவர்களுடைய உணர்ச்சிகளை இரவு முழுவதும் தூண்டிக் கொண்டே இருக்க எப்படி அந்த அறையினை தயார் செய்ய வேண்டும் என்ற பலவற்றையும் யோசித்து அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருப்பார்கள். தன்னுடைய முதல் இரவிற்காக பெண்ணும், ஆணும் மனதலவிலும் சரி, உடலலவிலும் சரி சில தயார்ப்புகளை குறைந்தது ஒரு வாரமாவது செய்து தயார் படுத்துவார்கள். அதில், முதலிறவிற்கான ஆடைகளும் அடக்கம்.
பெண்ணானவள், விரைவில் உணர்ச்சியால் பிணைந்து விட கூடியவள், உணர்வுகளின் தாக்கம் மிகவும் அதிகமாகவே அவளை பாதிக்கும். புது இடம் என்றால், அவளால் விரைவில் முதலிரவு பந்தத்தில் இணைய முடியாது, விரைவில் கூச்ச நானத்தில் உணர்ச்சிகளை வெளிக்காட்ட தயங்குவாள். இதோ இப்பொழுது எனக்கு ஏற்படும் சிந்தனை போல பலவாராக, ஒரு படபடப்புடன் இருக்கும். அதனை கருத்தில் கொண்டு தான் பெரியவர்கள், அவள் தினமும் படுத்து பழகிய இடத்தில் முதலிரவிற்கு தயார் செய்வார்கள்.
இத்தனை, இத்தனை ஏற்பாடுகளுக்கு மத்தியில் முதலிறவு கோலாகலமாக நடந்தேரும். இது போன்ற ஆசைகள் என் மனதினில் சரியாக துளிர்விட கூட ஆரம்பிக்காத தருனத்தில், எந்த ஏற்பாடுகளோ முன் தயாரிப்போ எதுவும் இல்லாமல், ஒரு சில நொடிப் பொழுதில் என்னில் இத்தனை மாற்றங்களா, என என்னும் போது லேசாக கண் கலங்கியது. கண்களின் ஒரத்திலிருந்து கண்ணீராக ஓரிரு துளிகள் வெளிப்பட்டது. இதனை உணர்ந்து கொண்ட உன் அப்பா, என் கண்ணோரத்தில் அந்த நீர் துளிகளை முத்தங்களால் துடைத்தெடுத்தார். பின் கண்களில் அவருடைய முத்தங்களை பதித்தார். அது எனக்கு பேராதரவாக இருப்பதாக உணர்ந்தேன். என்னுடைய எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் அவருக்காக விட்டுக் கொடுத்து அவருக்கு என்னை முழுவதுமாக கையளிக்க தயாரானேன்.
இன்று
சந்தியா : அம்மா, ஒரு திருமண பந்தத்தில் முதலிறவில் கூட இத்தனை விசையங்கள் இருக்காமா. பெரியவங்க ரொம்ப கிரேட் மா.