என் உஷ்ணம் அவனை எழுப்பியது 1
வணக்கம் இது என் முதல் படைப்பு. இங்கே பல நாள் கதை படித்து ஏன் ஒரு பெண் மனதில் இருந்து கதை வந்தது இல்லை என்று ஏங்கி இருக்கிறேன். ஆம் பெண் மனதின் ஆசைகளை கதையாக தொகுக்கவே இங்கே வந்தேன்.
சரி இனி கதை செல்வோம். என் பெயர் ஆர்த்தி. வயது 21 B. E முடித்து M. E காக கோயம்பத்தூர் கல்லூரி ஒன்றில் சேர்ந்தேன். பார்க்க சிம்ரன் போல் உடம்பு 34-24-34. அதன் கீழ் உள்ள புட்டங்கள் சற்று பெரிது தான். என்ன செய்தும் குறைக்க முடியவில்லை.
டீன் ஏஜ் முடிந்து நான் அறிவு முதிர்ந்த மங்கை என எண்ணிய காலம். சற்று வாய் நீளம். அதனாலேயே எல்லாரும் என்னிடம் நன்றாக பேசுவார்கள். எனது வகுப்பில் அவனும் இருந்தான் பெயர் பிரகாஷ். அவனை முதல் முறை பார்த்து professor என நினைத்து எல்லாரும் எழுந்து நின்றோம்.
அவன் சிரித்து கொண்டே நானும் உங்கள் வகுப்பு தன் என்றான். அவனை பார்த்ததும் பிடித்தது. நம்மை போல jovial ah பேசுறான் என்று. சிறிது நாள் சிரித்து சிரித்து கல்லூரி காலம் ஓடியது. அப்போதுதான் IV என்ற பெயரில் டூர் செல்ல தயாரானோம்.
நான் வரவில்லை என்று கூற என் classmates அனைவரும் கட்டாயம் வர சொல்லி கேட்டனர். அவனும் கேட்டேன் ஆனால் கோரிக்கை அல்ல நக்கலாக ” ஏன் madam கால்ல விழுந்தா தான் வருவியோ. ஒழுங்கா வா” என்றான். அது எனக்கு பிடித்தது.
அனைவரும் ஒரு டிரவெலெரில் செல்ல தயாராக ஆனோம். அனைவரும் முதலில் சென்று அமர கடைசி இருக்கை நான்கே இருந்தது. நான் என் தோழி பிரகாஷ் மற்றும் ஒரு நண்பன் அமர்ந்தோம்.
அனைவரும் பாட்டுக்கு பாட்டு பாடி bore அடிக்க dance ஆட ஆரம்பித்தோம் அப்போது நான் என் வகுப்பு தோழி சீனா தானா ஆட ஆரம்பிக்க பஸ் வளைவில் செல்லும் போது கால் தவற அவன் என்னை அணைத்தார் போல பிடித்தான். அவன் கைகள் என் இடையை இறுக்கியது.
இதை எதிர்பார்க்காத நான் பயதில் வேர்வையில் மூழ்க. அவன் காதோரதில் வந்தது “லூசு லூசு” என்றான். நான் சுத்தி பார்த்தேன் யாராவது பார்க்கிறார்களா என்று. என் தோழி தவிர யாரும் பார்க்கவில்லை. நான் பயத்திலும் வெட்கத்தில் பாதி முதல் முறை ஒரு ஆண் என்னை தொட்டும் நான் கோபப்படாமல் இருப்பது எல்லாம் என்னை குழப்பியது.
என் தோழி என்னை கிண்டலாக பார்த்து அவனுக்கு உன்னை பிடித்து இருக்கிறது என்றாள். உலராதே என கூறி வேறு பேச ஆரம்பித்தேன். பயணத்தின் போது என் தோழி ஜன்னல் பக்கம் உட்கார கேட்க நானும் நடுவில் அமர்தேன். என் அருகில் பிரகாஷ் அடுத்து எங்கள் மற்றொரு நண்பன்.
இருளில் அவன் என்னை பார்த்துகொண்டு வர என்ன என்றேன். உன்னை பற்றி கூறு என்றான். நானும் நான் என் வீடு மற்றும் BE college பற்றி கூறினேன். இங்கே பிடித்து இருக்கிறதா என்றான். நான் இங்கு என்ன என்று கேட்க. என்கூடலாம் இருக்க பிடிச்சு இருக்கா என்றான்.
நான் அவனை பார்க்க அப்போது தான் அவன் இரட்டை அர்த்தத்தில் கேட்பது புரிய. நான் நாம் நண்பர்கள் நமக்குள் பிடிக்காமல் இருக்க என்ன என்றேன். அவன் மெல்ல என் கையை பற்றி இங்கே இப்போது உன்னை தான் மிகவும் பிடித்து இருக்கிறது என்றான்.
நான் கையை உருவ போக அவன் மென்மையாய் உள்ளங்கையில் முத்தமிட்டான். நான் எதும் சொல்லாமல் கையை விலக்கினேன். மிகவும் சிரமமாக இருந்தது அந்த மயக்கத்தில் இருந்து வெள்ளி வர. மெல்ல செருமி கொண்டு அவனை பற்றி கேட்டேன்.
அவன் குடும்பம் அப்பா தொழில் தம்பி அனைத்தை பற்றியும் கூறினான். அவனிடம் இயல்பு நிலை திரும்ப பேசியபடியே தூங்கினோம். தூக்கத்தில் அவன் தோளில் நான் சாய அவன் கைகள் என்னை சுற்றிக் கொண்டது. அந்த வயநாடு குளிருக்கு இதமாக இருக்க நானும் ஒண்டினேன்.
மெல்ல அவன் ஒரு கை என் முதுகில் தட்ட மறுகை என் தோளில் இருந்தது. மெல்ல அவன் கையால் என் தோழை வருடினான். மெல்ல கழுத்தை கைகளால் சுற்றினான். என் உடம்பில் ஒரு வித தீப்போல் உஷ்ணம் உணர்ந்தேன்.தினமும் கதையை படி கையை அடி தமிழ்செக்ஸ்ஸ்டோரீஸ்.இன்போ
நான் விழித்து விட்டேன் ஆனால் கண்ணை திறக்கவில்லை. அவன் கை கீழே இறங்க தயாரானது மெல்ல என் மார்பை தொட்டான். இந்த விசப்பரிட்சை போதும் என கண்ணை திறக்க நினைக்க. அவன் கையை எடுத்துவிட்டு மீண்டும் கழுத்தை சுற்றி என் முகத்தை தூகிக்கினான்.
மறுபடி என் மனம் அடித்தது பயந்தது. சிரமப்பட்டு மூச்சை சீராய் விட்டேன். மெல்ல பாதி கண்ணில் பார்த்தேன் அவன் என் உதடை அவன் கட்டைவிரலால் வருடினான் ஐயோ என்று இருந்தது எனக்கு. மெல்ல அருகில் வந்தான் என் நெற்றியில் இதழ் ஒற்றி பிரிந்தான். அவனிடம் இருந்து ஒரு பெருமூச்சு அவன் அவனை கட்டுபடுத்தி கொண்டதன் அடையாளமாக.
எனக்கு அந்த நொடி வானில் பறப்பது போல இருந்தது. அவன் அருகில் வந்தது காமத்தில் அல்ல. அது காதல் எனக்காக அவனை கட்டுபடுத்தி கொள்ளக்கூடிய காதல். மகிழ்ச்சியில் அவன் மேல் கை போட்டு கொண்டே தூங்கினேன் அவனும் என்மேல் இருந்த கையை எடுக்கவில்லை நான் விடவும் இல்லை.
மெல்ல காலை நேரம் புலர்ந்தது நான் தூக்கத்தில் இருந்து இமை திறக்கவில்லை ஆனால் அவன் என்னை அவனிடம் இருந்து பிரித்து தள்ளி எங்கள் நண்பன் பக்கம் திருப்பினான். என் இதழில் புன்னகை நான் என்னன்னவோ அடைந்த புன்னகை.
ஆனால் அவன் ஊட்டிய தீ கணலாக கணன்றது மறுமுறை அவன் என்னை நாடும் முன்பே அவனிடத்தில் சரணடைந்து விடுவேனோ என்ற பயம். அன்று முழுவதும் நாங்கள் கண்கள் சிறைகொண்டு, விடுபட எண்ணி முடியாமல் தோற்று வெட்கத்தில் முடியும் எங்கள் பார்வை.
முதல் நாள் சுற்றி பார்த்து மாலை 7 மணிக்கு ரூம் அடைந்தோம். எனக்கு சில பொருள் வாங்க வேண்டும் என்று நான் என் staff இடம் சொல்லிச் செல்ல அவர் துணைக்கு பிரகாஷை அழைத்து செல்ல சொன்னார். நான் தயங்க அவன் என் கையை இழுத்துக்கொண்டு சென்றான்.
நான் அவனை பார்க்க அவன் கண்ணில் கோபம் தெரிந்தது நான் என்ன என கேட்க அவன் ஏன் நான் உன்னை என்ன செய்துவிடுவேன் என்று அப்படி முளிச்ச என்றான். நான் சிரிக்க அவன் இன்னும் கடுப்பாக நான் நீ என்ன செய்வனு எனக்கு தெரியும் என்றேன்.
நான் நடக்க அவன் அப்படியே நின்றான். நான் என்ன என்று கேட்க நீ என்ன சொல்ற என்றான். நான் “டிரவெல்ல நீ ஒண்ணுமே பண்ணலல” என்றேன். அவன் பயத்தில் இல்ல வந்து என்றான். நான் மறுபடி நடக்க ஆரம்பிக்க அவன் அப்படியே நின்றான்.
திரும்பி அவனிடம் சென்று இதுவே கடைசியாக இருக்கட்டும் என்றேன். நீ எனக்கு நல்ல friend என்று சொல்லி திரும்பி சென்றேன். அவன் என் கையை பற்றி நின்றான் நான் திரும்பி பார்க்க அவன் ” ஆனால் நீ எனக்கு என் பொண்டாட்டி” என்றான். எனக்குள் ஆயிரம் சந்தோஷம்.
ஆனால் அவனிடம் “கழுத்தில் தாலி ஏதும் இல்லையே. போன ஜென்மத்திலா” என்றேன். அவன் உலகம் அழியும் வரை என்று கூறி மெல்ல என் அருகில் வந்தான். என் முகத்தை எந்தினான் மூக்கால் என் மூக்கை மூன்று முறை இடித்து நான் உன்ன கிஸ் பண்ணிட்டே என்றான்.
நான் புரியாமல் பார்க்க இது எஸ்கிமோ கிஸ் என்றான். நான் நக்கலாக சிரிக்க அவன் திடீர்னு உதட்டில் இதழ் பதித்தான். நான் முதலில் அதிர்ந்து பின் பயந்து மெல்ல என் உடல் அந்த இதழ் அனைப்புக்கு மயங்க ஆரம்பித்தது. அவன் அதற்குள் என் உதடை பிளந்து அவன் நாக்கு என் வாய்க்குள் நுழைந்தது.
என் மயக்கம் தெளிய மறுக்க அவனே என்னை விடுவித்தான். நான் முச்சுவாங்க தடுமாற என்னை இடை அனைத்து நடந்தான். பின் சுற்றுப்புறம் புரிய அவனை விட்டு விலகினேன்.