All content free · updated every 5 minutes

காதல் சடுகுடு – Part 6

Story Tamil 14 years ago

காதல் சடுகுடு – Part 6

அருண் என் அண்ணன். வினிதா மீது கொண்ட கோபத்தில், அவனை போய் அடைவேன் அப்படி இப்படினு பேசிட்டேனே… எவ்வளவு பெரிய தப்பு பண்ணீட்டோம்.
அப்போ இதுவரை அவனை லவ் பண்ணினதே இல்லையா?
யாரது?
ம்ம்.. உன் மனசாட்சி தான்..
யார் சொன்னது லவ் பண்ணலைனு.. அதுக்காக அவனை அடைவது போல நினைப்பது எப்படி நியாயம்.
அவனை உன்மையாகவே லவ் மட்டும் பண்ணி இருந்தீனா, நீ சொல்வதை ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், அவனை உனக்கு மட்டும் தான்னு நினைத்ததை என்னவென்று சொல்வது.
சும்மா மனசாட்சிங்கறதுக்காக பொய் சொல்லாதே
மனசாட்சி என்னைக்கு தான் டா பொய் சொல்லி இருக்கிறது. மனுசங்க தான் எங்கல மறந்துட்டு வாய்க்கு வந்தது போல பேசிகறாங்க..
இப்போ என்ன சொல்ல வர.. நான் என் அண்ணனையே அடைய துடித்தேனு சொல்ல வரையா…
அப்படி சொல்லல… ஆனால், அவனை யாருக்காகவும், எதுக்காகவும் விட்டு தர கூடாதுனு இருந்தைங்கரது மட்டும் என்னால ஆணித்தனமா சொல்ல முடியும்.
அது எப்படி சொல்லர?
அன்பு வைத்திருக்கிர சரி, எதுக்காக அவனை எப்ப பார்த்தாலும் சீண்டிக்கிட்டே இருந்த..
அது விளையாட்டிற்கு…
அது விளையாட்டிற்கு மட்டும் இல்ல.. அவன் நம்கூட மட்டும் தான் பேசி பழகனும். எப்பொழுதும் நம்மையே நினைக்க வேண்டும் என மனதால நினைத்ததால்..
அப்படி இதுவரை நினைத்ததே இல்லையே?
அறிவால் நினைப்பது வேறு.. மனதால் உணர்வது வேறு… மனதின் நிலையில் யாரை ஒருவர் அதிகமாக சீண்டிக் கொண்டே இருக்கிறார்களோ, அவர்கள் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும் என்ற நிலையில் மனதால் கொண்ட ஒரு தாகம்.
நீ சொல்வது போலவே எடுத்துக் கொண்டாலும், அது எப்படி அவனை அடைய வேண்டும் என்ற எண்ணமாக இருக்கும்.
நீ அவளுடன் சண்டை போதும் போது, உன்னை அறியாமல் பேசினதாக தானே நினைக்கிறாய், ஒன்றை தெரிந்து கொள்.. யாருமே கோபத்தில் தன்னை மறந்து பேசுவதில்லை. தன் மனதில் உள்ளதை மறைக்காமல் தன்னை மறந்து வெளியே கொட்டி விடுகிறார்கள்..
இது புதுசா இருக்கு…
இது தான் உன்மை. சரி உன் விசையத்திற்கு வருவோம். பொதுவாக, ஆண்களுக்கு பெண்கள் மீதும், பெண்களுக்கு ஆண்கள் மீதும் ஒரு இன கவர்ச்சி வருவது இயற்கை. அப்படி வரவில்லை என்றால் தான் பிரச்சனையே.. அதேபோல, உனக்கும் அருணின் மீது இனகவர்ச்சி வந்தது. அது பாசமாக உருவெடுக்கும் போது, இடையில் சந்தியா வந்தாள், அறிவு ரீதியாக அவள் உன்னுடைய அக்காவாக இருந்தாலும், மன ரீதியாக உன் உறவில் குறுக்கே வந்தவள் தான். அருண் உன்னை விட அவளிடம் அதிகமான ஒன்றிப்பில் இருந்தான். ஆகவே, உன்னை அறியாமல், சந்தியாவின் மீது பொறாமை தொற்றிக் கொண்டது. அருண் சந்தியாவை விட உன்னிடம் அதிகமாக ஒன்றிப்பில் இருக்க வேண்டும் என நினைத்தாய். அது முடியாமல் போக, அவன் உன்னை திரும்பி பார்க்க வைக்க, உன்னை அறியாமலேயே மனதால், அவனை சீண்ட ஆரம்பித்தாய். அது தான் இப்பொழுது வளர்ந்து நிற்கிறது.
மனதிற்கும் அறிவிற்கும் இத்தனை வேறுபாடு இருக்கிறதா?
ம்ம்.. இதனை புரிந்து கொண்டவர்களை தான் ஞானிகள், மேதைகள் என்கிறோம். அவர்கள் மனதில் தோன்றும் பொழுதே வேறுடன் அகற்றி விடுவார்கள். ஆனால், உன்னை போன்றவர்களால் முடியாது.
சரி நீ சொல்வது போலவே, நான் எப்படியாவது அருணை அடைய துடிப்பதாகவே வைத்துக் கொள்வோம். ஆனால், அது தப்பில்லையா?
மனதை பொருத்தவரை சரி, தவறு என்று எதுவுமே இல்லை. உன் அறிவை தாண்டி, மனதலவில் எதனை நினைக்க ஆரம்பிக்கிறாயோ, அது எதுவாக இருந்தாலும், அதற்கு தேவையான பிரபஞ்ச சக்தியினை ஈர்த்து கொடுப்பது தான் என் வேளை. அதனால் தான் பெரியவர்கள், ஒன்றை சிந்திக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக, அது சரியா, அதனால், ஏதாவது பிரச்சனை வருமா, என்றெல்லாம், அறிவால் யோசித்துக் கொள்ள சொன்னார்கள்.
அப்பொழுது அருணை அடைய நான் நினைக்கும் எண்ணம்..
அது சரியோ, தவறோ, நீ அடி மனதில் போட்டுவிட்டதால், அதனை அடைய தேவையான பிரபஞ்ச சக்தியினை ஈர்த்து தருவது தான் என் வேளை.. அப்படி பிரபஞ்ச சக்தி கிடைக்கும் போது, உன்னை அறியாமலே அதனை பயன்படுத்தி நீ நினைத்ததை சாதித்து விடுவாய்..
அப்போ அருண்…
எனக்கு தெரிந்து உனக்கு கிடைப்பான் என்று தான் தோன்றுகிறது. ஆனால், இதுவும் மாறும்… எப்பொழுது என்றால், இது தப்பு, இது தப்பு, என்று திரும்ப திரும்ப நினைத்து, இப்பொழுது அடி மனதில் உள்ள அவனின் மீது கொண்ட ஆசையை மனதால் வெல்லும் போது…. சரி அதையும் நான் பார்க்க தானே போகிறேன்… என்று மனது அமைதியானது.
ஒரு மனதிற்குள் இத்தனை விசையங்கள் இருக்கிறதா, என்ற வியப்பில் சரி என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். கண்டிப்பாக என் அண்ணனை அப்படி அனுபவிக்கும் நிலைக்கு என் அறிவால் கொண்டு செல்ல மாட்டேன். ஆனால், மனது சொன்னதுபோல, என்னுடைய வீக் பாய்ன்ட்டை வினிதா சரியாக பயன்படுத்தி அருணை அடைய துடித்து, என்னிடமிருந்து அருணை பிரிக்க நினைத்தால், என்ன நடக்க போகிறதோ.. சரி எது நடந்தாலும் நன்மைக்கு என்று எடுத்துக் கொள்வோம்…
என ஒரு முடிவிற்கு வர, தன்னை அறியாமலே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றாள்….

Categories Tamil
More stories See all