காதலில் விழுந்தேன் 2
வணக்கம் நண்பர்களே
முதல் பாகத்திற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. இப்பொழுது இரண்டாம்
பாகத்தை உங்களுக்காக இதோ.
காதலில் விழுந்தேன் 1
நான் சுமதி. என் வயது 28. எனக்கு ஒரு அண்ணன் ஒரு அக்கா. நான்தான்
கடைக்குட்டி. பெற்றோரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்தவள். ஆசை பட்ட
அனைத்தும் கிடைக்கும் ஆனாலும் சற்று கண்டிப்புடன் தான் என் பெற்றோர்
என்னிடம் நடந்துகொள்வார்கள். ஏனென்றால் Over செல்லம் குடுத்து கெடுக்க
கூடாது என்பதால். ஆனால் பெற்றோரின் சுமையை ஆண்டவனே ஒரு கட்டத்தில்
குறைக்க ஆரம்பித்தார். அதாவது நான் எந்த விஷயம் ஆசைப்பட்டால்அது
என்னிடம் நிலைத்திருக்காது. நான் ஆசையாக அப்பாவிடம் புடவை கேட்டு
வாங்கினால் ஒன்று அது அக்கா மெதுவாக என்னை அறியாமல்
எடுத்துக்கொள்வால். Phone கேட்டு வாங்கினால் அண்ணன் அவனுடைய
பழைய Phone ஐ என்னிடம் கொடுத்து விட்டு அவன் புது phone ஐ
எடுத்துக்கொள்வான். ஒரு நாள் அண்ணாவின் பழைய phone ஐ college
எடுத்து சென்றபோது தோழிகள் என்னை கிண்டல் செய்ய, வீட்டிற்கு
வந்ததும் அண்ணாவிடம்
நான்: அண்ணா ஏன் எனக்கு அப்பா வாங்கி குடுத்த phone நீ எடுத்துகாட்ட?
அண்ணா: நான் வேலைக்கு போரேன்டா, எனக்கு தேவை பட்டுச்சு அதான்
எடுத்துக்கிட்டன். நீ college தான போறஉனக்கு எதுக்கு இவ்ளோ features
இருக்குற phone.
நான்: அண்ணா, அது எனக்கு புடிச்ச model அதான் அப்பா கிட்ட கேட்டு
வாங்கினேன்.
அண்ணா: college போற பொண்ணுஉனக்கு ஏன் இவ்ளோ costly mobile
பேசாம போ…
நான்: டேய் நீ தான் சம்பாதிக்கிற இல்ல அப்றம் ஏன் என்னுத எடுக்குற
குடு என் phone அ
என்று நான் கேட்டதற்கு பளார் என்று ஐந்து விரல்களும் பதியும் அளவிற்கு
ஒரு அரை விட்டான் என் அண்ணா.
அண்ணா: சின்ன பொண்ணா நடந்துக்க. பெரிய மனுஷியாட்டம் over
ஆ பேசாத
என்று கூறி அறை கதவை படார் என சாத்தினான்.
நான் ஆசையாக ஒரு பூனைக்குட்டி எடுத்த வளர்த்து வந்தால் கூட கழுகு
கொத்திக்கொண்டு போய்விட்டது.
நான்: ச்சே!!! அந்த கழுகுக்கு கூட என் மேல இறக்கம் இல்ல போல.
என்று நினைத்து எது மேலயும் ஆசைமற்றும் எதிர்பார்ப்பு வைக்காமல்
இருந்தேன். இப்படி சென்று கொண்டு இருந்த என் வாழ்வில் காதல் என்னும்
சம்பவமும் நிகழ்ந்தது. என் நெருங்கிய நண்பன் அர்ஜுன் எனக்காக
மற்றவரிடம் பரிந்து பேசுபவன், என்னை கிண்டல் கேலி செய்பவர்களிடம்
சண்டையிட்டு காப்பாற்றி வந்தவன். அவனிடம் நான் பேசும்போது எனக்குள் ஒரு
வித சந்தோஷம் ஏற்படும். அவன் காதலை என்னிடம் வெளிபடுத்தியபோது
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் அவனிடமிருந்த விலகி
இருப்பது தான் அவனுக்கு நல்லது என்று விலக ஆரம்பித்தேன். ஆனால் அர்ஜுன்
அதை புரிந்துக்கொள்ளவில்லை. என்னை பின் தொடர்ந்து கொண்டே இருந்தான்.
வகுப்பு நேரங்களில் என்னிடம் பேச முயற்ச்சி செய்வான். நான் அவனை
கண்டுகொள்ளாதவாறு இருப்பேன். என் மனதில் என்னை நானே திட்டிக்கொண்டு
இருந்தேன். ஒரு நாள் அவன் கல்லூரி வரவில்லை.நண்பர்களிடம் சென்று
விசாரித்த போது அவன் இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்ததால் அவன்
அப்பாவும் அவன் அண்ணாவும் அவனை மருத்துவமனையில் சேர்த்து
Glucose ஏற்றும் அளவிற்கு இருக்கிறான் என்று கேள்விப்பட்டு என்
நண்பர்கள் மற்றும் தோழிகளோடு அவனை பார்க்க சென்றேன். அங்கு
சென்று அவனை பார்த்ததும் அவன் அவனை நான் காதலிக்க வேண்டும்
என்று கேட்க நான் முதலில் மறுத்தேன்.பிறகு சிறிது நேர வாக்குவாதத்திற்கு
பின் நானும் ஒரு மனதோடு அவன் காதலை ஏற்றுக்கொண்டேன்.
ஆனாலும் மனதிற்குள் சிறிது தயக்கம்.ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு
விட்டு நானும் அர்ஜூனுடன் நெருங்கி பழக ஆரம்பித்தேன். இத்தனை நாட்கள்
நான் முட்டாளாக என்னை நானே ஒரு துர்பாக்கியசாலி என்று நினைத்துக்
கொண்டிருந்தேன் என்று எண்ணும் அளவிற்கு நாங்கள் இருவரும்
சந்தோஷமாக இருந்தோம். அர்ஜூன் எனக்கு பிடித்த இடத்திற்கு எல்லாம்
என்னை கூட்டிச்சென்றான். எனக்கு பிடித்த உணவை வாங்கி தந்து
என்னை சந்தோஷமாக வைத்துக்கொண்டான். ஒருநாள் நாங்கள் இருவரும்
வெளியே சென்று வந்துக்கொண்டிருந்தபோது இருவருடைய வீட்டிலும்
எங்களுடைய காதல் விவரத்தை சொல்லலாம் என்று பேசிக்கொண்டே
வரும்பொழுது எதிரே வந்த லாரி எங்களை அடித்து தூக்கியது. நான் 5 நாட்கள்
கண் முழிக்கவில்லை என்று என் அம்மா என்னிடம் கூறினார். நான் கண்
முழித்தவுடன் கேட்ட முதல் கேள்வி அர்ஜூன் பற்றி தான். முதலில் என்னிடம்
எதுவும் சொல்லாத என் பெற்றோர் பிறகு என்னிடம் அந்த விஷயத்தை
கூறினார்கள். ஆம் விபத்தில் அர்ஜுன் இறந்ததாக என் பெற்றோர் என்னிடம்
கூறினர். என் தலையில் இடி விழுந்தது போல இருந்தது. எது நடக்கக்கூடாது என்று
நினைத்தேனோ அது நடந்தது. அந்த நிமிடம் நானும் அர்ஜூனுடன் சென்று
விடலாம் போல தோன்றியது. அப்பொழுது என் பெற்றோரின் முகம்
நியாபகம் வந்ததால் நான் அந்த நினைப்பை தவிர்த்தேன். Hospital ல்
இருந்து வீடு திரும்பிய பின் நான் தனிமையிலேயே என் நாட்களை கழித்தேன். என்
அக்கா, அம்மா இருவரும் எனக்கு பக்கபலமாக இருந்தனர். ஆனாலும் எங்கு
பார்த்தாலும் அர்ஜூன் நினைப்பு தான்.நாட்கள் ஓடின நானும் என்னால் முடிந்த
வரை படிப்பில் சற்று கவனம் செலுத்தி ஓரளவு நல்ல மதிப்பெண்களுடன் B.com
படிப்பை முடித்தேன். அப்பாவிற்கு உடல்நிலை சற்று மோசமாக எனக்கு திருமண
பேச்சை எடுக்க ஆரம்பித்தனர். எனக்கு பார்த்த மாப்பிள்ளையின் பெயர் ஸ்ரீகாந்த்.
நானும் வேலையில் சேர்ந்து கவனத்தை திரும்பியதால் அர்ஜுன் நினைவு சற்று
நீங்கி யாரும் என் மனதில் இல்லாததால் நானும் அப்பாவின் மனதை கெடுக்க
விரும்பாமல் ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய சம்மதித்தேன். ஸ்ரீகாந்தின் திருமணம்
இனிதே முடிந்தது. அவருடைய வீட்டில் இரட்டையர்கள் தான் அதிகம். ஸ்ரீகாந்தின்
இளைய இரட்டை சகோதரியின் பெயர் தான் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் கணவர் தான்
ரத்தினவேல். ஸ்ரீதேவிக்கும் ரத்தினவேல்கும் இரட்டை ஆண் குழந்தைகள் ஒரு
பெண் குழந்தை. நானும் பழைய நினைவை எல்லாம் மறந்து ஸ்ரீகாந்த்துடன்
சந்தோஷமாக வாழ ஆரம்பித்தேன். இருந்தாலும் மனதில் ஒரு விதமான பயம்
இருந்துக்கொண்டே இருந்தது. அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் என்
புகுந்த வீட்டார் அனைவரிடமும் சகஜமாக பழக ஆரம்பித்தேன்.
என் மாமியார் பெயர் சுகுணா. பார்க்க தெலுங்கு பட நடிகை பவித்ரா லோகேஷ்
போலவே இருப்பார். வயது 46. நல்ல வெள்ளையான முகம்.சற்று மடிப்பு விழுந்த
இடுப்பு. அவளின் அளவு 46-38-52. என் திருமண சமயத்தில் எங்கள் சொந்தங்கள்
சிலர் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததை நான்
அவ்வப்போது கவனித்தேன். இருந்தாலும் அதை நான் பெரிது படுத்தவில்லை
ஏனென்றால் இப்படி அப்பட்டமாக காண்பித்தால் பார்க்க தான் செய்வார்கள் என்று
விட்டுவிட்டேன். என் திருமண சமயத்தின் போது ஸ்ரீதேவி இரண்டாவதாக கர்பமாக
இருந்தாள்.ரத்தினவேல் அவ்வப்போது என் சொந்தக்கார பெண்களை sight
அடித்துக் கொண்டிருந்தார். திருமணம் முடிந்து விட்டது. மறுநாள் மறு விருந்து
வைக்க என் புகுந்த வீட்டில் இருந்து அனைவரும் புறப்பட ஸ்ரீதேவி தன் இரு
குழந்தைகளை கிளப்பி விட்டு அவளது கணவர் ரத்தினவேலிடம்,
ஸ்ரீதேவி: என்னங்க, சுமதி வீட்டுக்கு போயிட்டு வந்துரலாம் கிளம்புங்க.
ரத்தினவேல்: ஸ்ரீ… office ல ஒரு சின்ன வேலை இருக்கு. முடிச்சிட்டு
நான் நேரா அங்க வந்திடறேன். நீ பசங்கள கூட்டிட்டு உங்க அண்ணனோட கிளம்பு.